September 1, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரதமர் ரணில் மாலைதீவுக்கு பயணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். அந்கு மாலைத்தீவு – பெரடைஸ் விடுதியில் இடம்பெறவுள்ள 2019 இந்து சமுத்திர இரு நாள் மாநாட்டிற்கு பிதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கவுள்ளார். இந்­திய மன்­றத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த மாநாட்­டிற்கு மாலைதீவு அர­சாங்கம் ...

மேலும்..

நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு: தேர்தலை ஒத்திப்போடும் மைத்திரிபாலவின் சூழ்ச்சி!

"ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் வகையிலும் அதனை இல்லாமல் செய்யவுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு என்கின்ற துருப்புச் சீட்டைக் கையில் எடுத்துள்ளார். இதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் ஆதரவு வழங்கக் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக மலையகத்தில் போராட்டம்

(க.கிஷாந்தன்) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்திற்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், கவனயீர்ப்பு போராட்டமும் மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நோர்வூட் சின்ன எலிபடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக மதியம் 1 ...

மேலும்..

ஊழல் செய்த ஐங்கரநேசனை விக்னேஸ்வரன் தன்னோடு இரவு பகல் கொண்டு திரிகிறார் – டெனீஸ்வரன் குற்றச்சாட்டு

ஊழல் செய்தவர் என விசாரணைக் குழுவால் தெரிவிக்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசனை முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்தும் பாதுகாத்துத் தன்னருகில் கொண்டு திரிகிறார். இதனால் அவருடைய ஊழலுக்கும் முதல அமைச்சருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் வடமாகாண ...

மேலும்..

யாழ் புத்தகத்திருவிழாவிற்கு கௌரவ ஆளுநர் விஜயம்

மிக பிரமாண்டமாய் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற யாழ் புத்தகத்திருவிழாவின்  இறுதி நாளான இன்று இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் வழங்கப்பட்டது . வட மாகாண ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை ...

மேலும்..

மீண்டும் மலரும் எமது ஆட்சியில் ‘புதிய அரசமைப்பு’ நிறைவேறும்!

 இப்படிக் கூறுகின்றார் மஹிந்த  "தற்போதைய நிலைமையில் புதிய அரசமைப்பை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் சாதகமான நிலைமை இல்லை. இந்த நிலைமைக்கு ரணில் அரசே முழுப்பொறுப்பு. மீண்டும் மலரப்போகின்ற எமது ஆட்சியில் புதிய அரசமைப்பு ஏதோவொரு வழியில் நிறைவேற்றப்படும். இது உறுதி." - இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் ...

மேலும்..

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் மைத்திரியின் யோசனைக்கு ரணில், மஹிந்த முழு ஆதரவு

உடன் பேச்சு நடத்தவும் வலியுறுத்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமைய ஒழிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்து முன்வைத்த யோசனைக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி ...

மேலும்..

சம்பந்தரின் விட்டுக்கொடுப்புகளை ஆட்சியாளர்கள் மதிக்கவில்லை! சிறிதரன் எம்.பி. கவலை

தற்­போது சம்­பந்தன் ஐயாவின் காலத்தில் அவ­ரு­டைய அனைத்து விட்டுக்கொடுப்புகளையும் ஆட்சியாளர்கள் மதிக்காதமையால் அவை தோல்வி கண்டுள்ளன.. அவ­ரு­டைய இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் முடியாமல் போயுள்ளன.. தன்னை தென்­னி­லங்கை தலை­வர்கள் அனை­வரும் ஏமாற்­றி­விட்­டார்கள் என்­பதை அவர் உணர்ந்­துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக ஆதாரத்துடன் வாக்குறுதியளிப்பவர்க்கே ஆதரவு – சாந்தி

தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக ஆதாரத்துடன் வாக்குறுதி வழங்குபவர்க்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

மட்டக்களப்பில் புதிய கிராமங்களை திறந்து வைத்தார் சஜித்

“அனைவருக்கும் வீடு” எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் இரண்டு வீடமைப்புக் கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, மாவடி முன்மாரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 269ஆவது மற்றும் 270ஆவது வீடமைப்பு திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று ...

மேலும்..

ஜனநாயக கொள்கையற்றவர் கோட்டா – ராஜித

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனநாயக கொள்கையற்றவர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவு பெற்ற வெற்றிப் பெறும் வேட்பாளரையே ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். குளியாப்பிட்டிய நகரில் இடம்பெற்ற ...

மேலும்..

யாழில் காணிகளை துரிதமாக விடுவிக்கும் நடவடிக்கை: காணி உரிமையாளர்களுக்கு ஆளுநர் கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிகள் ...

மேலும்..

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உட்பட 9 நிறுவனங்களிடம் கோப் குழு விசாரணை

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உட்பட 9 நிறுவனங்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் முன்னிலையாகும் இந்த நிறுவனங்களின் செயற்பாடு, முன்னேற்றம் குறித்து கோப் குழு விசாரணை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற வலைத்தளம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைகழகம், ஹிஸ்புல்லாஹிற்கு சொந்தமான ஹிரா அறக்கட்டளை ...

மேலும்..

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று ஆரம்பமாகின்றன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. கொழும்பு றோயல் கல்லூரி, நாலந்தா வித்தியாலயம், கொழும்பு இந்துக்கல்லூரி, ...

மேலும்..

வவுனியாவின் நெளுக்குளம் பாலர் பாடசாலை வீதி கல்லிட்டு தாரிடல்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் முயற்சியில் வவுனியாவின் நெளுக்குளம் வட்டாரத்தில் நெளுக்குளம் பாலர் பாடசாலை வீதி கல்லிட்டு தாரிடும் வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. வடக்கு மாகாண முன்னாள் சுகாதார ...

மேலும்..

சாய்ந்தமருதில் மாணவர்களுக்கு அழகியற் கல்வி பற்றிய விழிப்புணர்வூட்டும் ஓவியக்கண்காட்சி

சாய்ந்தமருதைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக அழகியற் பீட மாணவன் எச்.எம்.றிஸ்வானின் கை வண்ணத்தில் உருவான ஓவியக்கண்காட்சி சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் சனி (31) ஞாயிறு (01) ஆகிய இருதினங்களாக இடம்பெற்றன. இக்கண்காட்சி கூடத்தினை கல்முனை கல்விப் பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.றபீக், சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.நபார் ஆகியோர் திறந்து வைத்தனர். இக்கண்காட்சி மாணவர்கள் மத்தியில் அழகியற் கல்வியின் ஆர்வம் அருகி வருவதை அவதானித்ததன் விளைவாக இப்பாடத்திட்டம் பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுதத்தும் நோக்கில் இக்கண்காட்சியினைபார்வையாளர்களுக்கான அனுமதி முற்றிலும் இலவசமாக ஆரம்பக் கல்வி கற்ற அல்-ஜலால் பாடசாலையில் நடத்துவதாக இக்கண்காட்சியின் நோக்கம் பற்றி றிஸ்வான் தெரிவித்தார். உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் அழகியற் பாடத்தினை தெரிவு செய்வதன் மூலம் இலகுவாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கு இப்பாடம் வாய்ப்பாகவிருக்கும்  போன்ற விடயங்களை மாணவர்கள் மத்தியில்கொண்டு செல்வதற்காகவும் இக்கண்காட்;சியினை ஏற்பாடு செய்துள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதில் ஒயில் கலர் பெயின்ட்பிங், வோடட்ர் கலர் பெயின்ட்பிங், பென்சில் ஆட் உள்ளிட்ட பல்வேறு வகையான புகைப்படங்களும், ஓவியங்களும் காட்சிப படுத்தப்பட்டுள்ளன. இதில் றிஸ்வானின் கை வண்ணத்தில் உருவான எமது நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்திய முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம், எமது நாட்டின் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஓவியங்கள் பிரதானமானதாக காணப்பட்டன.

மேலும்..

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய திருக்கொடியேற்றம்

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்கதும், தானாகதோன்றியதுமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய திருக்கொடியேற்றம் இன்று(01) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05மணிக்கு இடம்பெற்றது. கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயத்தில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 15.09.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணிக்கு தோரோட்டமும், அடுத்த நாள் காலை(16.09.2019) தீர்த்தோற்சவத்துடன் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார்? வெற்றிபெறுவார் என்பது குறித்து Green University மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார் என ...

மேலும்..

மட்டுவில் வளர்மதி ச.ச.நிலைய பரிசுத்தின நிகழ்வில் சுமந்திரன்!

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூகநிலையத்தின் 54 ஆவது ஆண்டு விழாவும் பரிசில்தின நிகழ்வும் சனசமூக நிலைய அரங்கில் நேற்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது. சனசமூக நிலையத் தலைவர் சி.டினேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதமவிருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும்

தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள  பல்வேறு  நெருக்கடியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே  நாட்டை மீட்டெடுக்க முடியும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள  கல்முனை சுபத்திரா ராமய விகாரைக்கு சனிக்கிழமை(31) மாலை விஜயம் செய்து ...

மேலும்..

ஐ.தே.க. வின் ஜனாதிபதி ​வேட்பாளர் யாரென்பதை தீர்மானித்துவிட்டோம் – மனோ

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளர் தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனினும் அவர் யார் என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்புத்தலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

மேலும்..

48 நாடுகளுக்கு இலவச வீசா வசதி மேலும் நீடிப்பு

48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீசா வசதி எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் ஒரு மாதத்திற்கு மாத்திரம் இந்த இலவச வீசா சலுகை அறிமுகம் ...

மேலும்..

xZahirians அழகு இல்லம் அடிக்கல் நாட்டு விழா – மாவனல்லை ஸாஹிரா

xZahirians அமைப்பின் சமூக நலத்துறை பிரிவின் முதலாவது செயற்திட்டத்திட்கான அடிக்கல் நாட்டும் வைபவம்  "அழகு இல்லம்" என்ற தொனிப்பொருளில் கடந்த ஆகஸ்ட் 28, வியாழக்கிழமை மாவனல்லை மெடேரிகம பிரதேசத்தில் இடம்பெற்றது. மாவனல்லை பிரதேச செயலாளர் திருமதி ப்ரியாங்கனி பெதன்கொட அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ...

மேலும்..

எஞ்சிய காணிகள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் விடுவிப்பு! மாவை உறுதிபடத் தெரிவிப்பு

போரின் பின்னர் படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இறுதியாக ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுக்களின் பிரகாரமும் அடுத்த ஒருமாத காலத்திற்குள் எஞ்சிய காணிகளை விடுவிப்பேன் என்ற வாக்குறுதிக்கும் அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம். - இவ்வாறு ...

மேலும்..

சடலங்களை தோண்டி மண்டை ஓடுகள் எடுப்பு – வெலிங்டன் தோட்டத்தில் பரபரப்பு

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில் அத்தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்தோட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெலிங்டன் தோட்டத்தில் நபர் ஒருவர் 01.09.2019 அனறு காலை புல்லு வெட்ட இப்பகுதிக்கு ...

மேலும்..

கோட்டாவால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பிளவு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டது முதல், அவருக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதேபோன்று கோட்டாவிற்கு ஆதரவான கருத்துக்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ...

மேலும்..

காணி விடுப்பு குறித்து மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடல்

வட.மாகாணத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுப்பது தொடர்பாக மாவட்ட ரீதியான மீளய்வு கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 12ஆம் திகதி முதல் இவ்வாறான மாவட்ட ரீதியான மீளய்வு கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

தற்போதைய அரசாங்கம் பெண்களை புரிந்துகொள்ளவில்லை – மஹிந்த சாடல்

தற்போதைய அரசாங்கம் பெண்களை புரிந்துகொள்ளவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் முன்னணியின் முதலாவது மாநாடு நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ...

மேலும்..

கோட்டாவுக்கு இளைஞர்கள் ஆதரவு: கருத்துக்கணிப்பில் தகவல்

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இளைஞர்களின் 59 சதவீத ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. NSBM  கிரீன் பல்கலைகழகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த கருத்துக் கணிப்பின் நிறைவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19-24 வயதுடைய 900 இளைஞர்களை உள்ளடக்கியதாக இந்த கருத்து கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மாணவர்களே ...

மேலும்..

யாழிற்கும் கொழும்புக்கும் இடையே மற்றுமொரு ரயில் சேவை

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைக்கு மேலதிகமாக ஒரு சேவை இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது கொழும்பிலிருந்து மாலை 3.50 மணிக்கு வவுனியா நோக்கி ...

மேலும்..

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா மூன்றாவது கண்காட்சி செப்டம்பர் 07 – 10 வரை யாழ்ப்பாணத்தில்

இலங்கையில் தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டும் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சித் தொடரின் மூன்றாவது கண்காட்சி, செப்டம்பர் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கோட்டை முற்றவெளியில் நடைபெறும். விசேடமாக, வடக்கின் தனித்துவமான பல்வேறுபட்ட தொழில்முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை வலுப்படுத்தி, புதிய ...

மேலும்..

தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

தமிழ் தூது தனிநாயகம்  அடிகளாரின் 39ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நகர மத்தியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலையடியில் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் உப தலைவர் சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ...

மேலும்..

மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் சாணக்கியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சிறிநேசன்

தற்போதைய சூழலில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் சாணக்கியமாகவும், அமைதியாகவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிரதான தபால் திணைக்களத்தின் தேவை கருதி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

ஹிஸ்டரோசல்பிங்கோகிராபி பரிசோதனை செய்யப்பட்ட பெண்கள் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை

குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாபியினால் ஹிஸ்டரோசல்பிங்கோகிராபி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் அறிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹிஸ்டரோசல்பிங்கோகிராபி பரிசோதனை மூடிய அறைக்குள் இடம்பெற்று இருக்கலாம் எனவும் அவற்றை நிரூபிக்க தங்களிடம் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் ...

மேலும்..

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமான வருடாந்த மகோற்சவம், தொடர்ந்து 16 ...

மேலும்..

5 வருடங்களுக்கு பொருளாதாரத்தை நவீனப்படுத்த நடவடிக்கை – பிரதமர்

நாட்டினுள் விரைவான பொருளாதார வளர்ச்சியொன்றை ஏற்படுத்துவதற்காக எதிர்வரும் 5 வருடங்களுக்கு பொருளாதாரத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், “ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் ...

மேலும்..

சஜித்திற்கு எதிராக குற்றச்சாட்டு: ரவி அழுத்தம் கொடுத்தபோதிலும் விசாரணை இல்லை

மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதும் அது தொடர்பாக விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்படவில்லை. சஜித் பிரேமதாசவின் வீடமைப்பு, நிர்மானம், மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய கலாச்சார நிதியத்திற்கு சொந்தமான ...

மேலும்..

கொட்டகலை அந்தோனிமலை தோட்டத்தில் 30 தனி வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கமைய, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதான அபிவிருத்தி அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டில் கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே பிரிவில் தோட்டத்தொழிலாளர்களுக்காக ...

மேலும்..

ஊழல் கரைபடியாத என்மீது நிதி மோசடி செய்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் – சஜித்

ஊழல் கரைபடியாத தன்மீது உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச, “எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் நான் வீடுகள் ...

மேலும்..

டிலான், எஸ்.பி.யின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகின்றது?

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பதவியை பெற்றுக்கொண்டமையினால் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தை இழக்க நேரிடும் என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று (சனிக்கிழமை) ...

மேலும்..

கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ் அகதி குடும்பம்

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நடேசலிங்கம்- பிரியா என்ற தமிழ்க் குடும்பத்தின் மீதான நடவடிக்கை நடுவானில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  கடந்த 2012 யில் படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த ...

மேலும்..

5000 டொன்னிற்கும் அதிகமான குப்பைகள் அருவக்காடுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன

கொழும்பு மாநகர சபையிலிருந்து வனாத்தவில்லு – அருவக்காடு குப்பை மேட்டுக்கு இதுவரை 5000 டொன்னிற்கும் அதிகமான குப்பைகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் குப்பை முகாமைத்துவ செயற்திட்ட சமூக நிபுணர் நிமல் பிரேமதிலக்க இதனை தெரிவித்துள்ளார். நாளாந்தம் கொழும்பு மற்றும் ...

மேலும்..

சஜித்திற்கு ஆதரவாக குருநாகலில் விஷேட கூட்டம்

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குமாறு வலியுறுத்தி  குருநாகலில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு இடையேயான கலந்துரையாடலொன்று 6ஆம் திகதி ...

மேலும்..

கோட்டா ஆட்சிக்கு வந்தால் நாடு இருண்ட யுகமாகும் நாடு! – விக்ரமபாகு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், நாடு ஒரு இருண்ட யுகத்திற்குள் தள்ளப்படும் என நவ சம-சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவாளியாக கருதப்படும் கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழ் மக்களின் ...

மேலும்..

அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பேதங்களின்றி ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி

அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பேதங்களின்றி நாட்டைப் பற்றிய உணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். கந்தளாய் மொரவெவ ஸ்ரீ இந்ராராம விகாரையில் நேற்று (சனிக்கிழமை) புதிதாக நிர்மணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வில் ...

மேலும்..

கிளிநொச்சிப் பிரதேசத்தில் வீதிப் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளான   உழவனூர் மற்றும்  தம்பிராசபுரம் பகுதியின்  மக்கள் நடமாட முடியாத வீதிகள் இன்று புனரமைக்கப்பட்டு உள்ளது. குறித்த பிரதேச மக்களால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து குறித்த வீதியினை கரைச்சி பிரதேச சபையினரால் புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திற்கு அண்மையில்  ...

மேலும்..

கௌரவ ஆளுநர் தலைமையில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கு நியமனம்

ல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று (31) நடைபெற்றது . இந்த ...

மேலும்..

தோட்டத்தொழிலாளர்களுக்கு யார் மாதச்சம்பளத்தினை பெற்றுகொடுக்க முன்வருகின்றார்களோ அவர்களுக்கே ஜனாதிபதி தேர்தலில் பூரண ஆதரவு.

காலம் காலமாக தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தோட்டத்தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு;ள்ளார்கள். ஆனால் இம்முறை தோட்டத்தொழிலாளர்கள் ஏமாறப் போவதில்லை ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தலில் தோட்டத்தெரிலாளர்களுக்கு மாதச் சம்பளத்த்னையும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு ,காணியுரிமை,வீட்டுரிமை,தோட்டங்களை துண்டாடுவதை தவிர்த்தல் போன்ற விடயங்களுக்கு ...

மேலும்..

அஹங்கமையில் அமைச்சர் ரிஷாட்பதியுதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மாத்தறை அஹங்கமயில் திறன் அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் பாடசாலையைத் திறந்து வைப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீன் விஜயம் செய்வதற்கு எதிராக இன்று (31) பௌத்த கடும்போக்காளர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் விரோதக் கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்ற இவர்கள்,காத்தான்குடி,கல்முனையில் நடந்து ...

மேலும்..