September 5, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளித்த தமிழ் முஸ்லீம் சமூகம் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பார்கள்

பாறுக் ஷிஹான் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளித்த தமிழ் முஸ்லீம் சமூகம் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பார்கள் என்பதற்கு மாற்றுக்கருத்து கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தர் அஹமட் புர்கான் தெரிவித்தார். சாய்ந்தமருது சீ பிரீட்ஸ் தனியார் விடுதியில் வியாழக்கிழமை(5) இரவு 9.30 மணியளவில் ...

மேலும்..

சிறுபான்மையினரின் ஆதரவு கோட்டாவுக்கு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது: அஹமட் புர்கான்

தமிழ், முஸ்லீம் சமூகம், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லையென  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தர் அஹமட் புர்கான் தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ...

மேலும்..

கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது – சஜித்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரது ஆசீர்வாதம் தனக்கு முழுமையாக கிடைக்கப் பெறும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமைச்சர் அஷோக அபேசிங்கவினால் குருணாகல் மாவட்டத்தின் சத்தியவாதி மைதானத்தில் நேற்று(வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ...

மேலும்..

இலங்கை மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது – ரவி கருணநாயக்க

இலங்கை மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே மின், எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக ஆற்ற வேண்டிய பல கடமைகள் உள்ளன. அவை அடையாளம் காணப்பட்டு ...

மேலும்..

சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் குறித்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை!

முல்லைத்தீவில் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் குறித்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே அவர் ...

மேலும்..

பனத்துகமயில் துப்பாக்கி பிரயோகம் – இரண்டு பொலிஸார் படுகாயம்!

அக்குரெஸ்ஸ, பனத்துகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சந்தேக நபர்கள் ...

மேலும்..

சமூகங்களை துருவப்படுத்தும் உணர்ச்சியூட்டல்கள்

தமிழர் தரப்பு போராட்ட வியூகங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேறு வடிவத்தில் முகங்காட்டத் தொடங்கியதிலிருந்து வடக்கு, கிழக்குச் சமூகங்களின் அரசியல் ஒன்றித்தல்களை தூரமாக்கி வருகின்றன. புலிகளின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட"பொங்கு தமிழ்" எழுச்சியூட்டல்களும், தற்போது முன்னெடுக்கப்படும் "எழுக தமிழ்" உணர்ச்சியூட்டல்களும் ...

மேலும்..

எம்.பி.களுக்கு மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை – நிதி அமைச்சு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலா சபையின் அங்கீகாரத்துடன் நட்சத்திர விடுதிகளுக்கு இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் ...

மேலும்..

ஆஷாத்தின் உடற்பாகங்களை மட்டக்களப்பில் புதைக்க அனுமதி இல்லை!

தற்கொலை குண்டுதாரி மொஹமட் ஆஷாத்தின் உடற்பாகங்களை மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் புதைக்க அனுமதிக்க முடியாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு – கள்ளியங்காடு மயானத்தில் ...

மேலும்..

சு.க.வும் இறக்குகிறது வேட்பாளரை!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதனை அறிவித்துள்ளார். கட்சி மத்திய செயற்குழுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதற்கமையவே ஜனாதிபதித் ...

மேலும்..

பலாலியில் இருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்கும் உயர்மட்ட கலந்துரையாடல்

பலாலி விமான நிலைய புனரமைப்பு மற்று விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு நேற்று (யாழக்கிழமை) விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் ...

மேலும்..

காரைதீவிலிருந்து சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் பதியிற்கான பாதயாத்திரை நாளை..!

(தனுஜன் ஜெயராஜ் ) மனிதனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தொய்வமாகவும் மாற்றுவதுதான் இந்து தர்மம், அந்தவகையில் மரபுகள், சம்பிரதாயங்கள், பண்பாடுகள், கலாச்சார விழுமியங்களை பேணும் முகமாக காரைதீவிலிருந்து மண்டூர் முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரையானது எதிர்வரும் 07.09.2019 அதாவது நாளை சனிக்கிழமை காரைதீவு இந்துசமய விருத்திச் ...

மேலும்..

காரைதீவு மஹா விஸ்ணு ஆலய வருடாந்த உற்சவத்தின் வேட்டை திருவிழா

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த உற்சவமானது சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வருடாந்த உற்சவ நிகழ்வின் வரிசையில் வேட்டை திருவிழாவானது இன்று(05) மாலை பெரும்திரளான பக்த அடியார்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. மஹா விஸ்ணு ஆலயத்திலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காரைதீவு கொம்புச்சந்தியில் ...

மேலும்..

வீட்டுத்திட்டங்களுக்கான நிதி வழங்கப்படுமா? – பிரதமரிடம் சார்ள்ஸ் கேள்வி

வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களுக்கான நிதிகள் கையளிக்கப்படாமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இங்கு தொடர்ந்தும் ...

மேலும்..

போராடுந்திறன் எமக்கில்லை; பேச்சு ஒன்றே ஒரே மார்க்கம்!

விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தனியரசு ஒன்றுக்கான கோரிக்கை முடிந்துவிட்டது. அந்தத் திட்டம் முடிந்துபோன பிறகு எமது அணுகுமுறையும் மாறவேண்டும். பேச்சுவார்த்தைகளை நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை. நாம் மீண்டும் ஆயுதங்களை ஏந்தித் தனிநாடு ஒன்றுக்காகப் போராடப் போவதில்லை. அது எமது குறிக்கோளும் ...

மேலும்..

தவறான குதிரையைத் தெரிந்தமை உண்மை; இதை தேர்தல் காலத்தில் முகம்கொடுப்போம்!

நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைணந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்ளுக்குத் தீர்வைக் காண்பதற்கு மெய்யான வாய்ப்பொன்று இருக்கிறது என்ற நம்பிக்கையின் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டது. ஆனால் அவ்வாறு செய்தது கூட்டமைப்பைப் பாதித்திருக்கிறது. தவறான 'குதிரைக்கு' ...

மேலும்..

தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை பேணவேண்டியது அவசியம்!

தமிழ் மக்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் சிங்களத் தலைவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டபோது முஸ்லிம் மக்கள் எம்மோடு நிற்கவில்லை என்ற ஏக்கம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், இனி அந்தப் பகைமையை வைத்து எதுவும் ஆற்ற இயலாது. முஸ்லிம்களும் நாமும் தமிழ்பேசும் ...

மேலும்..

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு பெற இந்தியாவின் உதவியை நாடுவோம்!

இந்தியாவில் மாநிலங்களுக்குப் போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு மாநிலங்கள் புதிதாக உருவாக்குவதற்கு எந்தத் தடையும் கிடையாது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் மூலம் மாகாண நிர்வாக முறைமையை இலங்கையில் ஏற்படுத்தியது இந்தியாவே. எமது மாகாணங்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைப் பெறுவதற்கு நாம் ...

மேலும்..

சவேந்திரசில்வா நியமனம்: மௌனம் காத்தது ஐ.தே.க.!

பிரதம போர்க்குற்றவாளி எனக் கூறப்படும் சவேந்திரசில்வாவை ஜனாதிபதி இராணுவத் தளபதியாக நியமித்தார். இதுதொடர்பில் நாம் ஆட்சேபித்தோம். சர்வதேச நாடுகளும் ஆட்சேபித்தன. ஆனால் இதில் முக்கியமாக நோக்கப்படவேண்டியது ஐக்கிய தேசியக் கட்சி இந்த நியமனம் குறித்து எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. மாறாக மௌனம் ...

மேலும்..

இந்த அரசும் தமிழ் மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது!

இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை வெற்றிகொண்டதும் தமிழர்களை அடக்க நினைத்தது. ஜனநாயகம் நாட்டில் நிலவிவில்லை. உரிமை என்று வரும்போது தமிழர்கள் எதுவும் பேசக்கூடாது. ஆனால், தற்போதைய அரசில் ஜனநாயகம் உள்ளது. மக்களின் நிலங்கள் ஓரளவுக்கு விடுவிக்கப்பட்டன. மக்கள் ஜனநாயகத்துடன் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளக்கூடிய சூழல் ...

மேலும்..

காலநிலை மாற்றங்கள் நிலவுவதால் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

பாறுக் ஷிஹான் காலநிலை மாற்றங்கள்  கடந்த சில தினங்களாக நிலவுவதால் அம்பாறை மாவட்ட  கடற்றொழிலாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக   கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக   மருதமுனை  பாண்டிருப்பு பெரியநீலாவணை சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை  நிந்தவூர்  ஒலுவில்  பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை ...

மேலும்..

இலங்கைத் தலைவர்களின் வாக்குறுதி: கதையளப்பே! இதயபூர்வமானது அல்ல!

இலங்கைத் தலைவர்கள் காலத்துக்குக் காலம் வழங்குகின்ற வாக்குறுதிகள் வெறும் கதையளப்பே. இதயபூர்வமானவை அல்ல. 13 ஆவது திருத்தத்தை அர்தமுள்ளதாக்குவோம். அதற்கு அப்பால் சென்று அதிகாரம் வழங்குவோம் என்றெல்லாம் அவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் தம்மைக் காப்பாற்றி எமது வாக்குகளையும் பெறுவதற்காகக் கதையளக்கின்றார்கள். ...

மேலும்..

வீதியால் சென்ற பாடசாலை மாணவியை அழைத்து துஸ்பிரயோகம் செய்தவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை   மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று செவ்வாய்க்கிழமை(3)  உத்தரவிட்டுள்ளது. கடந்த  சனிக்கிழமை (31)  அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் எந்த அவசரமும் கிடையாது!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாம் யாரை ஆதரிப்பது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கவில்லை. 2015 ஆம் ஆண்டுத் தேர்தலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி ஆதரவு வழங்கினோம். அது நடைபெறவில்லை. இனிவரும் தேர்தலிலும் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம். ஆனால், ...

மேலும்..

கூட்டு அரசு பலமிழந்தமையால் அரசமைப்பு வெற்றிபெறவில்லை!

தேசிய அரசாங்கம் ஆரம்பத்தில் பலமாக இருந்தது. காலப்போக்கில் அதன் பலம் குன்றக்குன்ற - அதிலுள்ளவர்கள் தேர்தலை நோக்காகக் கொண்டு செயற்பட ஆரம்பிக்க - அது பலமிழந்தது. இதுவே புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு தடையாக அமைந்தது. புதிய அரசமைப்பு வெற்றி பெறாமைக்குப் பிரதான ...

மேலும்..

கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு

கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமான கொட்டகலை பொது மைதான இடங்களை கடந்த பல வருடகாலமாக ஆக்கிரமிப்பு செய்து அங்கு அனுமதியற்று அமைக்கப்பட்டிருந்த  கட்டடங்களை கொட்டகலை பிரதேச சபை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இடங்களை மீட்டுள்ளதுடன், அனுமதியற்ற கட்டடங்களையும் ஜே.சி.பி இயந்திர வாகனம் கொண்டு ...

மேலும்..

சுகாதாரத் தொண்டர் நியமனம் வழங்குவது இன்று இரத்தானது! பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்தை அடுத்து

சுகாதரத் தொண்டர்கள் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு இன்று காலை 10 மணிக்கு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் நியமனம் வழங்க ஏற்பாடாகியிருந்தது. பல வருடங்களாகத் தொண்டர்களாக இருந்து நியமனம் கிடைக்கப்பெறாதவர்களின் ஆர்ப்பாட்டத்தால் இன்று நியமனம் வழங்குவது இரத்தாகியது. இன்று நியமனம் வழங்குவதற்கான ...

மேலும்..

புத்தளத்தில் கரையொதுங்கியது என்ன? படையெடுக்கும் மக்கள்

புத்தளம் முந்தல் பெரியப்பாடு கடற்கரையில் நேற்று கரையொதுங்கிய உபகரணம் தொடர்பாக மக்களின் கவனம் திரும்பியுள்ளது. சுமார் 5000க்கும் (05 டொண்) அதிகமான எடைகொண்ட இந்த இரும்பிலான உபகரணம் கடல் எல்லையை நிர்ணயிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகின்றது. 10 அடி கொண்ட இந்த உபகரணம் குறித்து அப்பிரதேச ...

மேலும்..

களேபரமான சாவகச்சேரி போராட்ட களம்! மாவை சேனாதிராஜா முன்னிலையில் தீ மூட்ட முயற்சி!

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டம் யாழ். சாவகச்சேரி நகராட்சி மன்றம் முன்பாகவுள்ள கேட்போர் கூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை சேர்ந்த புறக்கணிக்கப்பட்ட ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் சஜீத் பிரேமதாச அவர்களின் பெயர்

ஜனாதிபதி தேர்தலில் சஜீத் பிரேமதாச அவர்களின் பெயரை அனைத்து மக்களும் உச்சரித்து இன்று ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றியை உறுதி செய்துள்ளனர். இதணை ஐ.தே.க பாதுகாத்து கொள்ள வேண்டும். ஐ.தே.க எடுக்கும் தீர்மாணங்களினால் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்து விடக் ...

மேலும்..

கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது – தலவாக்கலையில் சம்பவம்

தலவாக்கலை நகரில் கழிவு தேயிலை தூள் கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் இருவர் 04.09.2019 அன்று இரவு தலவாக்கலை பொலிஸ் விசேட அதரடிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீண்ட நாட்களாக பாவனை செய்யக்கூடிய தேயிலை தூள்களுடன் கழிவு தேயிலை தூள்களை ...

மேலும்..

ஆளுநருடன் பேசி உங்களுக்கு தீர்வை நான் பெற்றுத்தருவேன்!

சுகாதாரத் தொண்டர்களுக்கு மாவை நம்பிக்கை தெரிவிப்பு சுகாதாரத் தொண்டர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளமை தொடர்பாக நான் வடக்கு மாகாண ஆளுநருடன் பேசி உங்களுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவேன். - இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா.   வடக்கு ...

மேலும்..

இலங்கை மக்கள் இசையை ரசிப்பவர்கள்

இலங்கை மக்கள் இசையை ரசிப்பவர்கள் என இந்தியானின் முன்னனிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வாழும் மக்கள் நல்லவர்கள். இசையை ரசிப்பவர்கள். எல்லா மொழிசார்ந்த ...

மேலும்..

நிரந்தர நியமனத்தில் கடும் அநீதி! சுகாதாரத் தொண்டர் ஆர்ப்பாட்டம்!

வடமாகாண சுகாதாரத் தொண்டர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன எனத் தெரிவித்து வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இந்த நியமனம் வழங்கப்பட ஏற்பாடாகி இருந்தது. அந்த மண்டபத்தின் வாயிலை வழிமறித்து, மண்டப வாயிற்கதவை இழுத்துமூடிய ...

மேலும்..

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி ஶ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பயணத்தை ஆரம்பிக்கிறது

கொழும்பில் இருந்து வவுனியா வரை வந்த  வவுனியா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நாளை (05.09) முதல் காங்கேசந்துரை வரை “ஸ்ரீ தேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ஆக தனது சேவையை ஆரம்பிக்கவுள்ஏது. கொழும்பு கோட்டையிலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை இரவு 10.00 ...

மேலும்..

இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வர முயல்கிறார்கள்

அண்மைக் காலமாக ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வர முயலும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கைக்கான மேஜர் ஜெனரல் கிராக் புர்னி தெரிவித்திருக்கிறார்.  கடந்த மே மாதம் முதல் ஆஸ்திரேலியா வர முயன்ற 38 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ...

மேலும்..