September 22, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் வாய்பை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு மிக விரைவில்

14 வகையான தொழில் வாய்ப்புக்களை மையப்படுத்தி ஜப்பான் நாட்டிற்கும் இலங்கைக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டமைக்கமைவாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தினால் ஜப்பான் நாட்டிற்கு (NVQ) தேசிய தொழில் தகைமைக்கான சான்றிதலுள்ள 10 ஆயிரம் தொழில் திறமையுள்ள இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் அரசாங்கத்தின் ...

மேலும்..

தமிழர்களுக்குக் கோட்டா பயங்கரவாதத்தின் உச்சம் – சரவணபவன் எம்.பி. சீற்றம்

"பெரும்பான்மை இனத்தவரைப் பொறுத்தவரையில் கோட்டாபய ராஜபக்ச கிடைத்தற்கரியவராக இருக்கலாம். ஆனால், எங்களுக்குப் பயங்கரவாதத்தின் அதியுச்ச தலைவராகவே தென்படுகின்றார்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "பலத்த போட்டிகளுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரதமர் ...

மேலும்..

விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மாணவர்களின் 24ஆவது நினைவேந்தல் – தாய்மார்களின் கண்ணீரால் சோகமயமானது யாழ். நாகர்கோவில்

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (22) முற்பகல் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் உணர்வுபூர்வமாக ...

மேலும்..

மாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்!

கும்பழாவளை பாலர் கல்விச்சோலை விளையாட்டு முற்றம் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா 10 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றத் திறப்புவிழா இன்று ...

மேலும்..

ஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்!

இலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணி உப செயலாளர் கருணாகரன் குணாளனின் கோரிக்கைக்கு இணங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களால் Ridp ஊடாக ஐந்து இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊர்காவற்துறை பிரதேச சபையின் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வீதி ...

மேலும்..

கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலய அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டல்!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான ஊரெழுச்சி திட்ட (கம்பரெலிய) நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் சிபாரிசில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயத்திற்கு ...

மேலும்..

23ஆவது ஆண்டு தாச்சிச் போட்டியில் முதல்வர் ஆனல்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

யாழ் மாவட்ட தாச்சி விளையாட்டுச் சங்கத்தின் ஏற்பாட்டில் 23வது ஆண்டு மாபெரும் தாச்சி சுற்றுப் போட்டி தாவடி காளி அம்பாள் விளையாட்டுக் கழக மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் ...

மேலும்..

சிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்!

பாராளுமன்ற உ றுப்பினர் கௌரவ சி.சிறீதரனின் அவர்களின் 0.5மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முழங்காலில் செல்வ யோக சித்தி விநாயகர் ஆலயத்துக்கான அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டல். இவ் நிகழ்வில் பூநகரி பிரதேச சபையின் தலைவர் உப தலைவர் பூநகரி பிரதேச சபையின் செயலாளர் ...

மேலும்..

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!

ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால் அதனைச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்று கூறுபவர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிற்பாடு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பீர்களெனின் அதற்கு முன்கூட்டிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் ...

மேலும்..

முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார் ரணில்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமருக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் குறித்து இந்த கலந்துரையாடலில் ...

மேலும்..

உத்தரதேவி ரயில் தடம் புரள்வு – வடக்கிற்கான சேவை பாதிப்பு

கொழும்பு – காங்கேசன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் பொல்காவலையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டப்பட்டு நிலையம் அறிவித்துள்ளது. மேலும் வடக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவையை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ...

மேலும்..

ரேஸிங் காருடன் மோதிய வான் – தூக்கி வீசப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!

கண்டி மாநகர சபைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து பயணித்த வானொன்று, ரேஸிங் காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, வானில் உறக்கத்திலிருந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு ...

மேலும்..

புலிகளுடனான முரண்பாட்டிற்கு காரணம் பாலசிங்கம்! – கொழும்பில் விளக்கம் சொன்னார் சுவாமி

அன்ரன் பாலசிங்கம் சீண்டியமையினாலேயே புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாகவும் தமிழர்களின் பண்பாட்டு கலாச்சார விடயங்களுக்கு பாதிப்பான செயற்பாடுகள் தொடருமாயின் அதற்கு எதிரான தன்னுடைய கருத்து பலமானதாக இருக்கும் என்றும்  சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டிந்த சுப்பிரமணிய ...

மேலும்..

அநுரவிற்கு ஆதரவாக ஹட்டனில் பேரணி!

‘தேசிய மக்கள் சக்தியின்’ ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பேரணி ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஹட்டனில் தற்போது இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பேரணியில் தேசிய மக்கள் சக்தியில் அங்கம் ...

மேலும்..

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா!

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்றது. இந்த விழா தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள இவ்விழா தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி பாலம் மற்றும் தாண்டவன்வெளி காணிக்கை மாதா முன்பாக இன்று ...

மேலும்..

தொடரும் மழையுடனான காலநிலை – தென்மேற்கு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் எதிர்வரும் சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்தோடு மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் ...

மேலும்..

மஹிந்த, ரணில் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் எதனையும் செய்யவில்லை – ஜே.வி.பி.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்குப் பின்னர் ஆட்சி செய்தவர்கள் வடக்கு மக்களுக்கு மாத்திரமல்ல தெற்கு மக்களுக்கும் ஒன்றும் செய்யவில்லையென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி குற்றம் சுமத்தியுள்ளார். அதனாலேயே வடக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் தெற்கே விசேட தேவையுடைய இராணுவத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ...

மேலும்..

தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அரச வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூரினை ஏற்படுத்தும் வகையில் இடமாற்றங்களை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சிற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் தற்போது சேவையாற்றும் இடத்திலேயே தொடர்ந்தும் பணிபுரிவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஆணைக்குழு ...

மேலும்..

உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களிடமும் ஒழுக்காற்று விசாரணை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களிடமும் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் 26ஆம் திகதி இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்ப அபேவர்தன, ஏ.எச்.எம் பௌசி மற்றும் விஜித் விஜயமுனி ...

மேலும்..

டி.எம் சுவாமிநாதனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

முன்னாள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம்(திங்கட்கிழமை) இவ்வாறு முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வட கடல் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடகடல் நிறுவனத்தின் தலைவர் S.T.பரமேஸ்வரனையும் ...

மேலும்..

விசேட தேவையுடைய இராணுவத்தினரின் போராட்டம் 12ஆவது நாளாகவும் தொடர்கிறது!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விசேட தேவையுடைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 12ஆவது நாளாகவும் தொடர்கிறது. இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய ...

மேலும்..

நீராவியடியில் பௌத்த மதகுருவின் உடலை தகனம் செய்ய நீதிமன்றம் தடை!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், பௌத்த மதகுருவின் உடலை தகனம் செய்ய தடைவிதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், சட்டவிரோதமாக விகாரை அமைத்து வழிபட்டு வந்த கொலம்பே மேதாலங்கார கீர்த்தி தேரர் நேற்று (சனிக்கிழமை) ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராய விசாரணை ஆணைக்குழு நியமனம்!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐவர் அடங்கிய விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதியரசர் ஜனக்க டி சில்வா தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவில் மேன்முறையீட்டு நீதியரசர் நிஸ்ஸங்க ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – சஜித் மற்றும் கருஜயசூரியவை சந்திக்கிறார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவவொன்றை எட்டும் நோக்குடன் இந்த கலந்துரையாடல் ...

மேலும்..

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) 13ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் ...

மேலும்..

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வாக்களிக்கவில்லை – உதய கம்மன்பில

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வாக்களிக்கவில்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கோட்டாபய ராஜபக்ஷ ...

மேலும்..

நீராவியடியில் பெளத்த மதகுருவின் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த மதகுருவின் உடலை முல்லைத்தீவில் தகனம் செய்ய அனுமதிக்ககூடாது என முல்லைத்தீவு பொலிசாரிடம் பொதுமக்கள் முறைப்பாடளித்துள்ளனர். கொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த மதகுரு மிக நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ...

மேலும்..

சஜித் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிப்பது மாத்திரமே எஞ்சியுள்ளது – அஜித் பி பெரேரா

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ...

மேலும்..