August 29, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உறவுகளைத் தேடிய நிலையில், உயிர்துறந்த உறவுகளினுடைய, விபரம் அடங்கிய நூல் நாளை வெளியீடு.

நாளைய நாள் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரது தினத்தை முன்னிட்டு, வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளனர்.இந் நிலையில் இந்த நாளைய ஆர்ப்பாட்டத்தில், இதுவரைகாலமும் உறவுகளைத் தேடிய நிலையில் உயிரிழந்த உறவுகளின் விபரங்கள் அடங்கிய நூலும் வெளியீட்டு வைக்கப்படவுள்ளதாக முல்லை மாவட்ட ...

மேலும்..

நவீன தொழில்நுட்பத்தில் நாளை உலகை வெல்வோம்” அமைச்சர் றிஷாட் தலைமையில் கம்பகாவில் நிகழ்வு..

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தினால் கம்பஹா, யக்கல, வெரல்வத்த தொழில்நுட்ப கல்லூரிக்காக 4.64 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை செலவில் ...

மேலும்..

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது பழமொழி. சனாதிபதி சிறிசேனா விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் இழைத்ததாக இனம் காணப்பட்ட லெப்.ஜெனரல் ...

மேலும்..

நாட்டிற்காக ஒன்றிணைவோம் – மர நடுகை நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

நாட்டுக்காக ஒன்றினைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் ஓர் அம்சமாக நேற்று (29) யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவாந்துறை வசந்தபுரம் பகுதி கடற்கரையோரத்தில் கண்டல் தாவரங்கள் நடும் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ...

மேலும்..

பிள்ளையார் சிலையை காணவில்லை! சிங்கள மக்கள் பொலிசில் முறைப்பாடு..!

வெலிஒய நிக்கவெவ பகுதி சிங்களவர்களால் வழிபட்டு வந்த பிள்ளையார் சிலை காணாமல் போனது தொடர்பாக வெலிஒய போலீசில் இன்று (28) அவ்வூர் சிங்கள மக்கள் புகார் அளித்ததாக நிக்கவெவ தெற்கில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். நிக்கவெவ தெற்கு பகுதியில் உள்ள பிள்ளையார் சிலை வெகு ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இவர் தான் நிறுத்தப்படுகிறாரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் கோரும், வெற்றி பெறக் கூடிய தலைவரையே நிறுத்த உள்ளதாக அந்த கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் 3000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட ...

மேலும்..

மகிந்த ராஜபக்க்ஷ ஆட்சியில் இருந்திருந்தால் கல்முனையில் உண்ணாவிரதம் இருந்திருக்க முடியாது – ராஜித சேனாரத்ன

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட விபத்துகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிடத்தை இன்று (29) காலை சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். சுகாதார மற்றும் ...

மேலும்..

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் வருடாந்த மஹோட்சவ தேரோட்டம்

வரலாற்று சிறப்பு மிக்க கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் வியாழக்கிழமை(29) தேரோட்டம் 29 வியாழன் காலை 8.45 மணியளவில் ஆலய வளாகத்திலிருந்து ஆரம்பித்து கல்முனை பிரதான வீதியினூடாக தேரோட்ட பவனி இடம்பெற்றது. வள்ளி தெய்வானை சமேதராய் தேரில் ஆரோகணிக்கப்பட்ட முருகப் ...

மேலும்..

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஆரம்பப்பிரிவு விபத்து அவசர சிகிச்சை பிரிவின் திறப்புவிழா

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஆரம்பப்பிரிவு விபத்து அவசர சிகிச்சை பிரிவின் திறப்புவிழா வியாழக்கிழமை(29) காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

ஸ்ரீநேசனின் நிதியில் கொங்கிறீட் வீதியாக மாறுகிறது ஊறணி பேச்சியம்மன் வீதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கம்பெரலிய திட்ட நிதியின் மூலம் சின்ன ஊறணி பேச்சியம்மன் ஆலய முதலாம் குறுக்கு வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்றைய தினம் (29) ஆரம்பித்து ...

மேலும்..

நல்லூர் வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமராவினால் சர்ச்சை!

யாழ். மாநகரசபையின் கட்டுப்பாடுகளை மீறி கோயில் வான்பரப்பில் ட்ரோன் கமரா பறந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது. ஆலய உற்சவ காலத்தில் நல்லூர் ஆலய சூழலில் எந்தவிதமான ட்ரோன் கமராக்களும் பறக்கவிட தடை எனவும் ...

மேலும்..

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு!

அமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பாக பிழையான சாட்சியம் வழங்கியமை குறித்தே வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறிகள் மோசடி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

மட்டுவில் வளர்மதி ச.ச.நிலைய பரிசுத்தின நிகழ்வில் சுமந்திரன்!

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூகநிலையத்தின் 54 ஆவது ஆண்டு விழாவும் பரிசில்தின நிகழ்வும் சனசமூக நிலைய அரங்கில் எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. சனசமூக நிலையத் தலைவர் சி.டினேசன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், ...

மேலும்..

காணாமல்போனவர்கள் குறித்து அரசாங்கம் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் -சி.வி.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பதை அரசாங்கம் கட்டாயம் தெரிவிக்க வேண்டுனெ வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஓமந்தை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...

மேலும்..

கள்ளியங்காடு பயங்கரவாதி விவகாரம் – ஹர்த்தாலுக்கு அழைப்பு!

மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரியின் உடல் எச்சங்களை புதைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர் அமைப்பினரால் இவ்வாறு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பாரம்பரிய கலாசார மத முறைமைக்கு மாறான ஒரு இனத்தினரிதும் ...

மேலும்..

எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேராவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – மஹிந்த எச்சரிக்கை!

எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் இன்று(வியாழக்கிழமை) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திர ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தியின் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பரப்புரை கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி காலை ...

மேலும்..

திணைக்களங்களின் அசமந்தம் காரணமாக கிளிநொச்சியில் 24 வீதிகளின் அபிவிருத்தி தடைப்படும் நிலை

நெடுஞ்சாலைகள்,வீதி அபிவிருத்தி, மறறும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் கடந்த 09-04-2019 திகதியிடப்பட்டு வடக்கு மாகாண பிரதம செயலாளர்  அலுவலகத்திற்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேசசத்தில் உள்ள 24 வீதிகளை புனரமைப்புச் செய்வதற்கு மதிப்பீடுகளை அனுப்பி வைக்குமாறு  கோரிய கடிதம் அனுப்பட்டு ...

மேலும்..

தற்கொலையாளிகளின் எச்சங்களை அனுமதியின்றி புதைத்த பொலீஸார்!

மட்டு.மாநகர பிதா சரவணபவன் சீயோன் தேவாலயத்தின் மீதான தற்கொலைதாரியின் உடற்பாகங்களை புதைப்பதற்கு எந்தவித அனுமதியையும் மட்டக்களப்பு மாநகரசபை வழங்கவில்லையென மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். நேற்றுமுன்தினம்  மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து ...

மேலும்..

சேனைக்குடியிருப்பு விபத்தில் இருவர் பலி

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்  விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து  புதன்கிழமை (28) இரவு  10.30 மணியவில் சேனைகுடியிருப்பு துரேந்தியமேடு பிரதேச வீதியில்   இடம்பெற்றுள்ளது. குறித்த வீதி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு ...

மேலும்..

கன்னியா வழக்கு: ஒக்.7 வரை நீடிப்பு!

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று 29 ஆம் திகதி காலையிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ...

மேலும்..

ஐ.தே.கவின் முக்கியஸ்தர்களைச் சந்தித்தார் சஜித்!

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் கபீர் ஹசீம், முன்னாள் தவிசாளர் மலிக்சமர விக்ரம உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த ...

மேலும்..

கிராம பாதுகாப்பு தொடர்பாக வவுனியாவில் விசேட செயலமர்வு

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் கிராம பாதுகாப்பு தொடர்பாக வவுனியாவில் விசேட செயலமர்வொன்று இடம்பெற்றது. மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த செயலமர்வு இடம்பெற்றது. இதன்போது கிராம மட்டத்தில் சமூகம் தொடர்பாக முழுமையான மீளாய்வொன்றை ...

மேலும்..

அரசாங்கத்தை அமைப்பது ஓர் அரசியல் கட்சிக்கு மாத்திரம் சேவை செய்வதற்கு அல்ல – சந்திரிகா!

அரசாங்கத்தை அமைப்பது ஓர் அரசியல் கட்சிக்கு மாத்திரம் சேவை செய்வதற்கு அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கமொன்று அமைப்பது முழுநாட்டுக்கும் வேலை செய்வதற்காக எனவும் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாக முன்றலில் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு அமைய, கிழக்கு பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்கள் நடாத்திய ...

மேலும்..

சுற்றுலாப்பயணிகள் பயணித்த வாகனம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்!

மொனராகலை – மரகல மலைக் காட்டிலிருந்து நெரம்பிமவுக்கு, சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். கெப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ...

மேலும்..

யாசகம் செய்த மாவீரரின் தாய்க்கு தவிசாளர் மற்றும் பிரதேசபை உறுப்பினர் செய்த செயல்

கரைச்சி பரதேசசபைக்குட்டபட்ட இடங்களில் யாசகம் செய்பவர்களை தடுத்து அவர்களின் வாழ்வாதரததை உயர்த்தி சாதாரண மக்களை போன்று வாழச்செய்யும் நோக்குடன் கரைச்சி பிரதேசசபை பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் முதற்கட்டமாக இன்று கிளிநொச்சி பகுதியில் யாசகம் செய்த மாவீரரின் தாய்க்கு வாழ்வாதாரத்தை உயர்த்த ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களை சந்தித்தார் கோட்டா!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களுக்கும், மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, மற்றும் அந்த கட்சியின் பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

வவுனியாவில் வெடிபொருட்கள் உள்ள இடத்தை அகழ்வதற்கு நடவடிக்கை!

வவுனியா கோவில் புதுக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையை அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் வெடிபொருட்கள் காணப்பட்ட இடத்தை அகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை குளக்கட்டு வேலையில் ஈடுபட்டிருந்த மக்கள், அங்கு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ...

மேலும்..

எமக்கு வாக்களிக்காமல் தமிழ் மக்கள் எம்மிடம் தீர்வினை எதிர்பார்க்கக் கூடாது – மஹிந்த

எமக்கு வாக்களிக்காமல் தமிழ் மக்கள் எம்மிடம் தீர்வினை எதிர்பார்க்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து நேற்று (புதன்கிழமை) இரவு சேனைகுடியிருப்பு துரேந்தியமேடு பிரதேச வீதியில் இடம்பெற்றுள்ளது. இந்த வீதி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ...

மேலும்..

வத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

வத்தளை – பலகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போதே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் வத்தளையைச் சேர்ந்த 44 வயதான நபரே ...

மேலும்..

எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோருக்கு பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். குறித்த இருவரும் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் அக்கட்சியின் ...

மேலும்..

பளை வைத்தியசாலையின் வைத்தியருடன் தொடர்புடைய இருவர் கைது!

பளை வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபனுடன் தொடர்புகளை வைத்திருந்த இருவர் பளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ...

மேலும்..

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய பதில் கிடைக்காது – சாரிய பீரிஸ்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களில் பலருக்கு அவர்களது வாழ்நாளில் உரிய பதில் கிடைக்காமல் போகலாம் என காணாமல்போனவர்கள் குறித்த அமைப்பின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் பலர் காணாமலாக்கப்பட்டனர் ...

மேலும்..

மாகாணத் தேர்தலுக்கு உத்தரவிட ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை – மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தெரியப்படுத்தியது எனத் தகவல்

"சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியும். தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்க முடியாது." - இவ்வாறு உயர்நீதிமன்றம், ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாண ...

மேலும்..

வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வங்காலை மீனவர் சங்க கட்டிடத்தில் (26) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிற்கு இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் ஆரம்பப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஆ​ணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் தினங்களில் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று கண்காணிப்பதற்கான ...

மேலும்..

சவேந்திர சில்வா போர்க்குற்றவாளி அல்லர்! – ஜனாதிபதி

இலங்கையின் பாதுகாப்புத்துறையில் போர்க்குற்றவாளிகள் என்று எவரும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஒருவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் போர்க் குற்றங்களைச் சுமத்துவதால் அவர் போர்க் குற்றவாளி என்று அர்த்தமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையின் இராணுவத் தளபதியாக அண்மையில் லெப். ...

மேலும்..

போதைப்பொருளுடன் கொழும்பில் ஒருவர் கைது

கொழும்பு – வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துவிச்சக்கரவண்டியில் போதைப்பொருளுடன் பயணித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் ஒரு கிலோ கிராம் ஹஷீஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

நவீன தொழில்நுட்பத்தில் நாளை உலகை வெல்வோம்” அமைச்சர் றிஷாட் தலைமையில் கம்பகாவில் நிகழ்வு

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தினால் கம்பஹா, யக்கல, வெரல்வத்த தொழில்நுட்ப கல்லூரிக்காக 4.64 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை செலவில் ...

மேலும்..

சேனைக்குடியிருப்பில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து- பரிதாபமாக பலியான இளைஞர்கள்!

இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகாலை 12.15 மணியளவில் இந்த விபத்து சேனைக்குடியிருப்பு, துரட்டியமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காமாச்சி ...

மேலும்..

சுகாதார சேவைக்கு இனவாதம் இல்லை : ராஜிதவின் சேவைகள் பாராட்டதக்கது – பைசால் காசிம்

நான் முஸ்லிம் என்பதால் என்னை இனவாதியாக சித்தரித்து என்னைப்பற்றிய பல பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது. நான் இனவாதம் பாராமல் நாடுமுழுவதும் பல மில்லியன் கணக்கான சேவைகளை செய்துவருபவன். என சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ...

மேலும்..

இளம் ஊடகவியலாளர்களுக்கான ஊடகப் படையணி புலமைப் பரிசில் திட்டம்  2ம் கட்டம் 2019/20

  இளம் ஊடகவியலாளர்களுக்கான ஊடகப்படையணி புலமைப்பரிசில் திட்டத்தின் 2ம் கட்ட 5 நாள் வதிவிடப் பயிற்சியானது அண்மையில் நீர்கொழும்பில் இடம்பெற்றது. இந்த பயிற்சியில் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 25 இளம் ( 12 சிங்கள, 11 தமிழ் மற்றும் 2 முஸ்லிம்) ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள். இந்த செயற்றிட்டமானது ...

மேலும்..

அரச தலைவருக்கு வழங்கிய மகஜருடன், ஏழு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய பத்திரமும் கரிக்கட்டுமூலை தெற்கு மக்களால் கையளிப்பு

முல்லைத்தீவு - கரிக்கட்டுமூல தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி கிராம மக்கள், மகாவலி அபிவிருதி அதிகாரசபையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு 28 நேற்றையநாள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.இந்நிலையில் ஆர்ப்பாட்டதின் முடியில், அரச தலைவருக்கான மகஜர் முல்லை மாவட்ட ...

மேலும்..

ரணிலையும் சந்தித்தார் புதிய தளபதி சவேந்திர

இலங்கை இராணுவத்தின் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார். அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் சம்பிரதாயத்தின்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்திருந்தார். அதையடுத்து இன்று ...

மேலும்..

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. அரச பணியாளர்களுக்கு சமமாக, தங்களது சம்பளத்தையும் ஏனைய கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரி பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ...

மேலும்..

யார் இவளா ஈழ தமிழச்சி? லொஸ்லியாவை கிழித்து தொங்கவிட்ட ஈழத்து இளைஞன் வீடியோ வைரல்

பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு, இம்முறை நெட்டிசன்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கமலுக்கு முன்னரே பல சந்தர்ப்பங்களில் அவர்கள் குறும்படம் போட்டு விடுகின்றனர். இது தெரியாமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் வாய்க்கு கிடைத்தபடி பொய் பேசி வெறுப்பை சம்பாதித்து வருகின்றனர். இலங்கை ...

மேலும்..

கன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பெ இலங்கைக்கு விஜயம்

கன்டபெரியின் பேராயர் ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (வியாழக்கிழமை) இலங்கையை வந்தடையவுள்ளார். பேராயரின் விஜயம் ஒருமைப்பாட்டிற்கான விஜயமாகவே அமையும் என இலங்கை திருச்சபையின் ஆயர் டிலோராஜ் ஆர் கனகசபை ஆண்டகை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ...

மேலும்..

போர்க்குற்றாவளிகள் எவரும் இங்கு இல்லை!

இலங்கையின் பாதுகாப்புத்துறையில் போர்க்குற்றவாளிகள் என்று எவரும் இல்லை. ஒருவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் போர்க் குற்றங்களைச் சுமத்துவதால் அவர் போர்க் குற்றவாளிகள் என்று அர்த்தமில்லை." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் இராணுவத் தளபதியாக அண்மையில் லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். ...

மேலும்..

யாழில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார் மைத்திரி!

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அவர், ஒரே நாளில் 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடு முழுவதும் ...

மேலும்..

காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி முக்கிய பணிப்புரை

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கின் நில விடுவிப்பு தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

மட்டக்களப்பு சோடோக்கான் கராத்தே பயிற்சி நிலையத்தில் கராத்தே பயிற்சி பெறும் வீரர்களின் பட்டி தரப்படுத்தல் பரிசீலனை நிகழ்வு

மட்டக்களப்பில் உள்ள சோடோக்கான் கராத்தே பயிற்சி நிலையத்தில் கராத்தே பயிற்சி பெறும் வீரர்களின் பட்டி தரப்படுத்தல் பரிசீலனை நிகழ்வு சனிக்கிழமை (24 )பிற்பகல் கராத்தே நிலையத்தில் நடை​பெற்றது. கராத்தே தலைமை பயிற்றுவிப்பாளர் கறுப்பு பட்டி தரம் 7 ஐ உடைய கே.ரி.பிரகாஷ் தலைமையில் ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்றுவருகிறது. திருவிழாவின் 24ம் ஆம் நாளான இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் தேர்த்திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டுள்ளனர். காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் ...

மேலும்..

ஸ்ரீதரனின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆலய வசந்தமண்டபம்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள்  நிதி ஒதுக்கீட்டடின் மூலம்  கிளிநொச்சி பளை வண்ணக்கேணி துர்க்கை அம்மன் ஆலயத்தினுடைய வசந்த மண்டபம் அமைக்கப்பட்டு நேற்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு சேவையாற்றவில்லை, அவர்களை நடு வீதியில்தான் வீட்டிருக்கின்றீர்கள். ஆளுநரின் கருத்திற்கு ரவிகரன் பதிலடி

அரசதலைவர் மைத்திரிபால சிறீசேன முல்லைத்தீவிற்கு வருகைதந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தமிழ்மக்களு எதிரான செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன.அவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசதலைவரும், ஆளுநரும் தமிழ் மக்களை நடு வீதியிலேயே விட்டிருக்கின்றனர் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற திருக்குறள் ...

மேலும்..

வவுனியா ஊடக அமையம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நான் கட்டுப்படுவதுடன் அவர்களின் நிபந்தனையை ஏற்றுக்கொள்கின்றேன்.

வவுனியா ஊடக அமையம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நான் கட்டுப்படுவதுடன் அவர்களின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு நான் கோகுலனுக்கு எதிராக செய்த பொலிஸ் முறைப்பாட்டை மீள பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்! இதேவேளை இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடாத்தப்பட்ட ஊடக மாநாட்டில் இடம்பெற்ற ...

மேலும்..

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான நபருக்கு விளக்கமறியல்

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக  கைதான சந்தேக நபருக்கு   14 நாட்கள்  விளக்கமறியலில்  வைக்ககுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை(27) இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ...

மேலும்..