September 24, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை ( 24) காலை 9 மணியளவில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விசேட கலந்துரையாடல்அம்பாறை மாவட்ட மனித உரிமை ஆணைக் குழுவின் ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேசத்தில் 25 வீதமான மாணவர்கள் தொடர்ச்சியாக பாடசாலை செல்வதில்லை

நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள 22 பாடசாலைகளில் 25 வீதமான மாணவர்கள் தொடர்ச்சியாக  செல்வதில்லை எனவும் இவ்ஒழுங்கற்றமுறை  இடம்பெற  காரணம் விழிப்புணர்வற்ற பெற்றோர்களே என  நாவிதன்வெளி உலக தரிசனம் நிறுவனத்தின் செயற்திட்ட இணைப்பாளர் ஏ.தனுராஜ் தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்   பொருளாதார ...

மேலும்..

இந்துமதகுருமார்களை சந்தித்தார் சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இந்|து மதகுருமார்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்துமதகுருமார்களின் கோரிக்கைக்கு அமைவாக வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இந்து மதத்தின் ...

மேலும்..

மத தலைவர்கள் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது

நீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. மத தலைவர்கள் மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது. மதத்தின் பெயரால் எடுக்கப்படும் ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களுக்கு என்ன தண்டனை?- சாள்ஸ் நிர்மலநாதன்

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் இன்று ஊடக ...

மேலும்..

ஆட்சியாளரை தீர்மானிப்பவர் நாம்; ஐ.தே.கவின் பங்காளிகள் அல்லர்!

அடுத்த ஜனா­தி­ப­தி­யாக யார் வர­வேண்டும் என்­பதை எம்மால் தீர்­மா­னிக்க முடி­யுமே தவிர ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தீர்­மா­னிக்க நாம் அவர்­களின் பங்­கா­ளிக்­கட்சி அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை ...

மேலும்..

நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி ஞானசாரர் நடந்துகொண்டமை கண்டிக்கத்தக்கது – சிறிநேசன் காட்டம்

நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்த்து நீராவியடி பிள்ளையார் கோயிலின் தீர்த்தக்கேணிக்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

கோவிற்குடியி|ருப்பு மக்களுடன் சுமந்திரன் எம்.பி. கலந்துரையாடல்!

சாவகச்சேரி, கோவிற்குடியிருப்பு கடற் கரையோர மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினையான வீட்டு திட்டம் தொடர்பாகவும் ஏனைய பிரச்சினை தொடர்பிலும் அந்தப் பிரதேச மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தப் பிரதேச மக்கள் தமது ...

மேலும்..

தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர் கையளிப்பு!

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில் பௌத்த மதகுருவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கம் மற்றும் ஐ.நா. சபைக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த மகஜர்கள் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் ...

மேலும்..

முல்லைத்தீவில் வெடித்தது மக்கள் போர் : கடைகள் அடைப்பு

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழ் சட்டத்தரணிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் முல்லைத்தீவு நகரத்தில் கண்டன் (போராட்டம் நடைபெற்று வருகிறது. கறுப்பு துணிகளால் வாய்களை கட்டியபடியும், கறுப்புக்கொடிகள் ஏந்தியபடியும் போராட்டத்தில் பெருமளவானவர்கள் ...

மேலும்..

அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைச் சந்தி அருகில் அமைந்துள்ள லவ்லி கிறீம் ஹவுஸுக்கு அருகில் தவறவிடப்பட்ட அடையாள அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டு லவ்லி கிறீம் ஹவுஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவறவிடப்பட்டவர்கள் நேரில் சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவும்.

மேலும்..

சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்புக்கு கிழக்கிலும் ஆதரவு – முடங்கியது நீதிச் சேவை

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்களை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் நீதிமன்ற சேவைகள் முடங்கியுள்ளன. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை என கிழக்கு ...

மேலும்..

சட்டத்தை மதிக்காத ஒரு சில தேரர்களின் காட்டுமிராண்டித்தனம்! – வியாழேந்திரன்!

சட்டத்தை மதிக்காத ஒரு சில தேரர்களின் காட்டுமிராண்டித்தனம்! Mp வியாழேந்திரன்! நேற்றைய தினம் பழைய செம்மலை முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பெளத்த மதகுருவின் பூதவுடல் நீதி மன்ற உத்தரவிற்கு மீறி தகனம் செய்ய பட்டமையானது ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ...

மேலும்..

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் இருவரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலையத்தில் சட்டத்தரணிகள் இருவர் மீது பிக்குமார் தாக்குhல் மேற்கொண்டதை கண்டித்து மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னாள் சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (24) பணிப்புறக்கணிப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் என்.நாராயனப்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ...

மேலும்..

கல்முனை சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பு – நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள் , அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி கல்முனை நீதிமன்ற சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை(24) சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் . இதனால் கல்முனை நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற வளாக முன்றலில் ஒன்று கூடிய சட்டத்தரணிகள் ...

மேலும்..

பௌத்த பிக்குகளின் அராஜகம்: தமிழ்க் கூட்டமைப்பு கண்டனம்

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்துக்குள் - தீர்த்தக் கரைப் பகுதியில் பெளத்த தேரர் ஒருவரின் பூதவுடல் பலவந்தமாகத் தகனம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. வெளியிட்ட கண்டன அறிக்கையில் ...

மேலும்..

யாழ்.மீசாலை பாரதி இன்ஸ்ரிரியூட்டில் இயங்கும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்களின் வரவேற்பு

யாழ். தென்மராட்சி மீசாலை பாரதி இன்ஸ்ரிரியூட்டில் இயங்கும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு தமிழ் இணையக் கல்விக்கழக புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது. மாணவர் ஒன்றியத்தின் தலைவர் யோ.தர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கல்வி நிலைய இயக்குநரும், பல்கலையின் ...

மேலும்..

சஜித் தலைமையில் கூடும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியி்ன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தும் ...

மேலும்..

இலங்கையில் நீதித்துறை செத்துவிட்டதா.? தமிழரசு இளைஞரணி கண்டனம்

இன்று முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அருகாமையில் உயிர் இழந்த பௌத்த தேரரது  உடலை தகனம் செய்த தன்மையானது ஒரு அநாகரிகமான செயல் என்பதுடன் இந்து சமயத்தின்  புனிதத்தன்மையை  கெடுக்கின்ற ஒரு செயல் அத்துடன் நமது இந்து மக்களுடைய விழுமியங்களை ...

மேலும்..

இளைஞர்களை பிளையாக வழி நடாத்தும் எத்தனையோ அரசியல்வாதிகள் திறமையான வீரர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்

நாட்டில் உள்ள சிறிய கிராமங்களில் உருவாகின்ற எத்தனையோ இளம் வீரர்கள் தமது திறமைகளை அவரவர் பிரதேச மட்டத்தில் வெளிக்காட்டினாலும் தேசிய ரீதியாக அவர்கள் மிளிர்வதற்கு தடையாக இருப்பது அவர்களது வறுமையும் தகுதியான வேலைவாய்ப்புக்கள் அரசாங்க ஊக்குவிப்புக்கள் இல்லாமலிருப்பதே காரணமாகும் என முன்னாள் ...

மேலும்..

சின்மயா மிஷன் சுவாமி சிதாகாசானந்தா அவர்களின் செய்தி

யாழ் இந்து சமூகத்தினருக்கு வணக்கம் , எமது கல்லூரி தமிழரின் தலை நிமிர் கழகமாக 128 வருடங்களாக சைவத்தினையும் தமிழினையும் வளர்த்து வரும் நிறுவனம் . அண்மை கால நிகழ்வுகள் எமது கல்லூரியின் பெயரினை களங்கப்படுத்துவதாக பலர் கவலையுறுகின்றனர். உண்மையில் தனிநபர் களின் செயற்பாடுகள் நிறுவனங்களை ...

மேலும்..

தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடே செம்மலை அத்துமீறலாகும்!

தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடாகவே, நீதிமன்ற உத்தரவை சிறிலங்கா காவல்துறையின் துணையுடன் மீறி செம்மலையில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த சம்பவம் அமைந்துள்ளது. இதனை தமிழ் மக்கள் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது.  நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய சிறிலங்கா காவல்துறையினர் ...

மேலும்..

பிக்குகளை அவமதித்தமையாலேயே நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டதாம்! – வக்காளத்து வாங்குகின்றார் கோட்டா

இந்த நாட்டில் பிக்குகளுக்குத் தனி மரியாதை உண்டு. ஆனால், அவர்களை அவமதித்து தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகளின் நடவடிக்கையினால்தான் முல்லைத்தீவு - நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

காவியுடையில் வெறியாட்டம் போடாதீர்கள்! ராஜித காட்டம்

“இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில் எவரும் வெறியாட்டம் போடக்கூடாது. நீதிமன்றத்தை அவமதித்து சிறைக்குள் இருந்தவர்கள் மீண்டும் வெளியில் வந்து சண்டித்தனம் காட்டுகின்றார்கள். இது நாட்டுக்குத்தான் அவமானம்.” இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடிப் ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினையை பிரதமர் ரணில் நல்ல முறையில் தீர்த்து வைப்பார்

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிக சூட்சகமாக நல்ல முறையில் தீர்த்து வைப்பார் என நான் எதிர்பார்க்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், ...

மேலும்..