August 26, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது. வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில்  (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் விழாக்குழுவும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. காலை 9.30 மணியளவில் வவுனியா ...

மேலும்..

எதிர்கால கொள்கையைத் தெரிவிக்காது வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை! – புதுக்குண்டு போடுகின்றார் ரணில்

நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்கால கொள்கைத் திட்டங்களை மக்களுக்கு அறிவிக்காமல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க போவதில்லை" என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். "ஜனநாயக தேசிய முன்னணிக்கான உத்தேச யாப்புக்கான சகல திருத்தங்களும் முழுமையடைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி உட்பட கூட்டணியில் இணையவுள்ள சகல ...

மேலும்..

ஐ.தே.கவுக்குள் பிடுங்குப்பாடு மேலும் வலுக்கின்றது!

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் அறிவிக்கத் தவறினால், சஜித் ஆதரவு அணியைச் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனி வழியில் பயணிக்கத் தயாராக இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கும் அவர்கள் ...

மேலும்..

திருக்குறள் பெருவிழா 2019

மன்னார் அல் அஸ்சார் தேசிய பாடசாலை பாடசாலையில் காலை 10:00 மணியலவில் நடை பெற்றது. மன்னார் மாவட்டசெயலகத்தில் இருந்து விருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு அல் அஸசார் தேசிய பாடசாலையில் நிகழ்வு ஆரத்தி எடுக்கப்பட்டு அதன்பின் மண்டபத்தினுல் வரவலைக்கப்பட்டு தருவள்ளுவர் ...

மேலும்..

மூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; அமைச்சர் றிஷாத்

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில் ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து ஓயா நீர்ப் பாசனத்திட்டம் இனங்களுக்கிடையே சமாதான பாலமாக அமைவதோடு, மக்களின் வாழ்விலே வசந்தம் வீச பெரிதும் உதவுமென அமைச்சர் றிசாத் ...

மேலும்..

விருட்சம் அரங்க படைப்பாளின் அடுத்த வரலாற்று நிகழ்வு

விருட்சம் அரங்க படைப்பாளின் அடுத்த வரலாற்று நிகழ்வாக, கிழக்கின் பாரம்பரிய தமிழிசை வாத்தியங்களை அடையாளப்படுத்தவூம், ஆவனப்படுத்துவதற்காகவூம் எமது கிழைத்தேய பண்பாட்டு பாரம்பரிய கலாசார மரபினை பேணுவதற்காகவூம் “தமிழ் இசை மீட்பு 2019” எனும் திட்டத்தினை ஐப்பசி மாதம் முதல் களுவாஞ்சிகுடியில் நடாத்த ...

மேலும்..

மீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீட்டர் ரக குண்டுகள்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில்  மீனவரின்   வலையில்   81 மி . மீட்டர் ரக   மோட்டார் செல்  குண்டுகள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை(25)மாலை அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் குறித்த மோட்டார்  குண்டுகள் சிக்கியுள்ளன . கருப்பு நிற பொலித்தீன் ...

மேலும்..

மல்வத்து ஓயா தந்திரிமலை நீர்தேக்கத்திற்கான அடிக்கல் பிரதமரால் நாட்டி வைப்பு

கீழ் மல்வத்து ஓயா தந்திரிமலை நீர்த்தேக்க நிர்மாணத்திற்கான அடிக்கல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நாட்டப்பட்டதுடன், நினைவுக் கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இன்று (25) கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வழங்கள் அமைச்சர் ஹரிசன் தலைமையில் ...

மேலும்..

செட்டிகுளத்தில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி: இருவர் படுகாயம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று (25.08) இரவு 8 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இருந்து மெனிக்பாம் நோக்கி ...

மேலும்..

ஊடக அறிக்கையும், பத்திரிகையாளர் சந்திப்பும்

கௌரவ உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பதவி விலகுவதற்கு முன் தினம் (2019 யூன் மாத முற்பகுதி)  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் கல்விசாரா பணியாளர்களின் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு பெயர்ப்பட்டியல் ஒன்றினை அனுப்பி வைத்தமையும், அப்பட்டியலில் சில பதவி நிலைகளுக்கு ...

மேலும்..

மண்முனை மேற்கு எல்லே சவால் கிண்ணம் ஏறாவூர்ப்பற்று களுவன்கேணி வசமானது…

சர்வதேச இளைஞர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எல்லே சுற்றுப்போட்டியில் ஏறாவூர்ப்பற்று பிரதேச களுவன்கேணி இளங்கோ இளைஞர் கழகம் வெற்றியீட்டி மண்முனை மேற்கு எல்லே சவால் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது மண்முனை மேற்கு, ஏறாவூர்ப் ...

மேலும்..

பேராயரின் கோரிக்கை நியாயமானது என்கிறார் கோட்டா

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையால் விடுக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச  தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று வெளியிட்ட ...

மேலும்..

பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

நீலாவணை (கல்முனை) வசிப்பிடமாக கொண்ட சந்திரசேகரம் சுஜிகலா தம்பதிகளின் செல்வ புதல்வன் சபிக்சாத் அவர்கள் தனது 11 ஆவது பிறந்த தினத்தை இன்று (26/08/2019) திங்கள்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார். செல்வன் சபிக்சாத் இறைவன் அருளால் இன்று போல் ...

மேலும்..