September 3, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரார்த்தனைக்கு சென்ற பாப்பரசருக்கு ஏற்பட்டநிலையால் பரபரப்பு!

பிரார்த்தனைக்கு சென்ற பாப்ரசர் லிப்டுக்குள் சிக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரோமில் உள்ள வத்திக்கான் சிட்டியில், அப்போஸ்தல மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பாப்பரசர் பிரார்த்தனை நடத்துவார். பாப்பரசரின் பிரார்த்தனைக்காக புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்காணோர் ஒன்றுகூடுவர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் பாப்பரசர் பிரான்சிஸ், ...

மேலும்..

இலங்கை முழுவதும் பரவும் ஆபத்து! நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கை முழுவதும் தொழு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வருடத்திற்கு 1700 - 2000 தொழுநோயாளர் அடையாளம் காணப்படுகின்றர். அவர்களில் அதிகமானோர மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட ...

மேலும்..

கடல் நீரில் மூழ்கும் அபாயத்திலுள்ள தீவு! இலங்கை தயார் நிலையில் உள்ளதாக கூறுகிறார் பிரதமர்

இலங்கைக்கும், மாலைதீவுக்கும் இடையில் 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைத்திடப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மாலைதீவு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று மாலை மாலைதீவு ஜனாதிபதி மாளிகையில் அந்த நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியை ...

மேலும்..

கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிக்க முடியாது – தேர்தல் அறிக்கையின் பின்னரே தீர்மானம் – ஸ்ரீநேசன்

கண்மூடித்தனமாக எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்த ...

மேலும்..

குடமியன் இந்து மயானத்துக்கு இளைப்பாறு மண்டபம்!

வடமராட்சி குடமியன் மக்களின் நிதிப்பங்களிப்புடன் அந்தப் பிரதேச இந்து மயானத்தில் இளைப்பாறு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் சம்பிரதாயபூர்வமாக நேற்றுமுன்தினம் திறந்துவைத்து மக்கள் பாவனைக்கு ...

மேலும்..

விநாயகபுரம் 1ம், 2ம் வீதிகள் திறப்பு!

வவுனியாவின் நெளுக்குளம் வட்டாரத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களின் விசேட நிதி திட்டத்தில் 1.8மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட விநாயகபுரம் 1ம், 2ம் வீதிகள் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலுக்காக 45 மில்லியன் டொலர்களைக் கோரும் தேர்தல்கள் செயலகம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அரச திறைசேரியில் இருந்து சுமார் 45 மில்லியன் டொலர்களைக் தேர்தல்கள் செயலகம் கோரியுள்ளதாக அச்செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த, இந்த நிதி அச்சிடுதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சாரம் ...

மேலும்..

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க இணக்கம் தெரிவித்தார் மைத்திரி

இவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி - உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி ...

மேலும்..

ராஜபக்சக்கள் எமக்குத் தூசி; அவர்கள் தோற்பது நிச்சயம்!

ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் ரணில் தெரிவிப்பு "ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் கோட்டாபய ராஜபக்சதான் போட்டியிடுவார் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஏனெனில் அவருக்கு எதிராக சட்டச் சிக்கல்கள் வந்தால் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து இன்னொருவர் களமிறங்கக்கூடும். எமக்கு எதிராக எவர் ...

மேலும்..

தர்மர், ஆலாலசுந்தரம் நினைவு நிகழ்வு தமிழரசு அலுவலகத்தில் அனுஷ்டிப்பு!

அரச கூலிப்படை ஒன்றினால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான அமரர்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோரின் நினைவு நிகழ்வுகள் யாழ்.மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. யாழ்.மாவட்டத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

மாநகர மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டல் முதல்வர் தலைமையில் கலந்துரையாடல்!

யாழ் மாநகரசபையின் உத்தியோகபூர்வ கட்டடத்தை மீள் நிர்மாணிப்பதற்காக இலங்கை அரசினால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு நிதி ஒதுக்கீட்டில் 2,350 மில்லியன் மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அமைச்சின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிதி ஒதுக்கீட்டில் ...

மேலும்..

வவுனியா கிராமங்களுக்கு சார்ள்ஸ் எம்.பி. விஜயம்!

வவுனியா மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் விஜயம்  செய்தார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அவரை கௌரவித்தும் அவரின் வேலைத் திட்டங்களை பாராட்டியும் அவரின் உருவத்தை கையால் வரைந்த படத்தை அவரிடம் கையளித்து அவரை ...

மேலும்..

தெனியாயவில் மண்சரிவு!

தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியின் தெனியாய தோட்டத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள வீடுகளில் காணப்பட்ட பொருட்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த மண் சரிவால் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை என எமது பிராந்திய ...

மேலும்..

அமெரிக்காவில் சட்டமா அதிபராக நியமனம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்த பெண்!

அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தில் உதவி சட்டமா அதிபராக இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பெண்ணொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கம்பாஹாவினை பிறப்பிடமாக கொண்ட 42 வயதுடைய நிலுஷி ரணவீர தற்போது மினசோட்டா மாநிலத்தில் வசித்து வருகின்றார். கம்பாஹாவின் ஹோலி கிராஸ் கல்லூரியில் தனது கல்வியையும் 2005 ...

மேலும்..

சஜித் பொறுப்புடனும் கருத்துக்களை வெளியிட வேண்டும்: பொன்சேகா அறிவுரை

அமைச்சர் சஜித் பிரேதமதாச மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் கருத்துக்களை வெளியிடுட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது,  அண்மையில் நடைபெற்ற ...

மேலும்..

குண்டுவெடிப்பு தொடர்பான அறிக்கைகள் அடுத்த வாரம் நீதிமன்றில் – இரசாயன பகுப்பாளர் திணைக்களம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் அடுத்த வாரம் முதல் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க இரசாயன பகுப்பாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க பகுப்பாய்வாளர் ஏ.வெலியங்க ...

மேலும்..

நிறைவேற்று அதிகார ஒழிப்பு: ‘மொட்டு’க் கட்சியின் பங்காளிகளுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிகளுடன் பேச்சு நடத்தியே தீர்மானம் எடுக்க முடியும்." - இவ்வாறு அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி ...

மேலும்..

மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலைய புதிய கட்டடத் தொகுதி திறக்கப்படுகிறது

மட்டக்களப்பில் தனியார் பேருந்து நிலையத்துக்கான புதிய கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க  திறந்துவைக்கவுள்ளார். இந்தக் கட்டடத் தொகுதி எதிர்வரும் 12ஆம் திகதி காலை திறந்துவைக்கப்படவுள்ளது. இந்த தனியார் பேருந்து நிலையத்தின் புதிய கட்டடத் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளின் ஏற்பாடுகள் குறித்த கூட்டம் ...

மேலும்..

தெரிவுக் குழு உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதி விருப்பம்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் தினத்தில் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த குழுவின் தலைவர் ஆனந்த ...

மேலும்..

அமைச்சர்.மனோவின் வழிகாட்டலில் இளைஞர் யுவதிகளுக்கு இலவச சிங்கள பயிற்சி நெறி..

தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலிலும் அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவருமான றிஸ்கான் முகம்மட் அவர்களின் தலைமையில் இரண்டு நாள் இலவச ...

மேலும்..

தெல்லிப்பழை கொத்தியாலடி இந்துமயானத்துக்கு மாவை நிதி ஒதுக்கீடு!

தெல்லிப்பழை கொத்தியாலடி இந்துமயானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் காங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா 10 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். வலி.வடக்கு பிரதேசசபையின் கீழ் உள்ள இந்த மயானம், மீள்குடியேற்றப்பிரதேசத்தில் அமைந்துள்ள ...

மேலும்..

விஸ்வரூபம் எடுக்கும் ஆடை விவகாரம்: காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்

  “மனித அடிப்படை சுதந்திரங்களில் ஒன்று ஆடைச்சுதந்திரமாகும். எனினும் சமகா லத்தில் இந்த சுதந்திரம் முஸ்லிம் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நடைபெற்ற துன்பவியல் நிகழ்வின் பின்னர் அவசரகாலச் சட்டம் அமுல் படுத்தப்பட்டபோது முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைவிவகாரம் விஸ்பரூபம் எடுத்து முகத் திரைக்கான தடை ...

மேலும்..

ஊடகத் துறைக்கான வித்தகர் விருதினைப் பெறுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2019 ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் கௌரவிக்கப்படும் பல்துறை கலைஞர்கள் ,இலக்கிய வாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இக் கௌரவிப்பு வழமைபோல் வித்தகர் விருது, சிறந்த நூலுக்கான பரிசு, இளம்கலைஞர் விருது, அரச படைப் பாக்கம் ...

மேலும்..

இலஞ்சம் வாங்காத ஒரு சேவையென்றால் அது தாதியர் சேவையாகும்: மஹிந்த

பொதுத்துறையில் இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்படாத ஒரே சேவையென்றால் அது தாதியர் சேவை மாத்திரமே என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் வைத்தியத்துறையை ...

மேலும்..

பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க சர்வதேசத்துடன் இணைந்து செயற்படத் தயார் – பிரதமர்

பயங்கரவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை பிராதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாலைதீவு நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்புரை ஆற்றிய போதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மாலைதீவு சென்றுள்ள இலங்கை பிரதமர் ...

மேலும்..

விட்டுக்கொடுப்புக்கள் சுதந்திரக்கட்சியின் தனித்துவ தன்மையை பாதிக்க கூடாது: நிமல்

பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தையின்போது, மேற்கொள்ளப்படும் விட்டுக்கொடுப்புக்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தனித்துவ தன்மையை பாதிக்கும் வகையில் இருக்க கூடாதென அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி- பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்றுவரும், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து ...

மேலும்..

அல்வாயில் கோஷ்டி மோதல்! ஐவர் காயம்; நால்வர் கைது!!

யாழ். வடமராட்சி, அல்வாய் தெற்கில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற கோஷ்டி மோதலில் காயமடைந்த 5 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- அல்வாய் ...

மேலும்..

இராணுவம் வசமுள்ள காணிகளை உடன் விடுவிக்கக் கோருகிறார் சிறி!

கிளிநொச்சி மாவட்ட விவரம் ஆளுநருக்கு அனுப்பிவைப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்கு முன்னர் அரச திணைக்களங்களினதும் தனியாரினதுமாக இருந்த காணிகளை படையினர் கையகப்படுத்தி இதுவரை விடுவிக்கவில்லை. பல குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகள் இன்றி ஏதிலிகளாக வாழ்கின்றனர். இது கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திகளை கேள்விக்குள்ளாக்குகின்றது. இராணுவம் வசமுள்ள ...

மேலும்..

தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான தமது குரலை கனேடிய சமூ, அரசியல் பிரதிநிதிகள் மீண்டும் எழுப்பியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த கருத்தங்கொன்றில் இதனை ஆழமாக பதிவு செய்துள்ளனர். கனடாவின் ரொறன்ரோ, ஸ்காபுறுவில் கென்னடி வீதியில் அமைந்துள்ள ...

மேலும்..

ஆலய மடப்பள்ளிக்கு நிதி ஒதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் வேம்பொடுகேனி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 0.5 மில்லியன் ரூபா நிதிக்கு புனரமைக்கப்பட்ட ஆலய மடப்பள்ளி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்அவர்களால் நேற்று திறந்து ...

மேலும்..

பிரமிக்க வைத்த ‘தமிழர் தெருவிழா 2019’

கனடியத் தமிழர் பேரவையினரால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் 'தமிழர் தெருவிழா'வில் இவ்வாண்டு சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் வரை கலந்து கொண்டிருக்கிறார்கள் என அறிய வருகிறது. தமிழர்கள் வாழும் நாடுகளில் நடத்தப்படும் தமிழ் விழாக்களில் குறிப்பிடத்தக்கதாகக் காணப்படும் 'தமிழர் தெருவிழா' இவ்வாண்டு ...

மேலும்..

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு திடீர் இடமாற்றம்

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவைத் தேவையின் கீழ் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் மற்றும் 23 ...

மேலும்..

காலநிலை பற்றிய முக்கிய அறிவிப்பு

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

மேலும்..

எனது ஆட்சியில் தீர்வு உறுதி! – அடித்துக் கூறுகின்றார் கோட்டா

"எனது ஆட்சியில் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்." - இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச. முற்போக்கு தொழிற்சங்கங்களின் தேசிய மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் ...

மேலும்..

அரச தலைவர் தேர்தலில் தனிவழி செல்லவும் தயார்

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பேச்சு வெற்றியளிக்காத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும். இதற்கு கட்சியின் மத்திய செயற்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது." - இவ்வாறு ...

மேலும்..

கை குண்டு ஒன்றும் பொலிஸாரின் சீருடை ஒன்றும் மீட்பு

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் போகீல் எட்டாம் கட்டை பகுதியில் கை குண்டு ஒன்றும் உதவி பொலிஸ் பரிசோதகரின் சீருடை ஒன்றும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் மீட்கபட்டுள்ளது. இந்த சம்பவம் 02.09.2019 அன்று திங்கட்கிழமை மீட்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது. சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் ...

மேலும்..

ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே ஹெலியில் வடக்கே! – சனியன்று பயணம்

எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கே பயணிக்கின்றார்கள். பெரும்பாலும், இருவரும் இலங்கை விமானப் படையின் ஒரே ஹெலிக்கொப்டரில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று திரும்புவார்கள் எனக் கொழும்பு வட்டாரங்கள் ...

மேலும்..

இழந்த எமது இறைமையைமீட்க எந்தப் பிசாசுடனும் பேசத் தயார்!

உறுதியான நிலைப்பாட்டில் சட்டத்தரணி சயந்தன் இலங்கையில் தமிழ் மக்களாகிய நாம் ஐரோப்பியரிடம் இழந்த எமது இறைமையை மீளப்பெறுவதற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றோம். அதற்காக நாம் எந்தப் பிசாசுடனும் பேசத் தயாராகவுமுள்ளோம். - இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன். மட்டுவில் வளர்மதி சனசமூக ...

மேலும்..

சஹ்ரான் மகளை அவளது அம்மம்மா அம்மப்பாவிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு

தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹாசிமின் மகள் மொஹமட் சஹ்ரான் ருசைனாவை சஹரான் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார். கடந்த ஏப்பிரல் 21 மட் திகதி ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நாட்டில் ...

மேலும்..

எங்கே எங்கள் உறவுகள் ! அனைத்துலகமே நீதி சொல் !! – ஆறு நாடுகளில் அணிதிரண்ட தமிழர்கள் !!

இலங்கைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி வேண்டி, அனைத்துலகத்தின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் ஆறு நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துகலக நாளான ஓகஸ்ற் 30 அன்று தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போரட்டத்துக்கு ...

மேலும்..

ஐ.தே.கவைத் துண்டாட நினைப்பவர்கள் முகவரியற்றுப்போவார்கள் என்பது உறுதி

நாட்டின் எதிர்கால அரசியலை ஐக்கிய தேசியக் கட்சிதான் தீர்மானிக்கப் போகின்றது. ஐ.தே.கவுக்குள் இருந்துகொண்டும் வெளியில் இருந்துகொண்டும் கட்சியைத் துண்டாட நினைப்பவர்கள் முகவரியற்றுப் போவார்கள். இது உறுதி என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன்." - இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ...

மேலும்..

தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது – அவுஸ்ரேலிய அரசாங்கம்

நாடு கடத்தப்படுவதிலிருந்து தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது என அவுஸ்ரேலிய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம், தனது குடும்பத்துடன் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிலோலா நகரில் வசித்து வந்தார். அவர்கள் சட்ட விரோதமாக அங்கு சென்று குடியேறி உள்ளதாக கூறி, இலங்கைக்கு நாடு ...

மேலும்..

முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கத்தின் முயற்சியால் வவுனியா மாவட்ட சுகாதார அபிவிருத்திக்கு 70 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கத்தின் முயற்சியால் ரூபா 70 மில்லியன் வவுனியா மாவட்டத்தின் சுகாதார அபிவிருத்திக்காக மத்திய சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தின் கிராமிய வைத்தியசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கம் ...

மேலும்..

கல்கிஸையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸை-  சில்வெஸ்டர்  பகுதியில், இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த மற்றையவர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழுத் தாக்குதலுக்கான காரணம் கண்டறியப்படாத ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும்: மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை கைகூடாதென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ‘நிறைவேற்று அதிகாரம்’ ஒழிப்பைப் பார்க்கலாம்!

"நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

நாவலப்பிட்டியில் கைக்குண்டு, பொலிஸ் சீருடை கண்டெடுப்பு

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான வீதியின் போகீல் எட்டாம் கட்டை பகுதியில் கை குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உதவி பொலிஸ் பரிசோதகரின் சீருடை ஒன்றும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் நேற்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு ...

மேலும்..

பிரதமர் ரணில் தலைமையில் ஆரம்பமாகிறது இந்து சமுத்திர மாநாடு

மாலைதீவில் இந்து சமுத்திர மாநாடு இன்று ஆரம்பமாகின்றது. மாலைதீவு சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி இரண்டு நாட்கள் நடைபெறும் நான்காவது இந்து சமுத்திர மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். அத்துடன் மாலைதீவு நாடாளுமன்றத்திலும் அவர் இன்று உரையாற்றவுள்ளார். இந்திய மன்றத்தினால் ...

மேலும்..

நிந்தவூர் பகுதியில் அதிகளவான யானைகள் அட்டகாசம்-பொருட்களும் சேதம்

அம்பாறை மாவட்டத்தில்  நிந்தவூர் பகுதியில் திங்கள் (2)அதிகாலை அதிகளவான யானைகள் பொதுமக்களின் வீடுகள் தோட்டங்கள் உணவகங்கள் என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இவ்வாறு  யானைகள் திடிரென  நுழைந்து சுவர்களை உடைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த முட்டைகள் மற்றும் உணவுகளை முற்றாகச் சேதப்படுத்தியுள்ளன.அத்துடன்  தென்னை மரங்கங்கள் ...

மேலும்..

நல்லிணக்கம் தொடர்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களின் கருத்தறியும் கலந்துரையாடல்

நல்லிணக்கம் தொடர்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களின் கருத்தறியும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜீ.ஐ.இஷட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மருதமுனை பொது நூலக சமூக வள நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் முன்னிலையில் நிறுவனத்தின் செயற்றிட்ட ...

மேலும்..

தமிழiர்களைக் கொன்கொழித்த கொலைஞர்கள் மஹிந்தரணி! சிறிதரன் எம்.பி. காட்டம்

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகளாவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். அத்துடன் மஹிந்த தரப்பினர் தேர்தல் காலத்தில் மாத்திரம் மழைக்காலத்தில் கத்துகின்ற தவளைகள் போன்று 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகப் பொய்யான வாக்குறுதிகளை ...

மேலும்..

நல்லாட்சியில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறவில்லை

நல்லாட்சியில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறவில்லை என கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல  சங்க ரத்ன தேரர்  தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில் இப்பொழுது நாம் முக்கியமான காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.  விசேடமாக ...

மேலும்..