September 23, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நீதியை அவமதித்த ஞானசாரதேரர் உடனடியாக கைது செய்ப்படவேண்டும் – கோடீஸ்வரன் எம்.பி

நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஞானசாரதேரர் தலமையிலான சில பெளத்த தேரர்கள் இன்று செய்த அடாவடித்தனமானது இந்து மதத்தின் பாரம்பரியத்தையும் நீதிமன்ற தீர்பையும் மதிக்காமல் சில பெளத்த தேரர்கள் நடப்பது வேதனைக்குரிய விடயமாகும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் ...

மேலும்..

பிக்குகளின் அடாவடியால் வெட்கித் தலைகுனிகின்றோம் – பிரதமர் ரணில் கவலை

“இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

மீண்டும் வெள்ளை வான்; அச்சத்தில் தமிழ் மக்கள்!

மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் உள்ள இரண்டு பிரதான ...

மேலும்..

சாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ சுமந்திரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதியை இன்று திறந்துவைத்து மாணவர் ...

மேலும்..

யாழ். தென்மராட்சி மீசாலை பாரதி இன்ஸ்ரி ரியூட்டில் இயங்கும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு தமிழ் இணையக் கல்விக்கழக புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யாழ். தென்மராட்சி மீசாலை பாரதி இன்ஸ்ரிரியூட்டில் இயங்கும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு தமிழ் இணையக் கல்விக்கழக புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது. மாணவர் ஒன்றியத்தின் தலைவர் யோ.தர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கல்வி நிலைய இயக்குநரும், பல்கலையின் ...

மேலும்..

காலநிலை மாற்றங்கள் காரணமாக கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

காலநிலை மாற்றங்கள் காரணமாக  கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை நிலவுவதால் அம்பாறை மாவட்ட  கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில்  பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக   மருதமுனை  பாண்டிருப்பு பெரியநீலாவணை சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை  நிந்தவூர்  ஒலுவில்  பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு ...

மேலும்..

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரிகள் தமது மகஜரை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இன மத பேதம் இல்லாமல் நல்லாச்சியை நடாத்தும் அரசாங்கம் எந்த விடயத்திலும் பேதமை காட்ட ...

மேலும்..

நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகாமையில் அடாவடித் தேரின் உடல் தகனம்

முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று நண்பகல் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி ...

மேலும்..

நாவற்குழி ம.விக்கு சுமந்திரனின் நிதியில் விளையாட்டு மைதானம்!

துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட நாவற்குழி மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் இன்று (23.09.2019) மாணவர் பயன்பாட்டிற்கு ...

மேலும்..

நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் கடும் பதற்றம்! நீதிமன்ற உத்தரவை மீறி நடவடிக்கை

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆலய வளாகத்துக்கு அண்மையில் பௌத்தமத குருவின் உடலை புதைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து குடிகொண்டிருந்த பௌத்த மதகுரு உயிரிழந்த நிலையில் அவரது ...

மேலும்..

ஏனைய மதத்தை சார்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகையான லீவு , ஆலயங்களுக்கு சென்று வழிபட்டுவருவதற்கு 2 மணித்தியாலயங்கள் லீவு வழங்கப்படவேண்டும்

இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய மதத்தை சார்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகையான லீவு போன்று இந்து அரச உத்தியோகத்தர்கள் கௌரி விரதம் , மற்றும் கந்தசஷ;டி விரதம் அனுஷ;டிக்கின்றபோதும், வெள்ளிக்கிழமைகளில் ஆலையங்களுக்கு சென்று வழிபட்டுவருவதற்கு 2 மணித்தியாலயங்கள் லீவு வழங்கப்படவேண்டும் ...

மேலும்..

மாத்தறையில் தொடரும் மழை – சில பகுதிகள் நீரில் மூழ்கின!

மாத்தறையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸை, அதுரலிய, கத்துவ, ரஜகல்கொட உள்ளிட்ட இடங்களே இவ்வாறு வெள்ள நீரிழ் மூழ்கியுள்ளன. நில்வளா கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் ...

மேலும்..

மேதாலங்க தேரரின் உடலம் நீராவியடியில் எரிக்க ஞானசார தேரர் உள்ளிட்டோர் முயற்சி

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து தங்கி இருந்து வந்த கொலம்பே மேதாலங்க தேரர் கடந்த 21/09/2019 அன்று கொழும்பில் புற்று நோய் காரணமாக மரணமானார் இவரின் உடலத்தை எடுத்து வந்து நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் எரிக்க ...

மேலும்..

பதற்றத்திற்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அதிகளவான பொலிஸார் குவிப்பு

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் ...

மேலும்..

மலையகத்திலும் அரச அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பில்

வேதனம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை முன்வைத்து இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் 23.09.2019 அன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மலையகத்திலும் அரச அதிகாரிகள் 23.09.2019 அன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொது நிர்வாக அமைச்சினால் ஒரு தரப்பினருக்கு ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்கள் பணி பகிஸ்கரிப்பு

பாறுக் ஷிஹான் பொது நிர்வாக அமைச்சினால் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை  (23) காலை முதல் சுகயீன விடுமுறை தொழிற்சங்க   பணிப்பகிஸ்கரிப்பு  முன்னெடுக்கப்படுகிறது.நாடு பூராவும்   சுகயீன விடுமுறை   பணிப்பகிஷ்கரிப்பில் ...

மேலும்..

அவன்காட் வழக்கு – கோட்டா உள்ளிட்ட 8 பேர் விடுதலை!

அவன்காட் வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவன்காட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 12 ஆம் திகதி தீர்ப்பு ...

மேலும்..

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மக்களே அவதானம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூவாயிரத்து 317 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

34 தொழிற்சங்கங்கள் போராட்டம் – பத்தரமுல்லையில் பதற்றம்!

பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் இன்று காலை முதல் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. இதன் காரணமாக பத்தரமுல்லை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை முன்வைத்து இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் இன்று (திங்கட்கிழமை) சுகயீன ...

மேலும்..

தில்ருக்ஷி டயஸ் பொதுச் சேவை ஆணைக்குழுவில் முன்னிலை

சொலிசிஸ்டர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் பொதுச் சேவை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். அவர் இன்று(திங்கட்கிழமை) இவ்வாறு பொதுச் சேவை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது இதனையடுத்து சட்ட மாஅதிபர் திணைக்களம் அவர் மீது ...

மேலும்..

சர்வாதிகாரியை ஜனாதிபதியாக்குவதற்கு சுதந்திரக் கட்சி தயாரில்லை – தயாசிறி

சர்வாதிகாரி ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “எதிர்வரும் தேர்தல்களில் ...

மேலும்..

சிலாபம் – கொழும்பு ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு

சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் அதிவேக ரயிலொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. சிலாபத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட அதிவேக ரயிலே இவ்வாறு தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும் வேறொரு ரயிலின் ஊடாக ...

மேலும்..

கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது குறித்து ரணில், சஜித், கரு பேச்சு?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவைப் பெறுவது எவ்வாறு என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, அக்கட்சியின் பிரதித் ...

மேலும்..

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நேற்று இரவு அலரி மாளிகையில் நடத்திய கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ...

மேலும்..

சஜித் உள்ளிட்ட ஐ.தே.க.வின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!

அமைச்சர்களான சஜித் பிரேமதாச, அகிலவிராஜ் காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் ஆகிய மூவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர். அவர்கள் மூவரும் இன்று (திங்கட்கிழமை) அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர். அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாகவே இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக வீடமைப்பு அதிகார ...

மேலும்..

கிழக்கு மாகாண மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் நடைபெற்றது

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  அனுசரணையுடன் கிழக்கு மாகாண கல்விதிணைக்களம் ஏற்பாடு செய்த மீலாதுன் நபி விழா வைபவம் ஞாயிற்றுக்கிழமை(22) கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி சேர் ராசீக் பரீட் மண்டபத்தில் நடை பெற்றது. மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம் மன்சூர் கலந்து கொண்ட ...

மேலும்..

சாய்ந்தமருது மீனவர்கள் ஆறு நாளாகியும் வீடு திரும்பவில்லை

மாளிகைக்ககாட்டுத் துறையில் இருந்து கடந்த 18.09.2019ம் திகதி மூன்று மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ஆழ்கடல் இயந்திரப் படகு ஆறு நாட்களாகியும் இதுவரை கரை திரும்பவில்லை. சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) ...

மேலும்..

முள்ளியவளையில் மக்கள் குறைகேள் சந்திப்பு, சாள்ஸ் மற்றும், ரவிகரன் பங்கேற்பு

முல்லைத்தீவு - முள்ளியவளை, புனித திரேசாம்பாள் கோவிலில், 22.09.2019 இன்றையநாள் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புறு சாள்ஸ் நிர்மலநாதன்அவர்கள் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். குறிப்பாக ...

மேலும்..

4700 விசாக்களை ரத்து செய்த ஆஸ்திரேலியா

கடுமையான குற்றம் புரியும் வெளிநாட்டினரை நாடுகடத்துவது தொடர்பான ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியின் பரிந்துரைகளை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது.  “இந்த சட்டதால் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்தால், ஒரு எளிமையான வழி உள்ளது. எந்த கடுமையான குற்றத்தையும் ஆஸ்திரேலியாவில் செய்யாதீர்கள், பாலியல் குற்றத்தை செய்யாதீர்கள், ஆயுதக்குற்றத்தை செய்யாதீர்கள், ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது! – தமிழ் மக்கள் பேரவை

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டிருக்கும் பௌத்த விகாரையில் தங்கியிருந்து புற்றுநோய் காரணமாக உயிரிழந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்குவின் இறுதி கிரியைகள் பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடானது நீராவியடிப் ...

மேலும்..

கிண்ணியா கற்குழி விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கு திறப்பும் உதைப் பந்தாட்ட இறுதிப் போட்டியும்

கிண்ணியா கற்குழி விளையாட்டு மைதானத்துக்கான புதிய பார்வையாளர் அரங்கு நேற்று (22)துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் ஜௌபர் தலைமையில் இடம் ...

மேலும்..

சம்மாந்துறை நைனாக்காடு பகுதியில் தனியன் யானையின் அட்டகாசம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாக்காடு பகுதியில் கைவிடப்பட்ட தனியான  யானை மக்களை தாக்கி வருவதுடன் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது. இவ்வாறு  அலைந்து திரியும் குறித்த யானை மக்களின் குடியிருப்பிற்கு அண்மையில் சென்று அச்சுறுத்துவதுடன்    நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளையும் மிரட்டிவருகின்றது. சனிக்கிழமை (21) முதல் ...

மேலும்..

அம்பாறை உஹனயில் மக்களை அச்சுறுத்திய காட்டு யானை பிடிபட்டது

அம்பாறை  மாவட்டத்தில் உள்ள உஹன பிரதேச செயலக எல்லையில் வசிக்கும்  மக்களை அச்சுறுத்தி  வந்த  காட்டு யானையை வனவிலங்கு அதிகாரிகள்  பிடித்துள்ளனர். கொணாகொல்ல பகுதியில்  (22)  அதிகாலை பெரும் முயற்சி செய்து குறித்த காட்டுயானையை    மயக்க  ஊசி   செலுத்தி பின்னர் குறித்த ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப் ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி அறிவிப்பு!

கடந்த காலத்தைப்போன்றே இன்றும் கூட்டணி அல்லது முன்னணியின்றி எவராலும் ஆட்சியைக் கைப்பற்ற இயலாது என்றும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இடதுசாரி முற்போக்கு முன்னணியாக ஒன்றிணைந்தவர்களின் அரசியல் செயற்பாட்டாளர்களினாலேயே முடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (22) பிற்பகல் மாத்தறை ...

மேலும்..