October 8, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சஜித், கோட்டாவிற்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை – ஐ.தே.க!

சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் நேற்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

நாட்டுக்கு குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை – சுனில் ஹந்துன்நெத்தி!

நாட்டுக்கு தலைவர் ஒருவர் தேவை. ஆனால் குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஹொரணை, மொறகஹஹேன பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ...

மேலும்..

கோத்தபாய வெற்றிபெற வேண்டி முன்னாள் எம்.பி. பியசேன யாக பூஜை

கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி அக்கரைப்பற்று சின்ன பனங்காடு நாக காளி அம்மன் ஆலயத்தில் விசேட யாக பூஜை ஆலயத் தலைவர் ஆறுமுகம் கந்தையா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை 8 மணியளவில் இடம்பெற்றது. ஆலய உற்சவ காலத்தில் ...

மேலும்..

தாக்குதல் குறித்து போலி எச்சரிக்கை – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்!

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று கடந்த 02ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பத்துடன் பிரபல நட்சத்திர விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ...

மேலும்..

யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 09 பேர் விண்ணப்பம்!

யாழ்.பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் பொஸ்ரன் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உயிரியல் மற்றும் மரபணுத்துறையின் இணைப் பேராசிரியரான சாம். தியாகலிங்கம், ஐக்கிய இராச்சியத்தின் சவுத்ஹம்டன் பல்கலைக்கழக ...

மேலும்..

வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்த வெளிநாட்டு அகதிகள் நீர்கொழும்பிற்கு திரும்பியுள்ளனர்!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் நீர்கொழும்பிற்கு திரும்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் காரணமாக 113 வெளிநாட்டு அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தங்கிருந்தவர்களில் ஒரு தொகுதியினர் தமது சுயவிருப்பின் ...

மேலும்..

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(புதன்கிழமை) 30ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு குறித்து தேசிய தேர்தல்கள் ...

மேலும்..

சு.க.வின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று(செவ்வாய்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு 15 பேர் கொண்ட அரசியல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார ...

மேலும்..

செம்மலை கோயில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது – சம்பந்தன்

முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டவர்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ...

மேலும்..

செம்மலை விவகாரத்துக்கு பதில் கூறிவிட்டு மக்களிடம் வாருங்கள் – வேட்பாளர்களுக்கு சார்ள்ஸ் வேண்டுகோள்

முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற கட்டளையை மீறி நடைபெற்ற அடவாடிகளுக்கு வேட்பாளர்களின் கருத்து என்ன என்பதை தெரிவித்துவிட்டு வாக்கு கேட்க வாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நீதிமன்ற உத்தரவை செயற்படுத்தாமல் பொலிஸார் வேடிக்கை பார்த்த ...

மேலும்..

கோட்டாவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு பொலிஸ் தலைமையகத்தில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி குறித்த இருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ...

மேலும்..

ஐ.நா சபை முடங்கும் அபாயம்! பொதுச்செயலாளர் வெளியிடும் அச்சம்

230 மில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வ வருவதாக தெரிவித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை களமிறக்கியது யார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவே வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை எதிர்த்து கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளும் ...

மேலும்..

அஷ்ரப் வைத்தியசாலையில் தொற்றா நோய் தடுப்பு குடிசையை ஆரம்பித்து வைப்பு

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொற்றா நோய் தடுப்பு குடிசை(NCD HUT) ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் றஹ்மான் தெரிவித்தார். குறித்த வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை(8) தொற்றா நோய் தடுப்பு குடிசையை அங்குரார்ப்பணம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு ...

மேலும்..

அட்டன்– கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம்

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் நிலம் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 08.10.2019 அன்று மதியம் முதல் பெய்த பலத்த மழை காரணமாக இந்த நிலம் தாழிறக்கம்  ஏற்பட்டுள்ளது. வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு ...

மேலும்..

சிங்கள தலைமைகளின் யுக்திகளில் பங்காளிக் கட்சிகளின் பொறுமைகள்

தேசிய அணிகளைத் தெரிவு செய்வதில் தடுமாறித் தௌிந்த சிறுபான்மைத் தலைமைகள், தாம் ஆதரிக்கும் வேட்பாளரை வெல்ல வைக்க கடைப்பிடிக்கவுள்ள யுக்திகள் எவை? இக்கட்சிகளின் தலைமைகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன? தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளதால், சிறுபான்மை தலைமைகளின் வாக்கு வங்கிகளில் ...

மேலும்..

வேட்பாளர்களிடம் சபாநாயகரின் வேண்டுகோள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தமது பிரசாரங்களில் பொலித்தீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளைத் தவிர்த்து சூழல் பாதுகாப்பு தொடர்பான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று ...

மேலும்..

மகாநாயக்க தேரர்களிடம் நேரில் ஆசிபெற்றார் சஜித்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று செவ்வாய்க்கிழமை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் ...

மேலும்..

குற்றவாளிகளை தண்டியுங்கள்! – நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து

"முல்லைத்தீவு, நீராவியடி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அரசை வலியுறுத்துகின்றேன். அதில் நீதிமன்ற நிலைநாட்டுவதற்குத் தவறியது மாத்திரமன்றி, அது மீறப்படும்போது அதற்கு வசதியேற்படுத்திய பொலிஸாரையும் உள்ளடக்க ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல் பரப்புரை: பொதுச் சொத்து முறைகேட்டை முறையிட இலக்கம் அறிமுகம்

ஜனாதிபதித் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளின் போது பொதுச்சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுமாயின் அல்லது முறைகேடு செய்யப்படுமாயின் அது தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கான அவசர சேவை தொலைபேசி இலக்கங்களை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. இந்த முறைப்பாடுகளை 076-3223662, 076-3223448 ஆகிய தொலைபேசி ...

மேலும்..

மீனவர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டமை தெரியாத கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது- மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து காணாமல் போன மீனவர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளராகிய நீங்கள் சொல்லும்வரை தனக்கு எதுவும் தெரியவில்லை என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன மீனவர்கள் பற்றிய ...

மேலும்..

கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் நிலம் தாழிறக்கம்! சாரதிகளுக்கு எச்சரிக்கை

(க.கிஷாந்தன்) அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் நிலம் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 08.10.2019 அன்று மதியம் முதல் பெய்த பலத்த மழை காரணமாக இந்த நிலம் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு ...

மேலும்..

டெலோ அமைப்பிலிருந்து சிவாஜிலிங்கம் நீக்கம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், டெலோ அமைப்பின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியுள்ளதாக டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் வேட்புமனுவை தாக்கல் செய்த சந்தர்ப்பத்திலேயே கட்சியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி ...

மேலும்..

கல்லாறு பகுதியை காப்பாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கிளிநொச்சி  மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கண்டாவளை  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதானமாக  ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் வவுனியாவில் இளைஞன் கைது

விடுதலைப் புலிகளின் இலச்சனை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் சின்னம் என்பவற்றுடன் இளைஞன் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (08.10) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிசார் மேற்கொண்ட வழமையான திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இளைஞன் விடுதலைப் ...

மேலும்..

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொழும்பு - ஜம்பட்டா வீதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்களில் வந்த ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

காரைதீவு இராமகிருஸ்ண பெண்கள் பாடசாலையில் நவராத்திரி விழாவும், ஆயுதபூசையும், ஏடுதொடக்கலும்

                                       

மேலும்..

செம்மலை கோயில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது – சம்பந்தன்

முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டவர்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ...

மேலும்..

செம்மலை விவகாரத்துக்கு பதில் கூறிவிட்டு மக்களிடம் வாருங்கள் – வேட்பாளர்களுக்கு வேண்டுகோள்

முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற கட்டளையை மீறி நடைபெற்ற அடவாடிகளுக்கு வேட்பாளர்களின் கருத்து என்ன என்பதை தெரிவித்துவிட்டு வாக்கு கேட்க வாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நீதிமன்ற உத்தரவை செயற்படுத்தாமல் பொலிஸார் வேடிக்கை ...

மேலும்..

காவடி எடுத்தவர் யாரோ ஆடி முடிப்பவர் யாரோ…?

இன்றைய 'காலைக் கதிர்' நாளிதழின் ''இனி இது இரகசியம்  அல்ல.....!'' பத்தி எழுத்திலிருந்து ஒரு பகுதி வாசகர்களுக்காக......! முல்லைத்தீவு, செம்மலை, நீராவியடிப்பிள்ளையார் ஆலயச் சுற்றாடலில் நீதிமன்ற உத்தரவை மீறி, அதை அவமதிக்கும் விதத்தில் பிக்கு ஒருவரின் உடலை தகனம் செய்து விட்டு, அதைப் ...

மேலும்..

மயிலங்காடு ஞானமுருகன் வி.கவுக்கு சிறியின் நிதியில் உபகரணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதி ஊடாக மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்திற்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இலங்கைத்தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலி.தெற்கு ...

மேலும்..

25 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளுடன் தாய், மகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் தாயும் மகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளை கடத்த முற்பட்ட நிலையில் இவர்களிடம் இருந்து 2.5 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப் பொருளை் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் இலங்கையர் என்பதுடன் 68 ...

மேலும்..

ஊவா மாகாணத்தின் கால எல்லை முடிவுக்கு வந்தது

ஊவா மாகாணத்தின் 6 ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 5 வருட காலப்பகுதியில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கடந்த மாகாண சபை தேர்தல் ...

மேலும்..

அம்பாறையில் அட்டகாசம் செய்த யானை பிடிபட்டது. வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அட்டகாசம் செய்து வருகின்ற காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களிற்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை (7) நள்ளிரவு கனரக வாகனங்களின் உதவியுடன் இரு காட்டு யானைகள் இவ்வாறு பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவது எமது ...

மேலும்..

புத்தளம் அருவக்காடு பகுதியில் பாரிய வெடிப்பு! – காரணம் வௌியானது

புத்தளம் அருவக்காடு குப்பை சேகரிக்கும் பிரிவு பகுதியில் பாரிய வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை நேரப்படி நேற்று இரவு 9 மணியளவில் பாரிய சத்தத்துடன் வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக கரைத்தீவு மற்றும் சேராக்குளி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவத்தால் அருவக்காடு குப்பைத் திட்டப் பிரிவை அண்மித்த ...

மேலும்..

லண்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது

தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் லண்டன், லூட்டன் விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் உட்பட இலங்கை பிரஜைகள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் லண்டன் லூட்டன் விமான நிலையத்திற்கு வந்த பின்னர் அந் நாட்டின் ...

மேலும்..

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சீ.மு.இராசமாணிக்கத்தின் 45வது நினைவு தினம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் தலைவருமான சீ.மு.இராசமாணிக்கத்தின் 45வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று(திங்கட்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது ...

மேலும்..

ஜனநாயகம் வளரவேண்டும் எனில் உண்மையான நீதியும் நியாயமும் இருத்தல் நன்று – சுரேன் ராகவன்!

ஜனநாயகம் வளரவேண்டும் எனில் உண்மையான நீதியும் நியாயமும் இருத்தல் நன்று. நீதியும் நியாயமும் அல்லாத ஒரு சமுதாயத்தில் ஜனநாயகத்தை கேட்பது வேரில்லாத மரத்தில் கனிகேட்பது போன்றதாகும். என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வீதிபாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு ஆளுநர் ...

மேலும்..

போட்டிக் களத்தில் உள்ள 35 வேட்பாளர்கள் விபரம்!

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்திய 6 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கட்டுப்பணம் செலுத்திய ...

மேலும்..

மலையகத்திற்கான புகையிரத சேவைகளும் ஆரம்பம்

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 தினங்களாக புகையிரத தொழிற்சங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து சகல புகையிரதங்களும் சேவையில் ஈடுபட்டுள்ளன. புகையிரத சேவையாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தபோராட்டம் காரணமாக, மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தது. ...

மேலும்..

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்களினால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய 1997ம் ஆண்டு பழைய மாணவர்களினால் 150 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பசுமையான பாடசாலையினை உருவாக்கும் நோக்கில் ஆயிரம் மரக்கன்றுகள் நாடும் செயற்திட்டம் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய 1997ம் ஆண்டு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதல் கட்டமாக ...

மேலும்..

வவுனியா இளைஞர்களின் மனிதாபிமான செயற்பாடு – குவியும் பாராட்டு!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வடிகானிற்குள் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட பசு மாட்டை இளைஞர்கள் காற்றியுள்ளனர். நேற்று(திங்கட்கிழமை) காலை குறித்த பகுதியில் நின்றிருந்த பசுமாடு அருகில் இருந்த கழிவுநீர் வடிகானில் விழுந்துள்ளது. எழுந்து செல்ல முடியாமல் உயிருக்கு போரடிய மாட்டினை அப்பகுதியில் ஒன்று ...

மேலும்..

வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயம் சாதனை

வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை  கல்வி வலயம் சாதனை வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி  வலயத்திலுள்ள பாடசாலைகளில் கூடியளவு (425) பேர் சித்தியடைந்துள்ளனர். கல்முனை கல்வி  வலயத்தில்  கல்முனை , சாய்ந்தமருது  மருதமுனை ஆகிய பிரதேசங்களில் கல்முனை ...

மேலும்..

தேர்தல் சட்டங்களை மீறுவோர் மீது கடுமை நடவடிக்கை எடுக்கப்படும்! – மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 35 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.தேர்தல் சட்டங்களை மீறுவோர் – தேர்தலில் அரச ஆதனங்களைப் பயன்படுத்துவோர் – அரசியலில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ...

மேலும்..

அண்ணா சிரேஷ்ட  முதியோர் கழகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தினம் மற்றும் சிறுவர் தின விழா

பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவூ தோட்டத்தில்  இயங்கும் அண்ணா சிரேஷ்ட  முதியோர் கழகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தினம் மற்றும் சிறுவர் தின விழா 07.10.2019 அதன் தலைவர் அந்தோனி சு+சை தலைமையில்  மிகவூம் சிறப்பாக நடைபெற்றது. தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ...

மேலும்..

கட்சிக்கும் சிவாஜிலிங்கதிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை – அடைக்கலநாதன்

ஐனாதிபதித் தேர்தலில் எங்கள் கட்சியின் உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் முடிவை கட்சி எடுக்கவும் இல்லை என்றும் ...

மேலும்..

சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என தடுத்த யாழ். மாநகர உறுப்பினருக்கு மிரட்டல் – நள்ளிரவில் சம்பவம்

தேர்தல் விதிமுறைகளை மீறி தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் ஆதரவாளர்களே இவ்வாறு மிரட்டி நள்ளிரவில் வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றுள்ளதாக யாழ்.மாநகர சபை ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தை அறுத்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இன்று (07.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் ...

மேலும்..

ஒருநாள் மட்டும் நடைபெறவுள்ளது நாடாளுமன்ற அமர்வு

இந்த வாரத்தில் ஒரு நாள் மட்டுமே நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் காரணமாக இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை ஒரு நாள் மட்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் ...

மேலும்..

சஜித்துக்கு இன்று அமோக வரவேற்பு – இராஜகிரியவில் திரண்டது மக்கள் வெள்ளம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அணிதிரண்டு அவரை வரவேற்றனர். வேட்புமனுவைத் தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் சஜித் பிரேமதாஸ நுழைந்தபோதே ...

மேலும்..

வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள்!

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 தினங்களாக தொடருந்து தொழிற்சங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் ரயில் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பும் எனவும் சகல அலுவலக ரயில்களும் சேவையில் ஈடுபடும் ...

மேலும்..

விதிகளை மீறுவோருக்கு தேர்தல் ஆணையகம் கடும் எச்சரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளை விதிக்கப்பட்டுள்ள சட்ட வரையறைக்கு உட்பட்தாக முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர் தெரிவு செய்யப்படும் வரையில் ஒரு வேட்பாளர் இன்னுமொரு வேட்பாளருக்கு இடையூறு விளைவிக்கும் ...

மேலும்..

தீர்மானம் பிற்போடப்பட்டது: தொடர்ந்தும் பேச்சுவார்த்தைக்கு செல்லும் ஸ்ரீ.சு.கட்சி

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளது. இதுதொடர்பாக இதுவரை எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் இறுதி தீர்மானம் நேற்று அறிவிக்கப்படும் என ஐக்கிய ...

மேலும்..

முன்னாள் அமைச்சர் பற்றி வீரகோன் காலமானார்

முன்னாள் நீதி மற்றும் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் சட்டத்தரணி பெடீ வீரகோன்  காலமானார். இவர் தனது 87 ஆவது வயதியில் நேற்று (திங்கட்கிழமை) காலமாகியுள்ளார். லங்கா சமசமாஜ கட்சியின் முன்னாள் தலைவராக செயற்பட்ட இவர் இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளரகவும் இருந்துள்ளார். அவரின் ...

மேலும்..

வெற்றியை நிச்சயம்! – மஹிந்த, கோட்டா சூளுரை

ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை நிச்சயம் கைப்பற்றுவோம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று சமர்ப்பித்ததன் ...

மேலும்..

முதற்தடவையாக கண்காணிப்பு பணிகளில் 7500 பேரை களமிறக்குகிறது கஃபே!

ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் வரலாற்றில் முதற்தடவையாக 7500 பேரை ஈடுபடுத்தவுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. நவம்பர் 16ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கலை அடுத்து வன்முறைகள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறிய செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் கெபே ...

மேலும்..

மக்கள் எம் பக்கம்; பெரு வெற்றி உறுதி – சஜித் நம்பிக்கை

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் எம் பக்கம் நிற்கின்றார்கள். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் வெற்றி உறுதி." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கான ...

மேலும்..

சஜித்தை மதிக்கின்றேன்! – கோட்டா அதிரடிக் கருத்து

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் தனக்கும் இடையில் கொள்கை ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், அவருக்கு மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று ...

மேலும்..