September 9, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சந்தேகம் வேண்டாம்; எங்களை நம்புங்கள்! – கெஞ்சுகின்றார் கோட்டா

"நாட்டு மக்கள் எம் மீது சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் எதிர்காலத்தில் உருவாக்கும் அரசில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முழுமையான நடவடிக்கை எடுப்போம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரச தலைவர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

ஐ.தே.கவை பிளக்கோம்! – கூட்டமைப்பிடம் ரணில், சஜித் தனித் தனியே உறுதி தெரிவிப்பு

"எந்தக் காரணம் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்க மாட்டோம். அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் திட்டவட்ட சொற்களில் உறுதிமொழி அளித்திருக்கின்றார்கள் அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும், அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவும். கடந்த ...

மேலும்..

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்க முடியவில்லை – கோடீஸ்வரன்

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெறகூடாது என்பதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்முனையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பாடசாலை கட்டட ...

மேலும்..

சந்துருக்கொண்டான் படுகொலையின் நினைவுநாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், ...

மேலும்..

லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினால் இலவச கணினி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!

லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினால் மதவாச்சி - மன்னார் வீதியில் அமைந்துள்ள முள்ளிப்பள்ளத்தில்   நேற்று இலவச கணனி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நல்லை திருஞான சம்பந்த ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் ...

மேலும்..

இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடரை ஆரம்பித்து ...

மேலும்..

வெற்றிபெறும் வேட்பாளருக்கே ஆதரவு – திகாம்பரம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் பட்சத்தில், அவருக்கு எமது ஆதரவு வழங்கப்படும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் -வர்த்தமானி வெளியீடு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையதளத்தில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்  2140/15  என்னும் இலக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் ஊடகத்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவில் ...

மேலும்..

அம்பாறை தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறும் நிலை ஏற்பட்டு வருகிறது. கவீந்திரன் கோடீஸ்வரன்.

அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒற்றுமையுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாவிடில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என இன்று இடம்பெற்ற ஆரம்ப கற்றல் வள நிலைய கட்டிட திறப்புவிழா நிகழ்வில் தெரிவித்தார். "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தொனிப்பொருளின்கீழ் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: ரணில் – சஜித் முக்கிய பேச்சு

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதி ...

மேலும்..

தமிழர்களின் பேரம் பேசும் சக்திபல துண்டுகளாக உடைந்தால் தமிழர்களின் இலட்சியப் பயணம் சிதையும் சிறீதரன் எம்.பி

தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பல துண்டுகளாக உடைந்தால் தமிழர்களின் இலட்சியப் பயணம் சிதைவடையும் அபாயம் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கோணாவில் வட்டாரத்தின் யூனியன்குளப்பிரதேச மக்களுடனான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது குறித்த ...

மேலும்..

ஆசியா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் பல இலட்சம் பெறுமதியான நூல் தொகுதி அம்பாறை மாவட்ட பல அரச நிறுனங்களுக்கு வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்   கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பொது நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் கிடைப்பதற்கரிய பெறுமதி வாய்ந்த நூல்களை ஆசியா பவுண்டேஷன் தொடர்ச்சியாக வழங்கி வருவதன் மூலம் இப்பகுதி மாணவர்களுக்கு அந்நிறுவனம் உன்னத பணியாற்றி வருகின்றது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை, ...

மேலும்..

காற்றாலை உற்பத்தி நிறுவனத்தின் 20 மில்லியன் நிதி பளை பிரதேச அபிவிருத்திக்கு தவிசாளர் சுரேன் தெரிவிப்பு

காற்றாலை உற்பத்தி நிறுவனத்தின் மூலம் மாகாணசபைக்கு கிடைக்கப் பெறுகின்ற சமூக அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகள் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை உற்பத்தி நிலையத்தின் மூலம் வருடாவருடம் சமூக பணிக்கான நன்கொடையாக ...

மேலும்..

ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகாரம் வழங்கப்படும் – யாழில் சஜித் உறுதி

ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகாரத்தை வழங்குவதே தனது இலக்காகும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழுக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகாரத்தை ...

மேலும்..

அரச தலைவர் வேட்பாளரை ஐ.தே.க. அறிவித்த பின்பே முடிவு எடுப்போம்

சஜித்திடம் கூட்டமைப்பு நேரில் எடுத்துரைப்பு  "ஐக்கிய தேசியக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர்  (ஜனாதிபதி வேட்பாளர்) யார் என்று கட்சியின் தலைமைப்பீடம் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்பே நாம் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை தமிழ் மக்களுடன் கூடி ஆராய்ந்து முடிவெடுப்போம்." - ...

மேலும்..

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியின் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியின் ( தேசிய பாடசாலை )புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா இன்று திங்கட்கிழமை காலை கல்லூரி முதல்வர் திருமதி சோமபால தலமையில் இடம்பெற்றது. " அண்மையில் உள்ள பாடசாலையில் சிறந்த பாடசாலை '' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி ...

மேலும்..

காரைதீவு மகா விஷ்னு ஆலய முத்துச்சப்பற ஊர்வலம்

காரைதீவு – மகா விஷ்னு ஆலய வருடாந்த உற்சவத்தின் ஓரங்கமான முத்துச்சப்பற ஊர்வலம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. காரைதீவில் தேரோடும் வீதி வழியாக இடம்பெற்ற இந்த முத்துச்சப்பற ஊர்வலத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, தீர்த்தோற்சவம் நாளை மறு தினம் (11) ...

மேலும்..

சோகமானது காரைதீவு : கண்ணீரோடு விடைபெற்றார் அக்ஸயா..!

மின்னொழுக்கு காரணமாக காரைதீவில் உயிரிழந்த மாணவி அக்ஸயாவின் இறுதிக் கிரியைகள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. காரைதீவு 10ம் பிரிவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை ) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. அதனையடுத்து அன்னாரின் சடலம் காரைதீவு மத்திய வீதி ஊடாக எடுத்துச் செல்லப்பட்டு, ...

மேலும்..

பகிடிவதையில் ஈடுபட்ட 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பகிடிவதை சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த மாணவர்களை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போதே, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு ...

மேலும்..

ரணிலுடன் எவ்வித முரண்பாடும் இல்லை – சஜித்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும் ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகாரத்தை வழங்குவதே தனது இலக்காகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். யாழிற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு வலை விரிக்கும் தாமரை மொட்டு: சூடுபிடிக்கும் அரசியல் களம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மிக விரைவில் ஜனாதிபதித் ...

மேலும்..

உரிய நேரத்திற்கு சஜித் வராமையினால் மக்கள் விசனத்துடன் வெளியேற்றம்

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளுக்கு உரிய நேரத்தில் வருகை தராமையினால் மக்கள் விசனத்துடன் வெளியேறினர். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ...

மேலும்..

வடமாகாணசபைத் தீர்மானத்தின் அடிப்படையில் 957 சுகாதாரத் தொண்டருக்கு நியமனம் வழங்குக!

ஆளுநரை வலியுறுத்துகின்றார் சி.வி.கே.சிவஞானம் வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு அமைவாக, 957 பேருக்கு சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இதற்கான ஆளணி தேவைப்பட்டால், முறைப்படியான கோரல்களின் மூலம் நியமனங்கள் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக சந்திரிகா முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை இறுதி நேரத்திலேயே அறிவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த னாதிபதித் தேர்தலுக்காக இறுதி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்றே இந்த வருடம் நடவடிக்கை எடுப்போம் என கூறினார். சர்வதேச செய்தி ...

மேலும்..

ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதியின் அநாவசிய செலவுகளை இல்லாது செய்வேன் – அநுரகுமார

நாட்டில் தூய்மையான அரசியலொன்றை ஸ்தாபிக்க வேண்டிய எல்லா செயற்பாடுகளையும் மேற்கொள்ளத் தயாராகவே உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தாம் ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதியின் அநாவசிய செலவுகளை இல்லாது செய்வதாகவும் அவர் கூறினார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...

மேலும்..

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!

டோகோ ஜனாதிபதி எசோஸிம்னா நாஸ்ஸிங்பே (Essozimna Gnassingbe) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். டோகோ ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச உயர் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டி!

ஜனாதிபதித் தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும், மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கி வருகின்ற நிலையில், வேட்பாளர்கள் குறித்து மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் ...

மேலும்..

சம்பிரதாயம், யாப்பின் பிரகாரமே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் – தயா கமகே

ஐக்கிய தேசிய கட்சியின் சம்பிரதாயம் மற்றும் யாப்பின் பிரகாரமே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த ...

மேலும்..

மைத்திரிக்கு எதிரான பலமான வேட்பாளரை ஐ.தே.க. களமிறக்கும் – பாலித

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான பலமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கி, 2015 ஜனாதிபதித் தேர்தலைப்போன்று பாரிய வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சி இம்முறையும் பெற்றுக்கொள்ளும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

வலிகாமம் கிழக்கில் மக்களிடம் வீடுகளைக் கையளித்தார் சஜித்!

வலிகாமம் கிழக்கு, கோப்பாய் பொக்கனைப் பகுதியில் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் வீட்டுத் திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வலி.கிழக்கு பிரதேசசபைத் ...

மேலும்..

ஹாட்லியின் தொழிநுட்ப கூடத்தை திறந்து வைத்தார் சுமந்திரன் எம்.பி.!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று 500 பாடசாலைகளுக்கு புதிய ஆய்வுகூட தொழில்நுட்ப கூடங்கள் திறந்துவைக்கப்படுகின்றன. அந்தவகையில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 600 லட்சம் ரூபா செலவில் அiமைக்கப்பட்ட புதிய மூன்றுமாடிக் கட்டடத்தை இன்று தமிழ்த் ...

மேலும்..

பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள கண்டியர்களை மீட்கும் நடவடிக்கை

ஸ்ரீலங்கா இராணுவம், விமானப் படையினர் மற்றும் பாகிஸ்தான், நேபாள இராணுவத்தினர் இணைந்து கண்டியிலுள்ள கெட்டம்பே பிரதேசத்தில் பயங்கரவாதியிடம் சிக்கியிருக்கும் கண்டியர்களை மீட்கும் நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி 2019´ நடவடிக்கை பணிகளை மேற்கொண்டனர். இந்த கூட்டுப்படை நடவடிக்கையில் கண்டியர்களை மீட்கும் பணிகளில் 4 விஷேட ...

மேலும்..

விக்கியின் அரசியல் வாழ்வு அஸ்தமிக்கும்?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சருக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு இன்று பதில் ...

மேலும்..

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்பு விழா

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 17 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலைய திறப்பு விழா இன்று (09.09.2019) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் தியாகசோதி ...

மேலும்..

தேசிய பாடசாலைகளை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்

இலங்கையின் பல மாவட்டங்களிலும் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். அத்தோடு அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் ...

மேலும்..

குச்சவெளியில் அந் நூரியா பாடசாலைக்கான புதிய ஆசிரியர் விடுதி திறந்து வைப்பு

கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும்"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் திட்டத்தின் ஊடாக குச்சவெளி தி/தி/அந் நூரியா முஸ்லிம்  மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதிக்கான   கட்டிடம் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் இன்று (09) திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டது பிரதியமைச்சரை மாணவர்கள் ...

மேலும்..

வீதி நிர்மாணப்பணிகளுக்காக அதிரடியாக களமிறங்கிய முதல்வர் ஆனல்ட்

வீதி நிர்மாணப்பணிகளுக்காக அதிரடியாக களமிறங்கிய முதல்வர் ஆனல்ட் யாழ் பிரதேச செயலகத்திற்குற்பட்ட மடம் கிழக்கு வீதி ஒழுங்கை ஒன்றினை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதி அமைப்பதற்கு அவ் வீதியில் இருக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக தடையாக நடந்து கொண்டிருந்தார். குறித்த ...

மேலும்..

நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்கு இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும்!

ஜம்மு – காஷ்மீர் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்கை அவர்­க­ளது நாட்டின் உள்­ளக விவ­கா­ர­மாகும். ஆனால் இலங்கை - இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இணைந்த வடக்கு, கிழக்கில் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக வழங்­கப்­பட வேண்டும் என்று இணங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே தமிழர் பிரச்­சினை ...

மேலும்..

அழிவை நோக்கி செல்கிறது தமிழினம்! ஆதங்கப்படுகின்றார் சிவமோகன் எம்.பி.

வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக  சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்றையதினம் கற்றல் வளநிலையத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவித்த போதே அவர் ...

மேலும்..

வடமாகாண விளையாட்டு விழாவில் முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண விளையாட்டு விழா நேற்று (8) யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்வானது வடக்குமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம ...

மேலும்..

தமிழர்கள் விடயத்தில் பெரும்பான்மை இல்லையென பிரதமர் கூறுவது அரசியல் நாடகம் – கஜேந்திரன்

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க, நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவது, அரசியல் நாடாகம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ...

மேலும்..

தேசிய அறநெறி கொடி தினம் 08-09-2019

அக்கரைப் பற்று திகோ ஸ்ரீ இராமக்கிருஸ்ண அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் தேசிய அறநெறி கொடி தினம் நேற்றைய தினம் பாடசாலை மானவர்களினால் பாடசாலையை அன்மித்த வீதியினூடாக இன் கொடி வாரதினத்தின ஊர்வலமாகச் சென்று அனுஸ்ரித்தனர். இந்நிகழ்வில் பிரதேசகலாசார உத்தியோகஸ்தர், பாடசாலை அதிபர், ...

மேலும்..

சமூக முரண்பாடுகளை தீர்க்கும் தலைமைத்துவபயிற்சிக்குஆசிரியர்கள்வழி காட்ட வேண்டும் முருங்கனில் அமைச்சர் ரிஷாட்

நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளையும் மத முரண்பாடுகளையும் சீர் செய்து, அதனை முடிவுக்கு கொண்டுவரும் துறையாக ஆசிரியத்  தொழில்  கருதப்படுவதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் முருங்கனில் கல்வி அமைச்சினால்  அமைக்கப்படுள்ள ஆசிரிய தொழில் ...

மேலும்..

கூட்டமைப்பின் ஆதரவை கோருகின்றது ஜே.வி.பி.!

ஒரே கொள்கைகளையுடைய மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில், “கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத அரசியல் ...

மேலும்..

500 பாடசாலைக் கட்டடம் ஒரேநாளில் கையளிப்பு!

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 500 பாடசாலை கட்டடங்களை, ஒரேநாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. ஹொரணை ...

மேலும்..

சஜித்திற்கு ஆதரவாக கையெழுத்திடப்பட்ட கடிதம் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க கோரி, ஐக்கிய தேசியக் கட்சியின் 51 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. அமைச்சர் சஜித் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை)  அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து, இந்த ...

மேலும்..

இனப்பிரச்சினையை கூட்டமைப்பு சித்திரிப்பது அதிகார மோகத்துக்கே! கம்மன்பிலவின் கண்டுபிடிப்பு இது

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதிகளவு அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மக்களை முன்னிலைப்படுத்தி இனப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்கின்றார்கள் என பிவித்துறு ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் இனப்பிரச்சினையே இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், மேற்குல ...

மேலும்..

புலோலி விளையாட்டு நிகழ்வில் சுமந்திரன்!

புலோலி குரும்பசிட்டி சனசமூக நிலையத்தின் 75 ஆவது நிறைவு நாளும் விளையாட்டுப் போட்டியும் நேற்று புலோலியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ...

மேலும்..

மலையகத்தில் தேசிய பாடசாலைகள் உருவாக அணைவரும் ஒத்துழைக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்

எதிர்வரும் காலங்களில் கல்வி அமைச்சு இலங்கையில் பல மாவட்டங்களிலும் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் மத்திய மாகாண கல்வி அமைச்சு, நுவரெலியா மாவட்ட வலய கல்வி பணிமனைகள் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் இந்த மாவட்டத்தில் இன்னும் ...

மேலும்..

மழலைகள் தவிப்பு நூல் வெளியீட்டில் சுமந்திரன்!

ஆனைக்கோட்டை அஸ்ரன் கல்வி நிலையத்தில் மழலைகள் தவிப்பு என்றும் நூல் வெளியீடு கல்வி நிலைய நிர்வாகி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து சிறப்பித்து நூலை ...

மேலும்..

உருத்திரபுரம் சிவநகர் தேவாலயத்திற்கு சிறி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் தேவாலயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த தேவாலயத்தின் வேலைகள் நாடாளுமன்ற உறுப்பினரின் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் 20 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது. தேவாலயத்தின் அருட்தந்தை தலைமையில் இடம்பெற்ற இந்த ...

மேலும்..

குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி சடலமாக மீட்பு ! காரைதீவில் சம்பவம்.

குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் சனிக்கிழமை(7) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது- பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி ...

மேலும்..

பொதுச்சின்னத்துக்கு பொதுஜனபெரமுனவினர் ஒத்துக்கொள்ளாவிடின் கூட்டணி கிடையாது: தயாசிறி திட்டவட்டம்

பொதுச் சின்னத்தின் கீழ் களமிறங்க பொதுஜன பெரமுனவினர் சம்மதம் தெரிவிக்காவிட்டால், கூட்டணி சாத்தியப்படாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தயாசிறி ஜயசேகர மேலும் ...

மேலும்..

ஐ.நா.வின் 42வது கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது. ஜெனீவாவில் ஆரம்பிக்கும் இந்த கூட்டத்தொடர், எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று ஆரம்பமாகின்ற  கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்து பிரதான ...

மேலும்..

கூட்டமைப்பு எந்தக் காலத்திலும் சலுகைக்கு அடிபணியவில்லை! சரவணபவன் எம்.பி. தெரிவிப்பு

தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்காகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது. அந்த உரிமையை முன்னிலைப்படுத்திய நடவடிக்கைகளையே மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்திருக்கும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் சலுகை அரசியலுக்கு கூட்ட மைப்பு போகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மானிப்பாய் பிரதேசத்தில் புதிதாக அமைக் கப்பட்ட ...

மேலும்..

மூதூர் அந் நஹார் பாடசாலையில் இரு கட்டிடங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் திறந்து வைப்பு

கல்வி அமைச்சினால் தேசிய ரீதியாக நடை முறைப்படுத்தப்பட்டு வரும்"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் திட்டத்தின் ஊடாக தி/மூ/அந் நஹார் மகளிர் மகாவித்தியாலயத்தில் இரு பாடசாலைக் கட்டிடங்கள் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் இன்று ...

மேலும்..

வடமாகாண விளையாட்டு விழா 2019 இறுதிநாள் நிகழ்வில் கௌரவ ஆளுநர்

வடமாகாண விளையாட்டு விழா 2019 இறுதிநாள் நிகழ்வில் கௌரவ ஆளுநர் வடமாகாண விளையாட்டு விழா 2019 இறுதிநாள் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள்  யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில்  நேற்று (08) மாலை கலந்து சிறப்பித்ததுடன் ...

மேலும்..

சாவகச்சேரியில் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து முதியவர் தற்கொலை!

சாவகச்சேரியில் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து இன்றுகாலை முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது தற்கொலை தொடர்பில் தெரியவருவதாவது:- குடும்பத் தகறாறு காரணமாக சில மாதங்களாக வீதிகளில் அநாதரவாக வாழ்ந்த முதியவர், இன்று காலை ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவருகின்றது. 30/3, மியூஸ் ...

மேலும்..