October 12, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அருவக்காடு வெடிப்பு சம்பவம் – அறிக்கை தயார்

புத்தளம் – அருவக்காடு குப்பை மேட்டில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பான இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை இந்த வாரத்துக்குள் கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருவக்காடு திட்டத்தின் குப்பை முகாமைத்துவ பிரிவின் அதிகாரி நிமல் பிரேமதிலக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த 7ஆம் திகதி இரவு அருவக்காடு குப்பை ...

மேலும்..

கட்சியின் பெறுமதியை பாதுகாக்கவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்தோம் – தயாசிறி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெறுமதி மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஒன்றிணைந்ததாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலேயே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்தமை தொடர்பாக ...

மேலும்..

இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க கூடியவருக்கே ஆதரவு! – கோடீஸ்

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அறிவித்துள்ளார். கடந்த கால இருள்மயமான வாழ்க்கையிலிருந்து ஒளி வீசக்கூடிய சிறந்த ஜனாதிபதியை ...

மேலும்..

காலியில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது இந்தியா

காலியில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையமொன்றை இந்தியா அமைக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் (Marine Rescue Coordination Centre (MRCC)  ஒன்று பெற்றுள்ளது. பாரத் இலத்திரனியல் நிறுவனம் என்ற இந்திய நிறுவனமே, இந்த கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது. இதற்கு அமைச்சரவை ...

மேலும்..

புத்தளத்தில் வடமாகாண பாடசாலைகள் 6 வடமேல் மாகாணத்திடம்! சாள்ஸ்

புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டாரவிடம் கையளித்துள்ளார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. மன்னார் வலயத்தை சேர்ந்த மன்/புத் றிஸ்வான் GMMS ,மன்/புத் ...

மேலும்..

பொதுவான எதிரியை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் – மஹிந்த

இலங்கைக்கு பொதுவான எதிரி யார் என்பதை இனங்கண்டு, அந்தத் தரப்பினரை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். பொலன்னறுவையில், நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பௌத்த மதகுருமார்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? – சேனாதிராஜா அறிவிப்பு

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்துடன், மக்களுடனான பல்வேறு கலந்துரையாடல்களில் எடுக்கப்படும் தீர்மானங்களில் அடிப்படையிலும் ஜனாதிபதி வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கவே சில வேட்பாளர்கள் களமிறக்கம் – சி.வி.

சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே திட்டமிட்டு ஜனாதிபதித் தேர்தலில் சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், ...

மேலும்..

மரம் முறிந்து விழுந்ததில் பெண் உட்பட மூவர் உயிரிழப்பு!

வெலிமடை பகுதியில் உள்ள வீடொன்றில் மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். வெலிமடை பிரதேச சபைக்கு அருகில் உள்ள தற்காலிக வீட்டில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10, 14, 18 வயதுடையவர்களே இவ்வாறு ...

மேலும்..

இ.தொ.கா.வின் ஆதரவு கோட்டாவுக்கா? – தீர்மானம் இன்று

னாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான முடிவை ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  அறிவிக்கவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபைக் கூட்டத்தை அடுத்து இந்த முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் அறிவிக்கப்படும் என கட்சி நிர்வாகி ...

மேலும்..

யாழ். விமான நிலைய திறப்பு விழா – அரசியல்வாதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் திறப்பு விழாவை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களை அடைவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதுகுறித்து யாழ்ப்பாணம் மாவட்ட உதவி ...

மேலும்..

புத்தளத்தில்இயங்கிவரும் மன்னார் வலய பாடசாலைகள் வடமேல் மாகாண ஆளுநரிடம் கையளிப்பு

வட மாகாணம் மன்னார் வலயத்திற்குட்பட்ட தற்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமேல் மாகாண கௌரவ ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார அவர்களிடம் கையளித்தார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று ...

மேலும்..

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கோத்தபாய ராஜபக்ஷ ஆதரிப்பது என தீர்மானம்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம் நிர்வாகம் பொருளாதாரம் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் என்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய ,மீட்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்து தமிழ் ...

மேலும்..

மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா

யா/மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் சு.சிவானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயத்தின்  முன்னைநாள் கணித மூலவள நிலைய இணைப்பாளர் சி.பத்மநாதன், சிறப்பு விருந்தினர்களாக ...

மேலும்..

ரெலோ, புளொட் தங்களையே ஆதரிக்கும்: மக்கள் விடுதலை முன்னணி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியன தங்களையே ஆதரிக்குமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகள் யாருக்கு ஆதரவு வழங்கவுள்ளார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது அக்கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் கூறியுள்ளதாவது, ‘தமிழ் ...

மேலும்..

மக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதினாலேயே இலஞ்சம்- ஊழல் அதிகரித்துள்ளன- மெல்கம் ரன்ஜித்

மக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவேன் கலாசாரம் போன்றவை நாட்டில் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கார்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். மெல்கம் ரன்ஜித் ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது,  “30 ...

மேலும்..

தேர்தல் விதிமீறல்கள் குறித்து பெப்ரல் அமைப்பிற்கு 31 முறைப்பாடுகள்

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 31முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்சிகள் முன்னெடுத்துள்ள தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாநில அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்தி ...

மேலும்..

கனடா ரொரன்டோ K2B டான்ஸ் ஸ்ரூடியோ போரால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு உதவி!

கனடா ரொரன்டோ K2B டான்ஸ் ஸ்ரூடியோவினர்ர்களால், அவர்களின் வருடாந்த நிகழ்ச்சியான “டி – நைட் 2019” இன் லாபத்தின் ஒரு பகுதி போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு வழங்கப்பட்டுள்ளது. K2B டான்ஸ் ஸ்ரூடியோ, 50 குழந்தைகளுக்கு 3600 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும். ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அச்சிடும் பணி நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது. அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்காணி லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ...

மேலும்..

காணாமல் போனோர் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய்யை கொடுக்க வலியுறுத்துவோம்: வரதராஜ பெருமாள்

காணாமல் போனவர்களுக்கு சில குறிப்பிட்ட நாடுகள் கொடுத்த 5000 ஆயிரம் மில்லியன் ரூபாய்யை, பகிர்ந்தளிக்கும் வகையில் தலா ஒரு குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடை வழங்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் ...

மேலும்..

கோட்டா ஆட்சிக்கு வந்தால் சுதந்திரக் கட்சியை மக்கள் மறக்க வேண்டியது தான் – ஹிருணிகா

கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றியடைந்தால் சுதந்திரக் கட்சி என்ற பெயரை பொதுமக்கள் மறக்க வேண்டிய நிலையே ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அத்துடன் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ...

மேலும்..

முஸ்லிம்களின் வாக்கில்லாமல் யாரும் ஜனாதிபதியாக முடியாது – ஹிஸ்புல்லா

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிட அரசாங்கமே ஆயுதம் வழங்கியது என ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘1990இல் விடுதலைப்புலிகளின் ...

மேலும்..

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என வலியுறுத்தல்!

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஜனாதிபதி ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர்களை தூதரகங்களே தீர்மானிக்கின்றன – அனுர!

சில ஜனாதிபதி வேட்பாளர்களை தூதரகங்களே தீர்மானிக்கின்றன என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மகா சங்க மாநாடு கண்டியில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே தேசிய மக்கள் ...

மேலும்..

கோண்டாவில் இரும்பக உரிமையாளர் கொலை சம்பவம்: முதலாவது சந்தேகநபர் ஆதாரமின்றி விடுதலை!

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளரைத் தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முதலாவது சந்தேக நபர் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக் ...

மேலும்..

முல்லைத்தீவு வைத்தியர் தாக்கப்பட்டமைக்கு அரச கால்நடை வைத்தியர் சங்கம் கண்டனம்

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி‌ தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரச கால்நடை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரச கால்நடை வைத்தியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘முல்லைத்தீவு- மாந்தை ...

மேலும்..

சிவாஜிலிங்கம் மீது கடும் நடவடிக்கை – ரெலோவின் அரசியல் உயர்பீடம் கூடவுள்ளது

ரெலோவின் யாழ் மாவட்ட கிளைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இன்று(சனிக்கிழமை) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவாஜிலிங்கம் மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கையெடுக்கவுள்ள நிலையில், அதுகுறித்து இன்று பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ரெலோவின் அரசியல் உயர்பீடம் நாளை கூடவுள்ளது. வவுனியாவில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் ஜனாதிபதி ...

மேலும்..

இராணுவத்தினரை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஞானசார தேரர்

குற்றமிழைக்காமல் சிறைக்குச் சென்ற இராணுவத்தினரை விடுவிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ஞானசார ...

மேலும்..

கம்பளை ஆசிரியர் உயிரிழப்பு- நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

ம்பளை- கீரபன பகுதியிலுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையின் உடல் பாகங்களை மேலதிக ஆய்விற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த ஆசிரியர் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து பொலிஸாரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, கம்பளை நீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ...

மேலும்..

அரசியல் அனுபவமிக்க ஒருவரே ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும்- சம்பிக்க

இலங்கைக்கு அரசியல் அனுபவமிக்க ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “இந்த அரசாங்கம், மக்களின் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது. மக்களின் குரலை அரசாங்கம் ஒடுக்கவில்லை. போராட்டங்களை ...

மேலும்..

யாழ். போதனா வைத்தியசாலையில் சி.ரி.ஸ்கானர் சேவையை ஆரம்பித்துவைத்தார் மாவை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நவீன சி.ரி.ஸ்கானர் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனை வைபவரீதியாக இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். குறித்த சேவையானது பொ.றஞ்சன் எஸ்.கதிர்காமநாதன் பி.நந்தபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு ...

மேலும்..

நாட்டை வந்தடைந்தார் கோட்டாபய!

சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். அவரின் வைத்திய சிகிச்சைகள் நிறைவடைந்தமையினால், இன்று (சனிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி முதல் இன்று வரை சிங்கப்பூர் செல்ல கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விசேட ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் வாக்குகளை சிதறடிக்க 35 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்- மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கிலேயே 30இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது,  “ஜனாதிபதித் தேர்தலில் 30 இற்கும் அதிகமான ...

மேலும்..