October 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வாழ்வோம் வளம்பெறுவோம் – கட்டம் 29இல், 32குடும்பங்கள் உள்ளீர்ப்பு

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் இருபத்தொன்பதாங் கட்டமானது 13.10.201நேற்றைய நாள், முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அவரின் மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றது.புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தின் இருபத்தொன்பதாங் கட்டத்தில் தாயகத்தைச்சேர்ந்த, முப்பத்திரெண்டு குடும்பங்கள் ...

மேலும்..

விசா பெற்றுத் தருவதாக கூறி காரைதீவு நபர்களிடம் நிதி மோசடி செய்தவருக்கு கல்முனை நீதிமன்றினால் விளக்கமறியல்

மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி  பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு  19 இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் மற்றும் 12 இலட்சம் ...

மேலும்..

பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு

பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் அடிப்படையில் எதை வேண்டி நிற்கிறார்கள் என்ற விடயத்தை ஆராயும் பொருட்டு  DATA     அமைப்பினால் ஒழுங்கு படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் யாழ் நகர் Green Grass Hotel Tulip Hall  சனிக்கிழமை நடைபெற்றது. போர் முடிந்து பத்து ...

மேலும்..

தமிழ்த் தேசியத்தின் பயணத்தில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து இன்று பொது இணக்கப்பாடு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான பொது இணக்கப்பாடு இன்று எட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் கையெழுத்திட்டன. யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து வாக்கு கேட்டதனால் அதிக வாக்குகள் பெறமுடிந்து.

2005ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மலையகத்தில் வாக்கு கேட்டதனால் தான், ஒரு லட்சத்து எழுபத்தையிரம் வாக்குகளை பெற முடிந்தது. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் இல்லாமல் 120.000 வாக்குகளால் நாங்கள் வெற்றி பெற்றோம்.ஆகக் ...

மேலும்..

மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களை பறித்த விபத்து ! காரைதீவில் துயரம்…

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரு மாடுகள் பலியாகின. இவ் விபத்தானது இன்று மாலை 06மணியளவில் காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கமநல சேவை மத்திய நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது. வீதியால் இரு பசுக்கள் ...

மேலும்..

யாழில் கிளைமோர் குண்டுகள் மீட்பு

யாழ். கோண்டவில் பகுதியில் இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள்..

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக பிரதி துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை நியமிக்க அனுமதி!

யாழ்.பல்கலைக்கழக பிரதி துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டம் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்.பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் ...

மேலும்..

ஒக்டோபர் 20 இல் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரைக்குப் பொறுப்பான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை பல்துறை சார்ந்த 32 ...

மேலும்..

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிச்சயம் அதிகரிப்பேன்- சஜித்

ஜனாதிபதியாக தான் ஆட்சிபீடம் ஏறும் பட்சத்தில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை, எந்தவொரு அரசாங்கமும் அதிகரிக்காத வகையில் அதிகரிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தியதலாவையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.சஜித் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

தேர்தல் பரப்புரையில் இராணுவத் தளபதி: கோட்டாவுக்கு எதிராக முறைப்பாடு

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்த கருத்தை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவருக்கு எதிராக தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையம் முறைப்பாடு வழங்கியுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக 2009 ஆண்டு டிசம்பர் 28 ...

மேலும்..

பல்கலை மாணவருடனான பேச்சு: சுமுகநிலை இன்று ஏற்படும்! -சுமன்

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகளை பொதுநிலைப்பாடு ஒன்றுக்கு வரச்செய்வதற்கான முயற்சியில் ...

மேலும்..

கரவெட்டி யாக்கரு சித்தி விநாயகர் பரிசளிப்பு விழா

கரவெட்டி யாக்கரு சித்தி விநாயகர் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபை முன்னாள் ...

மேலும்..

பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 14.10.2019 அன்று பண்டாரவளை நகரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பண்டாரவளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 14.10.2019 அன்று காலை பதுளை மாவட்ட வர்த்தக சங்கத்தினருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பதுளை, பண்டாரவளை, ...

மேலும்..

தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு – 5ஆம் சுற்று பேச்சு ஆரம்பம்

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று  பேச்சு சற்று முன்னர் யாழில் ஆரம்பமாகியுள்ளது. இந்த சந்திப்பு யாழ். பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் ...

மேலும்..

சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட்

யாழ்ப்பாணம் சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழா நேற்று (13) அக்கடமி வளாகத்தில் அதன் இயக்குநர் சரா புவனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். இக் கௌரவிப்பு நிகழ்வில் ...

மேலும்..

மீனவ சமூகத்தை சேர்ந்த ஒருவரும் தேர்தலில் களமிறங்க வேண்டும்- சப்ராஸ் மன்சூர்

மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய ஒருவர், அந்த சமூகத்தில் இருந்தே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு, மாநகர சபை செல்ல வேண்டுமென தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் தெரிவித்துள்ளார். 22 நாட்களின் பின்னர் ...

மேலும்..

கடும் காற்று – 75000 இற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு

குருநாகல் மாவட்டத்தில் 75000 இற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். பலத்த காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், இதன்காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாரியபொல, நிக்கவரெட்டிய, கொபேய்கனே, கல்கமுவ உள்ளிட்ட பகுதிகளிலேயே ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல்: சட்டவிரோதமாக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர், சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ (மஹிந்த ராஜபக்ஷவின் மகன் அல்ல) சட்டவிரோதமாக போட்டியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களில் ஒருவராக தேசிய ஒற்றுமை அமைப்பின் சார்பாக சட்டத்தரணி ...

மேலும்..

தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு – 5ஆம் சுற்று பேச்சு ஆரம்பம்

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று  பேச்சு சற்று முன்னர் யாழில் ஆரம்பமாகியுள்ளது. இந்த சந்திப்பு யாழ். பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த சந்திப்பில் ...

மேலும்..

இனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்- ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

இனவாத பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லா மௌனமாக இருந்தார். தற்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறாரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு ...

மேலும்..

தனித்து போட்டியிட்டால் சுதந்திரக் கட்சியால் வெற்றியடைய முடியாது – பிரதீபன்

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கினால் வெற்றிபெற முடியாது என்ற காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க, கட்சி தீர்மானித்ததாக சுதந்திரக் கட்சியின் நுவரெலிய மாவட்ட அமைப்பாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

நிறைவுக்கு வருகின்றது விசாரணை!

2008 ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகள் அடுத்த வாரமளவில் முடிவுக்கு வர உள்ளது. அத்தோடு குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என்பதுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் ...

மேலும்..

கோட்டாபய பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்குவார்- கிசான்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவாரென அருனலு மக்கள் முன்னணியின் தலைவர் கே.ஆர்.கிசான் தெரிவித்துள்ளார். நுவரெலியா- டிக்கோயாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – மஹிந்த

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் ...

மேலும்..

அரசியலமைப்புப் பேரவை நாளை கூடவுள்ளது!

அரசியலமைப்புப் பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை(செவ்வாய்கிழமை) கூடவுள்ளது. இதன்போது பல முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிரந்தர பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமித்தல் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கான அனுமதியளித்தல் உள்ளிட்ட ...

மேலும்..

கோட்டாவிற்கும் சு.க.விற்கும் இடையில் புதிய ஒப்பந்தம்!

கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில் சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் ...

மேலும்..

கோட்டாவுக்கு எதிரான மனுவின் இறுதித் தீர்ப்பு நாளை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பான முழுமையான தீர்ப்பு நாளை வெளிவரவுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சரவை செயற்படாதபோது இந்த ...

மேலும்..

செஞ்சோலையின் வலிகள்’ காணொளி பாடலின் இறுவெட்டு வெளியீடு

‘செஞ்சோலையின் வலிகள்’ காணொளி பாடலின் இறுவெட்டு வெளியீடு நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில், பாடலாசிரியர் வவுனியூர் ரஜீவன் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ...

மேலும்..

தோல்வியுற்ற அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவோம் : மக்கள் சக்தி இயக்கம் அறைகூவல்!

திறமையற்ற அரசியல் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு நாட்டு மக்களுக்கு  மக்கள் சக்தி இயக்கம் பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளது. மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்திலேயே மேற்படி அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நல்லதோர் தேசத்தையும் ...

மேலும்..

கோட்டாபயவுக்கு ஆதரவு தெரிவித்து நாமல் யாழில் தேர்தல் பிரசாரம்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, யாழில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ...

மேலும்..

மீண்டும் தேர்தலில் களமிறங்கப்போவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிவிப்பு

மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றவே எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ளேன் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நஸீர் அஹமட் ...

மேலும்..

வவுனியாவில் தீவிர தேடுதல் -தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு

வவுனியாவில் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற பகுதிகளிலேயே இன்று (திங்கட்கிழமை) காலை முதல் இவ்வாறு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீதியை மறித்து பரல்கள் அடுக்கப்பட்டுள்ளதுடன், மக்களை ...

மேலும்..

யாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு!

சீரடி சாய் பாபாவை போற்றி அமைந்துள்ள பாடல்கள் அடங்கிய ‘மடத்தார்பதி வாழ் மன்னவனே’ எனும் இசைப்பேழை வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அமைந்துள்ள சீரடி சாய் மந்தீரில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு விழாவில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன் பிரதம அதிதியாக ...

மேலும்..

பதுளை மாவட்டத்துக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தின் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹல்துமுல்ல, பசறை மற்றும் எல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக மண்சரிவு ஆய்வு பிரிவின் ...

மேலும்..

வாக்குச்சீட்டுக்கள் 6ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்படும் என அறிவிப்பு!

வாக்குச்சீட்டுக்கள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே இதனை தெரிவித்துள்ளார். அரச அச்சகத்தால் தற்போது இதற்குரிய நடவடிக்கைகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் நீளம் 26 ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனம் குறித்த அறிவிப்பு வெளியானது!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தை வெளியிடும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. பல்வேறு கட்டங்களாக கொள்கை பிரகடனத்தை வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய இன்றைய தினம் கல்வி தொடர்பான கொள்கை வெளியிடப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் ...

மேலும்..

வவுனியாவில் தீவிர தேடுதல் -தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு

வவுனியாவில் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற பகுதிகளிலேயே இன்று (திங்கட்கிழமை) காலை முதல் இவ்வாறு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீதியை மறித்து பரல்கள் அடுக்கப்பட்டுள்ளதுடன், மக்களை ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/கிண்/பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் இம் முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று (14) திங்கட் கிழமை காலை பாடசாலையின் ...

மேலும்..

சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு யாழ்ப்பாணம் சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழா நேற்று (13) அக்கடமி வளாகத்தில் அதன் இயக்குநர் சரா புவனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ ...

மேலும்..

புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த எந்த இராணுவ வீரரும் கைது செய்யப்படவில்லை- அமில தேரர்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த எந்த இராணுவ வீரரையும் இந்த அரசாங்கம் கைது செய்யவில்லையென கலாநிதி தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து  தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தம்பர அமில ...

மேலும்..

எல்பிட்டிய பிரதேச சபை – உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் வெளியீடு!

எல்பிட்டிய பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை இந்த பெயர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார். அத்துடன், 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் தமது அங்கத்தவர்களைப் பெயரிட்டு அனுப்புமாறு அந்தந்தக் ...

மேலும்..

கலா ஓயா பெருக்கெடுப்பு – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் எலுவக்குளம் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கலா ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையிலும் எலுவக்குளம் சப்பாத்து பாலத்தோடு ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – கோட்டாவுக்கு ஆதரவளிப்பதாக வியாழேந்திரன் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ...

மேலும்..

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தான இரதோற்சவம்

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் கடந்த  (12.10.2019 சனிக்கிழமை) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. காலை 7.00 மணியளவில் உற்சவம் ஆரம்பமாகி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ...

மேலும்..

சலப்பையாறு பகுதியில் இடம்பெறும் துப்பரவுப் பணியை இடைநிறுத்த உத்தரவிட்ட மாவட்ட செயலர். ரவிகரன் கண்டனம்.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், சலப்பையாறு, விவசாய நிலங்களை துப்பரவுசெய்யும்பணியில், அக் காணிகளுக்குச் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த துப்பரவுப் பணிகளை இடை நிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்டசெயலர் ரூபவதி கேதீஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், ...

மேலும்..

இந்திய நிபுணர்கள் குழுவொன்று பலாலிக்கு விஜயம்

இந்திய நிபுணர்கள் குழுவொன்று நாளை(செவ்வாய்கிழமை) பலாலிக்கு விஜயம் செய்யவுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்திடம் இறுதி அறிக்கையை கையளிக்கும் நோக்கிலேயே இந்த குழு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான எயார் இந்தியாவின் துணை நிறுவனமான ...

மேலும்..

காங்கிரஸின் தீர்மானம் எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது- நவீன் திசாநாயக்க

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளமையானது, எங்களுக்கு ஒருபோதும் பாதிப்பு கிடையாதென அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா- கொத்மலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நவீன் திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

யாருக்கு வாக்களிப்பது? ஒருமித்த முடிவே இன்றைய தேவை-சிவசக்தி ஆனந்தன்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டிதன் அவசியம் பற்றி வடக்கில் தீவிரமான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. அந்த முயற்சிகள் எந்தளவில் ...

மேலும்..

மாநகரசபையின் ஏற்பாட்டில் சிறுவர் தினக் கொண்டாட்டம். முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராகப் பங்கேற்பு

யாழ் மாநகரசபையின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தினக் கொண்டாட்டம் நேற்று (13) SOS பாடசாலை மைதானத்தில் மாநகரசபை உறுப்பினரும், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரக் குமுவின் தலைவருமாகிய திருமதி வி. விஜயதாட்சாயினி அவர்களின் தலைமையில் ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கம் நீடித்தால் நாட்டில் எதுவும் மிஞ்சாது – மஹிந்த

நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்கச் செய்தால், இறுதியில் நாட்டில் எதுவும் எஞ்சியிருக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கடவத்தையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.. பாரிய போதைப்பொருள் ஒழிப்புக்கான தகவல் பொலிசாருக்கும், மதுவரி திணைக்களத்திற்கும் சம நேரத்தில் கிடைத்துள்ளது. ஒரே ...

மேலும்..

தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழு – முறைப்பாடுகளை பெறும் நடவடிக்கை நிறைவு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவடையவுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கைகள் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜகத் டி சில்வாவின் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழு ஈஸ்டர் ...

மேலும்..

தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு – இறுதிசுற்று பேச்சு இன்று

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று சந்திப்பு யாழில் இடம்பெறவுள்ளது. நேற்று இடம்பெற்ற நான்காம் சுற்று சந்திப்பில் இணக்கமேதும் எட்டப்படாமல் முடிவடைந்தது. இந்நிலையில், பொது உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் இன்று (திங்கட்கிழமை) பகல் 1.30 ...

மேலும்..

ஒரு மாதத்திற்கு பின்னர் பணிக்கு திரும்பும் பல்கலை கல்விசாரா ஊழியர்கள்

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளன. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ஒரு மாத ...

மேலும்..

விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சி – கிளி.யில் மேலும் ஒருவர் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்து கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராமையா விவேகானந்தன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ...

மேலும்..

தேவை ஏற்படும் போது மாத்திரம் பயன் படுத்துவதற்கு மலையக மக்கள் ஊருக்காயும் கரிவேப்பிலையுமல்ல

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவினை கூட பெற்றுக்கொடுக்க முடியாத ஐக்கிய தேசிய கட்சி சஜித் ஆட்சிக்கு வந்தால் 50 ரூபா சம்பள உயர்வினை பெற்றுத்தருவதாக தெரிவிக்கிறது.காலம் காலமாக மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றியே வந்துள்ளனர்.இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை ...

மேலும்..

கல்முனையில் ஓய்வுபெறும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வுபெறும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கௌரவித்து பிரியாவிடை வழங்கும் வைபவம் சனிக்கிழமை(12) மாலை கல்முனை பொலிஸ் நிலைய வளாகத்தில் கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தனவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. கல்முனை பிராந்திய ...

மேலும்..

கோட்டாபாய ராஜபக்சவிற்கு இ.தொ.கா ஆதரவு

019 நவம்பர் 16 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 13.10.2019 அன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக 13.10.2019 அன்று ...

மேலும்..

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் வழங்கப்படவுள்ளது தண்டனைச்சீட்டு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தமிழ்பேசும் மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்கள் வீதி பயணத்தின்போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப்போக்குவரத்து ...

மேலும்..

கரை திரும்பிய மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு வழங்கப்பட்டது.

கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்று  22 நாட்களின் பின்னர்  கரை திரும்பிய  மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு ஒன்றினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்   சப்ராஸ் மன்சூர் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைத்துள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்தைச் ...

மேலும்..