October 5, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மைத்திரிபால தலைமையில் சு.கவின் காலி மாவட்ட மாநாடு

தீர்ப்பு சரியான திசையில்' எனும் தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடளாவிய ரீதியில் நடத்திவரும் மாநாட்டுத் தொடரின் காலி மாவட்டத்துக்கான மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இன்று (05) சனிக்கிழமை பிற்பகல் எல்பிட்டிய ...

மேலும்..

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே மேடையில் இன்று ஏறிய அரச தலைவர் வேட்பாளர்கள் – கோட்டா புறக்கணிப்பு

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக அரச தலைவர் வேட்பாளர்கள் (ஜனாதிபதி வேட்பாளர்கள்) ஒரே மேடைக்கு இன்று அழைக்கப்பட்டனர். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று மாலை 'மக்கள் மேடை' நிகழ்வு நடைபெற்றது. மார்ச் 12 அமைப்பு, பெப்ரல் அமைப்பு மற்றும் எவ்ரில் ...

மேலும்..

சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் தகவல் உரிமைச் சட்டம் செயலமர்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

சிலோன் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தகவல் உரிமைச் சட்டம் செயலமர்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை (05) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள்  சமூக ஊடக செயற்பட்டாளர்கள்  வர்த்தக ...

மேலும்..

கடலரிப்பினால் வாழ்வாதாரத்தை இழக்கும் அம்பாறை கரையோர மீனவர்கள்

அம்பாரை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற்கரை பிரதேசங்கள் கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டு கடற்றொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக நிந்தவூர் கடற்கரை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுவருகின்றமையினால் கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள மீனவ வாடிகள் மற்றும் கடற்க்கரை ...

மேலும்..

கார் விபத்து – இருவர் பலத்த காயம்

(க.கிஷாந்தன்) நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பிரதேசத்தில் கார் ஒன்று 05.10.2019 அன்று மாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி செல்லும் போது அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பாமஸ்டன் பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த ...

மேலும்..

கிளிநொச்சி பிறிமியன் லீங் (KPL) போட்டிகள் இன்று ஆரம்பமாகின

கிளிநொச்சி பிறிமியன் லீங் (KPL) போட்டிகள் இன்று ஆரம்பமாகின. கிளிநொச்சியில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான கடினப்பந்து போட்டிகள் நான்கு வருடமாக இடம்பெற்று வருகின்றது. 2019ம் ஆண்டுக்கான குறித்த போட்டிகள் இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் 12 கழக அணிகள் ...

மேலும்..

மொட்டு கட்சியின் காரியாலயம் கல்முனையில் திறப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை காரியாலயம் சனிக்கிழமை (05) காலை 11 மணியளவில் கல்முனை தரவைப்பிள்ளையார் கோயில் அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி பிரசார முக்கியஸ்தரான அஹமட் புர்க்கானின் தலைமையில் திறந்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில் ...

மேலும்..

காரைதீவு RKM பெண்கள் பாடசாலையின் வாணி விழா ஊர்வலம்..!

( தனுஜன் ஜெயராஜ் ) இந்துக்களின் விரதங்களில் ஒன்றான நவராத்திரி விரதம் பாடசாலைகள் முதல் அரச தனியார் அலுவலகங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் காரைதீவு RKM பெண்கள் பாடசாலையின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடாத்தப்பட்டுவரும் வாணி விழா ஊர்வலமானது இம்முறையும் வெகு சிறப்பாக ...

மேலும்..