August 28, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இஸ்லாமிய பயங்கரவாதியின் தலை மற்றும் உடல் பாகங்கள் மட்டக்களப்பில் புதைப்பு மக்கள் வீதியில் போராட்டம் களத்தில் MP வியாழேந்திரன்!!

இஸ்லாமிய பயங்கரவாதியின் தலை மற்றும் உடல் பாகங்கள் மட்டக்களப்பில் புதைப்பு மக்கள் வீதியில் போராட்டம் களத்தில் MP வியாழேந்திரன்!! கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் சில இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் படு மிலேச்சத்தனமான தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ...

மேலும்..

முக்கியத்துவமின்றி நிறைவடைந்த ஜனாதிபதியுடனான சந்திப்பு!

ஜனாதிபதிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பின் போது முக்கியமான விடயங்கள் எவையும் பேசப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று(புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தபோதும், 11.20 அளவிலேயே ஆரம்பமாகியிருந்தது. குறித்த ...

மேலும்..

வெள்ளிக்கிழமை யாழ். செல்கின்றார் மைத்திரி

 ஒரே நாளில் 8 நிகழ்வுகளில் பங்கேற்பார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' வேலைத்திட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் யாழ்ப்பாணம் செல்கின்றார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அவர் ஒரே நாளில் 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி ...

மேலும்..

பொதுமக்களே கோட்டாவை தெரிவு செய்தனர் – மஹிந்த!

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை பொதுமக்களே தெரிவு செய்தார்கள் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதியாகி, அதற்குரிய பணிகளைச் செய்யக்கூடியவருக்கான ...

மேலும்..

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

கல்முனையில் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக 119 அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை நேற்று (செவ்வாய்க்கிழமை)  இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்து, கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கல்முனை மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தில்லைநாதன் ஆனந்தராஜ் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் குறித்து எவருடனும் பேசவேண்டிய அவசியம் இல்லை- மைத்திரி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எனவே வலிந்து சென்று எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய அவசியம் தமக்கு கிடையாதென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

பயங்கரவாதியின் எச்சங்களை அகற்றுமாறு கோரி மீண்டும் மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் மனித எச்சங்களை அகற்றுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீர்தாரை ...

மேலும்..

இராணுவத்தின் புலனாய்வுத் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் – இராணுவத் தளபதி

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையில், இராணுவத்தின் புலனாய்வுத் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பை ...

மேலும்..

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் போராட்டம்!

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அரசபடைகள் நிலைகொண்டுள்ள மக்களின் காணிகளை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அ.பெனடிக் குருஸ் தலைமையில்  இன்று (புதன்கிழமை) காலை இந்த போராட்டம் ...

மேலும்..

யாழ்.புத்தகத் திருவிழாவை ஆரம்பித்துவைத்தார் ஆனோல்ட்!

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 'யாழ் புத்தகத் திருவிழா 2019' யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ...

மேலும்..

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தின விளக்கவுரை!

பாறுக் ஷிஹான் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு   இளைஞர்களுக்கும் அரசாங்கசேவை உத்தியோகத்தர்களுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விளக்கவுரை நிகழ்வு கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் திங்கட்கிழமை   காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான  சர்வேதேச சமவாயங்கள் மற்றும் ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் காத்தான்குடிக்கு விஜயம்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர்களிடம் தான் மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாக குறிப்பாக மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலை அபிவிருத்தி பணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் (30/08/2019 வெள்ளிக்கிழமை) இராஜாங்க அமைச்சர் பைசல் ...

மேலும்..

கல்குடா அபிவிருத்திக்கு ஹரீஸ் நிதி ஒதுக்கீடு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸினால் கல்குடாத் தொகுதிக்கு சுமார் 175 இலட்சம் ரூபா பெறுமதியான அபிவிருத்தி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஹபீப் றிபானின் அழைப்பின் பேரில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி ...

மேலும்..

நாவிதன்வெளியில் தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு!

தொற்றா நோய் தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களை விழிப்பூட்டல் செய்யும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இந்நிகழ்வு  திங்கட்கிழமை (27) காலை ஆரம்பமானதுடன் நாவிதன்வெளி பிரதேச பிராந்திய வைத்திய அதிகாரி ஜே.மதன் விளக்கமளித்தார். விழிப்பூட்டல் ...

மேலும்..

செல்வி அகிலினியின் நூல்வெளியீட்டில் முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி அகிலினி எழுதிய 'A CITY WITHOUT WALLS' (சுவர்களற்ற ஒரு நகரம்) ஆங்கிலக் கவிதைகள் நூலின் வெளியீட்டு விழாவானது 27.08.2019 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.30 மணியளவில்  யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ் ...

மேலும்..

மாற்றுத் தலைமைகளின் முரண்பாட்டு முழக்கங்கள்; சிறுபான்மைத் தலைமைகளுக்கு சிம்ம சொப்பனமா?

சுஐப் எம் காசிம் சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் புதிய முதலீடுகளில் சில கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. இந்த கட்சிகளின் வருகைகள்,எந்தளவு தாக்கத்தை எற்படுத்தும். சிங்களச் சமூகத்தைவிடவும் சிறுபான்மைச் சமூகங்களிலிருந்து முட்டுக்கு வைத்த கம்புகள் தழைப்பதைப் போன்று பல கட்சிகள் முளைப்பதேன்? தேர்தல் காலங்களில் ...

மேலும்..

கல்முனை மாநகர அபிவிருத்திக்கு ஆஸியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல்முனை மாநகரை, அவுஸ்திரேலியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றான வர்ணம்பூல் நகரின் சகோதர நகராக இணைத்து, அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், வர்ணம்பூல் நகர முதல்வர் டொனி ஹெர்பட் ...

மேலும்..

உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் திறப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி ஹரிசன் அவர்களினால் உயிலங்குளம் கமநல சேவைகள் ...

மேலும்..

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு பேரணி!

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட மக்களின் பிரதிநிதிகள் ...

மேலும்..

ஐ.நா. அறிக்கையாளரின் கருத்துக் காத்திரமானது!

- கிழக்கு முன்னாள் முதல்வர் வரவேற்பு "இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதன் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதிலும் பாதுகாப்புத் தரப்பினர் தோல்வியடைந்துள்ளனர் என ஐ.நாவின் மதச் ...

மேலும்..

ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே எனது முழு நோக்கம்!

சஜித் திட்டவட்ட அறிவிப்பு "அதிகபட்சமாக ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே எனது நோக்கம்." - இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தானே என்று பல நிகழ்வுகளில் முழக்கமிட்டு வரும் ...

மேலும்..

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய நூற்றாண்டு விழா!

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவிழாவை முன்னிட்டு வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கிளல் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலை  மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு (27) நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் ...

மேலும்..

மைத்திரிபாலவைச் சந்தித்தார் புதிய தளபதி சவேந்திர சில்வா

இலங்கை இராணுவத்தின் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதியைச் சந்திக்கும் சம்பிரதாயத்தின்படி இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வைக் ...

மேலும்..

பரந்துபட்ட கூட்டணி தொடர்பாக மஹிந்த – மைத்திரி நேற்று இரவு மந்திர ஆலோசனை

பரந்துபட்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவுக்கு இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 7 ஆம் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் பங்காளி கட்சிகளுக்கு உறுதி!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பான கால அட்டவணையை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். ஜக்கிய தேசியக் கட்சியின் பங்காளி கட்சித் தலைவர்களிடம் பிரதமர் இதனை தெரிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ...

மேலும்..

கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளின் அமைதி நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளது – ஜனாதிபதி

நாட்டிலுள்ள கல்விமான்களும் புத்திஜீவிகளும் பல விடயங்களை அரசியல்வாதிகளின் பொறுப்பாகக் கருதி அமைதிகாப்பது நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல், வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற தென் மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ...

மேலும்..

இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்குச் செல்லும் பிரதான ரயில் பாதையில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக குறித்த ரயில் பாதையில் செல்லும் ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு ...

மேலும்..

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டு – கல்முனையில் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கல்முனை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று (புதன்கிழமை) விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தொடர்பாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மேலும்..

க.பொ.த. உயர்தரப் பரீட்சை – விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய குறித்த பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளன. 28 பாடங்களுக்கான விடைத்தாள்கள் இதன்போது திருத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் ...

மேலும்..

இலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை – ரஞ்சித் வெதசிங்க

இலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் தற்போதைய சூழலில் இல்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்க தெரிவித்தார். இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்க்கு விஜயம் ...

மேலும்..

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். அதற்கமைய அவர்கள் இன்றும் (புதன்கிழமை) நாளையும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு அமைச்சினால் தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் ...

மேலும்..

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று முக்கிய சந்திப்பு!

காணி விடுவிப்பு தொடர்பில் அழுத்தம் வடக்கு கிழக்கில் செய்யப்படவேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் காணி விடுவிப்புகள் மற்றும் முக்கிய பிரச்சினைகளை எடுத்துரைக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  இன்று சந்திக்கவுள்ளது. இந்த சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை ...

மேலும்..

சுழிபுரம் விக்ரோறியன்ஸ் வி.கவுக்கு சுமந்திரனின் நிதியில் உபகரணங்கள்!

சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேற்படி விளையாட்டுக் கழகம் நாடாளுமன்ற உறுப்பினரின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதிநிதியாகிய சிவராஜா கஜனிடம் ...

மேலும்..

கனடா தூதுவர் – சத்தியலிங்கம் சந்திப்பு

இலங்கைகான கனேடியத்தூதுவர்டேவிட் மெக்மிலன் மற்றும் தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களிற்கான முதன்மைச்செயலாளர் வலேரி ஓலேற் ஆகியோருடன் ஒட்டாவாவில் இருந்து வருகை தந்திருந்த சமாதானத்திற்கான நீண்டகாலச்செயற்பாடுகளிற்கான பணியகத்தின் அதிகாரிகள் இன்று வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை வவுனியாவில் ...

மேலும்..