September 30, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை கொண்டு வந்து இந்த நாட்டை சீர்குழைக்க பார்க்கின்றது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை கொண்டு வந்து இந்த நாட்டை சீர்குழைக்க பார்க்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை காரியாலயத்தில் 01.10.2019 ...

மேலும்..

சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் கல்முனை பற்றிமா கல்லூரி மாணவன்

அதிகரித்து வரும் வீதி   விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக  கல்முனை பற்றிமா கல்லூரி மாணவன் புதிய தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எதிர்வரும் 08ம் திகதி தொடக்கம் 12 வரை நடைபெறவுள்ள சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் பங்குபற்றுமுகமாக    இந்தோனேசியாவிற்கு  கிழக்கு ...

மேலும்..

சம்பள உயர்வு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

அம்பாறை மாவட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் பணி பகிஷ்கரிப்பில் 21 வது நாளான இன்று (30 )திங்கள்கிழமை காலை 10 : 30 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர். தென்கிழக்கு பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு ...

மேலும்..

சண்முகா கலைக்கூடமும் ஸ்ரீ தண்டாயுதபாணி பிரம ஞான சபையும் இணைந்து வழங்கும் திருப்புகழ் ஆரம் ஓதும் நிகழ்வு

சண்முகா கலைக்கூடமும் ஸ்ரீ தண்டாயுதபாணி பிரம ஞான சபையும் இணைந்து வழங்கும் திருப்புகழ் ஆரம் ஓதும் நிகழ்வு.

மேலும்..

பொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழ்க் கூட்டமைப்பு தாக்கல்! – உயர்நீதிமன்றில் சுமந்திரன் ஊடாக சாந்தி நடவடிக்கை

முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலைத் தகனம் செய்ய வேண்டாம் என்று மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டபோதும் பொலிஸாரின் பாதுகாப்புடன் நீதிமன்றக் கட்டளையை மீறி ஆலயத் தீர்த்தக் குளத்தின் அருகே பிக்குவின் உடல் எரியூட்டப்பட்டபோது, நீதிமன்றின் உத்தரவை ...

மேலும்..

காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய வண்ணக்கர் ஆகின்றார் பரமலிங்கம் இராஜமோகன்.

சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கால வரலாறும், காரைதீவின் காவல் தெய்வ வழிபாட்டு தலமாகவும் விளங்கும் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய மாணிக்கநாச்சியார் சந்தானத்தின் புதிய வண்ணக்கராக பரமலிங்கம் இராஜமோகன் (பிரதம பொறியியலாளர்) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாள் நிர்வாக பிரச்சனைகளுக்கு மத்தியில் பல ...

மேலும்..

வித்தியா கொலைக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய தூக்குத் தண்டனை..!!

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றொருவருக்கும் தூக்குத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார். புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காகவே இருவருக்கும் இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தூக்குத்தண்டனை ...

மேலும்..

உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு இது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று கல்முனையில் திங்கட்கிழமை (30) இடம்பெற்றது . கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை மற்றும் ,தொற்றா நோய்பிரிவு என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விழிப்புணர்வு  ஊர்வல பேரணியானது கல்முனை பிராந்திய ...

மேலும்..

தமது கைகளிலுள்ள ஆயுதத்தை முஸ்லிம்கள் பக்குவமாகப் பாவிப்பதற்குத் தயாராகவேண்டும்!- நஸிர் அஹமட்

‘முஸ்லிம்கள் தமது கைகளிலுள்ள ஆயுதத்ததை மிகவும் பக்குவமாக பாவித்தாக வேண்டும். எதுவித ஆதாரமுமின்றி முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காக வேண்டும் மென்றே பிரச்சினைகளை தோற்றிவிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் அரங்கேறி வருகின்ற நிலையில் முஸ்லிம்கள் தமது வாக்குரிமை என்ற ஆயுதத்தை மிகவும் கவனமாகப் பாவிக்கவேண்டும்.’ இவ்வாறு தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண ...

மேலும்..

மொட்டு’ சின்னத்தை ஏற்கவேமாட்டோம்! ராஜபக்சக்களிடம் நேரிலே கூறிவிட்டேன்!

 சு.கவின் புண்ணியத்தாலேயே மஹிந்தவும் அவரின் சகாக்களும் எம்.பிக்களாகினார்கள் * ரணிலுக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் எவ்வித பிரச்சினையும் கிடையாது "தேசிய வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டால் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கோட்டாவுக்கு வாக்களிக்கலாம். ஆனால், தாமரை மொட்டு சின்னத்துக்கு ஆதரவளிக்கவே முடியாது." - இவ்வாறு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்க சு.க. இன்னமும் முடிவில்லை! – தயாசிறி தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து செயற்பட முன்வருமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரால் அனுப்பட்ட கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. எனினும், ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கும் முடிவை நாம் எடுக்கவில்லை. அக்கட்சிக்கு எதிராக ...

மேலும்..

தமிழ் முற்போக்கு கூட்டணி நிபந்தனையுடனேயே சஜித் பிரேமதாசாவுக்கு ஆதவு வழங்கிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிசார்பாக போட்டியிடும் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு பல நிபந்தனைகளுடனேயே ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.நாங்கள் எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரவு வழங்குவதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. கடந்த காலங்களில் நாங்கள் அவருடன் மலையகத்திற்கு ...

மேலும்..

APRECON2019 பேராளர் மகாநாடு

ஆசிய பசிபிக் மற்றும் ஓசியானியாவின் பொது பணித்துறையை சார்ந்த இளம் தொழிலாளர் தலைவர்களுக்கும் தலை சிறந்த தொழில் சங்க தலைவர்களுக்குமான பி.எஸ்.ஐ - பப்ளிக் சர்வீசஸ் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுபணித்துறை சார் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த  APRECON2019 பேராளர் மகாநாட்டில் இலங்கைக்கான தூதுக்குழுவின் ...

மேலும்..

ரணில் – கூட்டமைப்பு இன்று அவசர சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீண்ட இழுபறியின் பின்னர் சஜித் பிரேமதாஸ  அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்தக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையிலான அவசர சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணியளவில் அலரிமாளிகையில் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத முடிவையும் எடுப்போம் – தமிழ்க் கூட்டமைப்பு அதிரடி

ஜனாதிபதித் தேர்தலில் எவரும் எதிர்பாராத தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கூடும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி, கெருடாவில் நற்பணி மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ...

மேலும்..

நீராவியடி ஆலயத்தில் பிக்குவின் உடல் தகனம் செய்தவர்களுக்கு எதிராக தமிழ்தேசிய கூட்டமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவுள்ளது!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு. நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குகளால், இறந்த பிக்குவின் உடல் ஆலய ...

மேலும்..

உலக சுற்றுலா தினம் நிகழ்வு நேற்று (29) பொத்துவில் அருகம்பே வுளு வேவ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை சுற்றுலா அதிகார சபையும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகமும் இணைந்து முன்னெடுத்த உலக சுற்றுலா தினம் நிகழ்வு நேற்று (29) பொத்துவில் அருகம்பே வுளு வேவ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கை சுற்றுலா மற்றும் ...

மேலும்..

கல்குடா சாராய தொழிற்சாலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அணித் தலைவரின் கேவலம் கெட்ட வங்குரோத்து அரசியல்

கல்குடா சாராய தொழிற்சாலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அணித் தலைவரின் கேவலம் கெட்ட வங்குரோத்து அரசியல்! வியாழேந்திரன் MP சாடல்! கடந்த காலம் முதல் தமிழ் மக்களின் நியாய பூர்வமான போராட்டங்களையும், எம்மையும் கேவலமாக விமர்சித்து வந்த ...

மேலும்..

வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது ...

மேலும்..

பெருமெடுப்பில் நடந்தேறிய சு.கவின் குருணாகல் மாநாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட மாநாடு  அம்மாவட்டத்தில் இன்று பெருமெடுப்பில் நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிரேஷ்ட துணைத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர,  ஐக்கிய மக்கள் சுதந்திர ...

மேலும்..