September 6, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிழக்கு தமிழர்களின் எல்லை கிராமங்களும், வழிபாட்டு தலங்களும் பறிபோகும் அபாயம்!! வாகனேரி ஜப்பார் திடலா? வியாழேந்திரன் MP கேள்வி

கிழக்கு தமிழர்களின் எல்லை கிராமங்களும், வழிபாட்டு தலங்களும் பறிபோகும் அபாயம்!! வாகனேரி ஜப்பார் திடலா? வியாழேந்திரன் MP கேள்வி கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்த காலத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் கிராமங்கள் கடந்த காலத்தில் குறிப்பாக இந்த நல்லாட்சியின் காலத்தில் அதிகமாக தமிழர்களின் எல்லை ...

மேலும்..

முன்னாள் முதலமைச்சரின் படத்திற்கு விளக்குமாறால் அடித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களின் படத்திற்கு விளக்குமாற்றால் அடித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 930 ஆவது நாளாக போராட்டத்தில் ...

மேலும்..

அமைச்சர் றிசாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் உள்ளக வீதி அமைப்பு

அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கீட்டின் மூலம் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் உள்ளக வீதி அமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் உள்ளக வீதிகள் நீண்டகாலமாக திருத்தப்படாது ...

மேலும்..

மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்-கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி

பாறுக் ஷிஹான் மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீ.நிகால் சிறிவர்த்தன  தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும்  முச்சக்கர வண்டி சாரதிகளுடன் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு    வெள்ளிக்கிழமை (6) காலை ...

மேலும்..

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டில் பாரிய தேடுதல்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டினை இரு நாட்களாக பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் மேற்கொண்டுள்ளனர். கடந்த புதன்கிழமை(4) முதல் விசேட தகவல் ஒன்றினை பெற்ற பின்னர் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள ...

மேலும்..

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் வறுமை கல்விக்கு தடையில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் வறுமை கல்விக்கு தடையில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் கல்வியின் மீதான ஆர்வமும், ஊக்கமும் இருந்தால் எதிர்காலத்தில் ஒவ்வொரு மாணவரும் வாழ்வில் உயர்வான நிலைக்கு வர முடியும். அத்துடன் ஒவ்வொரு மாணவரும் தமக்கு கல்வி புகட்டும் ...

மேலும்..

அமைச்சர் மனோ கணேஷன் அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான சிங்கள மொழி கற்கை நெறி

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் ,சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேஷன் அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கான இலவச சிங்கள மொழி கற்கை நெறி நிந்தவூர் பிரதேச சபை ...

மேலும்..

தவறாக வழிநடத்தப்படும் பெரும்பான்மை மக்கள்! சம்பந்தன் ஆதங்கம்

தேசிய தலைவர்களெனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மையின மக்களை, தவறாக  வழிநடத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சிறுபான்மைச் சமூகங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதனால் நாடு ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின், 29ஆம் ஆண்டு நினைவு கூறலும்  நீதிகோரலும்  இடம்பெற்றுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் குறித்த நினைவு கூறல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. கிழக்கு பல்கலைகழக மாணவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ...

மேலும்..

கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணாமல் போனவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த நிலையில் காணாமல்போன 158 பேரின் 29ஆம் ஆண்டு நினைவு கூறலும்  நீதிகோரலும் இடம்பெற்றுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் குறித்த நினைவு கூறல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. கிழக்கு பல்கலைகழக மாணவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ...

மேலும்..

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

அரச தரப்பு உறுப்பினர்கள் அதிகமானோர் வருகை தராதமையினால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வின்போது, அதிகளவான அரச தரப்பு உறுப்பினர்கள் வருகை தராதமையினால், வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

அடிப்படை வசதியின்றி இன்னல்களை எதிர்நோக்கும் கிளிநொச்சி கிராம மக்கள்

கிளிநொச்சி – பல்லவராஜன் கட்டுசோலை கிராம மக்கள் மீள்குடியேறி 10 வருடங்கள் கடந்தும் அடிப்படை வசதி இன்றி இன்னல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். அடிப்படை வசதிகள் அற்ற தமது பிரதேசங்கள் தொடர்பில் அதிகாரிகள் பாராமுகமாக செயற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ...

மேலும்..

கஞ்சிபானை இம்ரானை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவரென கூறப்படும் கஞ்சிபானை இம்ரானை எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளது. வாழைத்தோட்டம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையொன்றை  ஆராய்ந்த பின்னர் பிரதான நீதவான் லங்கா ...

மேலும்..

இடைநிறுத்தப்பட்ட ஓமந்தை சேமமடு கிராமிய வைத்தியசாலை பணிகள் மீண்டும் ஆரம்பம்

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தின் முயற்சியினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேமமடு கிராமிய வைத்தியசாலையின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் அப்போதைய மாகாண சுகாதார அமைச்சரான மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் கிராமிய சுகாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ...

மேலும்..

பெண்களுக்கான வாழ்வாதார உதவி

ஆனைக்கோட்டை முள்ளி கிராமத்தில் வசிக்கும் தெரிவுசெய்யப்பட்ட பெண்களுக்கான வாழ்வாதார உதவிகளைதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கடந்த 04.09.2019ம் திகதி முள்ளி கிராம பொதுமண்டபத்தில் வழங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வு வலி தென்மேற்குபிரதேச சபை உறுப்பினர் ...

மேலும்..

சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை

சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீ.ஆனந்தசங்கரி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி ...

மேலும்..

சாவ.இந்துவுக்கு சரவணபவன் எம்.பியால் திறன் வகுப்பறை!

சாவகச்சேரி இந்துஆரம்ப பாடசாலைக்கு திறன் வகுப்பறை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ரூபா 4 லட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட விசேட நிதியின் மூலமே இந்த திறன் வகுப்பறைக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் ...

மேலும்..

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

உயிரியல் பூங்கா ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கவுள்ளதாக உயிரியல் பூங்கா தொழிற்சங்கங்கள் சில  அறிவித்துள்ளன. தமது ஊழியர்களின் இடைக்கால கொடுப்பனவு மற்றும் வரவுக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு சுமார் ஒரு வருட காலமாக கோரி வந்த ...

மேலும்..

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமரின் செயலாளர் முன்னிலை!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க முன்னிலையாகவுள்ளார். இவர் இன்றைய தினம் இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விவசாயத்துறை அமைச்சின் கட்டடம் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே ...

மேலும்..

சஹ்ரானின் மடிக்கணனியிலிருந்து சிக்கிய முக்கிய ஆதாரங்கள்

தொடர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான் பயன்படுத்திய மடிக்கணனியிருந்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவின் டிஜிட்டல் பகுப்பாய்வு அறையில் குறித்த கணனி வைக்கப்பட்டு, விசேட பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ...

மேலும்..

அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்தும் விவகாரம் குறித்து ஆராயப்படும்: சிங்கப்பூர்

அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கை குறித்து ஆராயப்படுமென சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சினை மேற்கோள்காட்டி த ஸ்ரேட் டைம்ஸ் செய்தி தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எழுத்து ஆவணங்கள் கிடைக்க பெற்றவுடன் சிங்கப்பூர் சட்டத்திட்டத்திற்கமைய அர்ஜூன மகேந்திரனை நாடு ...

மேலும்..

மன்னாரில் தொடரும் எழுக தமிழ்-2019 பரப்புரை நடவடிக்கை

மன்னாரில் தொடரும் எழுக தமிழ்-2019 பரப்புரை நடவடிக்கை! தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 தொடர்பான பரப்புரை நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கள்ளியடி, இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம் மற்றும் மூன்றாம்பிட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் ...

மேலும்..

எழுக தமிழுக்கு ஆதரவுகோரி கிளி. பொது அமைப்புகளுடன் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் சந்திப்பு

எழுக தமிழுக்கு ஆதரவுகோரி கிளி. பொது அமைப்புகளுடன் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் சந்திப்பு! தமிழ் மக்கள் பேரவையினால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி நிகழ்வுக்கான ஆதரவுகோரி கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளுடன் எழுக தமிழ் ஏற்பாட்டுக் ...

மேலும்..

இத்தியடி பிள்ளையார் ஆலய சுற்று மதில் உடைப்பு

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இத்தியடி பிள்ளையார் ஆலய சுற்று மதில் உடைப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜ.ஹமிட் மௌவி தமக்கு எதிராக ...

மேலும்..

தேர்தலில் தோல்வியடைந்தவருக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு கிடையாது: பொதுஜன பெரமுன

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளருக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படமாட்டாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ள ஒழுக்காற்று விசாரணை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க இதனைத் ...

மேலும்..

வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் லஞ்சம் கோரியவர் சிக்கினார் சித்தன்கேணியில்!

அரச வேலையைப் பெற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்களை அழைத்து, தகாத முறையில் நடந்துகொண்ட அரசியல்வாதி ஒருவர் சித்தன்கேணி இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தேசியக் கட்சி ஒன்றின் உறுப்பினரே இவ்வாறு பிடிபட்டவர் ஆவார். அவர் இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டு பின்னர் ...

மேலும்..

பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது…

பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது. தேசப்பற்றாளர்கள் என்று கூறப்படுகின்ற போலி வேடதாரிகளால் நாட்டின் கௌரவம் பொருளாதாரம் அருமை பெருமையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. இனவாதம், மதவாதம், சுயநலவாதம், பிழைப்புவாதம் போன்ற முடக்குவாதங்களால் இந்நாட்டு பொருளாதாரம், ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளன என ...

மேலும்..

கொழுந்து பறித்து கொண்டிருந்த தோழிலாளர்களின் மீது குளவிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 25 பேர் வரை பாதிப்பு 18 பேர் லிந்துல வைத்தியசாலையில் அனுமதி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை சேரம் பெருந்தோட்டத்திற்கு சொந்தமான சலங்கந்த பரிவில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவிகள் தாக்குதல் மேற்கொண்டதனால் சுமார் 25 தொழிலாளர்களை வரை குளவிகளின் கொட்டுக்கு இலக்காகியதாவும் அதில் கடும் பாதிப்புக்குள்ளான 18 பேர் ...

மேலும்..

சஜித் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை!

சஜித் பிரேமதாச மீது தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் வீடமைப்பு திட்டத்தில் காட்டுகின்ற செயற்பாட்டை கலாசார நிதியத்திலும் தமிழ் மக்கள் திருப்தியடையும் வகையில் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கடந்த ...

மேலும்..

2020 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அதிகரிக்கப்படும் – கௌரவ ஆளுநர்

மூன்று சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அடுத்த வருடம் அதாவது எதிர்வரும் 2020 ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார். எம் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளும் வாய்ப்புக்களும்' என்ற தலைப்பில் யாழ் பொது நூலகத்தில் ...

மேலும்..