August 30, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் லண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் லண்டனில் ஒன்றுகூடிய தமிழர்கள் கவயீர்ப்பு போராட்டத்திலும்  தழிழினம் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையினை எடுத்தியம்பும் காட்சிப்பதாதைகளும் வைக்கப்பட்டு பிரச்சார பணியிலும் ஈடுபட்டுள்ளார்கள் இது குறித்து மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம் லண்டன் Trafalgar Square பகுதியில் நாடு ...

மேலும்..

ஒவ்வொரு தோட்டத்திற்கும் கோடிக்கணக்கான நிதியினை பெற்றுக்கொடுத்த பெருமை அமைச்சர் திகாம்பரத்தையே சாரும்.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு. ஒரு காலத்தில் தோட்டங்களுக்கு அற்ப சொற்ப நிதியே வழங்கப்பட்டன சீமந்து பக்கட்டுக்களும் தகரங்களும் ஒரு சில சிறிய சிறிய உபகரணங்கள் மாத்தரமே தோட்டங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் எமது தலைவர் திகாம்பரம் வந்த பின் ...

மேலும்..

விக்கி இரு தோணிகளில் கால்

இலங்கைத் தமிழர்களின் அரசியல் செல்நெறி ஓர் இக்கட்டான காலகட்டத்தில் நகர்ந்தபோது இங்கு உதித்ததே "தமிழ் மக்கள் பேரவை'. அதன் வரலாற்றுப் பிறப்பாக்கம், செயற்போக்கு, தற்போதைய நிலைமை குறித்தெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் இன்றளவும் நீடிக்கின்றன. அதன் சுயாதீனத் தன்மை குறித்து இப்போது கேள்விகள் பலவாறாக எழுப்பப்படுகின்றன. நீதியரசர் ...

மேலும்..

எமது மீனவரே பரு.துறைமுகத்தை பயன்படுத்தவேண்டும் ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை

பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதோடு நின்றுவிடாமல் எமது மீனவா்களே அதனை பயன்படுத்தும் வகையில் படகுகள் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளாா். பருத்தித்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ...

மேலும்..

காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி!

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு இன்று (30) வவுனியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, வடக்கு கிழக்கில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால்; ஏற்பாடு செய்யப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ...

மேலும்..

நெடுங்கேணியில் யானைகள் அட்டகாசம்: தென்னந்தோட்டம் நாசம்

வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டம் நாசமாகியுள்ளது. நேற்று மாலை வவுனியா, நெடுங்கேணி பகுதியில் உள்ள சேனைப்புலவு, சிவாநகர் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த யானை அப் பகுதியில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த மக்களை விரட்டியதுடன், தென்னந்தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரணங்களை ...

மேலும்..

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞர் காயம்

வவுனியா மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் இன்று (29.08.2019) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஈச்சங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கில் ...

மேலும்..

எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத என்னை சகலரும் ஆதரியுங்கள் – அநுரகுமார

"போர்க்குற்றங்களுக்கு உள்ளாகியவர்களுக்கும் ஊழல் மோசடிக்காரர்களுக்கும் வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை. எந்தவிதமான குற்றச்சாட்டுக்களுக்கும் உட்படாதவன் நான். என்னை ஆதரிக்குமாறு மூவின மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்." - இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினரும் 'தேசிய மக்கள் சக்தி'யின் ஜனாதிபதி வேட்பாளருமான ...

மேலும்..

சஜித் வாய் வீரன்தான்; செயல் வீரன் அல்ல ! –  மஹிந்த

"சஜித் பிரேமதாஸ, தந்தையின் பெயரைப் பயன்படுத்தியே தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார். அவர் செயலில் வீரன் அல்லன். வாய்ச்சொல்லில்தான் வீரன்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வதேச ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளருக்கு ...

மேலும்..

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச சமூகத்தின் தலையீடு வேண்டுமென வலியுறுத்தி மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு  அருகாமையில் இருந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு  அருகாமையில் நடைபயணியாக காந்தி பூங்கா ...

மேலும்..

இலண்டன் ஹரோ பட்டணத்தின் முன்னாள் முதல்வர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலண்டன் ஹரோ பட்டணத்தின் முன்னாள் மாநகர முதல்வர் திரு. கிருஸ்ணா சுரேஸ் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று கடந்த (28) மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ் மாநகரசபையினால் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுமான  இரா.சம்மந்தன்,பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களது இணைத் தலைமையில் இன்று (30) இடம் பெற்று ...

மேலும்..

மாகாணசபைக்கு அதிகாரங்களைத் தரக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது அவசியம்

இவ்வருடத்தில் மாகாண சபைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லை. எனவே ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாகாணசபைக்கு அதிகாரங்களை தரக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது அவசியமாகும்” இவ்வாறு தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட். இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:- மாகாண ...

மேலும்..

லிந்துலை மவுசாஎல்லை மண்சரிவு அபாயம் காரமாக வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு ஒருவருடம் கடந்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.வெளியேற்றப்பட்ட மக்கள் கவலை

மலையகத்தில் கடந்த 2018 வருடம் மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை மவுசாஎல்லை கீழ'பிரிவு  தோட்டத்தைச் சேர்ந்த இல 05 தோட்டத்தொழிலாளர் தொடர் குடியிருப்பு 05.06.2018 மண்சரிவு அபாயம் காரணமாக அந்த குடியிருப்பில் வாழ்ந்த 10 ...

மேலும்..

சிவபூமி முதியோர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கியது வலி.மேற்கு பிரதேச சபை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டம் வலி.மேற்கு பிரதேசசபையினரால் முன்னெடுக்கப்பட்டது. இன்று வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு சிவபூமி முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ச.ஜெயந்தன் மற்றும் உத்தியோகத்தர்கள் ...

மேலும்..

திருகோணமலையில் அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நடை முறைப்படுத்துங்கள்

கிண்ணியா தளவாய் சின்னத்தளவாய் கிராம மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இதற்கான சகல ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளது இதற்கான தடைகளை வனபாதுகாப்பு திணைக்களம் தடுத்து வருகிறது எனவும் திருகோணமலை மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நடை ...

மேலும்..

கையில் கொடுத்தோம் தெருவில் நிற்கின்றோம்-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான இன்று (30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பபட்டு வருகின்றது அந்தவகையில்,வவுனியா மாவட்ட காணாமல் போனோரின் ...

மேலும்..

சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு மாவையின் நிதியில் உபகரணம்!

சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா 70 ஆயிரம் ரூபா விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். வலி.மேற்கு பிரதேசசெயலகத்தில் வைத்து இந்த நிவிளையாட்டு உபகரணங்களை வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் ...

மேலும்..

ஆரையம்பதி வைத்தியசாலை அபிவிருத்தி, மஞ்சந்தொடுவாயில் புதிய தாய் சேய் பராமரிப்பு நிலையம் மற்றும் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலக்கான புதிய வைத்தியப்பிரிவு மற்றும் மின் பிறப்பாக்கி கையளிப்பு

இன்று (30.08.2019) கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் நாங்கள் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க ஆரையம்பதி வைத்தியசாலைக்கும் மற்றும் மச்சந்தொடுவாய் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலைக்கும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது வைத்தியசாலைகளின் குறைபாடுகள் சம்பந்தமாகவும் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளரை ஒருபோதும் மாற்றமாட்டோம்: மஹிந்த

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி வேட்பாளரை நாம் ஒருபோதும் மாற்ற மாட்டோமென பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ...

மேலும்..

மாவையின் நிதியில் யாழ்.சென் மேரிஸ் மைதானம் புனரமைப்பு!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான ஊரெழுச்சி கிராம அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் - மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் முன்மொழிவில் 11ஆம் வட்டாரத்தில் (ஜே 85) சென் மேரிஸ் ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி இன்றையதினம் (30) காலை கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் கல்முனையில் பாரிய பேரணி இடம்பெற்றது

கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம்வரை சென்று மகஜர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட ...

மேலும்..

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா மண்டகப்படி ஆனோல்ட் தலைமையில்!

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவாகிய நேற்று (29.08.2.019) யாழ் மாநகர சபையின் கந்தசுவாமி கோவிலில் உள்ள மாநகரசபையின் உற்சவகால பணிமனையில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் யாழ் மாநகர முதல்வர், யாழ் மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பிரசன்னமாயிருந்து அங்கு ...

மேலும்..

தமிழ் மக்களின் உரிமையை வெல்ல கூட்டமைப்பு கைகோர்க்கவேண்டுமாம்!

சலுகை அரசியலை கைவிட்டு வரும்படி கோட்டா உபதேசம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் சலுகை அரசியலுக்கு அடிபணியாமல் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எம்முடன் கைகோர்க்கவேண்டும். தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். எனவே, எம்முடன் கைகோர்க்குமாறு கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்." - இவ்வாறு ஸ்ரீலங்கா ...

மேலும்..

குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை கண்டுபிடிக்க புதிய தொழிநுட்பம்

குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸ் திணைக்களம்  அறிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் ஸ்ரீலங்கா ...

மேலும்..

ஜனாதிபதி அநாகரிகமாக நடந்துகொண்டதாக சாந்தி குற்றச்சாட்டு!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநாகரிகமாக நடந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையில் நேற்று முன்தினம் ...

மேலும்..

கோட்டாபய வழக்கில் புதிய திருப்பம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபர் முதல் நாளாந்த விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஷேட நீதாய நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே எதிர்வரும் 15 ஆம் ...

மேலும்..

தெல்லிப்பழை துர்க்கை அம்மனின் அதிசயிக்கவைக்கும் அற்புத வரலாறு!

தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு நானை கொடியேற்றம். அதனை முன்னிட்டு இந்த ஆக்கம் பிரசுரமாகின்றது. எங்கும் நிறைந்தவனாக, எல்லாம் வல்லவனாக, அணுவுக் கணுவாய், அப்பாலுக்கப்பாலாய், ஓருருவம், நாமமின்றி, அகிலத்தை ஆள்பவன் இறைவன். எங்கும் நிறைந்த இப்பரம்பொருளைச் சிவம் என்று போற்றுகின்றோம். நெருப்பிலே சூடு போலச் சிவத்துடன் ...

மேலும்..

தமிழ் மக்களின்ஆதரவுடன் பலமான தலைமைத்துவம் உருவாக்கப்படும்: ராஜித

தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி நிரந்தர பலமான ஒரு தலைமைத்துவத்தினை உருவாக்கி, அதனூடாக ஜனநாயக மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ...

மேலும்..

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டதன் பின்னரே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட செயலாளர் நிஷங்க நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, ஜனாதிபதி வேட்பாளர் ...

மேலும்..

மக்களின் வரிப்பணத்தில் வாழும் ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை: சஜித்

பொதுமக்களின் வரிப்பணத்தில் வாழும் ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லையென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “நான் மாளிகை அரசியலை முற்றாக நிராகரிக்கின்றேன். மேலும் வருடத்தின் 365 நாட்களும் நாள் ...

மேலும்..

முழுமையான வெற்றியாளரே எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்: மங்கள

எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுபவர்  முழுமையான வெற்றியாளராக இருப்பார் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மங்கள மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி வேட்பாளர் குறித்து  அனைத்து ...

மேலும்..

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பின் கொள்ளுப்பிட்டி மற்றும் தெஹிவளை வீதி உள்ளிட்ட கிளை வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இலங்கை பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொஹ்ரா மாநாட்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட போக்குவரத்து ...

மேலும்..

கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை இன்று (வெள்ளிக்கிழமை) நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட.மத்திய மாகாணம், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டிலும் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் அளவில் கடுமையான காற்று வீசக்கூடுமென ...

மேலும்..

பயங்கரவாதியின் உடல் புதைக்கப்பட்ட விவகாரத்தில் உண்மைத் தன்மை வெளிவர வேண்டும்- யோகேஷ்வரன்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் முஸ்லிம் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைத்தன்மை வெளிக்கொணரப்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரி வடக்கிற்கு பயணம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார். ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.  அங்கு செல்லும் அவர் இன்று இடம்பெறவுள்ள 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். முதல் நிகழ்வாக ...

மேலும்..

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் – மாபெரும் போராட்டங்களுக்கு அழைப்பு!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இரு பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய வடக்கு – கிழக்கில் உள்ள 5 மாவட்ட மக்கள் ...

மேலும்..