September 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மஸ்கெலியாவில் கன மழை – மண்மேடுகள் சரிவு! லயன் தொகுதியும் தாழிறங்கும் அபாயம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பெயலோன் தோட்ட சின்ன சூரிய கந்தப் பிரிவில் பாரியமண் திட்டொன்று சரிந்துள்ளது. நேற்றுமாலைமுதல் பெய்தகடும் மழையின் காரணமாக இத்திட்டு சரிந்ததாக அப்பிரிவுக்கு பொறுப்பான கிராமசேவையாளர் எஸ். சுரேஸ் தெரிவித்தார். சரிந்துள்ள மண் திட்டுப் பகுதியில் 1985ம் ஆண்டில் 6 ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குக! – ரணிலுக்கு சஜித் கடிதம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெகுவிரைவில் தீர்மானிக்குமாறு அக்கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாஸ, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இதனை அமைச்சர் சஜித் பிரேமதாஸவே, இன்று திங்கட்கிழமை அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ...

மேலும்..

2005இல் இழைத்த வரலாற்றுத் தவறை மீளவும் செய்யவேண்டாம் – வடக்கு, கிழக்கு தமிழரிடம் கோருகின்றார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எவரும் புறக்கணிக்கக்கூடாது. அனைத்து மக்களும் வாக்களித்தே ஆகவேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே ...

மேலும்..

சஜித்பிரேமதாஸவிடம் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை த.தே.கூட்டமைப்பிடம் கேட்டு வாருங்கள் என்கிறார் ரணில் – எஸ்.வியாழேந்திரன்

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஸ்ணுமூர்த்தி ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை இடம்பெற்றது. ஆலய பிரதமகுருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஏறாவூர் பற்று பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள்இ ஏறாவூர் நகரசபை உறுப்பினர்கள் பொதுமக்களென பலர் ...

மேலும்..

‘புலிவாரிசு’ என்று கூறுபவர்கள் புலிகள் காலத்தில் பிறக்காதோர்! அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்

நல்லூரில் உள்ளதியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியை துணிந்து திறந்து வைத்தமையால் நான் சுடப்பட்டு, இந்தியாவுக்குப் பாதுகாப்புக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டேன், மாநகர சபை ஆணையாளர் பதவியை இழந்தேன். இப்போது தாங்கள்தான் 'புலி வாரிசு' எனக் கூறிக்கொண்டுதிரிபவர்கள் அப்போது இந்த மண்ணில் பிறந்திருக்கக்கூடமாட்டார்கள். ...

மேலும்..

எழுக தமிழ் நிகழ்வு: வவுனியா- மன்னாரில் இயல்பு நிலை

எழுக தமிழ் நிகழ்வு தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில், கதவடைப்பு போராட்டத்திற்கு பேரவையால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கம் ...

மேலும்..

பலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவகரிக்கப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு மாகாணத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவம் இருக்கின்றது. ...

மேலும்..

யார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் தேர்தலில் களமிறங்குவது உறுதி – சஜித்

யார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவது உறுதி என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல்வேறு சந்தர்ப்பங்களின்போது, நான் ஒரு ...

மேலும்..

சுகாதார சேவைகள் பணிமனையில் குவிந்த சுகாதார தொண்டர்கள்

சுகாதார தொண்டர்களிற்கான நேர்முக தேர்வுகள் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் இன்று (திங்கட்கிழமை) வழங்கபட்டது. வடமாகாணத்திற்கு சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய ...

மேலும்..

கடும் மழையினால் வெள்ளம்- கொட்டாஞ்சேனை-ஆமர் – பாபர் சந்தியில் வாகன நெரிசல்

பாறுக் ஷிஹான் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து கொட்டாஞ்சேனை- ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கி   கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை(16) மதியம்   பாபர் வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொட்டாஞ்சேனை முதல்  புறக்கோட்டை நவலோக ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கின்றது

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே நாளை ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எழுத்துமூலமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ...

மேலும்..

அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்தவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம் – அநுரகுமார!

நாட்டின் அடுத்த சந்ததியினருக்காக அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்தவேண்டிய கடப்பாட்டில் அனைவரும் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “நாம் இந்த நாட்டின் எதிர்கால ...

மேலும்..

பாலித தெவரபெரும உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுதலை

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தெவரபெரும உள்ளிட்ட 5 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த ஐவரும் மத்துகம நீதவான் நீதிமன்றில்  இன்று (திங்கட்கிழமை) முற்படுத்தப்பட்டனர். இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்துகம பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில், ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு சஜித் வைத்துள்ள தீர்வு என்ன

"ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தலையிடாது. அது கட்சியின் உள்விவகாரம். ஆனால், கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு வழங்கப் போகின்றார் ...

மேலும்..

ஐ.தே.க.வின் நாடாளுமன்றக் குழு கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் அலரி மாளிகையில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெறவிருந்த தினத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கான விஜயத்தை ...

மேலும்..

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பிரகடனம்!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வுத் திட்டம், வடக்கில் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் சிங்கள- பௌத்த மயமாக்கலை நிறுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுக ...

மேலும்..

தமிழர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடாதீர்கள் – அரசாங்கத்திடம் வலியுறுத்தினார் விக்கி

தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதமேந்தி போராட சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என்றும் இவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு கொண்டுசென்று ...

மேலும்..

ஐ.தே.முவின் பங்காளிகளின் ஆதரவைப் பெற்றுவிட்டேன்! – சஜித் கூறுகின்றார்

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க முன்னர் ஐக்கிய தேசிய ...

மேலும்..

இணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், இராணுவத்தில் கடமையாற்றும் ஒருவரை, கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புன்னாளைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றுபவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் முகங்களை மறைத்து, கூரிய ...

மேலும்..

எழுக தமிழ் பேரணியால் அம்பாறையில் சில இடங்களில் கடையடைப்பு

பாறுக் ஷிஹான் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவான கடையடைப்புடன்   ஹர்த்தால் அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டதனால்    இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணி யாழ் மண்ணில் திங்கட்கிழமை(16) ...

மேலும்..

நாம் தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வோம் – பிரதமர் ரணில்

நாம் தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறினார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ...

மேலும்..

மூன்று அமெரிக்க மானியங்களின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியம் திறந்துவைப்பு

மூன்று அமெரிக்க மானியங்களின் கீழ் புதுப்பிக்கப்பட்ட அநுராதபுரத்தில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ், திறந்து வைத்தார். கலாசார பாதுகாப்புக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை நிதியத்தின் ஊடாக 2015 ஆம் ஆண்டில் 150,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது. அத்தோடு 2009 ...

மேலும்..

அடுத்த 14 நாட்களுக்குள் முக்கிய அறிவிப்பு

அடுத்த 14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பு மனுக்களுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று முதல் காணப்படுகின்றமையினால் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல் ...

மேலும்..

தமிழரின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் – சம்பந்தன்

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு பிரதிநிதிகளுடன் இன்று ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச் .எம். அஷ்ரஃப்பின் நினைவு தின நிகழ்வு

பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்  மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் திகாமட்டுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச். எம். எம். ஹரீஷின் ...

மேலும்..

யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தற்காலத்தில் முக்கியமானது – ஸ்ரீநேசன்

யார் வெற்றி பெறுகின்றார்கள் என்பது முக்கியமல்ல. யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் தோற்கடிக்க வேண்டியவரை நாங்கள் தோற்கடித்துதான் ஆக வேண்டும் எனவும் மக்கள் ஆணைக்கு ஏற்றவாறே செயற்பட முடியும் ...

மேலும்..

கல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்-பயணிகள் சிரமம்

பாறுக் ஷிஹான் இலங்கை போக்குவரத்து சபை கல்முனை  சாலை ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதுடன் போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் அரச ஊழியர்கள் ...

மேலும்..

ஆறாவது ஆசிய விவசாய காப்புறுதி மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பினார் அம்பாறை மாவட்ட விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர்

அம்பாறை மாவட்ட விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர் செல்வராஜா சதீஸ்குமார் இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஆறாவது ஆசிய விவசாய காப்புறுதி மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பினார் இவர் பாண்டிருப்பை வசிப்பிடமாக கொண்டவரும் கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் பழைய மாணவரும் அத்துடன் ...

மேலும்..

வேலைகள் முழுமை பெற்றால் மாத்திரமே தனியார் பஸ் நிலையத்தை பொறுப்பேற்போம்

மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையமானது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவசர அவசரமாக அண்மையில் திறக்கப்பட்டாலும் அதை இன்னும் மாநகர சபை கையேற்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், அதற்கான செலவு மதிப்பீடு என்பவற்றுக்கு ஏற்ப அனைத்து வேலைகளும் நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே நாம் ...

மேலும்..

வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

வரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது.  அங்கிருந்த ...

மேலும்..

கொம்மாதுறை கொங்கிறிட் இடப்பட்ட முல்லை வீதி திறத்தல் நிகழ்வும் மக்கள் சந்திப்பும்

15.09.2019 தினமான இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களால் கொம்மாதுறை முல்லை வீதி திறந்து வைக்கப்பட்டது. இவ் வீதிக்கான நிதி ஊரக எழுச்சித் திட்டத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் வழங்கப்பட்டது. சீரற்ற நிலையில் இருந்த பாதை திருத்தியமைக்கப்பட்டமை மக்களுக்கு மகிழ்ச்சியை ...

மேலும்..

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாஷைகள்

முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின் இழப்பிலிருந்து இன்றைய நாளில் (16) சில நினைவுகள் உயிர்ப்படைகின்றன.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயம் இற்றைக்கு நான்கு தசாப்தங்களைத் தொட்டு நிற்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கான இரண்டாவது தேர்தலை இந்நாடு சந்திக்க நேர்ந்ததும்,இதற்கு ஓரிரு ...

மேலும்..

பாலித தேவரபெருமவை விடுதலை செய்யக் கோரி கோட்டையில் கவனயீர்ப்பு

களுத்துறை - மத்துகமையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி இன்று (15) காலை ...

மேலும்..