September 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மகா விஸ்ணு ஆலய சப்புறத்திருவிழா ஊர்வலம்…

நிலாவணை மகா விஸ்ணு ஆலய சப்புறத்திருவிழா ஊர்வலம் 10/09/2019  அன்று வருடாந்த உற்சவ நிகழ்வின் பிரதான வீதியூடாக அடியார்களுக்கு அருள் பாலிக்கும் வண்ணம் முத்துச் சப்புறத்தில் ஊர்வலம் செல்லும் நிகழ்வானது பல பக்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பச்சிலைப்பள்ளப்பிரதேச சபை உப அலுவலகத்தைத் திறந்துவைத்தார் மாவை!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளப்பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகத்தின் புதிய கட்;டடம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகம் அதனுடன் இணைந்த நூலகம் ஆயுள்வேத வைத்தியசாலை என்பன நான்கு ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல் யாரை ஆதரிப்பதென்று முடிவில்லை!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் ஆதரவளிப்போம் என்று அதன் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கருதினாலும், நாங்கள் இதுவரையில் எந்தவொரு நிலைப்பாட்டினையும் மேற்கொள்ளவில்லை என தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது ...

மேலும்..

கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற வவுனியா, ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்

வவுனியா, ஈச்சங்குளத்தில்  அருள்மிகு சிறி விநாயகர் ஆலய இரதோற்சவம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது. வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் - சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய சிறி விநாயகர் ஆலயத்தில் கந்த கணேசதாஸக் குருக்கள் தலைமையில் முதன் முறையாக இரதோற்சவம் ...

மேலும்..

தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் இந்தியாவின் தலையீடே முக்கியம் – அடித்துக்கூறுகிறார் சுமந்திரன்

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்தாலும் இந்தியாவின் பங்களிப்பு இதில் மாறுபட்ட ஒன்றாகும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன், தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவே ஆரோக்கியமான ...

மேலும்..

அம்பாறை நிந்தவூரில் அரசியல் புரட்சிகர முன்னணி மகளீர் மாநாடு

பெண்களின்  உணர்வுகளை  மதித்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே எமது இலக்கு என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் எமது ஆதரவு கிடையாது  என அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஸி.ஆதம்பாவா தெரிவித்தார். அம்பாறை  நிந்தவூரில்  அரசியல் புரட்சிகர முன்னணியின்  முதலாவது  மகளீர் ...

மேலும்..

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் நிரந்தர பிரதிநிதிகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி அங்கு முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அன்றைய ...

மேலும்..

ஐக்கிய தேசிய முன்னணியின் சிறுபான்மைக் கட்சிகளுடன் அமைச்சர் சஜித் பேச்சு

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன் அமைச்சர் சஜித் பிரேமதாச பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை நாளை (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணசேன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ...

மேலும்..

தமிழக மீனவர்கள் மீதான அசம்பாவிதங்கள் இலங்கையில் தொடர்வதாக கனிமொழி குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை என்றாலும் அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கொழும்பிலுள்ள விவசாய ...

மேலும்..

நானட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா

நானட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற திருவிழாவின்போது அம்பிக்கைக்கான விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், பக்தர்கள், அம்பிகையின் தேரினை இழுத்து திருவிழாவை சிறப்பித்தனர். இதில் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும்  கலந்துகொண்டிருந்தனர். மேலும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய ...

மேலும்..

இலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள்

இலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான உர. விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

தமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில் அனைவரும் கலந்து கொள்வோம்-சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது இன்று வரை எட்டப்படவில்லை என்பதுடன் இறுதிப் போரின்போது நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மனித குலத்திற்கு எதிராக நாடாத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிந்து நீதி நிலைநாட்டப்படவில்லை. வலிந்து காணாமல் ...

மேலும்..

வளத்தாப்பிட்டி ஸ்ரீபத்திர காளி அம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வுகள்…

வளத்தாப்பிட்டி ஸ்ரீபத்திர காளி அம்மன் ஆலயத்தில் இன்று 13.09.2019 காலை 08.00 மணியளவில் தீ மிதித்தல் நிகழ்வு இடம்பெற்றது இதன்போது பல பக்தி அடியார்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றது.  பல ...

மேலும்..

அகதிகள் அல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும்

அகதிகள் அல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும்: ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய சர்வே உண்மையான அகதிகளாக இல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும் என பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தெரிவித்துள்ளதாக Newspoll கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பில், நீதிமன்றத்தால் அகதி இல்லை என சொல்லப்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்களை ...

மேலும்..

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம்

(BCAS)உயர்கல்வி வளாகமானது தனது 20 வருட பூர்த்தியினை  முன்னிட்டும் தனது கல்முனை வளாகத்தின் 5 வருட நிறைவை சிறப்பிக்கும் முகமாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை கல்முனை நகர மண்டபம் முன்னாள் அமைந்துள்ள BCAS உயர் ...

மேலும்..

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தற்கொலைக்கு முயற்சி: யாழில் பரபரப்பு

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், தனது கழுத்தை கூரிய ஆயுதத்தினால் கீறி, உயிர் துறப்புக்கு முயற்சித்த சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்று (வியாழக்கிழமை)  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயினை ...

மேலும்..

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில் அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். சம்பள பிரச்சினை மற்றும் கற்பிக்கும் காலத்தில் சுதந்திரத்திற்கு ...

மேலும்..

பாரதிநகர், சிறீ காளி அம்மன் கோ விலில் சிறப்புற இடம்பெற்ற சங்கு நீராட்டு நிகழ்வு. (சங்காபிசேகம்)

முல்லைத்தீவு - மல்லாவி, பாரதிநகர் அருள்மிகு சிறீ காளி அம்மன் கோவிலில் 11.09.2019 அன்று சங்கு நீராட்டு நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இதே நாளில் கடந்த வருடம் குறித்த சிறீ காளி அம்மன் கோவிலில், திருக்குட முழுக்கு(கும்பாபிசேகம்) இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் அதே நாளில், ...

மேலும்..

பண்ணை கடற்கரையில் யமஹா நிறுவனத்தின் மரநடுகையும் பவணியும். முதல்வர் பங்கேற்பு

பண்ணை கடற்கரையில் யமஹா நிறுவனத்தின் மரநடுகையும் பவணியும். முதல்வர் பங்கேற்பு யமஹா (YAMAHA) மோட்டார் சைக்கிள் பவணியும், மரநடுகை நிகழ்வும் (12) யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையோரத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக் கலந்து ...

மேலும்..

அனைத்து தமிழ் மக்களும், ஓரணியாய் அலைகடலென திரண்டு எழுக தமிழில் பங்கேற்க அழைக்கின்றோம்

எழுக தமிழ் காலத்தின் தேவை அதை வெல்ல வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை எனவே அனைத்து தமிழ் மக்களும் ஓரணியாய் அலைகடலென திரண்டு எழுக தமிழில் பங்கேற்க அழைக்கின்றோம். எக்காலத்திலும் மாறாத சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்க மனப்பான்மை ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையிலும் ...

மேலும்..

உழைக்கும் மக்களின் உரிமைகள் சர்வாதிகாரமான முறையில் அடக்கப்பட்டுள்ளது – அனுர

உழைக்கும் மக்களின் உரிமைகள் சர்வாதிகாரமான முறையில் அடக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தொழில் புரியும் மக்களின் மாநாடு நேற்று(வியாழக்கிழமை) சுகததாச உள்ளக அரங்கில் இடம் பெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை ...

மேலும்..

தனித்து போட்டியிடுவதே சிறந்தது – சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மிகவும் சிறந்த விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

Susilan Foundation கஜமுகன் இலவச கல்வி நிலையத்திற்கு போட்டோ கொப்பி மற்றும் ரீசேட் வழங்கியுள்ளது.

உலகவாழ் மக்கள் அனைவருக்கும் Susilan Foundation இன் இனிதான வணக்கங்களை தெரிவித்து , "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு, என் ஆற்றுங் கொல்லோ " அதாவது, மழையானது பிரதிபலன் எதிர்பாராமல் பொழிவதில்லை. அந்த மழையைப் போன்றவர்களும் பிரதிபலன் எதிர்பார்த்து எவ் உதவிகளும் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக குழுவொன்று நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தலைவர் மற்றும் பிரதித் தலைவருக்கிடையிலான சந்திப்பின் போது குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தலைவரின் பக்கத்தில் இருந்து தினேஷ் வீரக்கொடியும் ...

மேலும்..

சஜித்தின் எதிர்காலம் கூட்டமைப்பு கையில் – ரணில் வைத்தார் புதிய பொறி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சு எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றுள்ளது. "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஒன்றும் செய்யமுடியாது. அவர்களைப் பகைத்து தமிழர்களின் ஆதரவைப் ...

மேலும்..