September 26, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சஜித்தின் வெற்றிப் பின்னால் நிற்கும் பெரும் புள்ளிகள்

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் இன்றிரவு அதிரடியாக இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட சஜித் ...

மேலும்..

அன்னமே சின்னம்! – அறிவித்தார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 'அன்னம்' சின்னத்தின் கீழ் போட்டியிடும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ இன்று மாலை ...

மேலும்..

ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுட்ச அதிகாரப் பகிர்வு

பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பேன். அத்துடன், கடந்த 2015ஆம் ஆண்டு எமது ஆட்சியில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் நான்  கவனம் செலுத்துவேன்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் ...

மேலும்..

கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு கடிக்கிறதே என அலறுவதில் பயனில்லை! – மல்வத்துப்பீடம் தமிழர்களுக்கு எச்சரிக்கை

கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை. புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள் சிந்தித்துப் பாருங்கள். அகிம்சையான மக்களைக் குழப்பிவிட்டு அவர்கள் மனங்களில் கோபத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை குருதி சிந்துகின்ற நாடாக மாற்றவா முயற்சிக்கின்றீர்கள் என்று ...

மேலும்..

கல்முனைகுடியில் கஞ்சா பொதியுடன் நடமாடிய நால்வருக்கு விளக்கமறியல்

அம்பாறை மாவட்டம்  கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா பொதியுடன்  கைதான நான்கு இளைஞர்களையும்  எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு   கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. புதன்கிழமை(25) மாலை மாவட்ட குற்றத் ...

மேலும்..

ஆசிரியர்களின் வருகை வீழ்ச்சி கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட  பாடசாலையில் கல்வி கற்பிக்கும்  ஆசிரியர்களின் வருகை வீழ்ச்சிடைந்துள்ளமை காரணமாக பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாடுபூராகவும் உள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் ஆறு அம்சக்கோரிக்களை  முன்வைத்து முப்பது ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்றும்(26) நாளையும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர்கள், ...

மேலும்..

மன்னாரிலும் ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக மன்னார் மாவட்ட ரயில்வே ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மன்னார் ரயில் நிலைய அதிபர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட ...

மேலும்..

வவுனியா பொது வைத்தியசாலையின் தாதியர்கள் ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தம்

வவுனியா பொது வைத்தியசாலையின் தாதியர்கள் ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிமுதல் 11 மணிவரையான காலப்பகுதியில் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கழிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக்கோரியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ...

மேலும்..

பருத்தித்துறையில் திலீபனுக்கு நினைவு; விக்னேஸ்வரனும் அஞ்சலி செலுத்தினார்!

யாழ். பருத்தித்துறை பகுதியில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றன. இதன்போது திலீபனின் உருவப்படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார். அரசியல் ...

மேலும்..

மதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

மதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்… நீராவியடி விடயம் பௌத்தத்திற்கும் அவமானம்… (பாராளுமன்ற உறுப்பினர் - சீ.யோகேஸ்வரன்) இந்து மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விதமாக நீராவியடியில் இடம்பெற்ற விடயம் கண்டிப்புக்குரியதோடு அது இந்து மதத்தை மட்டுமல்ல பௌத்த சமயத்தினையும் அவமானப்படுத்தும் செயலுமாகும். ஏனெனில் ...

மேலும்..

சஜித்தே வேட்பாளர்; ரணில் இறுதி முடிவு! – மாலை 3 மணிக்கு கூடுகின்றது ஐ.தே.கவின் மத்திய செயற்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை இன்று பிற்பகல் நடைபெறும் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பிரேரிக்க பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று காலை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ரணில் நடத்திய சந்திப்பில் ...

மேலும்..

பிக்குகள் அடாவடிக்கு பொலீஸ் துணை அனைவரும் கைதுசெய்யப்படவேண்டும்!

வலியுறுத்துகின்றார் மாவை சேனாதிராசா நீதிமன்றக் கட்டளையை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் உடலை எரித்தது இனநல்லிணக் கத்தைக்குழிதோண்டிப் புதைப்பதாகும். அதற்கு உடந்தையாகவும் இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் பொலிஸாரும் துணை நின்றுள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் இனியும் ...

மேலும்..

சஜித்தே ஜனாதிபதி வேட்பாளர் – இறுதி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்கிறார் நவீன் திஸநாயக்க

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் நவீன் திஸநாயக்க தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ...

மேலும்..

ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – வவுனியாவில் மக்கள் அவதி

ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியாவிலும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே திணைக்களத்தின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடியாளர் சங்க பிரதிநிதிகள் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூபை சந்தித்து பேச்சு,மகஜரும் கையளிப்பு

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலானது இன்று (26) துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களுக்கும் வரையறுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள் மீனவர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் ...

மேலும்..

”வெட்கித் தலைகுனிகிறேன்” என்ற வெட்கமற்ற கதையை விடுத்து நீதியை நிலைநாட்டு – சாந்தி

''வெட்கி தலை குனிகின்றேன்'' என்ற வெக்கம் கெட்ட கதையை விடுத்து நாட்டில் நீதி நியாயத்தை நிலைநிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்றும் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கல்வி அமைச்சின் செயற்திட்டத்தின் கீழ் ...

மேலும்..

‘மதப் பிரச்சினையை தூண்டாதே’ – வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமையைக் கண்டித்து வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – ஏழு பேர் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏழு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக நால்வரும், சுயேட்சை குழு சார்பாக மூவரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அபரெக்கே புஞ்ஞானந்த தேரர், ஜயந்த கெடகொட, சிறிபால அமரசிங்க, அஜந்த விஜேசிங்க, ...

மேலும்..

பரபரப்பிற்கு மத்தியில் கோட்டாவை சந்தித்து பேசினார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றுமுந்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக ...

மேலும்..

இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு ஐ.நா தடை விதித்துள்ளது

போர்க்குற்றங்கள் செய்ததாகக் கூறப்படும் புதிய இராணுவத் தளபதியை நியமித்ததை மேற்கோள் காட்டி ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் அத்தியாவசியமற்ற சிறீலங்கா  இராணுவப் படையினரை தடை செய்ய ஐ.நா அமைதிகாக்கும் துறை முடிவு செய்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் வெளியுறவுக் கொள்கை செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் தலைவராக ...

மேலும்..

பிக்குகளால் நீதித்துறைக்கு களங்கம்! – இ.பிரசன்னா

நீiராவியடியில் நீதிமன்றத் தீர்;ப்பினையும் மீறி பௌத்த பிக்கு ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமையானது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும், இந்நாட்டில் பௌத்தபிக்குகளும் ஒரு சட்டம் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமாகவே இருக்கின்றது. என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ ...

மேலும்..

ஞானசாரருக்கு எதிரான வழக்கில் இடை மனுதாரராக இணைய தமிழ் சட்டத்தரணிகள் தீர்மானம்!

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இடைபுகு மனுதாரராக இணைவதற்கு தமிழ் சட்டத் தரணிகள் தீர்மானித்துள்ளனர். முல்லைத்தீவு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரர் ...

மேலும்..

இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு ஐ.நா தடை விதித்துள்ளது!

போர்க்குற்றங்கள் செய்ததாகக் கூறப்படும் புதிய இராணுவத் தளபதியை நியமித்ததை மேற்கோள் காட்டி ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் அத்தியாவசியமற்ற சிறீலங்கா  இராணுவப் படையினரை தடை செய்ய ஐ.நா அமைதிகாக்கும் துறை முடிவு செய்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் வெளியுறவுக் கொள்கை செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் தலைவராக ...

மேலும்..

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்! பாகம் – 3

சவேந்திர சில்வாதலைமை தாங்கும் இராணுவத்தை  அமைதி காக்கும் பணியில் ஐநா ஈடுபடுத்தி வருவது ஆட்டுக் குட்டிகளுக்கு ஓநாயைக் காவலுக்கு வைப்பதற்கு ஒப்பாகும்! நக்கீரன் "தமிழ் மக்கள் கடந்த 70  ஆண்டுகளுக்கு மேலாகத்  தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றார்கள். நாங்களும் மக்களுடைய சுயநிர்ணய உரிமை, அரசியல் ...

மேலும்..

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மாணிக்கனாச்சி – சந்தானத்தவர்களுக்கான விசேட பொதுக்கூட்டம்

கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற காரைதீவு, ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய, சேனாதிராசன் வம்சத்தினை சேர்ந்த, மாணிக்கனாச்சி சந்தானத்தாரின் பொதுக்கூட்டத்தினை கூட்டுமாறு தர்மகர்த்தாவிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தான மக்கள் வாய்மொழி மற்றும் எழுத்துமூலமான கோரிக்கையை விட்டிருந்தபோதும் இன்றுவரை கூட்டம் கூட்டப்படவில்லை . கடந்த 25.08.2019ல் இடம்பெற்ற ...

மேலும்..

நீராவியடி விவகாரத்தை கண்டித்து போராட்டம் நடத்த இந்து குருமார் ஒன்றியம் தீர்மானம்!

முல்லைத்தீவு நீராயடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறி பௌத்த மதகுருவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மட்டக்களப்பில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இந்து குருமார் ஒன்றியம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ...

மேலும்..

கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இந்த நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது தியாக தீபத்தின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானம் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். வடக்கு மாகாண சபையின் கல்வி ...

மேலும்..

கோட்டாவுக்கு வக்காளத்து வாங்குகின்றார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா

'கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையில் வாக்களிக்கும் உரிமை காணப்படாத போதிலும் கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார்' என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு ...

மேலும்..

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாப்புலவு ஊடாக வற்றாப்பளை செல்லும் பிரதான வீதியின் பிரம்படிப் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இந்த விபத்து நேர்ந்துள்ளது. பேருந்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் ...

மேலும்..

தியாக தீபம் உண்ணாவிரதமிருந்த இடத்தைச் சென்றடைந்தது நடைபயணம்

தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியுடனான நடைபயணம் அவர் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இடத்தைச் சென்றடைந்தது. இதனையடுத்து அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, 32ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ். நல்லூர் பின் ...

மேலும்..

வட மாகாண சட்டத்தரணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு

வட மாகாண சட்டத்தரணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வடக்கில் நீதிமன்றங்களின் சேவைகள் ...

மேலும்..

கொழும்பில் தங்கியிருந்த யாழ்ப்பாணப் பெண் மாயம் – பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் காணாமல்யோயுள்ளார் எனவும், அவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம்  சிவதர்சினி என்பவர், உறவினர் ஒருவரைச் சந்திப்பதற்காக கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளை, ...

மேலும்..

ரயில்வே தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை

ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்களே ...

மேலும்..

போராட்டத்தின் எதிரொலி: பாடசாலைகளுக்கு பூட்டு – கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கொழும்பு, வடக்கு, ...

மேலும்..

அரசியல் சூழ்ச்சியை பிரயோகிப்பார் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அறிவிக்கும் நிர்ப்பந்தத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணப்பட்டாலும், கட்சியின் தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ள நிச்சயம் அவர் அரசியல் சூழ்ச்சியைப் பிரயோகிப்பார்." - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இது ...

மேலும்..

புகையிரத ஊழியர்யர்களின் பணிப்புறக்கணிப்பால் வவுனியாவில் பயணிகள் அசௌகரியம்

நாடாளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வவுனியா புகையிரத நிலைய ஊழியர்களும் இன்று (26.09.2019) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள முரண்பாடுகள், கடந்த அமைச்சரவை கூட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தாமை உட்பட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ...

மேலும்..

ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கபப்படுகின்றது. மட்டக்களப்பு பிரதேசத்தில் பத்து வீத மாணவர்களே வருகை தந்திருந்தனர், என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் உயர்தரப் பரீட்சை ...

மேலும்..

பாரிய கள்ளர்களான மஹிந்த, ரணிலை சிறையில் அடைத்துத் தண்டிக்கவேண்டும்

இந்த நாட்டில் இடம்பெறும்  மிகப்பெரிய குற்றங்கள் அனைத்தின் பின்னணியிலும் அரசியல்வாதிகளே உள்ளனர். ரணில் ஆட்சிக்கு வந்தால் பிணைமுறி மோசடியும், மஹிந்த ஆட்சிக்கு வந்தால் தாமரைக் கோபுர ஊழலும் நினைவுக்கு வருகின்றன. ஏனைய கள்ளர்களைத் தண்டிக்க முன்னர் பாரிய கள்ளர்கள் இருவரையும் சிறையில் ...

மேலும்..

அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினால் மலையக கல்வி பாதிப்பு.

சம்பள முறன்பாட்டினை தீர்க்க கோரி நாடாளவிய ரீதியில் தொழிற்சங்கள் ஒன்றிணைந்து இன்று (26,27) திகதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டத்தினால் மலையக மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறித்த போராட்டம் காரணமாக மலைகயகத்தின் பல பாடசாலைகளில் இன்று (26) திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. சில ...

மேலும்..

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்று வருகிறது

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்று வருகிறது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த நிகழ்வு காலை 9 மணிக்கு ஆரம்பமானது. ஈகைச்சுடரினை நா.ம உறுப்பினர் சி.சிவஞானம் ஏற்றிவைக்க முன்னைநாள் வ.மா.சபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் வ.மா.சபை ...

மேலும்..

மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிப்பு

புகையிரத சேவையாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப்பபோராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புகையிரதத்தில் பயணஞ் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையக ...

மேலும்..

12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுநாள்!

இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் 32ஆவது நினைவுநாள் இன்றாகும். இவரின் மறைவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட முறுகல் நிலைக்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ...

மேலும்..

தமிழர் தாயகமெங்கும் இன்று தியாகி திலீபன் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ். நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடக்கின்றது. அதேவேளை, தமிழர் ...

மேலும்..

பொன்னாலையில் வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல்

பொன்னாலையில் மூன்று வீடுகள் மீது ஒரே நேரத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியில் உள்ள வீடுகள் மீதே இனந்தெரியாத நபர்களால் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டின் ஓடுகள் உடைந்து கல் ...

மேலும்..

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்!

தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட – கெலனிகமவுக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். ஜுப் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக தெற்கு அதிவேக ...

மேலும்..

ஐ.தே.கவின் இனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட செயற்குழு கூட்டம் இன்று!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று(வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு இந்த செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாரளாக கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் ...

மேலும்..

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை-கல்முனை மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம்

கடந்த 9 நாட்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை.எனவே அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல நஷ்டஈடு அல்லது விசேட கொடுப்பனவை வழங்க   கல்முனை மாநகர சபை ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது. கல்முனை மாநகர சபையின்  மாத அமர்வு ...

மேலும்..

இலங்கை இறைமையுள்ள நாடு, எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது – கோட்டா!

இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு, எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை படையினரின் குடும்பத்தினர் மத்தியில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தங்கு தடையின்றி தங்களது அன்றாட தேவைகளை ...

மேலும்..

மண்டூரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்…

மண்டூரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்… தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் தியாகதீபம் திலீபனின் 32வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (25) மண்டூர் கணேசபுரம் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் ...

மேலும்..

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு குறித்த சிபாரிசுகள் அமுல்படுத்தப்படும் – மங்கள

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு குறித்த சிபாரிசுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதியமைச்சில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நிதி அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடு குறித்து ...

மேலும்..

புதிய கல்வி முறைமை நாட்டில் அறிமுகம் செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி

அபிவிருத்தியடைந்த நாடுகளின் புதிய கல்வி முறைமைகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானிலையானது மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான நிலையாக உருவாகி ...

மேலும்..