October 3, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோத்தக்கு சட்டச் சிக்கல் எனின் சமலைத்தான் களமிறக்குவோம் – வாசு கூறுகின்றார்

"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின்  இலங்கைக் குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்கில் அவருக்குப் பாதகமான  தீர்ப்பு  கிடைக்குமானால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிட்டு வேட்புமனுத் தாக்கல் பத்திரங்களை சமர்ப்பிக்க ...

மேலும்..

சு.கவின் ஆதரவு சஜித்துக்கா? கோட்டாவுக்கா! – சனியன்று தீர்வு கிடைக்கும் என்கிறார் அமரவீர

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியால் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படும். அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனான கூட்டணிக்கான பொதுச் சின்னம் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க 10 ஆயிரம் பேர் களத்தில்! – பெப்ரல் தெரிவிப்பு

"ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு மற்றும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு குறித்த அமைப்பிலிருந்து 35 பேர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்." - இவ்வாறு பெப்ரல் அமைப்பின் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை இறுதிப்படுத்த இன்று கூடுகிறது தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையை இறுதிப்படுத்துவது தொடர்பில் ஆராய நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று வெள்ளிக்கிழமை கூடுகின்றது. இம்மாதம் இரண்டாம் வார நாடாளுமன்ற அமர்வுகளின்போது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் ...

மேலும்..

தான் ஒரு ஜெண்டில்மேன் என்பதனை உலகிற்கு காட்டிய ரணில்

ஆயுல்கால தலைவர், சஜித்தை ஒரு பொழுதும் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கமாட்டார், ரணில்தான் வேட்பாளர், ரேஸ்சினை ஆரம்பிப்பதற்கு முதல் சஜித்த ஓட ஆரம்பித்து விட்டார், விசர் நாய் கடித்தால் நாம் அந்த நாயினை ஒரு பொழுதும் கடிப்பதில்லை, சஜித் அரசியலில் ஒரு குளந்தை, ...

மேலும்..

அட்டனில் புடவை கடை தீயினால் எரிந்து நாசம்

அட்டன் நகரத்தில் டன்பார் வீதியில் அமைந்துள்ள புடவை விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீயினால் அந்த புடவைக்கடை பகுதியளவில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் 03.10.2019 அன்று இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இத் தீவிபத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை ...

மேலும்..

வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் ரூபா 1,66,750.00 வீண்விரயம்

வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் கற்றாளை உறிஞ்சி கொள்வனவின் போது ரூபா 1,66,750.00 மேலதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாண விவசாய பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் (காற்றாளை உறிஞ்சி) கன்று ஒன்றின் நியம விலை ரூபா ...

மேலும்..

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக, பலாலி விமான நிலையம் மாற்றம்

பலாலி விமானத்தளத்தின் பெயர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சால் பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்றுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் என்றும் ரத்மலானை ...

மேலும்..

கல்குடாத்தொகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார் ஸ்ரீநேசன் எம்.பி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை, பூலாக்காடு, அக்குறானை, மற்றும் பிரம்படித்தீவு கிராமங்கள் அதிகஷ்டப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. இக் கிராமங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் 01.10.2019 அன்று கள விஜயம் செய்தார். காடு சார்ந்த, வயல் ...

மேலும்..

மலையகத்துக்கு தனிப் பல்கலை! – சஜித்திடம் 9 தலைப்புக்களின் கீழ் மனோ அணி கோரிக்கைகள் முன்வைப்பு

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம், கைத்தொழில் பேட்டை, அரச தொழில் வாய்ப்புகள் உட்பட 9 பிரதான தலைப்புகளின்கீழ் முக்கியமான பல கோரிக்கைகளை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் ...

மேலும்..

சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்! விஷேட தடயவியல் பொறுப்பதிகாரி வாக்குமூலம்!

கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமானவர்களின் மரணவிசாரணை தொடர்பான வழக்கு நேற்றைய ...

மேலும்..

சம்பந்தன் – விக்னேஸ்வரன் ஒருமித்த முடிவு! தமிழர் அரசியலில் திடீர் திருப்பம்?

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டி, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் இன்று வடக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரனை சந்தித்தனர். நேற்று தமிழ் தேசிய ...

மேலும்..

சஜித்துக்கு ஒரு வாய்ப்பை தமிழ் மக்கள் கொடுக்க வேண்டும்

அடி மட்ட மக் களி ன் காலடிக்குச் சென்று சேவை பாற் றி வ ரும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிப தியாக வேண்டும். இதுவே சகல இன மக்களினதும் எதிர்பார்ப்பாகும். சஜித் ஜனாதிபதி யானால் இந் நாட்டில் அபிவிருத்தியும் சகவாழ்வும் ...

மேலும்..

வவுனியா மதுபானசாலைகள் பூட்டு

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வவுனியாவில்  இன்று (03.10.2019) அனைத்து மது விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் இன்று (ஒக்டோபர் ...

மேலும்..

‘தில்’ இருந்தால் சஜித்துடன் ஜனநாயக வழியில் மோதுங்கள் – ராஜபக்சக்களுக்கு வேலு குமார் எம்.பி. சவால்

ஜனாதிபதி தேர்தலில் சஜத் பிரேமதாச வெற்றிநடைபோடுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர். எனவே,குறுக்குவழியில் கோழைத்தனமாக அரசியல் நடத்துவதைவிடுத்து ‘தில்’ இருந்தால் சஜித்துடன் ஜனநாயக வழியில் நேருக்கு நேர் மோதுமாறு அவர்களுக்கு ...

மேலும்..

தரம் iii அதிபர் சேவை நியமன புறக்கணிப்புக்கு அங்கஜன் எம்பி நடவடிக்கை

தரம் iii அதிபர் சேவை நியமனத்திற்காக கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற போட்டி பரீட்சையில் நேர்முகத்தேர்வுக்கு தோற்றியோரில், 1858 பேருக்கான நியமன ஏற்பாடுகளில் கல்வி சமூகம் ஓரங்கட்டப்பட்ட துர்ப்பாக்கிய நிலை நல்லாட்சியை நிலை நிறுத்துபவர்களால் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். முக்கியமாக ...

மேலும்..

சஜித்துக்கு ஐ.தே.க. மாநாடும் அங்கீகாரம்! – 6 யோசனைகள் இன்று நிறைவேற்றம்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு கட்சி மத்தியசெயற்குழு எடுத்த முடிவுக்கு, கட்சியின் சம்மேளனம் இன்று ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது. ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் கட்சி தலைவரான பிரதமர் ரணில் ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை அறிவித்தார் பிரதமர் ரணில்

சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை அறிவித்தார் பிரதமர் ரணில்... சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட, ஐக்கிய தேசிய கட்சி சம்மேளன மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.      

மேலும்..

தொடர் நெருக்கடிகளால் ராஜபக்ச தரப்பு குழப்பம் – தினேஸும் தயார் நிலையில்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இலங்கைக் குடிமகனாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட மனு நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கின் தீர்ப்புப் பாதகமாக அமைந்தால் தினேஸ் குணவர்த்தனவை ...

மேலும்..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாருக்கு எதிராக வவுனியாவில் தனிமனிதனொருவர் போராட்டம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக தெரிவித்து வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (03.10.2019) காலை தொடக்கம் மதவுவைத்தகுளம் சனசமூக நிலையத்தின் உபதலைவர் மாணிக்கம் சிவச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மதவுவைத்தகுளம் பகுதி மக்களுக்கு நான் பல வருடகாலமாக ...

மேலும்..

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய பிரமோற்சவம்-2019

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (04.10.2019) வெள்ளிகிழமை 10.20மணியளவில் சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மேற்படி 10 தினங்கள் இடம்பெறவுள்ள பிரம்மோற்சவத்தில் 11.10.2019 வெள்ளிகிழமை சப்பறத்திருவிழா ...

மேலும்..

நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலானி தோட்டத்தில் 30.09.2019 அன்று மதியம் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்த குடும்பஸ்தரான பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பெருமாள் மனோகரன் 2 நாட்களின் பின் 02.10.2019 அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

பரபரப்படையும் நீதிமன்ற வளாகம்! கோட்டா மீதான வழக்கின் தீர்ப்பு இன்று? கலகமடக்கும் பொலிஸார் வளாகத்தில்!

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை அங்கீகரிக்கக் கூடாது எனக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இரண்டாவது நாளாக இன்று நடைபெறவுள்ளது. நேற்றுக் காலை இந்த மனுவை மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்திருந்தது. இதனை அடுத்து, மேலதிக ...

மேலும்..

வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் வன்புனர்வு; குற்றவாளி தலைமறைவு

வவுனியா சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் நேற்றையதினம் (02.10) பாடசாலை மாணவி ஓருவர் பாலியல் வன்புனர்வுக்குள்ளாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, வவுனியா, சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த பாடசாலை மாணவியுடன் (வயது-15) அதே பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் ...

மேலும்..

யாழ் மாநகர பிள்ளைக் கனியமுதம் முன்பள்ளிக்கு சரவணபவன் எம்.பி நிதி உதவி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிள்ளைக் கனியமுதம் முன்பள்ளிக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈ. சரவணபவன் அவர்களின் நல்லூர் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டில் 1 மில்லியன் (10 இலட்சம்) பெறுமதியான உதவித்திட்டங்களை முன்பள்ளி சமூகத்தினருக்கு கையளிக்கும் நிகழ்வு  நேற்று (2) ...

மேலும்..

ஆங்காங்கே பரந்துள்ள பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம் – கௌரவ ஆளுநர்

போர் கண்டு வீழ்ந்துபோயிருப்பினும் மீண்டும் எழுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த தேசத்தில் பலம் கொண்ட முயற்சிகள் ஆங்காங்கே பரந்துள்ளன. அந்த பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். மாற்றுவலுவுள்ளோருக்கான ...

மேலும்..

தேர்தல் தொடர்பான உயர்மட்ட ஆராய்வு

தேர்தலுக்கு முந்திய மதிப்பீட்டை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள அமெரிக்க வொஷிங்டன் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் சர்வதேச விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக நிறுவனத்தின் தூதுவர் கார்ல் இன்டர்பேத் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று (02) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ...

மேலும்..

மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஜெயினுத்தீன் அப்துல் கரீம் மீண்டும் விளக்கமறியல்

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை   மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மீண்டும்  எதிர்வரும் ஒக்டோபர்  16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு   கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த சம்பவம் தொடர்பான   வழக்கு புதன்கிழமை(2)   ...

மேலும்..

கல்முனைகுடியில் தராசில் கஞ்சாவினை அளந்த பெண்கள் உட்பட மற்றுமொருவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

கல்முனைகுடி பகுதியில் 7 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பெயரில் கைதானவர்களுக்கு மீண்டும்   14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த வழக்கு புதன்கிழமை(2)   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு  எடுத்துக் ...

மேலும்..