October 6, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முச்சக்கரவண்டி – பஸ் விபத்து – பாடசாலை மாணவிகள் படுங்காயம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் மூவர் உட்பட சாரதி படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் இவ்விபத்து 07.10.2019 அன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையிலிருந்து பாடசாலை ...

மேலும்..

இங்கிலாந்தின் குடியேற்ற முறையில் மாற்றமா?

இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறையை நடைமுறைக்கு கொண்டு வர அரசு கடுமையாக உழைத்து வருவதாக இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார். திறன்வாய்ந்தவர்களுக்கான விசா விண்ணப்பங்களை ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அதிகாரிகள் பரிசீலிக்கும் போது, ‘ஆங்கிலப்புலமை, பணி அனுபவம், வயது’ ...

மேலும்..

மட்டக்களப்பில் பல்துறை சாதனையாளர்களுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜாவினால் கெளரவம்.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் - அகிலன் பவுண்டேஷன் (நிதியம்)லண்டன் அனுசரனையுடன் இணைந்து நடாத்திய சாதனையாளர் விழா - 2019 நிகழ்வு இன்று (6) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. அகிலன் பவுண்டேஷனின் இலங்கைக்கான இணைப்பாளரும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவருமாகிய வ.இ.மகேந்திரன் ...

மேலும்..

மட்டக்களப்பில் இம்முறை அதிக மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை அதிகளவான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு, புனித மைக்கேல் கல்லூரியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 53 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்திபெற்றுள்ளனர். அத்துடன் ஒரு மாணவர் 193 புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கு ...

மேலும்..

அடுத்து வரும் தேர்தல்களில் ஐ.தே.க. வெற்றிபெறுவது நிச்சயம் – ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தாங்கள் வெற்றிபெறுவது உறுதி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ...

மேலும்..

சு.க உறுப்பினர்கள் பலர் சஜித்துடன் சங்கமிப்பர்!! – நவீன் தெரிவிப்பு

எதிர்வரும் சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க முன்வரவுள்ளார்கள்." - இவ்வாறு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். மாத்தளையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து ...

மேலும்..

மொட்டுத்தான் சின்னம்; மாபெரும் வெற்றி உறுதி – மஹிந்த திட்டவட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் நாம் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவோம். இதில் மாபெரும் வெற்றியைப் பெறுவோம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச  தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திடும் நிகழ்வு ...

மேலும்..

பொது மேடைப் பேச்சு கோட்டாவுக்கு வராது! ஐ.தே.க. கிண்டல்

பொது மேடைகளில் தனது கருத்துக்களை சுயமாகக் கூற முடியாதமையினாலேயே 'மார்ச் 12 ' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மக்கள் மேடை' நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை. அவருக்குத் துணிவிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ...

மேலும்..

தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து முப்படையினர், பொலிஸார் உஷார் தேவாலயங்கள், ஹோட்டல்களில் பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய தாக்குதல் எச்சரிக்கைக் கடிதத்தையடுத்து முப்படையினரும் பொலிஸாரும் நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றின் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். இந்தச் செய்தியை 'சண்டே டைம்ஸ்' வெளியிட்டுள்ளது. அதில் மேலும் ...

மேலும்..

மூவின மக்களுக்கும் சமவுரிமை; அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் வேட்புமனுவில் கையெழுத்திட்ட பின்னர் கோட்டாபய தெரிவிப்பு

"எமது ஆட்சியில் மூவின மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும். இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாவார்கள். எனவே, இன, மத, பேதமின்றி எமது ஆட்சியைக் கொண்டு நடத்துவோம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கான ...

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில்: யாழில் சாதனை படைத்த மாணவனின் எதிர்கால இலட்சியம்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோகநாதன் ஆருஷன்,  2019ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் யாழில் சாதனை படைத்த குறித்த மாணவன் மேலும் ...

மேலும்..

சிவாஜி வேட்பு மனுவை தாக்கல் செய்தால் நடவடிக்கை! – செல்வம் எச்சரிக்கை

எமது கட்சியை சேர்ந்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா வைரவ புளியங்குளத்தில் ...

மேலும்..

யாழ். பொஸ்கோ வித்தியாலயத்தில் 171 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

யாழ்ப்பாணம், புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் 258 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதில் 171 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து உள்ளதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்தார். அத்தோடு பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 194 புள்ளிகளை கேசவன் ...

மேலும்..

யாருக்கு ஆதரவு வழங்குவது? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு இன்று

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்கு ஆதரவளிக்கும் என்பது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் – விசேட பாதுகாப்பு

2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. 2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அடுத்த மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ...

மேலும்..

புதிய தலைமுறையின் ஜனாதிபதியாக சஜித்தை வெற்றியடைய செய்வோம் – அமைச்சர் மனோ கணேசன்

(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தனக்கு உத்தரவாதம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தான் ஜனாதிபதியாக வந்தவுடன் முதற்பணியாக மலையக மக்களுக்கு ...

மேலும்..

வட மாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு’ கௌரவ ஆளுநர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு

வடமாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு என்ற கருப்பொருளிலான உறுதி மொழி எடுக்கும் வீதிபாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் நாளை திங்கட்கிழமை (07) ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் , அரச அலுவலகங்கள் ...

மேலும்..

சற்றுமுன் நிந்தவூரில் கோரவிபத்து ! ஸ்தலத்தில் ஒருவர் பலி…

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் இன்று இரவு 08:30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் பலியானார். அக்கரைப்பற்றில் இருந்து கொழுப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் அட்டப்பள்ளம் பெரிய பாலத்தருகில் மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவம் ...

மேலும்..

காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தின் வாணிவிழா ஊர்வலம்

காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தின் வாணிவிழா ஊர்வலம் இன்று ஞாயிறுக்கிழமை தேரோடும் வீதி வழியாக பவனிவந்தது. அதிபர் ஆர்.ரகுபதி தலைமையிலான ஆசிரியர் குழாத்தின் வழிகாட்டலில் மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்வதை படங்களில் காணலாம்.

மேலும்..

ஆசிரியர் பிரதீபா பிரபா விருது பெற்ற காரைதீவு ஆசிரியர் திருமதி G. S இராஜதீபன்

நல்ல இதயமுள்ள மாணவர்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான தேசிய ரீதியிலான "ஆசிரியர் பிரதீபா பிரபா" விருது வழங்கும் வைபவமும் கெளரவிப்பும் கடந்த  வெள்ளிக்கிழமை 04.10.2019அன்று  கல்வி அமைச்சின்   கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சர் கௌரவ திரு அகிலவிராஜ்காரியவசம் தலைமையில் ...

மேலும்..

பவுத்த தேரர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொரு நீதி என அரச யந்திரம் செயல்படுகிறது!

நக்கீரன் பாம்புக்கு பல்லில்தான் நஞ்சு, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடம்பெல்லாம் நஞ்சு.  கடந்த மே மாதம் சனாதிபதி சிறிசேனா ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு அளித்து அவரை விடுதலை செய்யப்பட்ட போது "சனாதிபதி கடி நாய் ஒன்றை அவிட்டு விட்டுள்ளார்" எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ...

மேலும்..

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் வாணி விழா; பிரதம விருந்தினராக முதல்வர் ஆனல்ட்!

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் வாணி விழா. முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். யாழ் மாநகர சபையின் சமய விவகார மற்றும் கலை பண்பாடு மேம்பாட்டுக் குழுவினரின்  ஏற்பாட்டில் வாணி விழாவும் கலை நிகழ்வுகளும் (4) யாழ் நாவலர் கலாசார ...

மேலும்..

நிபந்தனை முன்வைத்து இணைந்தது தே. கா : கோத்தாவின் வெற்றிக்காக உழைக்க போவதாக அறிவிப்பு

தேசிய காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தலைமைத்துவ சபை எடுத்த தீர்மானத்தின் படி இன்று (10) பொதுஜன பெரமுன கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர். தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். ...

மேலும்..

சஜித்தையா – கோட்டாவையா வெல்லவைக்கப்போகிறீர்கள்? கூட்டமைப்பு – முன்னணி நேரடி மோதல்

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாக ஒருவரை இலகுவாக வெற்றியடையச் செய்யக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்க, அப்படியானால் வாக்களித்து சஜித் பிரேமதாஸவை வெல்லவைக்கப் போகின்றீர்களா என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பதில் கேள்வி எழுப்பினர். வாக்களிக்காமல் விட்டு கோட்டாய ராஜபக்சவை ...

மேலும்..

தமிழ்ப் பொது வேட்பாளரின் பின்னணியில் ராஜபக்சக்கள் – தமிழர்கள் முட்டாள்கள் அல்லர் என்கிறார் ரணில்

"ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்குடனேயே தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் முயற்சியில் ஒரு தரப்பு ஈடுபட்டுள்ளது. இதன்பின்னணியில் ராஜபக்ச அணியினர் இருக்கின்றனர். இதில் எந்தச் சந்தேகமுமில்லை." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழ் ...

மேலும்..

கோட்டாவுக்கு இன்னும் கண்டம் கழியவில்லை!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கான சிக்கல்கள் இன்னமும் முழுமையாகத் தீரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. நாளை திங்கட்கிழமை அவர் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், ஆட்சேபனைக் காலத்தில் ...

மேலும்..

தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரா? – எங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார் மஹிந்த

"ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் களமிறக்கப்படவுள்ளார் என்ற தகவல் எமக்கு இன்னமும் கிடைக்கவில்லை." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக ...

மேலும்..

மஹிந்த – பஸில் – கோட்டா மூவரும் கூட்டாகக் கூட்டமைப்புடன் பேசுவர்! – சுமந்திரனுடன் நேரடியாகவே தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யும்படி கோட்டா கோரிக்கை

தாமும் தமது சகோதரர்கள் மஹிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகிய மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரில் பேச விரும்புகின்றார்கள் என்றும் அதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியுடன் நேற்றுத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரினார் ஸ்ரீலங்கா ...

மேலும்..

தமிழ் தரப்புக்கள் பேரம் பேசும் பலத்தை வலுப்படுத்த வேண்டும்- யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம்

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தரப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பேரம்பேசும் பலத்தை மேலும் வலுப்படுத்த வேண்டுமென யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம் மற்றும் ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம்  வெளியிட்டுள்ள ...

மேலும்..

சகோதர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் கோட்டா!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவில் சற்றுமுன்னர் கையெழுத்திட்டார். நாளை 7 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று (ஞாயிறுக்கிழமை) குறித்த வேட்புமனு பத்திரத்தில் கையெழுத்திட்டார். மிரிஹென பகுதியில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில், தேரர்களிடம் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜி போட்டி; கட்டுப் பணம் செலுத்தினார் அனந்தி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தி சார்பில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, தேர்தல் திணைக்களத்தில் அவர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் ...

மேலும்..

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது!

புலமைப்பரிசில் பரிட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் 153 புள்ளிகளும், கிளிநொச்சி 152 புள்ளிகளும், மன்னார் 151 புள்ளிகளும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 152 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் மட்டக்களப்பு 152 புள்ளிகள், அம்பாறை 153 புள்ளிகள் மற்றும் திருகோணமலை 151 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ...

மேலும்..

மைத்திரியின் தீர்மானத்தால் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானத்தை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் எடுப்பது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக இன்று காலை தெரியவந்துள்ளதை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கடும் ...

மேலும்..

பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்கள் தங்கள் பேஸ்புக் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் பகிரும் பயனாளர்களின் கணக்குகள் அடையாளம் தெரியாத நபர்களின் கைகளுக்கு செல்லும் வாய்ப்புகள் ...

மேலும்..

தமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்!

அதிவேகமாக 350 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின். தென்னாபிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் இனிங்ஸில் ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியீடு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணைய தளத்தின் வழியாக பெறுபேறுகளை பார்வையிட முடியும். இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் மூன்று லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் பரீட்சைக்குத் ...

மேலும்..

மஹிந்த அன் கோ- கூட்டமைப்பு பேச்சுக்கு உடன் ஏற்பாடு செய்க!

சுமனை தொலைபேசியில் கோரினார் கோட்டா தாமும் தமது சகோதரர்கள்  - மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகிய மூவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் நேரில் பேச விரும்புகின்றனர் என்றும் அதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம். பியுடன் நேற்றுத் ...

மேலும்..

சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்தவர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இல்லை – க.துரைராஜசிங்கம்

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்தவர்கள் வெற்றிபெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் கடந்த (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிப்பவருக்கே ஆதரவு- துரைராசசிங்கம்

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒருவருக்கே ஆதரவு வழங்குவோமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். துரைராசசிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் ...

மேலும்..

காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்டுங்கள் – செல்வம் சவால்

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக்  காட்டினால், நாங்களும் அதற்கான பதிலைக் கொடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சவால் விடுத்துள்ளார். முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து, தேரரின் சடலத்தை அடக்கம் செய்த ஞானசார தேரரை கைது ...

மேலும்..