September 2, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிய அரசமைப்புத் தடைப்பட முழுக் காரணம் மைத்திரியே! சீறுகின்றார் மாவை

புதிய அரசியல் அமைப்பை தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டம் மூலமாகவே பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பல இழக்கப்பட்டு புதிய அரசமைப்பு ...

மேலும்..

இலங்கை-மாலைதீவு இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு மாலைதீவுக்கு விஜயம் செய்துள்ளது. இந்நிலையில், பிரதமருக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றதோடு நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன. இது தவிர இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய புதிய ...

மேலும்..

போரா மாநாடு மூலம் இலங்கைக்கு 51 மில்லியன் டொலர்கள் நன்மை

இலங்கையில் நடைபெற்றுவரும் போரா சர்வதேச மாநாடு மூலம் 51 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் பயன் கிடைக்கும் என சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாத் துறைக்கு பாரிய உந்துசக்திக்கான பங்களிப்பை இந்த மாநாடு வழங்கியிருப்பதாக பணியகத்தின் தலைவர் கிசு கோமஸ் தெரிவித்துள்ளார். போரா ...

மேலும்..

மைத்திரி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு – சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இம்மாநாடு இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு ...

மேலும்..

கூட்டணி அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை – ஜே.வி.பி. அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பினால் அதனுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

அம்பாறைப் பிள்ளையார் ஆலய வருடார்ந்த மகோற்சவ முத்துச்சப்புற பவனி

அம்பாறைப் பிள்ளையார் ஆலய வருடார்ந்த மகோற்சவத்தின் நேற்றைய தினம் எம்பெருமான் அலங்கரிக்கபட்ட முத்துச்சப்புறத்தில் எழுந்தருளி அம்பாரை நகர பிரதான வீதியினூடாக சென்று அடியார்களுக்கு அருள் பாலிக்கும் வண்ணம் இடம்பெற்ற நிகழ்வு. இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும், தமிழ்ப்பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நல்லிணக்கம், சகவாழ்வு பெரும்பான்மை சமூகத்தினரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்

இலங்கையைப் பொறுத்தளவில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பதெல்லாம் பேச்சளவில் மாத்திரமே இருக்கிறன. இனங்களிடையே சந்தேகமும் புரிந்துணர்வின்மையுமே இன்று மேலோங்கி காணப்படுகின்றது. உண்மையில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பன பெரும்பான்மை சமூகத்தினரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்" என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். ஜீ.ஐ.இஷட் ...

மேலும்..

காரைதீவு பிரதான வீதியில் விபத்து

காரைதீவு பிரதான வீதியில் விபத்து. அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட விபத்து இரண்டு மாடுகள் மரணம்.

மேலும்..

மத்திய மாகாண கல்வி சார் ஊழியர்களின் சனச கூட்டுறவுச் சங்கத்தின் மகா சபை கூட்டம் நேற்று கண்டியில் நடைபெற்றது.

மத்திய மாகாண கல்வி சேவையாளர்களின் வரையறுக்கப்பட்ட சனச சங்கத்தின் இந்த மூன்று வருடத்திற்கு தெரிவானவர்களின் முதலாவது மகா சபை கூட்டம் நேற்று  01 ம் திகதி கண்டி போகம்பர கூட்டுறவு திணைக்கள கட்டட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் வை.எம்.எச்.பண்டார அவர்களின் ...

மேலும்..

வவுனியாவில் வெடிக்காத நிலையில் செல்கள் மீட்பு! மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகம்

வவுனியா - கனகராயன்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் செல்கள் மீட்கப்பட்டுள்ளது. கனகராயன்குளம், பழைய கண்டி வீதி  பகுதியிலுள்ள தனியார் வெற்று காணியொன்றிற்குள் இருந்தே நேற்று (02.09.2019) மாலை இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியிலுள்ள ஒருவர் மாட்டுக்கு புல் வெட்டுவதற்கு சென்ற ...

மேலும்..

பிரதான வீதியின் பரிதாபநிலை

திருகோணமலை மட்டகளப்பு பிரதான வீதியில் உள்ள 58ம் கட்டை சந்தியில் இருந்து பாரதிபுரம் கிராத்திற்கு வரும் பிரதான வீதி பலகிராம மக்கள் பல  தேவைக்காக பயன்படுத்தும் வீதி   வாகனங்கள் பல பயணம் செய்யும் வீதி இன்று  மேன்கமம் வேக்கரி சந்தியில் ...

மேலும்..

மக்களின் நலன்களில் அக்கறை செலுத்திவதே எமது நோக்கம் இருக்க வேண்டும்

மக்களின் தேவை அறிந்து சேவைகளை செய்யக்கூடிய அரசியல் நடவடிக்கைகளை நாமும் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் செயற்பட்டு வருகிறோம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான டாக்டர் ...

மேலும்..

பெரும்பான்மையினருடன் ஐக்கியத்துடன் வாழ கடும்போக்கர்கள் தடைபோடுகின்றனர். எருக்கலம்பிட்டியில் அமைச்சர் றிஷாட்

பெரும்பான்மை மக்களுடன் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் சிறுபான்மை மக்கள் வாழவிழைந்த  போதும் கடும்போக்காளர்களும் காவியுடைதரித்த இனவாதிகளும் அதற்கு தொடர்ந்தும் தடைபோடுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த  பரிசளிப்பு நிகழ்வில் (01) பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். கல்லூரி  அதிபர் ...

மேலும்..

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் ரணிலுக்கும் இடையில் கலந்துரையாடல்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபடுவாரென தெரிவிக்கப்படுகின்றது. மாலைத்தீவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, இருவரும் அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு சமாந்தரமாக இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறலாமென கூறப்படுகின்றது. மேலும் இந்திய- இலங்கை நல்லுறவு ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் ‘பாலை நிலம்’ திரைப்படத்திற்கான பூஜை நிகழ்வுகள்

பாலை நிலம்' முழுநீள திரைப்படத்தின் பூஜை நிகழ்வுகள் நேற்று (01) யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் 'திறி ஏ மூவி' தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. பாலை நிலம் திரைப்படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான யூட் சுகி தலைமையில் நடைபெற்ற படப் பூஜை நிகழ்வில் படத்தில் நடிக்கும் ...

மேலும்..

சஜித் பிரேமதாசவுக்காக வவுனியாவிலும் விசேட வழிபாடு!

இலங்கையின் ஜனாதிபதியாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவுசெய்யப்பட வேண்டும் என வவுனியாவில் விசேட பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வீடமைப்பு நிர்மாண அமைச்சரான சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதி வேட்பாளாராக அறிவிக்கபடுவதுடன், அவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யபடவேண்டும் என்று நாடாளாவிய ரீதியாக ...

மேலும்..

தனி குடும்பத் தீர்மானத்தைக் காட்டிலும் ஐ.தே.க.வின் தீர்மானம் சிறந்தது: சம்பிக்க

தனி குடும்பத் தீர்மானத்தைக் காட்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் தீர்மானம் சிறந்ததென அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சம்பிக்க மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு தனிப்பட்ட குடும்பம் தேனீர் ...

மேலும்..

அளவெட்டி துடுப்பாட்ட நிகழ்வில் மாவை!

வேள்ட் ஸ்ரார் பிளையாட்டுக் கழகத்தால் மென்பநது சுறறுப்போட்டி அளவெட்டி பத்தானையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இந்த விளையாட்டு நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டார். சிறப்பு ...

மேலும்..

மனைவி மீது பழிபோட்டு கணவன் தப்ப முடியாது!

"குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்படும்போது மனைவி மீது மட்டும் பழியைச் சுமத்தி விட்டு கணவன் தப்ப முடியாது. சகல விடயங்களுக்கும் மைத்திரி - ரணில் அரசுதான் பொறுப்பு." - இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். புதிய அரசமைப்பு ...

மேலும்..

போர்க்காலத்தில் மஹிந்தவுக்கு உதவியோர் இப்போ நாடுமீண்டு அரசியல் செய்கின்றனர்!

தமிழ் மக்களுக்கு நன்மைகளை செய்யாதவர்கள் அண்மைய காலங்களில் நாடு திரும்பி அரசியல் பயணத்தினை ஆரம்பித்திருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு நன்மைகளை ...

மேலும்..

இலவச குடி நீர்,மின் இணைப்புக்கள்,தளபாடங்கள் வழங்கி வைப்பு

  திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான குடி நீர்,மின்சார இணைப்புக்கள் என்பன இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது வர்த்தகவாணிப கைத்தொழில்,நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,கூட்டுறவு திறன் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் ஆலோசனையின் பெயரிலும் ...

மேலும்..

மக்களின் உணர்iவுகளைத் தட்டுவது இலகு; சிக்கலிலிருந்து அவர்களை மீட்பது கடினம்!

மக்களை உணர்ச்சிவசப்படுத்துவது என்பது இலகுவான காரியம், அந்த மக்கள் பிரச்சினைகளில் சிக்கும்போது அவர்களை மீட்பது கஸ்டமான காரியம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிரதான தபால் திணைக்களத்தின் தேவை கருதி மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிடின்..; ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக உடனடியாக அறிவிக்கவேண்டும். தவறின் சஜித்தின் அணியிலிருக்கும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், மற்றும் அமைச்சுக்களை கண்காணிக்கும் எம்.பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவிகளில் இருந்து விலகுவர் என பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சஜித் ...

மேலும்..

இறைமையை பாதிக்கும் சர்வதேச ஒப்பந்தங்கள் தேவையில்லை: கோட்டா

நாட்டின் இறைமையை பாதிக்கும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தங்களும் தேவையில்லையென பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டா மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் தங்களது ...

மேலும்..

வட்டுக்கோட்டையில் சரவணபவனால் வீதி அபிவிருத்தி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கம்பெரலியா நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்ட வீதி அண்மையில் வட்டுக்கோட்டையில் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பிரதமவிருந்தினராகக் கலந்து வீதியைத் திறந்துவைத்தார். சிறப்பு விருந்தினராக வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளர் ...

மேலும்..

விநாயகர் சதர்த்தியினை முன்னிட்டு மலையக ஆலயங்களில் விசேட பூஜைகள் இன்று காலை முதல் இடம்பெற்றன.

மும்மூர்த்திகளும், வேதங்களும் புராண நூல்களும் போற்றிய புகழும் தனிப்பெருந்தெய்வம் விநாயகர் அவரை வழிபட்டால் பேரும்  புகழும்:செல்வமும்,உண்டாவதுடன் தீராத வினை தீரும்,கிராக தோசங்கள் நீங்கும்; என்பது ஐதீகம். எனவே உலகில் வாழும் இந்து மக்கள் மட்டுமன்றி ஏனைய சமூத்தனரும் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக ...

மேலும்..

எழுக தமிழுக்கு ஆதரவுகோரி கிளிநொச்சி கரையோரப் பகுதிகளில் பரப்புரை!

எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு ஆதரவுகோரி ஞாயிறு அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் எழுக தமிழ் பரப்புரைக் குழுவினரால் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைதீவு இரணைமாதா நகர், நாச்சிக்குடா, முழங்காவில், தேவன்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களையும் சமூக அமைப்புகளையும் சமூக செயற்பாட்டாளர்களையும் இதன்போது ...

மேலும்..

நெளுக்குளம் ஶ்ரீ வீரமாகாளியம்மன் கலசம் சாத்தும் நிகழ்வில் சாந்தி, சத்தியலிங்கம்!

நெளுக்குளம் ஶ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய மகா கும்பாபிசேகத்திற்கான கலசம் சாத்தும் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் அமைச்சர் கலசம் சாத்தும் நிகழ்வில் ஆகியோர் ற்றனர். வவுனியாவின் நெளுக்குளம் வட்டாரத்தில் அமைந்துள்ள நெளுக்குளம் ஶ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய மகா கும்பாபிசேகத்திற்கான கலசம் வைக்கும் ஆரம்ப ...

மேலும்..

 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சி மற்றும் ஈரோஸ் வவுனியாவில் கலந்துரையாடல்

நடைபெறவுள்ள 8 வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஈரோஸ் அமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது. வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஈரோஸ் (ஈழவர் ஜனநாயக முன்னனி) கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. பொதுஜன ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளனர். குறித்த பேச்சுவார்த்தை, இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. இதுவரைக்காலமும் நடைபெற்ற சாட்சி விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது. மேலும் தாக்குதல் குறித்த இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான ...

மேலும்..

சிறந்த அரச பாடசாலைகளில் வடக்கில் வேம்படி மகளிர் மட்டும்!

இலங்கையின் சிறந்த பத்து பாடசாலைகளில் ஒன்றாக யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை இடம்பிடித்துள்ளது. குளோபல் தரவரிசை என்னும் ஆங்கில ஊடகம், ஆசியாவிலுள்ள பல்வேறு விடயங்களையும் தரவரிசைப்படுத்தி வருகிறது. இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் தரவரிசை பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது.பாடசாலை மாணவர்களின் பெறுபேறு, பாடசாலை ...

மேலும்..

வவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த பெரும்பான்மை இன தம்பதிகள்

அனுராதபுரத்தில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  எம்.ஐ.எம்.ரத்நாயக்கா மற்றும் கஜசானி பூர்னிமா ஆகிய இருவரும் தமிழ் இந்து முறைப்படி திரும்ணம் செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். குறித்த தம்பதியினர் வவுனியா, குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் சிவஸ்ரீ திவாகரக்குருக்கள் தலைமையில் மந்திரங்கள் இடம்பெற்று, இந்து ...

மேலும்..

அடுத்த வாரம் முதல் தேர்தல் நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய

அடுத்த வாரம் முதல் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, குறிப்பிட்ட அந்த ...

மேலும்..

நல்ல பிள்ளைக்கு நடிக்கவேண்டாம் என்று மைத்திரியைக் கடிந்தார் ரணில்

வடக்கு மக்களை ஏமாற்றியது யார்? எதிர்வரும் தேர்தலில் பதில் தெரியும்"நல்லபிள்ளைக்கு எவரும் நடிக்கக் கூடாது. எல்லாத் தவறுக்கும் ஜனாதிபதிதான் பொறுப்பு. வடக்கு மக்கள் எங்களை நம்பித்தான் மைத்திரிக்கு கடந்த தடவை வாக்களித்தனர். அவர்களை ஏமாற்றியது யார் என்பது, எதிர்வரும் தேர்தலில் தெரியவரும்."- இவ்வாறு ...

மேலும்..

அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என வலியுறுத்தி விசேட வழிபாடுகள்

தேசிய வீடமைப்பு நிர்மணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என விசேட பூஜை வழிபாடுகள் வவுனியா இந்து, பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுதளங்களில் இடம்பெற்றது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் இன்று மாலை ...

மேலும்..

ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னரான நாட்டின் நிலைமை – வெளிவிவகார அமைச்சின் தகவல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் வழமை நிலைமையும் பொருளாதார மேம்பாட்டையும் மேற்கொள்வதற்காக அரச பொறிமுறைகளும் ஒன்றிணைந்து செயற்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து , இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட விசாரணை ‘litmus test’ ...

மேலும்..