August 31, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தலவாக்கலையில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இருவர் காயம்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கு முன்னால் பிரதான வீதியில் இன்று 31 திகதி மாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தபொல ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30.08.2019 அன்று  போராட்டப் பேரணியின் போது வாசிக்கப்பட்ட வலியுறுத்தல் அறிக்கை

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP - ஓஎம்பி) இயலாமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஐந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தீர்வை வழங்குமாறு குறித்த அலுவலகத்துடன் தாம் உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ...

மேலும்..

ஹங்கமை ஆர்ப்பாட்டம்… அப்துல்லாஹ் மஹ்ரூப் கண்டனம்

மாத்தறை அஹங்கமையில்   அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் இனவாதிகள் தமது   மற்றுமொரு குரூர   முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெகுவாக  கண்டிப்பதாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதி  அமைச்சருமான் ...

மேலும்..

பருத்தித்துறை மீன்பிடி துறைமுக அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு!

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 'மைத்திரி ஆட்சி - நிலையான நாடு மற்றும் பேண்தகு மீன்பிடி கைத்தொழிற்துறையின் ஊடாக மீன்பிடித் துறையில் தெற்காசிய வலயத்தில் முன்னோடியாக திகழ் தல்எனும் எதிர்காலநோக்கிற்கமைய ...

மேலும்..

இலண்டன் ஹரோ பட்டணத்தின் முன்னாள் முதல்வர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலண்டன் ஹரோ பட்டணத்தின் முன்னாள் மாநகர முதல்வர் திரு. கிருஸ்ணா சுரேஸ் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று கடந்த (28) மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ் மாநகரசபையினால் ...

மேலும்..

பெண்களின் கௌரவத்தினை பாதுகாக்க புதிய சமூகம் உருவாக்கப்பட வேண்டும்: கோட்டாபய

பெண்களின் கௌரவத்தினையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய சமூகமொன்றினை உருவாக்க வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மகளீர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

தமிழ் குடும்பம் நாடு கடத்தப்படவிருந்த விவகாரம் – 6 ஆயிரம் தமிழ் அகதிகளுக்கு பாதிப்பு: சட்டத்தரணி

அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால், தமிழ் குடும்பமொன்றை நாடு கடத்த எடுக்கப்பட்ட தீர்மானம் அங்குள்ள 6 ஆயிரம் தமிழ் அகதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் தொடர்பாக செயற்படும் சட்டத்தரணி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் ...

மேலும்..

இலங்கையின் தலைநகரமாக வவுனியாவை மாற்றுவேன்- பெண் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வவுனியா நகரை இலங்கையின் தலைநகரமாக மாற்றுவேன் என இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அஜந்தா பெரேரா மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தக் காலத்தில் ...

மேலும்..

சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும்.

இன்று ஆகஸ்ட் - 30 காணாமற் போனோர் நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கு நீதிக்கோரி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஐநா. பொதுச் ...

மேலும்..

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் – மைத்திரி அழைப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும். இதனை நாடாளுமன்றமே செய்யவேண்டும்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட ...

மேலும்..

ஒருமாத காலத்துள் காணி விடுவிப்பு: படைத்தரப்பை பணித்தார் ஜனாதிபதி! சுமனின் உரையின் பின் தெரிவிப்பு

* புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! * நாடாளுமன்றம் நிறைவேற்றத் தவறிவிட்டது * வடக்கு மக்களை ஐ.தே.க. ஏமாற்றிவிட்டது * இந்தப் பாவங்களுக்கு நான் பொறுப்பல்லன்- யாழ். மண்ணில் வைத்து மைத்திரி தெரிவிப்பு ஒருமாத காலத்துக்குள் மக்களின் காணிகளை விடுவிக்கும்படி நான் படைத்தரப்பைப் பணித்துள்ளேன். இங்கு தமிழ்த்தேசியக் ...

மேலும்..

காரைதீவில் அதிகளவான மீன்கள், கடல்கரைக்கு பெரும்திரளான மக்கள் விரைந்து வந்தனர்.

காரைதீவில் இன்றையதினம் மீனவர்களுக்கு பல லட்சக்கணக்கான பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டுள்ளன. இதன்போது, அப்பகுதியைச் சேர்ந்த நமசிவாயம் என்ற மீனவரொருவருக்கு 10 ஆயிரம் கிலோ கிராம் பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டுள்ளன. அண்மைக்காலமாக 1 கிலோ கிராம் மீன் 350 ரூபாவிற்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் ...

மேலும்..

மன்னாரில் நடமாடும் சேவை!

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில்  மன்னாரில் நடமாடும் சேவை இடம்பெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நடமாடும் சேவையினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இதன்போது ...

மேலும்..

பலாலியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு சேவையில் ஈடுபடவுள்ள பிட்ஸ் எயர் விமானம்

கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, இலங்கையின் தனியார் துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த ...

மேலும்..

பருத்தித்துறையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

பருத்தித்துறை பகுதியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின்போது மறைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கிளைமோர் குண்டு, மோட்டார் ரவைகள் மற்றும் பலவகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றுகின்றது : வாசு

வலிந்து காணாமலாக்கப்பட்டடோர் தொடர்பாக எந்த தகவலையும் வழங்காமல் அவர்களது உறவுகளை அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வலிந்து காணாமலாக்கப்பட்டடோர் தினம் நேற்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் ...

மேலும்..

வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வேல்நடை பவனி

எதிர்வரும் 01.09.2019 அன்று வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு வெருகல் சமூக அபிவிருத்தி ஒன்றியம் அனைத்து கிராமத்து பக்த அடியார்களையும் ஒன்றிணைத்து புனித வேல்நடை பவனியினை பூமரத்தடிச்சேனை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து ஈச்சிலம்பற்று(DS OFFICE) சந்தியில் ...

மேலும்..

எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது கடமை – சார்ள்ஸ்

தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய ...

மேலும்..

தேர்தலை ஒத்திவைக்க மைத்திரி, ரணில், மஹிந்த ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு?: நிஸாம்

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்படலாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். குறித்த மூவருக்கும் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு இல்லாதமையினால், ...

மேலும்..

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கை நாளாந்தம் விசாரிக்கத் தீர்மானம்

டீ.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முதலாவது மூவரடங்கிய மேல் நீதிமன்றம் ...

மேலும்..

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்க வேண்டும் – மைத்திரி

சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு, நிவாரணம் வழங்க அண்மையில் அரசாங்கம் முன்னெடுத்த முடிவுகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீழ்ச்சியை ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அடுத்த வாரம் முதல் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆராய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், குழுவொன்றை நியமித்துள்ளது. மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் ஊவா மாகாண ...

மேலும்..

யாழில் நல்லூர் வரவேற்கின்றது எனும் வளைவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நல்லூர் வரவேற்கின்றது எனும் வளைவுக்கான அடிக்கல்  நாட்டப்பட்டது. ஏ9 பிரதான வீதியை இணைக்கும் செம்மணி வீதியில், 6 மில்லியன் ரூபாய் நிதியில் நல்லூர் வரவேற்கின்றது வளைவு நிர்மாணிக்கப்படவுள்ளது. நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற இந்த ...

மேலும்..

இறுதிக் காலத்திலாவது வாக்குறுதியை நிறைவேற்றுவார் ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளில் எஞ்சிய வாக்குறுதிகளை, மீதமுள்ள பதவிக் காலத்தில் நிறைவேற்றுவார் என்று எங்களில் சிலர் இன்னமும் நம்புகின்றார்கள்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' தேசிய ...

மேலும்..

புத்தளத்தில் மினி சூறாவளி – ஒருவர் காயம்

புத்தளத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக  ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பாரிய மரங்களும் முறிந்துள்ளன. இதன் காரணமாக  பிரதேசத்தில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தின் மகாகும்புகக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆண்டிகம- ...

மேலும்..

குருநாகல் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

குருணாகல் – மில்லேவ பிரதான வீதியின் பள்ளியவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு  இடம்பெற்ற இந்த விபத்தில் மாஸ்பொத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். மில்லேவ பிரதான வீதியில் சென்ற இரு ...

மேலும்..

தொண்ணூறு சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன – வடக்கு ஆளுநர்!

யுத்தம் முடிவடையும்போது படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளில் தொண்ணூறு சதவீதமான காணிகள் கையளிக்கப்பட்டுவிட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ். முற்றவெளியில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

நாடு கடத்தப்படவிருந்த தமிழ்க் குடும்பத்துக்கு கிடைத்த வாய்ப்பு

அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பமொன்று நாடு கடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட நிலையில், அந்த செயற்பாடு தடுக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் புறப்பட்ட பின்னர் நீதிபதியொருவர் தொலைபேசி  ஊடாக பிறப்பித்த உத்தரவினால் நடேசலிங்கம், பிரியா  மற்றும் அவரது இரண்டு பெண் ...

மேலும்..

மாலைதீவுக்கான பயணத்தின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் – ரணில்

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிடவுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தெரியவந்துள்ளது. கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

ஒப்பனை அரசியலை யாரும் எதிர்ப்பார்க்க வேண்டாம்: சஜித்

ஒப்பனை அரசியலை யாரும் எதிர்ப்பார்க்க வேண்டாமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இரத்னபுரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “நான் பணத்தின் பின்னால் செல்லும் ஒருவர் அல்ல. ஆகையால் என்னை யாரும் கட்டுப்படுத்த ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் மகளிர் முன்னணியின் முதலாவது மாநாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் முன்னணியின் முதலாவது மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் இந்த மாநாடு  இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநாடு குறித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன, ...

மேலும்..

சரவணபவன் எம்.பியின் நிதியில் எழுவைதீவில் மின்விளக்குகள்!

யாழ் குடாநாட்டிலே மிகவும் தொலைவிலுள்ள , மிகவும் பின்தங்கிய கிராமமாகிய எழுவைதீவு கிராமத்தில் மின்விளக்குகளை பொருத்தும் நோக்கில் நேற்று அங்கு தமிழரசு கட்சி அணி பயணித்தது. இலங்கைத் தமிழரக் கட்சியின் தீவக இளைஞர் அணித் தலைவர் கருணாகரன் குணாளனின் கோரிக்கைக்கிணங்க தீவுப்பகுதி ஊர்காவற்துறை ...

மேலும்..

யாழ்.மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் : இரண்டு வருடங்களில் கிடைக்கவுள்ள பயன்!

லங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (30) வடமராட்சியில் இடம்பெற்றது. யாழ். மக்கள் நீண்ட காலமாக முகங்கொடுத்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் ...

மேலும்..

சங்கானை கலைவிழாவில் பிரதமவிருந்தினராக சரா!

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றம் நடத்திய மாபெரும் கலைவிழா அண்மையில் சங்கானையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் அவரது பாரியார் திருமதி யசோதை சரவணபவனும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வலி.மேற்கு பிரதேசசபை ...

மேலும்..

பலாலி விமான நிலையம் குறித்து தற்போது வெளிவந்துள்ள செய்தி!

பலாலி விமான நிலையத்தில் இருந்து சேவைகளை நடத்துவதற்கு 5 உள்நாட்டு விமான நிறுவனங்களும், இரண்டு இந்திய நிறுவனங்களும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் உபாலி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். “பலாலி விமான நிலையம் வரும் ஒக்ரோபர் 15ம் திகதி திறக்கப்பட்ட ...

மேலும்..

கோட்டாபயவைக் கண்டு கதிகலங்குகின்றது அரசு! – ‘மொட்டு’வின் வேட்பாளர் நியமனத்தில் மாற்றமில்லை என அடித்துக் கூறுகின்றார் மஹிந்த

மொட்டு'வின் வேட்பாளர் நியமனத்தில் மாற்றமில்லை என அடித்துக் கூறுகின்றார் மஹிந்த  "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்சவைக் கண்டு இந்த அரசு கதிகலங்குகின்றது. அதனால்தான் கட்டுக்கதைகளை ரணில் தரப்பினர் அவிழ்த்து விடுகின்றனர். எனவே, எமது மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. எமது ஜனாதிபதி ...

மேலும்..

தென்னமரவடி கந்தசாமி மலையடிவாரத்தில், பாதையை வழிமறித்து தொல்லியல் திணைக்களம் கட்டடம் அமைப்பு. நிலைமைகளை பார்வையிட்டார் ரவிரன்

திருகோணமலை - தென்னமரவடி, கந்தசாமி மலையடிவாரத்தில், தமிழ்மக்கள் பயன்படுத்தி வந்த ஒரு வீதியை மறித்து தொல்லியல் திணைக்களம் தமக்குரிய கட்டடம் ஒன்றை அமைத்துள்ளது.இந் நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகளை, அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இவ்வாறுபார்வையிட்ட ரவிரன், தொல்லியல் ...

மேலும்..

சிமாட் ஸ்ரீலங்கா யாழில் திறப்பு!

இளையோரின் எதிர்கால நுழைவாயில்” ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் மையங்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ் மாவட்ட தொழில் வழிகாட்டல் நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

ஐங்கரத்தாரின் ஊழலில் விக்கிக்கும் பங்குண்டு:! சந்தேகிக்கிறார் டெனீஸ்

ஊழல் செய்ததாக விசாரணைக்குழுவால் தெரிவிக்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசனை முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்தும் பாதுகாத்து தன்னருகில் கொண்டு திரிகிறார். இதனால் அவருடைய ஊழலுக்கும், முதலமைச்சருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு எதிரான ...

மேலும்..

இராணுவத்துக்கு கட்டளை இடும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு! என்கிறார் சரவணபவன் எம்.பி.

படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் இராணுவமே இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரம் இருக்கிறது. அவர் இராணுவத்திற்குக் கட்டளையிடலாமே தவிர, இராணுவம் ஜனாதிபதிக்குக் கட்டளையிடத் தேவையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

குண்டுத்தாரியின் உடல் புதைக்கப்பட்ட விவகாரம்: மட்டக்களப்பில் ஹர்த்தால்

மட்டக்களப்பு- கல்வியங்காடு இந்து மயானத்தில், தற்கொலைக் குண்டுத்தாரியின் உடல் எச்சங்கள் புதைக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. குண்டுத்தாரியின் உடலை, குறித்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்த முயற்சித்தால் மு.கா. நீதிமன்றம் செல்லும்; -செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர்-

ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லும் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு பின்வழியால் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா ...

மேலும்..

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தினம் அறிவிப்பு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை உடனே நடத்துமாறு, தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த உள்ளூராட்சி மன்றத் ...

மேலும்..

ஒழுக்காற்று விசாரணை தனிநபர்களுக்கு எதிரானது அல்ல: தயாசிறி

ஒழுக்காற்று விசாரணையில் தனிநபர்களை எதிர்ப்பது நோக்கமல்ல. கட்சியின் ஒழுங்குகளைப் பேணிப் பாதுகாப்பதற்கே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் ...

மேலும்..

அமெரிக்க விசாரணைப் பிரிவின் அதிகாரிகளின் இலங்கை விஜயம் குறித்து ருவான் விளக்கம்

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே அமெரிக்காவின் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்தனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு தரப்பினரின் அனுமதி ...

மேலும்..

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு கொடுப்பனவு- அமைச்சரவைப் பத்திரம் தாக்கல்?

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த பத்திரம் எதிர்வரும் வாரமளவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆள் ஒருவர் காணாமலாக்கப்பட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு, காணாமல்போனோர் அலுவலகத்தினால் வழங்கப்படுகிறது. எனினும் குறித்த சான்றிதழானது ...

மேலும்..

வழங்கிய உறுதிமொழிகளை மைத்திரி நிறைவேற்றுவார்! சுமந்திரன் எம்.பி. நம்பிக்கை

ஜனாதிபதிக்கும் தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு எஞ்சியிருக்கும் காலத்தில் முழுதாக நிறைவேற்றப்படும் எனும் நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபை மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

மலேசியாவின் லபூன் தீவில் 31 குடியேறிகள் கைது

மலேசியாவின் லபூன் தீவில் உள்ள கியாம்சம் அகதிகள் குடியிருப்பில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பிலிப்பைன்சைச் சேர்ந்த 31 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதனை உறுதி செய்துள்ள லபூன் குடிவரவு இயக்குனர் அசானி லட்ஜனி, 10 ஆண்கள், 10 பெண்கள், 11 குழந்தைகள் ...

மேலும்..

புதிய அரசியலமைப்பை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி அழைப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கடந்த நான்கரை ...

மேலும்..

பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வல்லமையில்லாத த.தே.கூ. இனப்பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வைத் பொறப்போகின்றது.-அரச பொது ஊழியர் சங்கத்தலைவர் லோகநாதன்

கல்முனை வடக்கு பிரதேச செய லகத்தை முழுமையான அதிகாரங்க ளைக்கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய காலக்கெடு நிறைவு பெறுவதற்கு இன்னும் 20 தினங்களே உள்ளன. இந்நிலையில், இப்பிரதேச செயலகத்தை தரமுயர்த் தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

மேலும்..