October 7, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணம்  அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17 ஆம் நாள் பறப்புகள் தொடக்கம்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து வரும் 17ஆம் திகதி விமான பறப்புகள்  தொடக்கி  தொடக்கி வைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாணம் அனைத்துலக விமானநிலையமாக பெயர் மாற்றம் செய்யும், அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் அமைச்சரவையில் ...

மேலும்..

சஜித், கோட்டாபய, அநுர உட்பட 35 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்! – ஜனாதிபதித் தேர்தல் சமர் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று தாக்கல் செய்யப்பட்ட 35 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9 மணி ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவில் 48பேர் சித்தி ..!தக் ஷிதன் 188 புள்ளிகளை பெற்று சாதனை

( தனுஜன் ஜெயராஜ் ) நடைபெற்று முடிந்த 2019ம் ஆண்டிற்கான தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (06)நண்பகல் வெளியாகியிருந்தது. வெளியான பரீட்சை பெறுபேறுகளின் முடிவின் படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலயத்திற்குட்பட்ட தமிழர்கள் செறிந்து வாழும் காரைதீவு பிரதேசத்தில் 48மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர் ...

மேலும்..

தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும்; வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி

தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார். புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை ...

மேலும்..

போதை மாத்திரையுடன் பாடசாலை மாணவன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த சனிக்கிழமை(5) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வைத்து மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உயர் தரம் கலைப்பிரிவில் கல்விபயிலும் அப்துல் ரசாபீ முகம்மட் அஷ்லம் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு கைதானார். மருதமுனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய ...

மேலும்..

கௌரவ ஆளுநர் தலைமையில் வீதிபாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பம்

ஜனநாயகம்  வளரவேண்டும் எனில் உண்மையான நீதியும் நியாயமும் இருத்தல் நன்று. நீதியும் நியாயமும் அல்லாத ஒரு சமுதாயத்தில் ஜனநாயகத்தை கேட்பது வேரில்லாத மரத்தில் கனிகேட்பது போன்றதாகும். என்று கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார். வீதிபாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி ...

மேலும்..

கடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் கொலை-நிந்தவூரில் சம்பவம்.

கடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர்  மீராநகர் கடற்கரை பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8.10 மணியளவில்  குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இல 70 வன்னியார் வீதி ...

மேலும்..

இந்திய வர்த்தக கூட்டுறவு கண்காட்சி புதுடெல்லியில் ஆரம்பம்

இந்திய கூட்டுறவு சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்மாதம் 11, 12, 13 ஆம் திகதிகளில் புதுடெல்லியில் இடம் பெறவுள்ளது. மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் கூட்டுறவுத்துறை சார்ந்த நிபுணர்களின் பல்வேறு தலைப்புக்களிலான கருத்தாடல்கள் இடம்பெறவுள்ளனர். இந்த மாநாட்டில் ...

மேலும்..

அரச உத்தியோகத்தர்களுக்கு ஆளுமை மற்றும் இயலுமையை வளர்க்கும் பயிற்சிப் பட்டறை

பல்வேறு பிரச்சிகைகளுக்கு மத்தியில் அரச சேவைகளை தேடி அலுவலகங்களுக்கு வரும் மக்களின் தேவைகளை மனமுவர்ந்து வழங்கும் சேவை மனப்பாங்குஇ ஆளுமை மற்றும் இயலுமை என்பனவற்றை வளர்த்துக் கொள்ளும் நோக்கோடு முழுநாள் பயிற்சிப் பட்டறை நேற்று (07) மண்முனை வடக்கு பிரதேச செயலக ...

மேலும்..

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு ஒன்று மீட்பு

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள  பிள்ளையாரடி பிரதேசத்தில் கட்டிட நிர்மாண நில அகழ்வின் போது மோட்டார் குண்டு ஒன்றை இன்று திங்கட்கிழமை (07) மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் . குறித்த பிரதேசம் கிழக்கு பல்கலைக்களகத்தின் மருத்துவ பீடத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் கட்டடிட ...

மேலும்..

வலுக்குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள்!

இலங்கைத்தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமாகிய தி.பிரகாஷின் ஒழுங்கமைப்பில்  சுன்னாகம் மேற்கு J/199 கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வலுக்குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மனித நேயத்திற்கான இளைஞர் படையணி - செயற்படை - அமைப்பின் ...

மேலும்..

விமானசேவை அபிவிருத்தி பணிகளுக்குப் பாராட்டு: கிழக்கில் துணை தூதரகம் அமைக்க வலியுறுத்து!

இந்திய அரசிடம் முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் கோரிக்கை “இந்திய அரசின் நிதியுதவி மூலமாகப் பலாலி விமானநிலையம் சர்வதேசதரத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதனை யாழ்ப்பானம் சர்வதேச விமான நிலையம் எனப் போக்குவரத்து அமைச்சு பெயரிட அமைச்சரவை அங்கீகரம் அளிக்கப்பட்டுள் ளதோடு விமானசேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரிய அம்சமாகும். இதேபோன்று கிழக்கில் ...

மேலும்..

அடுத்த அரசாங்கத்திலும் ரணிலே பிரதமர் – அஜித் பி பெரேரா

சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்திலும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நீடிப்பார் என்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். மேலும், காலி முகத்திடலில் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள சஜித் பிரேமதாஸவின் கூட்டமே இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் ...

மேலும்..

ஜனாதிபேதி தேர்தல் 2019: இதுவரை 35 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் 35 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சிறிதுங்க ஜயசூரிய, பத்தரமுல்லை சீலரதன தேரர், ஜயந்த கெடகொட, எ.எஸ்.பி.லியனகே ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல, அனுருத்த ...

மேலும்..

வடக்கு தெற்கு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சந்திப்பு. முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

வடக்கு தெற்கு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சந்திப்பு. முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு வடக்கு மாகாண மாணவர்களுக்கும், தென் பகுதி மாணவர்களுக்குமிடையிலான விசேட நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்வின் ஒரு அம்சமாக யாழ் மாநகர முதல்வரை சந்திக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று (6) மாலை யாழ் பொது ...

மேலும்..

தமிழரின் இலக்கை அடைய விளையாட்டு அவசியம்! மாவை

தமிழ் சமூகம் தமது இலட்சியங்களை அடைவதற்கு விளையாட்டுத் துறையும் உறுதுணையாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பிரிமியர் லீக் போட்டிகள் நேற்று (வியாழக்கிழமை)ஆரம்பமான நிலையில், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து ...

மேலும்..

வவுனியா விபுலாநந்தா கல்லூரி மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளுடன் மாவட்டத்தில் இரண்டாம் நிலை

கடந்த ஆகஸ்ட் 04ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் நேற்று 06.10.2019 வெளியாகியுள்ள நிலையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவன் செல்வன் .கஜேந்திரன் யஸ்வித் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளார்.

மேலும்..

மட்டக்களப்பில் 193 புள்ளிகள் பெற்ற பட்டிருப்பு மகா வித்தியாலய மாணவி பழனித்தம்பி பவுஸ்தினி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலய மாணவி பழனித்தம்பி பவுஸ்தினி 193 புள்ளிகள் பெற்று சாதனை படைத்து ஊரிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். களுதாவளையை சேர்ந்த பழனித்தம்பி கலைவாணி தம்பதியினரின் மகள் ஆவார் . தந்தை கூறுகையில் " நான் ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்..!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்..! இலங்கைத்தீவில் இறுதிப் போரின் போது கையளிக்கபட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காகவும் போரின் போது திட்டமிடப்பட்டு பெளத்த சிங்கள பேரினவாத அரசினால் கொல்லபட்ட அப்பாவி சிறுவர்களுக்காகவும் நீதி வேண்டி பிரித்தானிய பிரதமரின் ...

மேலும்..