September 8, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அதிகாரங்களை இலங்கை அரசு வழங்கியிருந்தால் இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தி அடைந்ததிருக்கும் -சிவஞானம் சிறிதரன்

விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கு  அதிகாரங்களை இலங்கை அரசு வழங்கியிருந்தால்  இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தி அடைந்த ஒரு பிரதேசமாகவும் சுயநிறைவு பொருளாதாரத்தை கட்டியமைத்த ஒரு தேசமாகவும் மிளிர்ந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் இன்று வறணி ...

மேலும்..