September 4, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

19ஆவது திருத்த சட்டத்தை இல்லாமல் செய்து சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சி – ஸ்ரீநேசன்

19ஆவது திருத்த சட்டத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்று கூறுபவர்கள் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். நிலைமாறுகால நீதிக்காய் அரசியல்வாதிகளை அணுகுதல் என்னும் தலைப்பிலான நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் ...

மேலும்..

சிங்களத் தலைவர்கள் முரண்படுவது அரசியல் தந்திரமே – சிவமோகன்

சிங்களத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் முரண்படுவது அரசியல் தந்திரமே என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். அத்தோடு, இவ்வாறான குழப்ப நிலைகளை காரணம்காட்டி ஆட்சிக்கு வரும் அவர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒரே முடிவையே எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் ...

மேலும்..

நீதித்துறையின் பலவீனமே ஆட்சியாளர்கள் ஊழலில் ஈடுபட காரணம் – சார்ள்ஸ்

நீதித்துறையின் பலவீனம் காரணமாகவே ஆட்சியாளர்கள் பலவித ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய இழஞ்ச ...

மேலும்..