August 27, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தொல்புரம் மெதடிஸ்த ஆலய சுவர் அமைக்க சுமந்திரன் நிதி!

தொல்புரம் மெதடிஸ்த தேவாலய எல்லைச்சுவர் அமைத்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார். மேற்படி தேவாலயத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதிநிதியாகிய சிவராஜா கஜனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே ...

மேலும்..

யாழ் மாநகர முன்னரங்க அலுவலக திறப்பு விழாவில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு

ஆசிய மன்றத்தின் உப தேசிய ஆளுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட யாழ் மாநகர முன் அரங்கு அலுவலகம் (வாடிக்கையாளர் சேவை நிலையம்) இன்று(26) யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து ...

மேலும்..

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மரநடுகை நிகழ்வில் முதல்வர் ஆனல்ட்

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரநடுகை இன்று (26) யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைந்துள்ள புல்லுக்குளம் அருகாமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்தார். மேலும் இந் ...

மேலும்..

கோட்டா தோற்பது உறுதி! – அடித்துக் கூறுகின்றார் மேர்வின்

"ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவால் வெல்ல முடியாது. அவர் நிச்சயம் தோல்வியடைவார்." - இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- "ஜனாதிபதித் தேர்தல் என்றால் அதற்குத் தகுதியான வேட்பாளரை ஸ்ரீலங்கா ...

மேலும்..

இணைந்து செயற்படுவதாகக் காட்டும் அரசு மறைமுகமாக காணிகளை அபகரிக்கிறது!

முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அரசாங்கம் ஒரு விதத்தில் எங்குளுடைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாகக் காட்டிக்கொண்டாலும்கூட, மறைமுகமாக குறிப்பாக சில அரச திணைக்களங்கள், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்கள் சில அரசியற் பிரமுகர்கள் இதற்குப் பின்னாலிருந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் இருந்து முகாம்கள் அகற்றப்படா!

என் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் ஆதாரம் அற்றவை - சவேந்திர சில்வா "வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. முகாம்களை அகற்றுவற்தற்கான எந்தத் தேவையும் இப்போதுவரை இல்லை. எனது நியமனம் தொடர்பாக சர்வதேச சமூகம் வெளியிட்டுள்ள கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை." - இவ்வாறு ...

மேலும்..

வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்குள் கைகலப்பு-நடந்தது என்ன?

வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்குள் கைகலப்புசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இரு வேறுவிதமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சி.என்.என். இணையம் இன்று காலை ஒரு செய்தி பிரசுரித்திருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் வேறுவிதமான செய்தி ஒன்றும் எமக்குக் ...

மேலும்..

விக்கி, அனந்தி சம்பளத்துக்கு ஆப்பு வைத்தார் டெனீஸ்வரன்!

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவனேசன் ஆகியோரின் கொடுப்பனவுகள் மாகாணத் திறைசேரிக்குச் செல்ல ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - நீதிமன்றத் தீர்ப்பின்படி 2017 ...

மேலும்..

மஹிந்தானந்தவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிறைவு

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளது. சிறப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்தே இந்த வழக்குக் நிறைவுக்கு வந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கின் ...

மேலும்..

சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக முடிவு

பரந்துபட்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான 7 ஆம் கட்ட சுற்றுப்பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தைகள் ...

மேலும்..

வீதி புனரமைப்பு குறித்து மட்டு. அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முக்கிய கவனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி புனரமைப்பு திட்டம் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுவின் மீளாய்வுக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களான ...

மேலும்..

சஜித்துடன் மோதும் மூவர் – ஐ.தே.க.விற்குள் தொடர்ந்தும் குழப்பம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயருடன் மேலும் மூவரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். அத்தோடு இம்மாத இறுதிக்குள் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்குமென்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ...

மேலும்..

புத்தக திருவிழா யாழில் ஆரம்பம்!

‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு ...

மேலும்..

ஐ.தே.க.வின் சில முக்கியஸ்தர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ளனர் – கனக ஹேரத்

ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறித்த ...

மேலும்..

வேலணை விளையாட்டு கழகங்களுக்கு சராவால் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மதியம் இரண்டு மணியளவில் புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அண்மையிலுள்ள தீவக கிரிக்கெட் கழகத்தின் அலுவலகத்தில் சிறப்பாக இளைஞர்கள் மத்தியில் நடைபெற்றது. தமிழ் அரசு கட்சியின் தீவக வாலிப முன்னணி ...

மேலும்..

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படுமா இன்று?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். இதன்போது புதிய கூட்டணி மற்றும் ...

மேலும்..

ஊடகவியலாளர் மீது அரசியல் கட்சியை சேர்ந்தவர் தாக்குதல் – பொலிஸில் முறைப்பாடு

வவுனியா ஊடகவியலாளர் கே.கோகுலன் மீது சிறிடெலோ அரசியல் கட்சியின் இளைஞரணி தலைவர் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரப்பெரியகுளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு காயங்களுக்கு உள்ளான குறித்த ஊடகவியலாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் ...

மேலும்..

நீராவியடி விவகாரம் – பிக்கு மனநலம் பாதிக்கப்பட்டவரென நீதிமன்றில் தெரிவிப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பௌத்த மதகுருவே முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்திருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன் முறையீட்டு மற்றும் மீளாய்வு மனுக்கள் நேற்று (திங்கட்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முதலில் முல்லைத்தீவு ...

மேலும்..

தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட பாலித தெவரப்பெரும நீதிமன்றில் முன்னிலை!

மத்துகம பிரதேசத்தில் உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை புதைக்க தடைவிதித்த தோட்ட நிர்வாகத்தை எதிர்த்து, சடலத்தை அடக்கம் செய்த விவகாரத்தில் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். குறிப்பிட்ட மயானத்தில் சடலங்கள் புதைக்கக்கூடாதென தோட்ட முகாமையாளர் தெரிவித்த முறைப்பாட்டின் அடிப்படையில், தெபுவன பொலிஸாரால் மத்துகம ...

மேலும்..

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை – ஜி.எல்.பீரிஸ்

இராணுவத் தளபதி நியமனம் உள்ளிட்ட, இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

புதிய கூட்டணி – சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவுக்கு இடையில் மீண்டும் சந்திப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ...

மேலும்..

பலாலி – இந்திய விமானசேவை ஒக்ரோபரில் கூட்டமைப்புடனான சந்திப்பில் தீர்மானம்!

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவையடுத்து, இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தில் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டமொன்று ...

மேலும்..