October 10, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கடலில் மாயமான இளைஞன் சடலமாக கண்டெடுப்பு: மட்டு.இல் சம்பவம்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்பகுதியில்  காணாமல்போன இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் கிரான்குளம் கடற்கரை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை கரையொதுங்கியுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என்பவர் நேற்று ...

மேலும்..

இரத்தக்கறை படிந்த தலைவர் இந்த நாட்டுக்கு அவசியமில்லை” – நவீன் திசாநாயக்க

இரத்தக்கறை படிந்த தலைவர் இந்த நாட்டுக்கு அவசியமில்லை என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் தற்போது காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ...

மேலும்..

சுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது – ஜனாதிபதி!

சுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படாது அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரத்திற்கு வருகின்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சுற்றாடல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ...

மேலும்..

நீதிபதிகளை தெரிவு செய்யும் தேர்தல் அல்ல – கோட்டாவிற்கு தம்பர அமில தேரர் பதிலடி!

மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் தேவைகளுக்காக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினர் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் காலி முகத்திடலில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. ‘ஒன்றாக முன்னோக்கி செல்வோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த பிரசாரக்கூட்டம் ...

மேலும்..

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!! அகில இலங்கை ரீதியில் பிரெஞ்சு சவாட் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியும், குத்துச்சண்டை பயிற்றுவிப்பதற்கான அரச அங்கிகாரத்துடனான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு தேசிய விளையாட்டு விஞ்ஞானத்துறை நிறுவனத்தில் 08-10-2019 அன்று ...

மேலும்..

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. 47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 53,384 பேர் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தொகுதி ...

மேலும்..

சமூக ஊடகங்களுக்கு மஹிந்த விசேட அறிவுரை!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள இந்த காலப்பகுதியில் வழங்கப்படும் ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்று எதிர்வரும் தேர்தல்களின்போதும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பின்றி செயற்படும் எனவும் அவர் ...

மேலும்..

தேர்தல் புறக்கணிப்பு அரசியல் தற்கொலைக்குச் சமமானது என்பதை வரலாறு துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது!

தேர்தல் புறக்கணிப்பு அரசியல் தற்கொலைக்குச் சமமானது என்பதை வரலாறு துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது!   ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் கந்தசஷ்டி விரதம் சூரன், ...

மேலும்..

எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை!

எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 92 ஒக்டைன் பெற்றோல், 95 ஒக்டைன் பெற்றோல், சூப்பர் டீசல் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக ...

மேலும்..

தேர்தல் புறக்கணிப்பு அரசியல் தற்கொலைக்குச் சமமானது!

நக்கீரன் ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் கந்தசஷ்டி விரதம் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு ...

மேலும்..

சதித்திட்டங்கள் மேற்கொள்ளாமல் நேரடியான மோதலுக்கு வாருங்கள் – ஐ.தே.க.விற்கு மஹிந்த அணி சவால்!

ஐக்கிய தேசிய கட்சி முடியுமானால் சதித்திட்டங்கள் மேற்கொள்ளாமல் நேரடியான மோதலுக்கு முன்வரவேண்டும் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் ...

மேலும்..

கொலைகாரத் தலைவன் வேண்டும் என்றால் உங்கள் தெரிவு கோட்டாபயவாக இருக்கட்டும்

நாட்டு மக்களுக்குத் தேவை மக்களைக் காக்கும் தலைவனா? அல்லது மக்களைக் கொலை செய்யும் தலைவனா? என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. மக்களைக் காக்கும் தலைவன் வேண்டுமானால் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்து அவரை நாட்டின் ஜனாதிபதி ஆக்குங்கள். அவ்வாறு இல்லாமல் நாட்டு மக்களைக் ...

மேலும்..

குடும்ப – இராணுவ – அடிமை ஆட்சிக்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பாதுகாப்பா அல்லது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பா என்பதை யோசியுங்கள். குடும்ப – இராணுவ – அடிமை ஆட்சி அவசியம் இல்லை. இதற்கு ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன். எனவே, இந்தத் தேர்தலில் பொதுமக்களின் சக்தியே வென்றெடுக்கப்பட வேண்டும்." - ...

மேலும்..

பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொறுப்பு பொன்சேகாவுக்கே! – அவர் முன்னிலையில் சஜித் உறுதி

"நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் - உறுதிப்படுத்தும் பொறுப்பு முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ...

மேலும்..

முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு (LAMINECTOMY) சத்திர சிகிச்சை

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் முள்ளந்தண்டு  தொடர்பான சத்திர சிகிச்சையொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நோயாளியொருவர் நீண்ட காலமாக முள்ளந்தண்டு நோயினால்  பாதிக்கப்பட்திருந்தார்.இதனால்  இவருக்கு அடிக்கடிமுதுகுவலி ,  வலதுகால் பகுதியில் வலி ஆகிய அறிகுறிகள்  தென்பட்டன. இதனால் இவர்  தனது நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் தனது ஜீவனோபாய நடவடிக்கைகளை ...

மேலும்..

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்!! சஜித் முன் பொன்சேகா சபதம்

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த எனக்குத் தந்த பொறுப்பை நான் மதிக்கின்றேன். அந்த எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றுவேன். உங்களின் – நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நான் செயற்படுவேன். இராணுவத் தளபதியாக நான் செயற்பட்டபோது போரை இன்னுமொரு தளபதிக்கு வைத்துவிட்டு செல்லமாட்டேன் ...

மேலும்..

காலிமுகத்திடல் மக்கள் கூட்டம் இலங்கை வரலாற்றில் முதலிடம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று கூடிய மக்கள் கூட்டம் இலங்கை வரலாற்றில் முதலிடம் பெற்றுள்ளது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். இதனூடாக சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது ...

மேலும்..

அரச பொது ஊழியர் சங்க கிளிநொச்சி கிளை கூட்டம்

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக் கிளை நிறைவேற்றுக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத் தில் தாய்ச்சங்கத் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் ...

மேலும்..

சஜித்தின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம்: காலிமுகத்திடலில் மக்கள் திரள்!

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. 3 இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் இந்த பேரணில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 100 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நாடளாவிய ரீதியில் அழைத்து ...

மேலும்..

வித்தியா கல்வி நிலையத்தில் சிறப்புற இடம்பெற்ற ஆசிரியர் நாள் நிகழ்வு, சத்தியலிங்கம் மற்றும் ரவிகரன் பங்கேற்பு.

முல்லைத்தீவு - தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள வித்தியா கல்வி நிலையத்தில், 09.10.2019 நேற்றைய நாள் ஆசிரியர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்புற இடம்பெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் ...

மேலும்..

ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் 63 சந்தேக நபர்கள் தொடர்ந்து விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்கு தலை மேற்கொண்ட ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மட்டு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேருக்கும் தொடர்ந்து எதிர்வரும் 24 திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை (10) ...

மேலும்..

பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர்இடம்பெயர்வு

பொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக பொகவந்தலாவ கொட்டியாகலை மற்றும் தெரேசியா ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்தவகையில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 38 குடும்பங்களைச் ...

மேலும்..

கூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி விடுவிப்பு கைதிகள் விடுதலை! பிரதான பேசுபொருள் என்கிறார் சுமன்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,எம்மை சந்திக்க கோட்டாபய ராஜபக்ச அழைப்பு ...

மேலும்..

வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணிக்கு ஜனாதிபதியின் வாழ்த்து

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று(09) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்

மேலும்..

கோட்டா குறித்து சுதந்திரக் கட்சியின் முடிவு கட்சியையே அழிக்கும் – குமார வெல்கம

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவு, சுதந்திரக் கட்சியை அழித்து விடும் என அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ...

மேலும்..

கோட்டாவினால் சுதந்திரக்கட்சி பாதுகாக்கப்பட்டுள்ளது: மஹிந்த

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதாக எடுத்த தீர்மானத்தின் ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாதுகாக்கப்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த சமரசிங்க மேலும் ...

மேலும்..

மட்டக்களப்பில் சர்வதேச உளநல தின நிகழ்வுகள்

சர்வதேச உளநல தினத்தை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றன. மாறிவரும் உலகில் இளைஞர்களுக்கான உளநலம் என்னும் தலைப்பில் சர்வதேச உளநல தின நிகழ்வுகளின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு நகரில் இடம் ...

மேலும்..

கெசல் கமுவ ஓயா பெருக்கெடுப்பு – 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

காசல்றீ நீர்த்தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் கெசல் கமுவ ஓயா பெருக்கெடுத்ததனால் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொகவந்தலாவை கொட்டியாகல கீழ்ப்பிரிவில் பெய்த கடும் மழை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் உள்ள 5 மற்றும் 6 ஆம் இலக்க நெடுங்குடியிறுப்புகளே ...

மேலும்..

தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பது குறித்து ஐ.தே.க- பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் விஞ்ஞாபனத்தை தயாரிப்பது தொடர்பாக பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஐ.தே.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயாரிக்கப்படவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட- கிழக்கு ...

மேலும்..

மட்டக்களப்பில் கிளைமற் சிமாட் விவசாய திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் அனுசரனையுடன் உலக விவசாய திட்டத்தின் கீழ் கிளைமற் சிமாட் விவசாய திட்டத்திற்கு ஆயிரத்து 400 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் ஓதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தெரிவித்தார். உலக வங்கியின் கிளைமற் சிமாட் திட்டத்தின் பணிப்பாளர் ...

மேலும்..

சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று (வியாழக்கிழமை)  முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த பணிகள் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. 35 வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டு 26 அங்குல நீளமானதெனவும் அச்சக ...

மேலும்..

எழுவைதீவு மீனவர்களை விடுவிக்க சிறீதரன் எம்.பி நடவடிக்கை, எதிர்வரும் 18 ஆம் திகதி 18 மீனவர்களும் விடுதலை

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை, மற்றும் பருத்தித்துறைப் பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த 2019.10.03 ஆம் திகதி அதிகாலை தொழிலுக்காக எழுவைதீவு கடலுக்குச் சென்ற வேளை இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நாகபட்டினம் பொலிசாரின் ஊடாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது ...

மேலும்..

கோட்டாவுக்கு ஆதரவு வழங்கி பெறுமதியான சுதந்திரக்கட்சியை அழிக்க வேண்டாம்: சந்திரிகா

கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கி எங்கள் பெறுமதியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்க எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு ...

மேலும்..

M.C பஹார்டீன் அவர்கள் வணிகத்துறையில் கெளரவ கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

டயசிஸ் ஒப் ஆசியா இந்தியா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பலர் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில்  இலங்கையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்,சமூக சேவகர் 'தேசமான்ய' M.C பஹார்டீன் அவர்கள் வணிகத்துறையில் ...

மேலும்..

நாடாளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடாளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்திற்கு இரண்டுவாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 21ஆம் ...

மேலும்..

இலங்கை பொறியியல் நிறுவனத்தின் ஊடாக மாலைத்தீவுக்கான சிங்கப்பூர் விமான சேவை உறுதி

இலங்கை பொறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போஜிங் 737 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது. இலங்கை பொறியியல் நிறுவனம் ஏற்கனவே சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் மாலைதீவிற்கான சேவையில் ஈடுபடுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. நாம் ...

மேலும்..

மட்டக்களப்பில் இன்று உலக உள நல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஜப்பசி 10 ம் திகதி உலக உளநல தினத்தையிட்டு 'மாறிவரும் உலகில் இளைஞர்களக்கான உளநலம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வியாழக்கிழமை (10) மட்டு பஸ் நிலையத்தில் அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது மட்டக்களப்பு ...

மேலும்..

அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளினால் கைவிடப்பட்ட 5 கிராமங்களின் 63 வருடகாலக் கனவு நனவாகும் நாள்

25 இலட்சம் ரூபா நிதியின் கீழ் அக்கரைப்பற்று கரடி பாலை வீதி மற்றும் மொட்டையன்ட வெளி பிரதேச வீதிகளும் அட்டாளைச்சேனை பிரதேச சம்புநகர், தீகவாபி மற்றும் ஆலங்குளம் போன்ற பிரதேச வீதிகளுக்கும் கொங்றீட் இடும் பணியின் முதற்கட்ட வேலைகள் நேற்று (09)  ...

மேலும்..

தொழில்வாய்ப்புடன் இணைக்கப்பட்ட இலவச பயிற்சித்திட்டம்

தொழில்வாய்ப்புடன் இணைக்கப்பட்ட இலவச பயிற்சித்திட்டம் வேகமாக மாறிவரும் எமது சமூகத்தில் கல்வி தொழில் என்றபெரும் சிக்கலான கேள்வி அனைவரின் மத்தியிலும் உள்ளது .சிறந்த வருமானம் தரும் தொழில் எது? தகுதியான உயர்கல்வி எங்குள்ளது போன்ற விடை தேடப்படும் கேள்விகள் நிறைவே உள்ளது. பாடசாலை கல்வியினை நிறைவு செய்கின்ற மாணவர்கள் ...

மேலும்..

தமிழ் பேசும் தேசிய இனங்களின் முன்னுள்ள ஜனாதிபதித் தேர்தல் (2020) பொறியை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்

2020 ஜனாதிபதித்தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின்முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் ...

மேலும்..

ஈழத்தமிழர் தேசத்தை பிரதிபலிக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணி

ஈழத்தமிழர் தேசத்தை பிரதிபலிக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணி : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து ! CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான தேர்வுப் போட்டியில் பங்கெடுத்திருக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஈழத்தமிழினம் தன்னை வலிமையுள்ள ...

மேலும்..

கிளைமற் சிமாட் விவசாயத்திட்டத்திற்கு மட்டக்களப்பிற்கு உலக வங்கி ஆயிரத்து 400 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் ஓதுக்கீடு

கிளைமற் சிமாட் விவசாயத்திட்டத்திற்கு மட்டக்களப்பிற்கு உலக வங்கி ஆயிரத்து 400 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் ஓதுக்கீடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் அனுசரனையுடன்; உலக விவசாய திட்டத்தின் கீழ் கிளைமற் சிமாட் விவசாய திட்டத்திற்கு  ஆயிரத்து 400 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் ஓதுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

மஹிந்தவை விமர்சித்த துமிந்த கோட்டாவுடன் இணைவு!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவும் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ...

மேலும்..