September 27, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடைப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்காக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலை இரத்து ...

மேலும்..

விசேட அமைச்சரவைக் கூட்டதிற்கு மைத்திரி அழைப்பு

அரசியல் விடயங்கள் உட்பட நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க விசேட அமைச்சரவைக் கூட்டதிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார் தற்போது நடைபெற்றுவரும் ரயில்வே வேலைநிறுத்த போராட்டம் குறித்து விவாதிக்க விசேட  அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு கூடவுள்ளது ...

மேலும்..

அவன்கார்ட் விவகாரம் – பிரதிவாதிகளிடம் குற்றப் பத்திரிகைகள் ஒப்படைப்பு

அவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகளிடம், அவர்கள் மீதான குற்றப் பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபரால் 7,573 குற்றச்சாட்டுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் இன்று (வெள்ளிக்கிழமை) 9 பிரதிவாதிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல்: ஒக்டோபரில் கட்டுப்பணம் செலுத்துகின்றார் அனுரகுமார திசாநாயக்க

ரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதியே தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் கீழ் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தேர்தலில் களமிறங்குகின்றார். தற்போதுவரை ...

மேலும்..

முல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தைக் கண்டித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது குறித்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சுலோகங்களை ஏந்தி ...

மேலும்..

என்னைப்போன்றவர்களுக்கு அரசியல் பயணம் ஒருபோதும் சரிவராது – அட்டாளைச்சேனை பிரதேச சபையின்உறுப்பினர்

என்னால் முன்னெடுக்கப்படுகின்ற சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் நான் ஒருபோதும் ஊடகங்களுக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் நான் கொண்டு வருகின்ற அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தடுக்கின்றவர்களாக சில அரசியல்வாதிகள் காணப்படுகின்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான யு.கே.ஆதம்லெப்பை தெரிவித்தார். தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட  மண்டபத்தில் அதன் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு ...

மேலும்..

மலேசியாவில் 68 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் 68 சட்டவிரோத குடியேறிகள் கைது  மலேசியாவின் சாபா மாநிலத்தில் கிழக்கு சாபா பாதுகாப்பு கட்டளை தலைமையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோத குடியேறிகளாக அறியப்பட்ட 68 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  லாஹத் தடு(Lahad Datu) என்ற பகுதியில், ஆப்ரேஷன் கஷாக்(Gasak) என்ற பெயரில் இத்தேடுதல் வேட்டை சில தினங்களுக்கு ...

மேலும்..

சுதந்திரத் தேர்தலுக்கு சவாலாகவுள்ள விடயங்கள் குறித்து மஹிந்த கருத்து

தேர்தல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய சட்டத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கலும், தாமதமும்தான் சுதந்திரத் தேர்தலுக்கு சவாலாக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த தேசப்பிரிய  மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

பௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி . அம்பாறை காரைதீவில் கண்டன பேரணி.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை அவமதிப்பு செய்த பேரினவாத பௌத்த அமைப்புக்கெதிராக  அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் கண்டன பேரணி இடம்பெற்றது . இன்று வெள்ளிக்கிழமை( 27) காலை 10 மணியளவில்   .    இந்த போராட்டம்  வடக்கு ...

மேலும்..

உத்தரவாதமின்றி கண்ணை மூடிக்கொண்டு எவரையும் ஆதரிக்க முடியாது – பா.அரியநேத்திரன்

உத்தரவாதமின்றி கண்ணை மூடிக்கொண்டு எவரையும் ஆதரிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ்த் தேசியக் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 8 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில், ஐந்து பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் சுயேட்சை வேட்பாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டொக்டர் அஜந்த பெரேரா ...

மேலும்..

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற அநாமதேய அழைப்பு! உடனடியாக விரைந்த பொலிஸாரிடம் சிக்கியவை!

வவுனியாவில் நேற்று இரவு நெளுக்குளம் பொலிசார் புதையல் தோண்ட முற்பட்ட எட்டுபேரைக் கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நெளுக்குளம் பொலிசாருக்கு நேற்று இரவு 10மணியளவில் இராசேந்திரகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் ...

மேலும்..

அடாவடியில் ஈடுபடவே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – பா.அரியநேத்திரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். அவர் விடுதலை செய்யப்பட்டதன் நோக்கம் இவ்வாறான அடாவடித்தனங்களை தொடர்ந்து செய்வதற்காகவே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் ...

மேலும்..

ஐ.எஸ் அமைப்பில் இணைந்த லண்டன் மாணவியின் உருக்கமான கதறல்! செவிமடுக்குமா பிரிட்டன் அரசு?

ஐஎஸ். அமைப்பில் இணைந்த லண்டன் மாணவி, தனது குழந்தைகளையும் தோழிகளையும் இழந்துவிட்டதாகவும் லண்டனில் உள்ள தனது வீட்டுக்குப் போக விரும்புவதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய மாணவிகள் அங்கிருந்து தப்பி, சிரியா சென்று ஐஎஸ் ...

மேலும்..

இறுதி முடிவுக்காக 30ஆம் திகதி கூடுகிறது சு.கவின் மத்திய குழு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை கூடவுள்ளது என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

மட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 200வது ஆண்டு தின விழா

மட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 200வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலும், புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்திலும், பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் நல்லாசி வேண்டி  நேற்று காலை 10.00 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.இந் நிகழ்வுகள் ...

மேலும்..

த.தே.கூட்டமைப்பின் ஆதரவை பெற முயற்சிக்க வேண்டும் – ரணில்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிகளின் முழுமையான ஆதரவை பெற்றதை போலவே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் ஏனைய கட்சிகளினதும் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு ...

மேலும்..

மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்தியம்புவதற்கான வாய்ப்பு – செல்வம் அடைக்கலநாதன்

மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்தியம்புவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். உகண்டாவில் நடைபெற்றுவரும் பொதுநலவாய  நாடுகளின் கூட்டத்தொடரில் சபாநாயகருக்குப் பதிலாகப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த மாநாடு தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள ...

மேலும்..

தேர்தல் விஞ்ஞாபனத்தை வகுக்க குழு அமைக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தை வகுக்க ஒரு குழுவை அமைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார் என பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ராஜித சேனாரத்ன தலைமையில் அமைச்சர் ரவி கருணநாயக்க, அமைச்சர் நவீன் ...

மேலும்..

தியாகி தீலீபனின் நினைவு தின நிகழ்வுகள் திருகோணமலையிலும் இடம்பெற்றுள்ளது!

தியாகி திலீபனின் 32வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் திருகோணமலையிலும் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை புதிய உதயம் அமைப்பினரின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று(வியாழக்கிழமை) மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கபட்டு ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதனைத் ...

மேலும்..

தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது என்ன

தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது என்ன? பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி பாராளுமன்றத்தில் சம்பளச் சபைகள் திருத்தச் சட்மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது. மனித வள அபிவிருத்தியிலே மிக ...

மேலும்..

யாரையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் நாம் இல்லை – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாரையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் நாம் இல்லை என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள வடகிழக்கு வலிந்து காணாமல் ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் ...

மேலும்..

வடமாகாண ஆளுநா் அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்தகேணிக்கு அருகில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமையை கண்டித்து வடமாகாண ஆளுநா் அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.    வடகிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களும் இணைந்து இன்று காலை 10 மணியளவில் இந்த ...

மேலும்..

கொழும்பை குடிசைகள் அற்ற நகராக மாற்ற நடவடிக்கை – சம்பிக்க ரணவக்க!

கொழும்பை குடிசைகள் அற்ற நகராக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘தற்போது மாணவர்கள் நாட்டை ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையார் விவகாரம்: தமிழ் மக்களை ஒன்றிணையுமாறு மக்கள் அமைப்பு வலியுறுத்தல்

தமிழ் மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்று சேரவேண்டியதன் அவசியத்தினை முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குமார்களின் அத்துமீறிய செயற்பாடுகள் காட்டி நிற்பதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் ...

மேலும்..

மட்டக்களப்பில் நடமாடும் அமானுஷ்யம்! சி.சி.டி.வியில் ஆதாரம்.. பூனையுடன் கொஞ்சி விளையாடும் ஆவி!!

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் அமானுஷ்யமான உருவமொன்று நடமாடுவது சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. வீடொன்றில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வியிலேயே இந்த உருவாகம் பதிவாகியுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த அமானுஷிய உருவம் என்ன என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த வீடியோவைச் ...

மேலும்..

லலித்- குகன் வழக்கு: யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித், குகன் வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. சோஷலிச முன்னிலை கட்சியின் ஏற்பாட்டில் இன்று மதியம் 12 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து ...

மேலும்..

மோசடி மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கையளிப்பு

2015 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் ...

மேலும்..

கோட்டா ஜம்பர் அணிய வேண்டும் என்ற கருத்திற்கு மஹிந்த பதிலடி

சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வரும்போது கோட்டாபய ராஜபக்ஷ ஜம்பர் அணிய வேண்டியிருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கூறியிருந்தார். அவரது இந்த கருத்திற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறு செய்ய முயற்சிப்பவர்களே ஜம்பர்கள் அணிய ...

மேலும்..

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய ஓய்வுபெற்ற கடற்படை கொமடோர் கைது!

அவன் கார்டின் கடல் பாதுகாப்பு பிரிவின் தலைவரும் அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் வழக்கில் சந்தேக நபராகவும் காணப்படும் ஓய்வுபெற்ற கடற்படை கொமடோர் விஸ்வஜித் நந்தன லியபலனகே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) பணடரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது ...

மேலும்..

போரில் ஈடுபட்ட படையினரை பாதுகாப்பேன் – கோட்டா

போரில் ஈடுபட்ட படையினரை தான் பாதுகாப்பேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இலங்கை படையினரின் குடும்பத்தினர் மத்தியில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், படையினரை அனைத்துலக ...

மேலும்..

நாட்டின் எதிர்கால தலைவர் குறித்து ஞானசார தேரர் கருத்து

இலங்கையை ஒரே சட்டத்திட்டத்தின் கீழ் நிர்வகிக்ககூடிய ஒருவரே, நாட்டின் அடுத்த தலைவராக வரவேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைப்பிரிவில், நேற்று (வியாழக்கிழமை) முன்னிலையானதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு ...

மேலும்..

ஐ.நா முடிவினால் அதிருப்தி – அவசரமாக பேச அரசாங்கம் முயற்சி

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து இலங்கை படையினரை நிறுத்துவதற்கு ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து, ஐ.நாவுடன் அரசாங்கம் அவசர பேச்சுக்களை நடத்தவுள்ளது. வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க,  நியூயோர்க்கில் இன்று (வெள்ளிக்கிழமை), அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் உதவிச்செயலரை அவசரமாகச் சந்தித்து இந்த விடயம் ...

மேலும்..

கிண்ணியா நகர சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் புதிய இரு வேலைத்திட்டங்கள் முன்னேடுப்பு

கிண்ணியா நகர சபையினால் அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலை திட்டத்திற்காமைவாக கௌரவ  உறுப்பினர்களுக்கு ரூபா இரண்டு இலட்சம் (200,000/-)  ஒதுக்கப்பட்டட்டுள்ளது. இவ் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும்  உறுப்பினர் உமர் அலி ரணீஸ் அவர்களால் பெரியாற்றுமுனை வட்டாரத்தில் ...

மேலும்..

அரசியல் தீர்வு குறித்து முக்கிய கவனம் அதன்பிரகாரமே கூட்டமைப்பின் முடிவு – சஜித் தொடர்பில் சம்பந்தன் கருத்து

"புதிய ஜனாதிபதியாக வரவுள்ளவர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டே தீரவேண்டும். புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதன் மூலமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வைக்காண முடியும். எனவே, இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி உத்தரவாதம் வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

மேலும்..

கூட்டமைப்பு எனக்கே ஆதரவு ! – சஜித் அதீத நம்பிக்கை

வடக்கு, கிழக்குக்கு நான் சென்ற வேளைகளில் அங்குள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் என்னையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று நேரில் தெரிவித்தார்கள். அவர்களின் விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. எனவே, அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ...

மேலும்..

ஒக். 3ஆம் திகதி ஐ.தே.க. மாநாடு! – 10ஆம் திகதி மக்கள் பலத்தை நிரூபிக்கும் கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதியும், எமது மக்கள் பலத்தை நிரூபிக்கும் கூட்டத்தை ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியும் நடத்தவுள்ளோம்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இன்று மாலை ஐக்கிய ...

மேலும்..

ராஜபக்‌ஷக்களின் தெற்குக் கோட்டைகள் முற்றுகைக்குள்?

வேட்பாளர் தெரிவுத் தலையிடியில் ஐக்கிய தேசிய கட்சி சுகமடைந்தாலும் வெற்றி பெறும் சவாலால் வந்துள்ள தலையிடிக்கு மருந்து தேடும் பணி, சஜித் பிரேமதாஸாவின் தலையில் குந்திக்கொண்டது. இழுபறிச் சுமைகளை சமாளிக்க முடியாது திணறிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, கடைசி வரைக்கும் ...

மேலும்..

500 மில்லியன் செலவில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத்தொகுதி நிர்மாணத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர் கல்வி அமைச்சின் 500 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கல்முனை மாநகர சபைக்கு நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டிடத்தொகுதி அமைப்பதற்கான ...

மேலும்..

கோட்டாவைக் கைதுசெய்ய ரணில் அரசு சதித்திட்டமாம் – மஹிந்த கூறுகின்றார்

நாட்டுக்காகச் சேவையாற்றுவதை விடுத்து ரணில் அரசு அரசியல் பழிவாங்கல்களுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்தது. இன்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை கைதுசெய்ய  பல சூழ்ச்சிகள் வகுக்கப்படுகின்றன. எவ்வழியில் முயற்சித்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியால் எதிரணியை  ஒருபோதும் வீழ்த்தவே ...

மேலும்..