October 1, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊடக செய்தியினால் புதிய சோதனை சாவடிகளில் சோதனைகள் தளர்வு

அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் அமைக்கப்பட்ட  புதிய நிரந்திர சோதனை சாவடியில் சோதனை  நடவடிக்கை ஊடகங்களில் வெளிவந்த செய்தியினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை(30)  மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும்  அதிகமான  இராணுவத்தினர் ...

மேலும்..

மொட்டு’ச் சின்னத்தை மீள்பரிசீலனை செய்ய 5 வரை கால அவகாசம்

தாமரை மொட்டு’ சின்னம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்காக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்வரும் 5ஆம் திகதிவரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கால அவகாசம் வழங்கியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ...

மேலும்..

வவுனியாவில் பாடசாலை மாணவர்களை ஒன்றினைத்து விழிப்புணர்வு பேரணி

> > வவுனியாவில் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் "பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு" எனும்  தொனிப்பொருளில் இன்று (01.10.2019) விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியோன்று இடம்பெற்றது. > > வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பாடசாலை மாணவர்களின் ...

மேலும்..

பூஜித்த பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர இரண்டு லட்ச சரீர பிணையில் விடுதலை கோட்டை நீதவானால் பூஜித்த ஜயசுந்தர பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டில் பொலிஸ் தலைமையகத்தில் லிப்ட் ஓப்பரேட்டர் ஒருவரை அச்சுறுத்தியதாகவே இன்று காலை கைது ...

மேலும்..

எந்த ஜனாதிபதியும் தீர்வைத் தரமாட்டார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைத் ...

மேலும்..

மட்டக்களப்பு திரணியம் நிலைய பாலர் பாடசாலை சிறுவர் தின நிகழ்வு.

திரணியம் நிலைய பாலர் பாடசாலையில் இன்று( 01) சிறுவர் தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதி அரசாங்க அதிபர். மா.உதயகுமார் ,கௌரவ அதிதி - மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை பணியகத்தின் பணிப்பாளர் ஸ்.சசிகரன், சிறப்பு ...

மேலும்..

மாற்றுத் தலைமை என்பது மாற்றி மாற்றி பேசுவதல்ல -அகரன்

மாற்றுத் தலைமை என்பது மாற்றி மாற்றி பேசுவதல்ல என்பதை யாராவது விக்கி ஐயாவுக்கு எடுத்துச் சொல்லமாட்டினமா? அண்மையில் விக்கினேஸ்வரன் அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தமிழ் மக்களை முகம் சுழிக்கச் செய்துள்ளது. குறிப்பாக கோத்தபாய ஜனாதிபதியாக வரவேண்டும் அவ்வாறு ஜனாதிபதியாக வந்தால் ...

மேலும்..

மத்தியமுகாம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் தின நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மத்தியமுகாம் பொலிஸ் நிலையம் லோட்டஸ்ஜிலீபன் சர்வதேச  பாலர் பாடசாலையுடன் இணைந்து 'பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின விழா இன்று மத்தியமுகாம் பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. மத்தியமுகாம் பொலிஸ் ...

மேலும்..

இனப்பிரச்சினைக்கான தீர்வை சிங்களவர்களிடம் வெளிப்படையாகக் கூறுபவர்க்கே ஆதரவு – சிறிதரன்

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான உரிய தீர்வுத் திட்டத்தை சிங்கள மக்களிடம் வெளிப்படையாகக் கூறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கே தமது ஆதரவு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ...

மேலும்..

ஐ.தே.கவின் தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு!  – ரணிலிடம் சம்பந்தன் இன்று நேரில் எடுத்துரைப்பு

ஐ.தே.கவின் தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு! - ரணிலிடம் சம்பந்தன் இன்று நேரில் எடுத்துரைப்பு ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஒளிவு மறைவில்லாது ...

மேலும்..

தேர்தலில் சிங்களவர்கள் சாதி அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் – எழுத்தாளர் குசால் பெரேரா

    நக்கீரன்     தமிழர்களுடைய அரசியலில்  ஒரு குறிப்பிட்ட சாதியே ஏகபோக அதிகாரத்தை செலுத்தி வருவதாக சில சிங்கள ஊடகவியலாளர்கள் எழுதுகிறார்கள். முன்னாள் சன்டே ஒப்சேவர் ஏட்டின் ஆசிரியர் எச் எல் டி மகிந்தபாலா (1990-1994) தமிழ்த் தேசியத்தை கொச்சைப் படுத்துவதில்  முதல் ஆளாக இருப்பவர்.  ...

மேலும்..

IGP பூஜித் ஜயசுந்தர மீண்டும் கைது

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா. அதிபர் பூஜித் ஜயசுந்தர மீண்டும் குற்றப்புலனாய்வுப் | பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தின் மின்னுயர்த்தி ஊழியரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இன்று(01) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று(01) காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. உலக சிறவர் தினத்தையிட்டு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவி அ.அமலநாயகி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ...

மேலும்..

கல்முனை அல்-ஸுஹரா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை அல்-ஸுஹரா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (01) நடைபெற்றது. இந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எல்.ஏ.கமால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பாடசாலை மாணவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது. போதை உலகிலிருந்து சிறுவர்களை மீட்போம் ...

மேலும்..

பிரதேச மட்ட நல்லிணக்க ஒன்றுகூடல்

சமாதானமும் சமூகப்பணியும் அனுசரனையில் இயங்கும் கல்முனை பிரதேச மட்ட நல்லிணக்க மன்றங்களின் மாதாந்த ஒன்றுகூடல் கல்முனையில் உள்ள தனியார் வரவேற்பு மண்டபமொன்றில் நேற்று (30) நடைபெற்றது . சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் தேசிய பணிப்பாளர் டி. தயாபரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இவ் ஒன்று கூடலில் ...

மேலும்..

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மிகவும் அமைதியாக இருப்பதாக தென் கொரிய நாட்டின் குழுவினர் தெரிவிப்பு

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மிகவும் அமைதியாக இருப்பதாகவும் மிக விரைவில் இலங்கை கல்வித்துறையிலும் விசேடமாக தொழில்நுட்ப கல்வியிலும் பாரிய வளர்ச்சியை காண முடியும் எனவும் அதற்கான ஒத்துழைப்பை தென்கொரிய அரசாங்கம் இலங்கைக்கு எப்பொழுதும் வழங்க தயாராக இருப்பதாகவும் தென் கொரிய நாட்டின் ...

மேலும்..

பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று ஆராய்வு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (01)காலை நேரில் சென்று ஆராய்ந்தார்.   https://www.facebook.com/100037806703721/videos/141179600485596/?id=100037806703721  

மேலும்..

நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலானி தோட்டத்தில் 30.09.2019 அன்று மதியம் 54 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் 30.09.2019 அன்று இரவு வரை குறித்த நபர் குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று, மீட்பு ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் 281,114 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 8 வது  ஜனாதிபதித் தேர்தலில், 2018 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி, திருகோணமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 114 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் ...

மேலும்..

ரணில், சஜித்தை சந்தித்த சம்பந்தன், சுமந்திரன்! கூட்டமைப்பின் முடிவு இதுதான்

இந்த முறை உத்தரவாதமின்றி எவருக்கும் ஆதரவு வழங்க போவதில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு ...

மேலும்..

யானை கூட்டம் ஒன்றினை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை தோல்வி

யானை கூட்டம் ஒன்றினை விரட்டுவதற்காக  வனவிலங்கு அதிகாரிகள் எடுத்த  நடவடிக்கை பொதுமக்களின் செயற்பாட்டினால்  தோல்வியடைந்துள்ளது. திடிரென காரைதீவு மாவடிப்பள்ளி எல்லையை கடந்து ஊருக்குள் பிரவேசித்த சுமார் 35 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக  எடுக்கப்பட்ட  துரித  நடவடிக்கை  மக்களின் ...

மேலும்..

கோட்டாபயவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்துச்செய்யப்பட்டதா? – இன்று மாலை சில ஆவணங்களை வெளியிட்டது மஹிந்த அணி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் என்று சில ஆவணங்களை மஹிந்த அணி இன்று மாலை வெளியிட்டுள்ளது. கோட்டாபயவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பில் கேள்வியெழுப்பி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் ...

மேலும்..

பல ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தம்பலகாமத்தில் மீளவும் கண்டுபிடிப்பு

1796 காலப்பகுதில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் அவர்கள் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல்வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு  ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு அங்கு வாழ்ந்த மக்கள்  உதவ முன் வரவில்லை ...

மேலும்..

எனக்கு நீதி கிடைக்கும் – கோட்டா நம்பிக்கை

இலங்கைப் பிரஜாவுரிமையை நான் 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டேன். பின்னர் இவ்வருடம் அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொண்டேன். எந்த இடத்திலும் நான் தவறு செய்யவில்லை. நான் ஏன் இவற்றில் மோசடி செய்யவேண்டும்? தேர்தலுக்குப் பயந்து ஜனநாயக வழிமுறைகளை மீறி இவ்வாறான வேலைகளைச் சிலர் ...

மேலும்..

ஐ.தே.கவின் தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு! – ரணிலிடம் சம்பந்தன் இன்று நேரில் எடுத்துரைப்பு

ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஒளிவு மறைவில்லாது நாட்டு மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும் எனப் பிரதமர் ரணில் மற்றும் ...

மேலும்..

ஜனாதிபதி தலைமைத்துவத்தை சஜித் ஊடாக மீண்டும் மீட்போம்! – ரணில் சூளுரை

"ரணசிங்க பிரேமதாஸவுடன் முடிவுக்கு வந்த எமது ஜனாதிபதி தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவிடம் இருந்து மீண்டும் உருவாக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் கைகோர்த்துச் செயற்பட வேண்டும்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேலைத்திட்டம் குறித்து ...

மேலும்..