September 7, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மண்டூர் பதி திருத்தல பாதயாத்திரை;2500ற்கு மேற்பட்டோர் பங்கேற்பு…

(தனுஜன் ஜெயராஜ் ) காரைதீவிலிருந்து மண்டூர் – முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரை இன்று 07ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது. வருடாந்த மண்டூர் பதி திருத்தல பாதயாத்திரையினை இவ்வருடமும் காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கத்தினர் ஏற்பாடு செய்து நாடாத்தியிருந்தனர். இப்பாதயாத்திரையில் காரைதீவு,கல்முனை, பாண்டிருப்பு, ...

மேலும்..

யாழ். மாவட்டத்தை மீளக் கட்டியெழுப்ப பாரிய திட்டம் – பிரதமர் அறிவிப்பு

‘யாழ். மாவட்டத்தை மீளக் கட்டியெழுப்புவோம்’ என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட பொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற, 1985ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட யாழ்.மாநகர ...

மேலும்..

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பு வருகை

பங்களாதேஷ் கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று வருகை தந்துள்ளது. ‘சோமுத்ரா அவிஜான்’ என்று அழைக்கப்படும் இந்தக் கப்பல் நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் வருகைத்தந்த குறித்த கப்பலில் வருகைதந்த அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டது. இதன் பின்னர் இலங்கை கடற்படை அதிகாரிகள் ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் ஐ.தே.க.வுக்கு சாதகமாக அமையாது: லக்ஷமன் யாப்பா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் ஐ.தே.கவுக்கு ஒருபோதும் சாதகமாக அமையாதென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். லக்ஷமன் யாப்பா மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் ...

மேலும்..

யாழில் இரு முக்கிய தளங்கள் ஐ.தே.கவினால் அழிக்கப்பட்டன! பிரதமர் முன் சுமந்திரன் சுட்டிக்காட்டு

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே யாழில் உள்ள இரு முக்கிய தளங்கள் அழிக்கப்பட்டன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் ரணில் முன்னிலையில் தெரிவித்துள்ளார். எனினும், அதனை மீள அமைப்பது என்பது, இனிமேலும் இதுபோன்ற அழிவுகள் கிடையா ...

மேலும்..

மாநகர சபையின் நகர மண்டபம்: அடிக்கல்லை நாட்டினார் பிரதமர்!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மாநகர மண்டபத்தை அமைப்பதற்கான அடிக்கல்லைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டி வைத்தார். யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் மண்டபம் அமைந்திருந்த வளாகத்தில் புதிய மண்டபம் 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ளது. பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சபிக்க ரணமாக்கத் ...

மேலும்..

விமான நிலைய புனரமைப்புக்கு மக்கள் காணிகள் பெற்றால் தட்டிக்கேட்கும் கூட்டமைப்பு – செல்வம்

பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்படுவதென்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.  அதனால் பெரும் அபிவிருத்திக்கான வாய்ப்பு அங்கு உருவாகும். எனினும் இவ்விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவோ அல்லது மக்களுக்கு எவ்விதத்திலேனும் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அறிந்தால் கூட்டமைப்பு நிச்சயம் ...

மேலும்..

சந்திரயான்-2 விண்கலம் தெற்காசியாவுக்கே பெருமை : மஹிந்த

சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு இஸ்ரோ மேற்கொண்ட முயற்சி, தெற்காசியாவிற்கு பெருமையான தருணமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். சந்திரயான்-2 விண்கலம் தோல்வியடையவில்லை எனவும் இது இறுதி இலக்கை அடைவதற்கான வெற்றிகரமான படியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சந்திரயான் 2 விண்கலம் நிலவில் ...

மேலும்..

யாழ். பேருந்து நிலையத்தை பார்வையிட்டார் பிரதமர் ரணில்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பார்வையிட்டுள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக இன்று (சனிக்கிழமை) யாழிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில், இந்நிகழ்வுகளின் முதற்கட்டமாக யாழ். மாநகர சபையால் நகர மத்தியில் அமைக்கப்படவுள்ள ...

மேலும்..

புதிய இலச்சினையுடன் களமிறங்கும் ஜே.வி.பி.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, புதிய இலச்சினையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் புதிய முன்னணி, புதிய அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு, அதற்கு புதிய இலச்சினையும், நிறமும் வழங்கப்படவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். இது ...

மேலும்..

பெண் சிறுகைத்தொழில் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

கிளிநொச்சியில் பெண் சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி சேவை சந்தை வளாகத்தில், இந்த கண்காட்சி இடம்பெற்றது. கரைச்சி, பூநகரி பிரதேசத்தில் உள்ள பெண் கைத்தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களே இதன்போது காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது ...

மேலும்..

கிளிநொச்சி பாடசாலை அதிபர்களுடன் ஸ்ரீதரன் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை அதிபர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகள், தேவைகள் மற்றும் கல்வியின் முன்னேற்றத்தில் ...

மேலும்..

மீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்.சாவகச்சேரி-  ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே  உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்துடன் ...

மேலும்..

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக சீருடை வழங்கப்படும்: சஜித்

நாட்டின் ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக சீருடை வழங்குவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளா். புத்தளம் தேர்தல் தொகுதியின் பல பிரதேசங்களிலும் உள்ள சகல இன மதஸ்தானங்களிலும் அறநெறி பாடசாலைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில் ...

மேலும்..

வேட்பாளர் விவகாரம் – தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்குவதாயின் அது குறித்து தெரியப்படுத்துமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஏற்பாடுகள் தொடராக கடந்த சில தினங்களாக நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நடைபெறவுள்ள ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக ரணில், பிரதமர் வேட்பாளராக சஜித்?

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் மிக முக்கிய கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றிருந்தது. இதன்போதே கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் குறித்த யோசனையை ...

மேலும்..

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநாடு, அக்கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் இடம்பெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாக விமல் ...

மேலும்..

ரணிலுக்கு முற்கூட்டிய தனது அனுதாபங்களாம்! – கிண்டலடிக்கின்றார் கோட்டா

"ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முற்கூட்டியே தேர்தல் தோல்விக்கான எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் ...

மேலும்..

மன்சூரின் சகாவான சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளரின் அராஜகம்

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் சகாவான சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் ஒருவர் ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு மிரட்டிய சம்பவம் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. தனியார் ஊடகம் ஒன்றின் ஏற்பாட்டில் வித்யாசாகர் கலை மன்றம் அணுசரனையுடன் இலவச நூல் வழங்கும் நிகழ்வு ஒன்று சனிக்கிழமை(7) காலை அல்-மர்ஜான் ...

மேலும்..

குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி சடலமாக மீட்பு ! காரைதீவில் சம்பவம்…

குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் சனிக்கிழமை(7) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது- பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி ...

மேலும்..

மின்னொழுக்கு காரணமாக காரைதீவில் மாணவி மரணம்

மின்னொழுக்கு காரணமாக காரைதீவில் மாணவி மரணம். கதிர்காமத்தம்பி வீதி நடேசன் அக்ஸயா (16) வயது மாணவியே இன்று சனிக்கிழமை (7) மரணமடைந்துள்ளார். குறித்த மாணவியின் சகோதரர் இந்த சம்பவத்தை முதலில் அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார் இதனைத்தொடர்ந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர். கல்முனை ...

மேலும்..

சுகாதாரத் தொண்டர் நியமனம்: அரசியல் செல்வாக்கு ஆதிக்கம்! குறைப்படுகின்றார் சத்தியலிங்கம்

சுகாதார தொண்டர்கள் விடயத்தில் அரசியல் தலையீடு இருக்கின்றமையே அவர்கள் இன்று வீதியில் நிற்பதற்கும் தற்கொலை முயற்சிக்கு செல்வதற்கும் காராணம் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். சுகாதார தொண்டர்கள் தொடர்பாக வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

தென்மராட்சியில் மின் காற்றாளை அமைக்கப்படுவதற்கு எதிராக போராட்டம்

தென்மராட்சியில் மின் காற்றாளை அமைக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மறவன்புலவு விவசாய கிராமத்தின் எல்லைப் பகுதியில் மின் காற்றாளை அமைக்கப்படுவதற்கு எதிராக நேற்று (வெள்ளிக்கிழமை) பொதுமக்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மக்களின் எதிர்ப்பினையும் ...

மேலும்..

வெடுக்குநாறி ஆலயத்தில் ஒலி பெருக்கி பாவனைக்கு அனுமதி

வவுனியா வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வர் ஆலயத்தில் ஒலி பெருக்கி பாவனைக்கான அனுமதி வழங்கபட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நெடுங்கேணி வெடுக்குநாரிமலை ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் நிகழ்வின் முதல்நாள் அங்கு வருகை தந்த நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தில் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்

தான், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப்போவதாக அறிவிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை)  நடைபெற்ற கூட்டத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக, பிரதமர் ரணில் கூறியதாக பெரும்பாலான ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன. இந்நிலையில் குறித்த தகவல் பொய்யானதென கூறி பிரதமர் ரணில் ...

மேலும்..

யாழில் வாள்வெட்டு குழு தாக்குதல்: ஒருவர் படுகாயம்

யாழ்.கோண்டாவில்- உப்புமடம் பகுதியிலுள்ள இரும்பு விற்பனை நிலையத்தின் உாிமையாளா் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை)  மாலை,  குறித்த இரும்பு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த வாள்வெட்டு குழு, தாக்குதல் நடத்திவிட்டு  அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் விற்பனை நிலைய உாிமையாளா் படுகாயமடைந்த ...

மேலும்..

பிரதமரிடம் வாக்குமூலம் பெற ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவதானம்!

விவசாய அமைச்சுக்கு கட்டடமொன்று பெற்றுக்கொள்ளப்பட்டமை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்ய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையிலேயே பிரதமரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் ...

மேலும்..

பிரதமர் தலைமையில் யாழில் ஆரம்பமாகும் தேசிய கண்காட்சி

யாழ்ப்பணத்தில் என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சி நிகழ்வு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வின் ஊடாக தொழில் முயற்சியாளர்களுக்கு பல உதவி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளன. அந்தவகையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு தனக்கே என்கிறார் கோட்டாபய!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்குமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையிலான 8 ஆம் சுற்று பேச்சுவார்த்தை, எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ...

மேலும்..

எதிர்கால தலைமுறையினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படத் தயார்!- கரு ஜயசூரிய

நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சிவில் சமூக ஆர்வலர்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கரு ஜயசூரிய மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் தற்போது இடம்பெறும் அதிகாரப் போராட்டத்தில் அங்கம் ...

மேலும்..

அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும்: மஹிந்த

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு எமது அரசாங்கத்தில் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு பத்தரமுல்லையில் உள்ள ‘அபே கம’ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ...

மேலும்..