September 11, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய இலங்கை தமிழ் மொழித்தினப்போட்டியில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கப்பதக்கங்கள்.

தேசிய தமிழ் மொழித்தினப்போட்டிகள் கடந்த 07 திகதி ஆரம்பித்து கொழும்பு இசுறுபாய கல்வி அமைச்சில் நடைபெற்று வருகிறது.கடந்த எட்டாம் திகதி நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் ஹட்டன் கல்வி வலயத்தினை சேர்ந்த ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரிக்கு மூன்று தங்கப்பதக்கங்களும் ஒரு வெங்கல பதக்கமும் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் 100 – 150 மி.மீ. மழை: மக்களே அவதானம்!

மேல், சப்ரகமுவ, வடமேல், காலி, மாத்தறை உள்ளிட்ட பல பகுதிகளில் 100 – 150 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கிழக்கு, ஊவா, மத்திய ...

மேலும்..

கனடாவில் வசிக்கும் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு ஒன்று கூடல்

கனடாவில் வசிக்கும் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு ஒன்று கூடல் இரண்டாவது முறையாக கனடா வில் நடைபெறுகிறது. கனடாவில் வசிக்கும் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் ...

மேலும்..

காணாமல்போனோரை நினைவுகூறும் இடங்கள் அமைக்கப்பட வேண்டும் – ஐ.நா.

காணாமல்போனோரை நினைவுகூறத்தக்க இடங்கள் அரசாங்கத்தின் அனுசரணையில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் மற்றும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது. 42ஆவது மனித உரிமைகள் பேரவையின் மாநாடு ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. ...

மேலும்..

இலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்?

இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் ...

மேலும்..

மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் நிறுவகத்தின் பணிப்பாளராக செ. ஜெயபாலன்

ஒவ் வொரு மாணவர்களையும் வளர்ப்பதில் பெற்றேர்களை அடுத்து முதலிடம் வகிப்பது ஆசான்களே தங்களை அர்ப்பணித்து ஒரு தாய் குழந்தையை சுமந்து பெற்ரெடுப்பது போன்று மாணவர்களை வளர்ப்பதிர் தங்களது வாழ்நாளை தியாகம் செய்வதில் இவ் உலகில் யாரும் இல்லை . இவற்றுக் எல்லாம் இலக்கணமாக ...

மேலும்..

பருத்தித்துறையில் திடீர் தீ விபத்து பேருந்து, ஹையஸ் முற்றாகத் தீக்கிரை முச்சக்கர வண்டியும் வீடும் சேதம்

பருத்தித்துறைப் பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதிசொகுசு பேருந்து திடீரெனத் தீ பற்றி முழுமையாக எரிந்ததுடன் அருகில் நின்ற ஹையஸ் வாகனமும் தீயில் கருகி நாசமாகியுள்ளது. அத்துடன், ஹையஸ் வாகனத்துக்கு அருகில் நின்ற முச்சக்கர வண்டியும் வீட்டின் ஒரு பகுதியும் தீப்பிடித்துச் சேதமடைந்துள்ளன. இந்த ...

மேலும்..

முத்தையாவும் விநாயகமூர்த்தியும்

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். என்னவோ முரளிதரன் என்ற பெயரில் உருவெடுத்த பிரமுகர்கள் பலரும் ...

மேலும்..

‘புலதிசி’ என்ற பெயரில் சொகுசு ரயில் சேவை ஆரம்பம்!

‘புலதிசி’ எனும் பெயரில் சொகுசு ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கோட்டையிலிருந்து பொலன்னறுவைக்கு நேற்று(புதன்கிழமை) முதல் இந்த ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டதோடு, அவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை ரயில் நிலையம் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைக்க வேண்டிய தேவை எமக்கில்லை – துமிந்த!

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைக்கவோ அல்லது அந்த கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். துமிந்த திஸாநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி ...

மேலும்..

மக்களாணையினை மதிக்கும் தலைமைத்துவத்தை ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கும் – ஆசு மாரசிங்க

மக்களாணையினை மதிக்கும் தலைமைத்துவத்தை ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பாரிய போராட்டத்தின் மத்தியிலே 2015ம் ...

மேலும்..

புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை!

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் மீளாய்வு கூட்டம் நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ...

மேலும்..

இலங்கை அரச கூட்டுத்தாபனத்தில் “வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம்

இலங்கை அரச கூட்டுத்தாபனத்தில் "வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம்" அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இன்று திறந்துவைப்பு... கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை அரச ...

மேலும்..

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைதானவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேகநபருக்கு மீண்டும் 7 நாட்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி குறித்த சந்தேகநபரை விசேட ...

மேலும்..

யாழ். பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை ...

மேலும்..

பிக்குகள் மீது தாக்குதல் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

சிறிய பிக்குகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம்(புதன்கிழமை) பதவிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

மேலும்..

வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, வடக்கு கிழக்கில் வைத்தியர்களின் ...

மேலும்..

கோட்டாவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாமினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் குறித்த வழக்கு தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மேன்முறையீடு சிசிர த ஆப்ரூ, பிரியன்த ஜயவர்தன, ...

மேலும்..

மன்னார் புதுக்குடியிருப்பு அரச முஸ்லிம் கலவன் பாடசாலைக்கான கனிஷ்ட “விஞ்ஞான ஆய்வுகூடம்”அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

மன்னார் புதுக்குடியிருப்பு அரச முஸ்லிம் கலவன் பாடசாலைக்கான கனிஷ்ட "விஞ்ஞான ஆய்வுகூடம்"அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு. கல்வி அமைச்சின் "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் புதுக்குடியிருப்பு அரச முஸ்லிம் கலவன் பாடசாலைக்கான கனிஷ்ட விஞ்ஞான ஆய்வுகூடம் கடந்த ...

மேலும்..

மண் அகழ்வை கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழைய எலுவான்குளம் கிராமத்தில் மணல் அகழ்வில் ஈடுபடுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு அகழப்படும் மணலை அக்கிராமத்தின் பாதையின் ஊடாக கொண்டு செல்வதினால் பாதை சேதமடைவதுடன் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கான ...

மேலும்..

‘புலதிசி’ எனும் பெயரில் சொகுசு ரயில் சேவை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

‘புலதிசி’ எனும் பெயரில் சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு, கோட்டையிலிருந்து பொலன்னறுவைக்கு இன்று(புதன்கிழமை) முதல் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், இதன் முதல் பயணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து கொள்ளவுள்ளார். கொழும்பு, கோட்டை ...

மேலும்..

மன்னாரில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்

மன்னாரில் இளைஞர், யுவதிகள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயலமர்வு இடம்பெற்றது. இன, மத ரீதியான வேறுபாடுகளை அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விழுமிய பண்புகள் ஊடாக செயற்படுத்தி நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிய ஒன்றியத்தினுடைய இந்த நிகழ்வை ஏற்பாடு ...

மேலும்..

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என அறிவித்தார் ரணில்!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளைய தினம்(வியாழக்கிழமை) முன்னிலையாக முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். முன்னதாக திட்டமிடப்பட்ட சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்காரணமாக ...

மேலும்..

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை(27) இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு புதன்கிழமை(28)   எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஆஜர்படுத்தப்பட்ட. ...

மேலும்..

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கல்முனையை பாதுகாக்கும் போராட்ட வீரனாக உவெஸ்லி – கோடீஸ்வரன் புகழாரம்

அம்பாறை மாவட்டம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 136 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி தினம் இன்று புதன்கிழமை (11) காலை 9:30  மணி அளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் கல்லூரி முதல்வர் வி. பிரபாகரன் தலைமையில் கல்லூரி தினம் ...

மேலும்..

வெளிநாடுகளில் இலங்கையின் பலசரக்கு விற்பனை நிலையம் ஆரம்பித்து வைப்பு!

வெளிநாடுகளில் இலங்கையின் பலசரக்கு விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை பலசரக்குப் பொருட்களை சர்வதேச சந்தையில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதலாவது மத்திய நிலையம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ...

மேலும்..

வதிவிடக் கட்டிடத்திற்குப் பதிலாக புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு நகரத்திற்கு வரும் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கோடு புகையிரத ஒழுங்கை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அகற்றப்படவுள்ள புகையிரத நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தயோகத்தரின் வதிவிடக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  இன்று (11) இடம்பெற்றது. மாநகரசபையின் அரசடி ...

மேலும்..

இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் நிறுவனம் தீர்மானம்!

இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. தேயிலை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்தும் தேயிலை எற்றுமதிக்கான பொதியிடும் பொருட்கள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக குறித்த நிறுவனம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாகவும் ...

மேலும்..

பிரதமர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய அவர் நாளை (வியாழக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்பு நகரில் 65 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து நிலையத்தின் புதிய கட்டட தொகுதியை மக்களிடம் கையளிக்கும் ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் பலகை யாழில் திறப்பு

பிரித்தானிய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் பலகை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. பிரித்தானிய தூதுவராலயமும் சுற்றுலா பொலிஸாரும் இணைந்து நாடுமுழுவதும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் திட்டத்தை  முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைய யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கான அவதான பெயர்ப்பலகை திறப்பு விழா ...

மேலும்..

நீதிமன்றில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பிரதியமைச்சர்!

மத்துகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் நேற்று நீதிமன்றில் ஆஜரானார். இதன்போது அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ...

மேலும்..

தற்காலிகமாக மூடப்பட்டது அம்மாச்சி உணவகம்

வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு அம்மாச்சி உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ. சகிலா பானு தெரிவித்துள்ளார். மலசலகூட திருத்தப்பணி மற்றும் மழை காலங்களில் ...

மேலும்..

எதிர்காலம் இளைஞர்களின் கைகளிலேயே – ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தாலே போதும்

இளைய சமுதாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதற்கேற்ப இன்றைய இளைஞர்கள் தங்களது சக்தியை நல் வழியில் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சியில் பங்குபெற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டுபாட்டுடன் வளர்த்தால் நல்ல ஒரு இளைஞர் சமுதாயம் உருவாகும். இளைஞர் சமுதாயத்தை நல்ல ...

மேலும்..

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கான முக்கிய தகவல்!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது கருவிழி ஸ்கேன் அடையாளம் காண்பதற்கான முறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு ...

மேலும்..

யுத்தம் உச்சநிலையில் இருந்தபோதுகூட ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கவில்லை – ருவான்

அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தமைக்கு பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையில் யுத்தம் உச்சநிலையில் இருந்தபோதுகூட, ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை ...

மேலும்..

கொட்டப்பட்டிருந்த கழிவுகள் மீண்டும் கொள்கலன்களுக்குள் ஏற்றப்பட்டுள்ளன

பிரித்தானியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டிருந்த கழிவுகள் மீண்டும் கொள்கலன்களுக்குள் ஏற்றப்பட்டுள்ளன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க ஏற்றுமதி வலயப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளே இவ்வாறு மீண்டும் கொள்கலன்களுக்குள் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, குறித்த கழிவுத் தொகை 333 கொள்கலன்களுக்குள் ஏற்றப்பட்டுள்ளதாக ...

மேலும்..

சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 50 சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல்

தனியார் பேருந்துகளில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 50 சதவீதமானவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். முன்னர் கஞ்சா போதை பொருளை பயன்படுத்திய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், தற்போது ஐஸ் ...

மேலும்..

சுதந்திரக் கட்சி குழப்பத்தில் உள்ளதாக தயாசிறி தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழப்பத்தில் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிலர் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென்றும் இன்னும் சிலர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றும் இன்னும் சிலர் தனியான கூட்டணி ...

மேலும்..

ஜனாதிபதி பதவி ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு போதையாகிவிட்டது – அசாத் சாலி

ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தற்போது ஜனாதிபதி பதவி போதையாகிவிட்டதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ராஜபக்ஷ குடும்பத்தினர் பல சொத்துக்களை கொள்ளையடித்தனர்.  ஆனால் இந்த ...

மேலும்..

முன்னாள் உறுப்பினர்கள் 418 பேருக்கு வரி இல்லாத வாகனகொள்வனவு – முன்மொழிவை நிராகரித்தார் ஜனாதிபதி

மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் 418 பேருக்கு வரி இல்லாத வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டமுன்மொழிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 35,000 அமெரிக்க டொலர் நிதியின் கீழ் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர ...

மேலும்..

பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

மகாகவி பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணியளவில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா நகரசபையின் செயலாளர் இ,தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு ...

மேலும்..

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றும்  I.M.K.B. இளங்கசிங்கவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணை தொடர்பாக சாட்சியம் வழங்குவதற்காகவே அமைச்சர் ...

மேலும்..

சுற்றுசூழல் பாதிப்பு: மோசடியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது ஜனாதிபதி பாய்ச்சல்

மோசடி செய்பவர்களாலும் அரசியல் அதிகாரம் உள்ளவர்களாலுமே சுற்றுச்சூழல் உள்நாட்டிலும் உலக அளவிலும் அழிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் துல்ஹிரிய மார்ஸ் எதினா மண்டபத்தில் ஆரம்பமான அயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஆசிய பசுபிக் வலய ...

மேலும்..

முடங்குகின்றன மாகாண சபைகள் மூச்சிழுக்கின்றன இயங்கு நிலைகள்

முடங்குகின்றன மாகாண சபைகள் மூச்சிழுக்கின்றன இயங்கு நிலைகள் அரசு செய்யப்போவது என்ன? கேள்வி எழுபுகிறார் நஸிர் அஹமட் “மாகாண சபைகளின் வரிசேகரிப்பு மற்றும் சட்டபூர்வமான கொடுப்பனவுகள் உட்பட அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளும் - அதற்கான சட்டபூர்வமான அதிகாரம் இல் லாமை மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக முடங்கும் அவலநிலை ...

மேலும்..

பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் TIDயிடம் ஒப்படைப்பு!

ஜமாத் மில்லதே இப்றாஹிம் (JMI) எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த 11 சந்தேகநபர்களும் அண்மையில் அம்பாறை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த  நிலையில், தற்போது ...

மேலும்..

ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்னும் சில நாட்களில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு – ஹரின்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்னும் சில நாட்களில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று செவ்வாய்கிழமை) இரவு அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த ...

மேலும்..

கொத்மலையில் இளைஞன் ஒருவர் ஆற்றுப்பகுதியில் தவறி விழுந்து உயிரிழப்பு

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞன் ஒருவர் 10.09.2019 அன்று காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தோட்டத்தில் மேற்படி இளைஞன் அவரது பயிர்செய்கையை பார்வையிட்டு வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தவறி ...

மேலும்..

குடிவரவு குடியகழ்வு திணைக்களம் உள்ளிட்ட சில திணைக்களங்களின் செயற்பாடுகள் பாதிப்பு!

குடிவரவு குடியகழ்வு மற்றும் ஆட்பதிவு திணைக்களம் உள்ளிட்ட சில திணைக்களங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் இன்று(புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம், மோட்டார் ...

மேலும்..

ஒருமித்த நாட்டுக்குள்ளேயே அதிகூடிய அதிகாரப் பகிர்வு – 2015ஆம் ஆண்டுக் கதையை மீண்டும் கூறிய அமைச்சர் சஜித்

ஒருமித்த நாட்டுக்குள் அதிகூடிய அதிகாரங்களைப் பகிர்ந்து இனப்பிரச்சினையைத் தீர்ப்பேன்" என்று தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, "ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அதை இலகுவாக வழங்குவேன்" என்றும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் ...

மேலும்..

தேர்தல் களத்தில் சிக்ஸர் பறக்கும் பார்த்திருங்கள்! – சஜித் சிரித்தவாறு தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கித் துடுப்பாட்டத்தில் 'சிக்ஸர்' அடிப்படைப் போன்று அடிக்கப் போகின்றேன்" என்று சிரித்தவாறு கூறினார் அமைச்சர் சஜித் பிரேமதாஸ. யாழ்ப்பாணத்து நேற்று விஜயம் செய்த அமைச்சர் சஜித், வலிகாமம் கிழக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி உதவியுடன் ...

மேலும்..

பெரிய நீலாவணை, இஸ்லாமாபாத்தில் நூலகங்களை அமைக்கவும் ஏற்பாடு

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டை 600 மில்லியனாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பெரிய நீலாவணை, இஸ்லாமாபாத் பிரதேசங்களில் புதிய நூலகங்களை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பொது நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் ...

மேலும்..

தீவகத்தில் பாடசாலைகளின் கட்டடங்களை திறந்து வைத்தார் சிறீதரன் எம்.பி

தீவகத்தில் இருவேறு பாடசாலைகளின் கட்டடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று திறந்து வைத்தார். முதலில் வேலணை தெற்கு துறையூர் ஐயனார் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். பாடசாலையின் பிரதி அதிபரின் தலைமையில் ...

மேலும்..