September 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கனடா எழுகதமிழ் ஆதரவுப்பேரணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழர் தாயகத்தின் எழுச்சி நிகழ்வாக நாளை திங்கட்கிழமை யாழ் முற்றவெளியில் இடம்பெற இருக்கின்ற எழுகதமிழுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகள் பலவற்றிலும் எழுகதமிழ் ஆதரவுப் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன. அதன்வரிசையில் கனடாவில் அமைந்து அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் கனேடிய தமிழர் அமைப்புகளின் ஆதரவுப் ...

மேலும்..

வடக்குமாகாண கைத்தொழில் கண்காட்சியில் முதல்வர் ஆனல்ட்

வடக்குமாகாண தொழிற்துறைத் தினணக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய கல்லூரியில் கைத்தொழில் கண்காட்சி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டதுடன் சிறப்புரை ஒன்றினையும் நிகழ்த்தினார். மேலும் இந் நிகழ்வில் வடக்குமாகாண ...

மேலும்..

சிலரது அரசியல் இலக்கே எழுகதமிழ் நிகழ்வு – மாவை

எழுத தமிழ் பேரணி, சிலரது அரசியல் இலக்குகளை அடைந்துக்கொள்ள பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனினும் எழுக தமிழ் பேரணியின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரச்சார செயற்பாடுகள் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட ரீதியிலான பிரச்சார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி தேர்தலினை இலக்காக கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த பிரச்சார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது பிரச்சார மாநாடு இரத்தினபுரியில் நடைபெறவுள்ளது. இன்று நண்பகல் 2 மணியளவில் இந்த ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மிக முக்கிய கலந்துரையாடல் குறித்த அறிவிப்பு வெளியானது!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ஜனாதிபதி சட்டத்தரணி நலின் ...

மேலும்..

கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திக்கின்றார் ரணில்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல், கட்சியின் எதிர்கால ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டாரவை நியமிக்கும் வர்த்தமானி வெளியானது!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டாரவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவை அடுத்து வெற்றிடமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டும் – துரைரெட்னம்

ஜனாதிபதித் தேர்தலின்போது, வடக்கு – கிழக்கு வாழ் மக்கள் தங்களது வாக்குகளை மிகவும் நிதானத்துடன் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைரெட்னம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

உறுப்புரிமை நீக்கம் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் எஸ்.பி.திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில், எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, ஏ.எச்.எம்.பௌசி, லக்ஷ்மன் யாப்பா மற்றும் விஜித் ...

மேலும்..

தாக்குதல் குறித்து விசாரணை: ஜனாதிபதி மைத்திரியை தெரிவுக்குழு நாளை சந்திக்கின்றது!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தெரிவுக்குழு முன் ஆஜராகும் விவகாரங்கள் குறித்து இறுதி செய்ய உள்ளது. குறித்த சந்திப்பின்போது ஜனாதிபதி வழங்கும் சாட்சியங்களை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என ...

மேலும்..

தியாகி தீலீபனின் நினைவு தினம் கிழக்கிலும் அனுஷ்டிப்பு

தியாகச்சுடர் திலீபன் 32வது ஆண்டு நீங்காத தியாக வணக்க ஆரம்ப நாள் நினைவு கிழக்கு மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வெல்லாவெளி ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றி தியாகி ...

மேலும்..

தீர்வை வென்றெடுக்க நாம் ஓரணியில் பயணிப்போம்!!- சம்பந்தன் அழைப்பு

சர்வதேச சமூகம் எமது பக்கம் நிற்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே எமக்கான தீர்வை வென்றெடுக்க நாம் ஓரணியில் பயணிக்க வேண்டும்.’ இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அவர் ...

மேலும்..

புதிய அரசமைப்பு எப்படி வரவேண்டும்? – சார்ள்ஸ் எம்.பி. விளக்கம்

தமிழர்கள் கெளரவமாக வாழக் கூடிய வகையில் புதிய அரசமைப்பில் சரத்துகள் உள்ளடக்கப்படாவிட்டால். ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு ஆதரவளிக்கமாட்டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். தனிப்பட்ட தேவைகளைக் கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

மேலும்..

விஜயகலா பற்றி மாவையிடம் ஐ.தே.க. உறுப்பினர் முறைப்பாடு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பற்றி, விஜயகலாவின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் முறைப்பாடு தெரிவித்த சுவாரஷ்ய சம்பவம் அண்மையில் ...

மேலும்..

வடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்!

வட மாகாணத்தில் நாளைய தினம் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம்(திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் மூன்றாவது எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள குறித்த பேரணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்துடன், எழுக தமிழ் ...

மேலும்..

ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில், தியாகச்சுடர் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாகச்சுடர் திலீபனின் 32ஆம் ஆண்டு, நினைவுநாள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் (2019.09.15) இன்றைய நாள் தொடங்கியுள்ளது.அந்தவகையில் முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்கு பகுதியிலுள்ள முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரனின் மக்கள் தொடர்பகத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ...

மேலும்..

சிறுவர் பாராளுமன்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முதல்வர் ஆனல்ட்

திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய கலைக்கூட சிறார்களின் முன்வைப்பில் யாழ்ப்பாணம் கலைத்தூது கலையகத்தில்  நேற்று இடம் பெற்ற சிறுவர் பாராளுமன்ற விசேட நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வில் இலங்கையின் ...

மேலும்..

உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது தியாகதீபம் திலீபனின் நினைவு நாள்!

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் அவர்களும் அஞ்சலி செலுத்தினார். தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் தியாகி ...

மேலும்..

வீதி புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் முதல்வர் ஆனல்ட்

யாழ்.மாநகரசபையின் 19ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் ஊரெழுச்சி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் வீதிப் புனரமைப்பு பணிகளை யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் நேரில் சென்று ...

மேலும்..

கிளிநொச்சியில் சட்டவிரோத உப்பளம் தென்னிலங்கையர்களினால் அமைப்பு!

கிளிநொச்சியின் உருத்திரபுரம் பகுதியின் செருக்கன் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சட்டவிரோதமான முறையில் உப்பளம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சட்டவிரோதமான முறையில் உப்பளம் ஒன்று அமைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ...

மேலும்..

அதிரடி ஆட்டம் ஆரம்பம் அரச தலைவர் வேட்பாளராக கருவையே களமிறக்குங்கள்!

ரணிலிடம் பங்காளித் தலைவர்கள், நாடாளுமன்றத் குழுவினர், மத்திய செயற்குழுவினர், சர்வமதத் தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்விச் சமூகத்தினர் மற்றும் புத்திஜீவிகள் கோரிக்கை; செவ்வாயன்று கூட்டமைப்பும் சந்திப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் அரச தலைவர் வேட்பாளராக (ஜனாதிபதி வேட்பாளர்) சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவைக் ...

மேலும்..

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்

அமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக ஈழத் தமிழர்களை வேரறுக்கும் படையாக மாறி, வயது, பால் வேறுபாடின்றி தேசத்து உறவுகளை வேட்டையாடி - சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில், நீராகாரமும் இல்லாது ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அதிபர்களை சந்தித்தார் ஸ்ரீதரன்!

கிளிநொச்சி மாவட்டத்தின் அமைந்திருக்கும்  பாடசாலைகளின் அதிபர்களை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி  மாவட்டத்தினுடைய பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பௌதிக வளத்தேவைகள் சம்பந்தமாகவும் அதிபர்கள் பாடசாலைகளை முன்கொண்டு செல்வதற்கு ஏற்படுகின்ற வரையறைகள் மட்டுப்பாடுகள் அதை நீக்குவதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் ...

மேலும்..