September 17, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ். பல்கலையில் தமிழ் பண்பாட்டுத் துறைக்கு தனியான பிரிவு-விஜயகலா உறுதிமொழி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டுத்துறை எனும் தனியான பிரிவினை ஆரம்பிக்கும் முயற்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இதுதொடர்பான ஆவணங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன் ...

மேலும்..

மட்டக்களப்பில் போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் விழிப்புணர்வு

போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு  நேற்று (17) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மதுபான போதைப்பொருள் நிலையமும் சமுதாயச் சீர்திருத்தத் திணைக்களமும் இணைந்து மட்டக்களப்பு பிரதேசத்தில் இருக்கக் கூடிய பேருந்து  தரிப்பிடம் ,மற்றும் முச்சக்கர வண்டிகள், பலசரக்கு கடைகள்,உட்பட புகையிலை பொருட்களை வியாபாரம் செய்யும் ...

மேலும்..

தேர்தல் திருவிழா! கொண்டாட்டமா? திண்டாட்டமா?

தேர்தல் வருகிறது. வேட்பாளர்களின் வீதியுலா,ஊர் உலா, வீட்டு முற்ற தரிசனம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கப்போகிறது. அலங்கரிக்கப்பட்ட வீதிகள், புதிய புதிய கட்சி அலுவலகங்கள், ஊர்திகள் என்று கண் படும் இடமெல்லாம் கலர்புல்லாகக் காட்சி கொடுக்க, கூப்பிய கையோடு வாயெல்லாம் பல்லாக ...

மேலும்..

ஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றொரு கூட்டம் நாயாய் பேயாய் புலம்பிக் கொண்டு திரிகிறது. அதில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களும் சேர்ந்திருக்கிறார். அவரது கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமாகவும் சின்னத்தனமாகவும் இருக்கின்றன. உள்ளூராட்சி தேர்தலை வைத்து ததேகூ இன் ...

மேலும்..

ஒலுவில் பிரதான வீதியில் விபத்து இருவர் காயம்

வீதியால் ஒரே திசையில்  சென்று கொண்டிருந்த  இரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவர்  காயமடைந்த நிலையில் பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை(17) மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் அறியவருவதாவது அக்கரைப்பற்றில் இருந்து நிந்தவூர் ...

மேலும்..

குண்டு போடுதலுக்கான தடுப்புப் பலகை வழங்கி வைப்பு.

குண்டு போடுதலுக்கான தடுப்புப் பலகை வழங்கும் நிகழ்வு 2019-09-17  இன்று காலை ஒன்றுகூடலின் போது உதைப்பாந்தாட்ட விக் மச் குழுவினரால்  திகோ/ஸ்ரீ இராமக்கிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு அன்பளிப்பாக பாடசாலை அதிபரிடம் கையளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.  

மேலும்..

இறுதிப்போரில் கொத்தணிக் குண்டு பாவனையை இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி

கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் எவரும் பாதிக்கப்பட்டவில்லை என இலங்கை துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார். கொத்தணிக்குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்கு இலங்கை தலைமை வகிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் இந்த விடயத்தை ...

மேலும்..

அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து

தெமட்டகொட பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கொழும்பு தீயணைப்பு படையின் பல வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன என தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த தீவிபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தீயணைப்பு பிரிவு ...

மேலும்..

தாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி

தாமரை கோபுரம் ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் பேசிய அக்கட்சியின் உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தனர். கொழும்பு தாமரை கோபுரத்தை நேற்று திறந்து வைத்த ...

மேலும்..

தொண்டர் சமூக சேவை அமைப்பு சட்டத்தில் திருத்தம்

பொது மக்களிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று தொண்டர் சமூக சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச சார்பற்ற அமைப்புகள் தொடர்பான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. தொண்டர் அமைப்புக்களை ஒழுங்குறுத்துதல் மற்றும் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் மற்றும் சட்டத்தில் திருத்தத்தை ...

மேலும்..

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மூத்த ஆலோசகர்  ஈ.கே.செல்வரெத்தினத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்-எஸ்.லோகநாதன் 

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மூத்த ஆலோசகராக கடந்த கால்நூற்றாண்டு காலமாக பணியாற்றிய ஈ.கே.செல்வரெத்தினத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இவ்வாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

மஹிந்தவின் ஆட்சியில் 200 கோடி ரூபா மாயம்!

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது 2012ஆம் ஆண்டு தாமரைக் கோபுரத் திட்டத்துக்காக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்ற எந்தத் தகவலும் இல்லை. பணம் வழங்கப்பட்ட நிறுவனம் எங்கு சென்றது என்றும் தெரியவில்லை." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் ...

மேலும்..

அரசியலில் சலனங்கள் ஏற்படுகின்றன மக்களுக்காக துணிந்து பயணிப்போம்!

அரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து துணிவுடன் மக்களுக்கான விடுதலைக்காக தொடர்ந்தும் தளராது செயற்படுவோம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமகன் கு.வன்னிய சிங்கத்தின் 60 ...

மேலும்..

அனைத்து அரச துறைகளிலும் மலையக இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – வேலுகுமார்

ஆசிரியர் சேவைக்கு மட்டுமல்லாது இலங்கையிலுள்ள அனைத்து அரச துறைகளிலும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார். இதற்காக விசேட பொறிமுறையொன்று முன்னுரிமை அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் ...

மேலும்..

பலாலிக்கு 300 மில்லியன் டொலர் செலவில் மொபைல் ஏ.டி.சி.

யாழ். பலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் டொலர் செலவில் மொபைல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ.டி.சி.) ஒன்று அமைக்கப்படவுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த அமைச்சரவை பத்திரத்தை சிவில் விமான சேவைகள் அமைச்சர் ...

மேலும்..

பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பரில் விசாரணைக்கு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். பதவியிலிருந்து தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியமையை சவாலுக்கு உட்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ...

மேலும்..

மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் அரசாங்க வைத்திய அதிகாரிகள்

நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள்  24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை (புதன்கிழமை) காலை 8.00 மணி முதல் இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ...

மேலும்..

கூட்டமைப்பு பிரதமருக்கே ஆதரவு வழங்கும் – வியாழேந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவு வழங்குமென நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்ன கூறுகின்றாறோ அதைத்தான் ...

மேலும்..

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே பிரதான இலக்கு – சபாநாயகர்

ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான நோக்கமாக இருக்கும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள சபாநாயகர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தன்னை ...

மேலும்..

இ.போ.ச. மன்னார் சாலை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்கிறது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதன் காரணமாக மன்னார் மற்றும் மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால், மக்கள் பல்வேறு ...

மேலும்..

தமிழர்களின் இருப்பினை கிழக்கில் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – சாணக்கியன்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் எல்லைப்பகுதியை பாதுகாப்பதன் மூலமே தமிழர்களின் இருப்பினை கிழக்கில் பாதுகாக்கமுடியும் என ராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். எனவே எல்லைப் பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மண்முனை ...

மேலும்..

கன மழையால் பொதுமக்களுக்கு ஆபத்து: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பெய்துவரும் கனமழைக் காரணமாக, தொற்றுநோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள், முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அமைச்சின் ...

மேலும்..

சந்தேகநபர்களிடம் இலஞ்சம் பெற்ற 8 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

வென்னப்புவவில் சந்தேகநபர்களிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சிலாபம் ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதியொன்றில், கடந்த 6ஆம் திகதி சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 சந்தேகநபர்களில் ...

மேலும்..

சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் – கூட்டமைப்பை சந்திக்கிறார் ரணில்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாகவும் ...

மேலும்..

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு அபாயம்.பல குடும்பங்கள் இடம்பெயர்வு.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கணத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. அம்பகமுவ பிரதேச செயலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா பெயர்லோன் தோட்டத்தில் சின்ன சூரியகந்த பிரிவு தோட்டத்தில் மண்சரிவு ...

மேலும்..

தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை ...

மேலும்..

நான் ரணிலுடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் எண்ணம் எனக்கில்லை. நாட்டு மக்களின் கருத்துக்குச் செவிசாய்த்து, கட்சியின் தலைவருடன் இணைந்து செயற்படவே விரும்புகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் எனக்கான வாய்ப்பைக் கட்சி வழங்கும் என உறுதியாக ...

மேலும்..

கல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம் -பயணிகள் சிரமம்

இலங்கை போக்குவரத்து சபை கல்முனை  சாலை ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் 2வது நாளாக தொடர்கிறது. இன்று கல்முனை டிப்போவிற்கு முன்பாக உணவு சமைத்து பணி பகிஷ்கரிப்பில் ...

மேலும்..

தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்தவர்களை ஜனாதிபதியாக்க தமிழ் மக்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்

தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்தவர்களை ஜனாதிபதியாக்க தமிழ் மக்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள். போர்க்குற்றவாளிகள் ஜனாதிபதியாக வந்தால் இந்த நாட்டில் வாழும் சிறுபாண்மை மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் மீண்டும் உருவாகும். ஆகவே யார் எதனைச் சொன்னாலும் எமது ...

மேலும்..

தமிழீழக் கனவை நிச்சயம் அடைவோம் : அமெரிக்க எழுகதமிழில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் முழக்கம் !!

மக்களை ஒன்று திரட்டுவதன் மூலம் திரளுகின்ற அரசியல் வலுமூலமாக தமிழீழக் கனவினை நிச்சயம் அடைவோம் என அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் முன்றலில் இடம்பெற்ற எழுகதமிழ் எழுச்சி நிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த இந்த எழுகதமிழ் நிகழ்வில், அமெரிக்கா ...

மேலும்..

கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

பாறுக் ஷிஹான் தெற்காசியாவின் மிகவும் உயரமானக் கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திங்கட்கிழமை(16)  மாலை 5 மணியளில்  திறக்கப்பட்டு  மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு தாமரைக் கோபுரமானது  வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் அலைவரிசை ஒலிபரப்பினை எண்மான அடிப்படையில் ...

மேலும்..