September 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பலாலி கிழக்கு காணி விடுவிக்க இராணுவத்துக்கு மாற்று காணிகள்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரினால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை இணங்கண்டு அவற்றை மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவிடம் செல்கின்றது அதிகாரம்

தேர்தல் சட்டங்களை  நடைமுறைப்படுத்துவதற்கு நாளை முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது. குறித்த அதிகாரத்தின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல், தேர்தல் நடாத்துதல், தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என்பன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கவுள்ளது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ...

மேலும்..

கட்சி தாவியவர்களுக்கு எதிராக சுதந்திரக்கட்சி அதிரடி நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்கு சென்றவர்களின் உறுப்புரிமை இரத்து செய்து, அக்கட்சி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, பௌசி, லக்‌ஷ்மன் யாப்பா, விஜித் விஜயமுனி சொய்சா உள்ளிட்டவர்களது உறுப்புரிமையே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அனைத்து ...

மேலும்..

திலீபனின் நினைவாலயம் மாநகரசபைக்கு சொந்தம்!

மாநகர முதல்வருக்கு மாகாண அவை முதல்வர் கடிதம் நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடம் யாழ் மாநகரசபைக்கு உரியது, அதனை உடனடியாக மாநகரசபை பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் வடக்கு மாகாண அவைத்ததலைவர் சீ.வீ.கே.சிவஞானம். யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட்டிற்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதை வலியுறுத்தியுள்ளார். https://www.facebook.com/c.v.k.sivagnanam/videos/1243892555818058/ அவர் ...

மேலும்..

சுகாதாரத் தொண்டர்கள் நியமனம்: முறைகேட்டை பகிரங்கப்படுத்துக! ஆளுநரைக் கோரினார் சி.வி.கே

சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் தொடர்பாக எம்மால் பாதிக்கப்பட்ட ஒருவரின் புள்ளியாகச் சமர்ப்பிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து, நியமனம் தொடர்பிலான முறைகேடுகள் எவ்வாறு இடம்பெற்றன என்ற உண்மையைக் கண்டறிந்து அதை மக்களுக்குப் பகிரங்கப்படுத்துதல் வேண்டும். - இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ...

மேலும்..

காணி விடுவிப்பது தொடர்பில் மாவட்ட செயலகத்தில் ஆய்வு!

யாழ் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளைவிடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவனும் தமிழ்த் தேசியக் ...

மேலும்..

எழுக தமிழ் அன்று கடையடைப்பு :வவுனியா வர்த்தக சங்கம் எதிர்ப்பு!

சி திவியா எழுக தமிழ் நிகழ்வுக்காக மக்களின் இயல்புவாழ்க்கையைப் பாதிக்கும்படி - கடைகளை மூடும்படி - அழைப்பு விடுத்துள்ள கோரிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். அரசியல்சார்ந்த ஒரு நிகழ்வுக்காக மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. - இவ்வாறு வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை ...

மேலும்..

நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாதவர்களே சர்வாதிகாரப் பாதையை தேர்ந்தெடுப்பார்கள்

 ரணில் சாடல் "சர்வாதிகாரத்தால் எதனையும் சாதிக்கலாம் என்று ஒருசிலர்  நம்புகின்றார்கள். ஆனால், சர்வாதிகாரத்தால் எந்த முன்னேற்றமும் கிடைக்கப் போவதில்லை. நாட்டை  அபிவிருத்தி செய்ய முடியாதவர்களே சர்வாதிகாரப் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். "நாடாளுமன்றத்தில் எமக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லாவிட்டாலும் ஜனநாயகத்தால் ...

மேலும்..

சனாதிபதித் தேர்தலில் இரண்டு தீமைகளில் குறைந்த தீமையைத் தெரிவு செய்ய வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கலாம்!

நக்கீரன்  சிறீலங்காவின் எட்டாவது சனாதிபதியை தெரிவு செய்வதற்கான திகதி எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்படலாம்.  இப்போதுள்ள சனாதிபதி சிறிசேனாவின் பதவிக் காலம் 08 சனவரி, 2020 இல் முடிவடைகிறது. எனவே சனாதிபதித் தேர்தல் நொவெம்பர் 15 மற்றும்  டிசெம்பர் 07 க்கும் இடைப்பட்ட  காலத்தில்  நடத்தப்பட வேண்டும். நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின் கீழ் தற்போது பதவியில் உள்ள சனாதிபதியின் ...

மேலும்..

கனிமொழி உள்ளிட்ட இந்திய எம்.பிக்கள் ரணிலுடன் சந்திப்பு ஹக்கீம் குழுவினரும் பங்கேற்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அரசியல் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் ...

மேலும்..

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தியாகதீபம் திலீபனின் 30 ஆம் ஆண்டு மறைவு நிகழ்வு நாளை ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் யாழ்.மாநர முதல்வர் இமானுவல் ஆனோல்ட் தலைமையில் நடைபெறும். இந்த நிகழ்வு தொடர்பில் மாநகர ...

மேலும்..

வேட்பாளர்கள் எல்லோரிடமும் கூட்டமைப்பு பேச்சில் ஈடுபடும்

அதன் பின்னரே இறுதி முடிவு என்று சம்பந்தன் உறுதிபடத் தெரிவிப்பு "ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் அனைவருடனும் பேச்சில் ஈடுபட நாம் தயாராக இருக்கின்றோம். பேச்சின் பின்னரே இறுதி முடிவு" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ...

மேலும்..

நகரசபையின் வேலைத்திட்டங்களை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தல்

எப்.முபாரக் திருகோணமலை நகரசபையின் வேலைத்திட்டங்களை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தல் பொதுமக்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளைப் பெறுகின்ற கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நகராட்சி மன்றத்தின் தலைவர் நா.இராஜநாயகம் (13)தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்: கடந்த காலங்களில் மக்கள் நகரசபைகளைத் தேடி வந்து குறைகளைச் சுட்டிக்காட்டி தீர்வு பெற்றுச் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் கதிர்வீச்சு பகுதி புனருத்தாரணம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தயசாலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கான கதிர்வீச்சு பகுதி, மறைந்த சட்டமாமேதை அரசியல் விற்பன்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி.பொன்னம்பலம் QC அவர்களின் பேர்த்தி செல்வி தர்சனா அவர்களால் புனருத்தாரணம் செய்யப்பட்டு இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. தெல்லிப்பழை ...

மேலும்..

சிங்கள தலைவரையும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராயில்லை!

எந்தவொரு சிங்கள தலைவரையும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராயில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘2015ஆம் ஆண்டு புதிய ஜனாதிபதி ...

மேலும்..