October 9, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிறையிலுள்ள சகல இராணுவத்தினரையும் நவம்பர் 17ஆம் திகதி காலை விடுவிப்பேன்

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிபெற்றால் சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவத்தினரையும் மறுநாள் 17ஆம் திகதி காலை விடுதலை செய்வேன்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா ...

மேலும்..

சஜித்துக்கு ரோஹித ஆதரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான ரோஹித போகொல்லாகம ஆதரவு தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தத்தமது ...

மேலும்..

சட்டவிரோத குடியேறிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீடுகளில் அதிரடி சோதனை

மலேசியாவின் செலாங்கூர் மாநிலத்தில் சட்டவிரோதமாக வரும் வெளிநாட்டினரை தங்கவைத்திருந்த வீடுகளில் நடந்த சோதனையில் 26 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.  புலாய் கேடம்(Pulau Ketam) என்ற பகுதியில் அதிகாலை 3 மணியளவில் ஐந்து வீடுகளில் நடந்த சோதனையிலேயே முறையான பயண ஆவணங்களின்றி மலேசியாவில் இருந்த குற்றத்திற்காக ...

மேலும்..

அநுராதபுரத்தில் கோட்டாவின் பிரசாரம்; மைத்திரியோ புதிய கிராமம் கையளிப்பு

கிராமசக்தி மக்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் 800 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள அநுராதபுரம், பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (09) முற்பகல் இடம்பெற்றது. 2018 டிசம்பர் மாதம் 21ஆம் ...

மேலும்..

காரைதீவு கரடித்தோட்ட சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வாணி விழா ” நிகழ்வுகள்

காரைதீவு கரடித்தோட்ட சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட "வாணி விழா " நிகழ்வுகள் காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.கே.சத்தியபிரியன் அவர்களின் தலைமையில் (08) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெக ராஜன் அவர்கள் கலந்து ...

மேலும்..

வீடுகளிற்குள் வந்து விழும் கற்களால் உயிர் அச்சத்துடன் வாழும் மக்கள்!

வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் கடந்த 6 வருடங்களாக கல் அகழ்வு பணி நடைபெற்று வருவதால் அதற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உயிர் அச்சுற்றுத்தல்களை சந்தித்து வருவதாக குற்றசாட்டுகின்றனர். வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியுர் கிராமத்திற்கருகில் கல் அகழ்வு பணி முழு வீச்சில் ...

மேலும்..

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரக்கூட்டம் கொழும்பில்!

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டமும் கொழும்பில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். சுகததாச ...

மேலும்..

சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று – சு.க.வின் முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்!

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. காலி முகத்திடலில் இன்று(வியாழக்கிழமை) இந்த பரப்புரைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் ...

மேலும்..

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பரவலாக்கம் மேற்கொள்ளப்படவில்லை – மனோ!

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பரவலாக்கம் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாம் 2015 ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த போது ...

மேலும்..

தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்!

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பி.டி.சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய தகமைகள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

மேலும்..

கைதிகளுக்குக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி மனுத்தாக்கல்!

ஜனாதிபதி தேர்தலில் சிறைக் கைதிகளுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்க உத்தரவிடுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உள்ளிட்ட அந்த ஆணைக்குழுவின் ...

மேலும்..

சு.க.விற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் ...

மேலும்..

மைத்திரியை ஆதரித்த தமிழ், முஸ்லிம்கள் கோட்டாபயவுக்கும் வாக்களிக்க வேண்டும்

"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வரலாற்றுக் காலம் தொடக்கம் ஆதரவு வழங்கி வரும் தமிழ் – முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கும்  முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ...

மேலும்..

அரசியல் தீர்வு இனங்களிடையே பிளவுகளையே ஏற்படுத்துமாம்! – நிபந்தனைகளை ‘மொட்டு’ அணி ஏற்காது

தனிப் பௌத்த சிங்கள வாக்குகளை மாத்திரம் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கிடையாது. ஆனால், தமது சுய நலனுக்காகத் தமிழ் மக்களை பகடைக்காயாகக் கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் உடன்பட ...

மேலும்..

கோட்டா – சஜித் இடையே பெரும் போட்டியே நிலவும் – ஒப்புக்கொண்டது மஹிந்த அணி

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் பெரும் போட்டியுள்ளது. சஜித் ஜனாதிபதியானால் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசே தொடரும். இந்த ஆட்சியால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது." - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற ...

மேலும்..

இறுதி முடிவெடுக்க விரைவில் கூடுகிறது தமிழ்க் கூட்டமைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுக் கலந்துரையாடல் நடத்தியது. எனினும், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ...

மேலும்..

சிறிலங்கா இனநாயகமயப்பட்டது என்பதனையே நீராவியடிப் பிள்ளையார் வளாக ஆக்கிரமிப்பு உணர்த்துகின்றது

தமிழர்களின் பண்பாட்டு வழிபாட்டு உரிமையினை புறந்தள்ளி, முல்லைத்தீவு- நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலம் அத்துமீறி தகனம் செய்யப்பட்டையானது, சிறிலங்காவின் இனநாயக போக்கையே மீண்டும் வெளிப்படுத்தி நிற்கின்றது என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் பொன்ராச புவலோஜன் ...

மேலும்..

சாய்ந்தமருதிலுள்ள அரச நிறுவனங்களுக்கு நிரந்தரக் காணிப்பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட அரச நிறுவனங்களுக்கு நிரந்தரக் காணிப்பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் எம்.ஜே.ஏ.ஹஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ...

மேலும்..

உயிராபத்தை ஏற்படுத்தும் வவுனியா நகரசபை உறுப்பினர்

வவுனியா நகர சபை உறுப்பினர் ஒருவர் உயிராபத்தை ஏற்படுத்தும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகுவதற்கு காரணமாக இருந்த சம்பவம் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள இறம்பைக்குளம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர் ...

மேலும்..

பரப்புரைகள் ஆரம்பம்! – சூடுபிடிக்கின்றது தேர்தல் களம்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் முதலாவது பிரதான தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெறுகின்றது.. அநுராதபுரம் சல்காடோ மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகிய பரப்புரைக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ...

மேலும்..

கோட்டாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு லண்டன் பறந்தார் சந்திரிகா! – குழப்பத்தில் அவரின் ஆதரவாளர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

மேலும்..

கோட்டாவை ஆதரித்து ‘மொட்டு’ சின்னத்தை ஏற்றது சுதந்திரக் கட்சி – மைத்திரி நடுநிலை

ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ...

மேலும்..

காரைதீவு ஆனந்தா முன்பாடசாலையின் வாணி விழாவின் இறுதிநாள் நிகழ்வு

மேலும்..

நீராவியடி ஆலய விவகாரத்தில் தமிழர் தரப்பாலேயே குழப்பம் ஏற்பட்டதாம்! – நாடாளுமன்றில் இப்படி வாதிட்டது மஹிந்த தரப்பு

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய விடயத்தில் தமிழர் தரப்பே குழப்பங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சிங்கப் பௌத்த மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளது" என்று மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கம தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் கொண்டுவரப்பட்ட தனிநபர் ...

மேலும்..

கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக காரைதீவில் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்…

( தனுஜன் ஜெயராஜ் ) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவை ஆதரிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்ததை தொடர்ந்து சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களால் நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசு கொழுத்தி தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் காரைதீவு பகுதியில் சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி ...

மேலும்..

குருநகர் பகுதிக்கு முதல்வர் ஆனல்ட் நேரடிக் கள விஜயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியோரங்களில் உள்ள வாய்க்கால்களினை மறித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்களை அகற்றுவதற்கு யாழ் மாநகர முதல்வர் தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பகுதிக்கு அண்மையில் நேரடி விஜயம் செய்த யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மாhனுவல் ஆனல்ட் ...

மேலும்..

அட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம்

அட்டன் போடைஸ்  30 ஏக்கர் என்றழைக்கப்படும் தோட்டத்தில் கடந்த வருடம்  (29.12.2018) அன்று  தீயினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பிலிருந்து அகற்றி தற்காலிக குடிசைகளில் தங்க வைத்திருந்த நூற்றுக்கு அதிகமான மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கவில்லையென தெரிவித்து இரண்டாவது முறையாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ...

மேலும்..

சுதந்திரக்கட்சி கோட்டாவுக்கே ஆதரவு- நிமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாபளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில்  ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்னல பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுனெத் புஞ்சிஹேவா (வயது 33)  என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஆனமடுவ பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு ...

மேலும்..

சிவாஜிக்கு மனநோய்! ரெலோ உபதலைவர்

எந்தத் தேர்தல்கள் வந்தாலும் சிவாஜிலிங்கம் போன்றவர்களுக்கு மனநோய் ஏற்படுவதாகத் தமிழீழ விடுதலை இயக்கத் தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் ...

மேலும்..

வேட்பாளராக நிற்பதில்லை என்கிற தீர்மானத்துடனேயேஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணத்தை செலுத்தினேன்

கட்டுப்பணத்தை செலுத்துகின்ற பொழுதே வேட்பு மனுவை தாக்கல் செய்வதில்லை என்கிற முன்முடிவுடனேயே கட்டுப்பணத்தை செலுத்தினார் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்து உள்ளார். கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் வேட்பு மனு ...

மேலும்..

எமது கொள்கைகள் உறுதியான கொள்கைகளே! – துரைராசசிங்கம்

தமிழ் மக்களை கொள்கை வழியிலே வழிநடத்துகின்றதும், சாயம் போகாத உறுதியான கொள்கைகளைக் கொண்டதுமான ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது. வெறுமனே அன்றன்றைக்கு வருகின்ற செய்திகளை மாத்திரம் கருத்திற்கொண்டு முடிவுகளை எடுக்கும் கட்சியாக இருக்கமாட்டாது. வரலாற்று ரீதியாக எங்களது கொள்கைகளின் ...

மேலும்..

ஹட்டன்– கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம்: தொடர்ந்தும் ஒருவழி போக்குவரத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியினூடான போக்குவரத்து தொடர்ந்தும் ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெய்த கடும் மழை காரணமாக வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நிலம் தாழிறங்கியது. இதனால் அப்பகுதியினூடான போக்குவரத்து நேற்று இரவு முதல் ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் இளைஞர் கைது!

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா புதியபேருந்து நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் ...

மேலும்..

கோட்டாவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய அவரது முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அனுராதபுரம் சல்காடோ மைதானத்தில் இன்று(புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த பிரசார கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ...

மேலும்..

சஜித்தின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாளை!

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. காலி முகத்திடலில் நாளை(வியாழக்கிழமை) இந்த பரப்புரைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய ...

மேலும்..

ஜம்பட்டா வீதியில் துப்பாக்கி பிரயோகம் இளைஞன் உயிரிழப்பு!

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு(செவ்வாய்கிழமை) இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய ...

மேலும்..

போரதீவுப் பற்று பிரதேச உளநல சமூக சம்மேளனம் அங்குரார்ப்பணம்…

போரதீவுப் பற்று பிரதேச உளநல சமூக சம்மேளனம் அங்குரார்ப்பணம்… போரதீவுப் பற்று பிரதேச செயலக மட்ட உளநல சமூக சம்மேளனம் அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் போராதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.இராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. சர்வதேச உளநல வாரமானது ...

மேலும்..

தேர்தலுக்காக பொது சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து 10 முறைப்பாடுகள்!

தேர்தலுக்காக பொது சொத்துக்களை பயன்படுத்தியமை குறித்து இதுவரையில் 10 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை ட்ரான்ஸ் பெரன்சி நிறுவனத்தின் பொது சொத்துக்களை பாதுகாக்கும் தேசிய இணைப்பாளர் லக்விஜய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய எந்தவொரு அரச சொத்தையும் தேர்தல் பிரசார ...

மேலும்..