October 17, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்

தமிழகத்தில் இருந்து எயார் இந்தியாவின் அலைன்ஸ் விமானம் 36 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ். சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம் சற்றுமுன்னர் யாழ்.சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த விமானத்தில் விருந்தினர்கள் பலர் வருகைத் தந்துள்ளதாகவும் அவர் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

பெல்மடுல்ல நகரில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் ...

மேலும்..

சென்னை- யாழ். விமான சேவை: பெருமைமிக்க தருணம் என்கிறது எயார் இந்தியா

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணத்துக்கான அலையன்ஸ் ...

மேலும்..

யாழ். பலாலியிலுள்ள சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ். பலாலியிலுள்ள சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வுகள் இன்று காலை பத்து மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளன.இந்த நிகழ்வின் போது, சென்னையிலிருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளதாக ...

மேலும்..

என்பரோ சர்வதேச சோமகன் விருதுக்கான  அலுவலகம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் , மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடமாகான அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் கீழ் செயல்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் விருது பிரிவின் என்பரோ சர்வதேச சோமகன் விருதுக்கான  அலுவலகம் ...

மேலும்..

நிலப் பற்றாக்குறையே கல்முனையின் அபிவிருத்திக்கு சவால்

கல்முனையில் நிலவும் அரச நிலப் பற்றாக்குறை காரணமாக பணம் இருந்தும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றோம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். சீனாவின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படவுள்ள கல்முனை நகரத் திட்டமிடல் வரைபினை (Master ...

மேலும்..

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த ராஜபக்ச கும்பலையா ஆதரிக்கப்போகின்றீர்?

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வாழ்க்கை நடத்திய ராஜபக்ச கும்பலிடமா மீண்டும் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்கள்?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. "நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாஸ என்னிடம் ...

மேலும்..

தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்கார் கோட்டா! – விமல் திட்டவட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஹொரணையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரைக் ...

மேலும்..

ஒரே வேலையை செய்வோருக்கு சமனான சம்ளம் வழங்குதல் வேண்டும் என ஜக்கிய தேசிய கட்சியிடம் அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கம் வலியுறுத்தல்

சமனான வேலைகள் செய்வோருக்கு சமனான சம்பளம் வழங்குதல் வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் திஸ்ஸ அத்த நாயக்கவுக்கும்  அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பின் போது  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அனைத்து முகாமைத்துவ உதவியாளர் ...

மேலும்..

யாழ்.சர்வதேச விமான நிலைய திறப்பு விழா – யாழில் மூன்றடுக்கு பாதுகாப்பு

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யாழ்.சர்வதேச விமான நிலையம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ...

மேலும்..

கிழக்கு மாகாண சகல சுகாதார பணிப்பாளர்கள் நியமனங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது!

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனும், ...

மேலும்..