October 2, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஸ்ரீதரனின் நிதியில் ஆலயத்துக்கு மடப்பள்ளி

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் மாசார் வாணன் அம்மன் ஆலய மடபள்ளிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான வேண்டுகோளை ஏற்று கிராம எழுச்சி திட்டத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினரால் குறித்த ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவியவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 14 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு புதன்கிழமை(2) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் ...

மேலும்..

கனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார் இலங்கையர் நிஷான் துரையப்பா

கனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஹால்டன் பிராந்திய கூடுதல் தலைமை பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பா தற்போது பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

மேலும்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பதைபதைக்கும் சம்பவம்! தொடரும் அவலம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக கர்ப்பிணிப் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது பிரசவம் இன்று இடம்பெற்றிருந்த போது குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்துள்ளது. இத் துயரச் ...

மேலும்..

திகோ/ஸ்ரீ இராம கிருஸ்ணா கல்லூரி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு…

காந்தன் ... யோகாசன பயிற்சி நெறியினை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 02/10/2019 இன்றுபாடசாலை காலை ஆராதனையின்போது பாடசாலை அதிபர் திருமதி.சோமபால அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஸ்ணா கல்லூரி(தே.பா)யின் முன்னாள் அதிபர் திரு.கிருபைராஜா, ஆலையடி வேம்பு இந்து ...

மேலும்..

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஸ்ணா கல்லூரி(தே.பா)யில் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமானது…

காந்தன் ... தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 02/10/2019 இன்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நுலகத்திதில் ''வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க,சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்'' எனும் தொனிப்பொருளின்கீழ் பாடசாலை மாணவர்களுக்கிடையில் சித்திரப் போட்டிகள் இடம்பெற்றது.

மேலும்..

கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினம்…

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 01/10/2019  இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலயத்தின் உடற்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் திரு.எச்.நைருஸ்கான், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ஜி ஆர். செம்சன் மற்றும் பாடசாலையின் அதிபர் ...

மேலும்..

எரிவாயு ஒழுக்கினால் காரைதீவு உணவகம் ஒன்றில் தீப்பரவல் ! ஒருவருக்கு காயம் ..!

காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சமையல் எரிவாயு ஒழுக்கின் காரணமாக இன்று நண்பகல் 12:30மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்தது. https://www.facebook.com/100037806703721/videos/141465510457005/?id=100037806703721 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். ...

மேலும்..

சிறுவர்நேய மாநகரக் கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

சிறுவர்நேய மாநகரக் கட்டமைப்பு வேலைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மாநகர சபையின் குழு மண்டபத்தில் இடம்பெற்றது. சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது சிறுவர்நேய மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. ...

மேலும்..

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மகாத்மா காந்திக்கு 150வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மாநகரசபை ,உறுப்பினர் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த ...

மேலும்..

எரிவாயு ஒழுக்கினால் காரைதீவு உணவகம் ஒன்றில் தீப்பரவல் ! ஒருவருக்கு காயம் ..!

( தனுஜன் ஜெயராஜ் ) காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சமையல் எரிவாயு ஒழுக்கின் காரணமாக இன்று நண்பகல் 12:30மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பொதுமக்களுடன் இணைந்து ...

மேலும்..

கிளிநொச்சியில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம் -மூவரின் நிலை..!

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் இருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த இரண்டு லொறிகளுடன் ...

மேலும்..

தமிழ் பேசும் சமூகத்திற்கு அதிபர் நியமனத்தில் மிகப் பெரிய அநீதி இழைத்து இருக்கிறது-பாதிக்கப்பட்ட அதிபர்கள் குற்றச்சாட்டு

அண்மையில் வெளியாகிய கடந்த அதிபர் தரம் 111 க்கான நியமனத்தில்   தமிழ்மொழியில்  இருப்பவர்கள் 510 பேருக்கான நேர்முகப் பரீட்சைக்கான தகுதிகாண்  கிடைத்திருந்தது. இதில்  சிங்கள மொழியில் உள்ளவர்கள் 3300 பேரும் தமிழ்மொழியில் உள்ளவர்கள் 610 பேருமாக தான் இந்த நேர்முக பரீட்சைக்கு ...

மேலும்..

ஜனாதிபதி வேற்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து கிராமப் புறங்களில் பிரபலங்கள் பலரும் படையெடுப்பு.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து கிராமப் புறங்களில் பிரபலங்கள் பலரும் படையெடுத்து வருகின்றனர். இன்றைய தினம் (2) திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மூதூர் மற்றும் திருகோணமலை நகரம் போன்ற பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும்..

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்த பௌத்த பிக்கு – நீதவானின் உத்தரவு

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதிக்கும் விதமாக செயற்பட்ட பௌத்த பிக்குவை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குரகந்த ரஜமகா விகாராதிபதியின் உடலை , ஆலய வளாகத்தில் தகனம் செய்ய பௌத்த பிக்குகள் ...

மேலும்..

கிரிக்கெட் விதிகளை வகுக்கும் இங்கிலாந்து MCC கிளப்பின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கரா

கிரிக்கெட் விதிகளை வகுக்கும் இங்கிலாந்து MCC கிளப்பின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கரா பொறுப்பேற்றுக்கொண்டார். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு விதியை புகுத்த வேண்டும் என்றால் அதற்கு லண்டன் லோட்ஸ் மைதானத்தில் செயல்பட்டு வரும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் ...

மேலும்..

சிறுவர்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு வழியமைத்துக் கொடுப்போம்” எனும் தொணிப் பொருளில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் மாநகர சபையின் பரிபாலனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளில் இடம்பெற்றன. சிறுவர்களின் உரிமைகளையும், அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் விதத்தில் சர்வதேச சிறுவர் தினமானது அக்டோபர் முதலாம் ...

மேலும்..

அரச அதிகாரிகள் ஒரு இனத்திற்கு அல்லது ஒரு மதத்திற்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல

அரச அதிகாரிகள் ஒரு இனத்திற்கு அல்லது ஒரு மதத்திற்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. மாறாக அவர்கள் பொறுப்பேற்று நடாத்துகின்ற திணைக்களங்களின் ஆளுகைக்கு உட்பட்ட சகல இடங்களுக்கும் சேவை செய்யக் கூடியவர்கள். இந்நிலையில் அரச அதிகாரிகள் தமது பணியை இனம், மதம் பாராது ...

மேலும்..

கல்முனை அஸ் ஸூஹரா வித்தியாலய மாணவர்களினால் முன்னேடுக்கப்பட்ட சிறுவர் தின நிகழ்வு

கல்முனை அஸ் ஸூஹரா வித்தியாலய மாணவர்களினால் முன்னேடுக்கப்பட்ட சிறுவர் தின நிகழ்வு மற்றும் மாணவர்கள்  விழிப்புணர்வுப் பேரணி பாடசாலை  அதிபர் ஏ.எல்.ஏ  கமால்   தலைமையில்   இடம்பெற்றது . செவ்வாய்க்கிழமை(1)இடம்பெற்ற   இந் நிகழ்விற்கு  பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாடசாலைகள் ...

மேலும்..

முல்லையில், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான, நடமாடும் மருத்துவசேவை மீள ஆரம்பிப்பு. கட்டடமும் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும் மருத்துவ சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளநிலையில், அதற்குரிய கட்டடமும் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில், 01.10.2019 இன்றைய நாள் திறந்துவைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, விசேட தேவையுடையோரின் நலனைக் கருத்தில் கொண்டே, இவ்வாறான நடமாடும் மருத்துவசேவை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விருந்தினர் வரவேற்புடன் ...

மேலும்..

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Human link மாற்றுத்திறனாளிகளின் பாடசாலை மாணவர்களது பேரணி

சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் குறித்த செய்திகளை பார்க்கும்போது வேதனையளிக்கிறது என மருதமுனை  Human link  மாற்றுத்திறனாளிகளின் பாடசாலை  அதிபர் ஏ.கமருதீன் தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மருதமுனை   Human link  மாற்றுத்திறனாளிகளின் பாடசாலை மாணவர்களது பேரணி  இடம்பெற்றது. செவ்வாய்க்கிழமை(1) அதிபர் ஏ.கமருதீன் தலைமையில் ...

மேலும்..