October 19, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை

இலங்கை ஜெயராஜ் "நீதித்தராசில் கூட்டமைப்பு" என்ற ஒரு தொடர் அரசியல் கட்டுரையை தனது இணைய தளத்தில் எழுதிவந்தார். அதன் இறுதிப் பகுதி 5 இந்த வாரம் முடிவுக்கு வந்தது. ஜெயரரஜ் அவர்களின் புலமை இலக்கியம் பற்றியது. இலக்கியம் என்றால் சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியங்கள் போன்ற வற்றில் அல்ல. கம்பர் எழுதிய இராமாயணம் பற்றியது. தமிழ்நாட்டில் உள்ள ...

மேலும்..

குருநகர் சந்தையின் நிலமைகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்

குருநகர் மாநகர சந்தைக் கட்டடத்தொகுதிக்கு யாழ் மாநகர முதல்வர் நேற்று (18) நேரடிக் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார். குறித்த நேரடி விஜயத்தில் மீன் வியாபாரிகளை சந்தித்து அவர்களின் குறைபாடுகள், தேவைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி அறிந்து கொண்டார். வியாபாரிகள் சந்தைக் கட்டடத் தொகுதியில் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 900 முறைப்பாடுகளும், தேர்தல் தொடர்பான வன்முறைகள் குறித்து 8 முறைப்பாடுகளும்; பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரச ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன. இன்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இது குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி, ...

மேலும்..

கோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட மற்றும் புலன் விசாரணைகளுக்கான மேலதிக ஆணையாளரினால் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி ...

மேலும்..

கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை!

நாட்டில் பல்வேறு கல்வி அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், பல பாடசாலைகள் வளங்களற்ற நிலையில் இயக்குகின்றமைக்கு கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சான்று பகிர்கின்றது. ஓர் பாடசாலைக்கு இருக்க வேண்டிய பௌதீக வளங்களை குறித்த பாடசாலை இழந்து ...

மேலும்..

வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது – கோட்டாபய!

வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

24 இலங்கை மீனவர்களையும் தீபாவளிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 24 இலங்கை மீனவர்களையும் தீபாவளிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 18 மீனவர்களும் மாத்தறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 6 மீனவர்களும் ...

மேலும்..

திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்!

திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

இசுரு தேவப்பிரியவின் பதவிகள் தற்காலிகமாக பறிப்பு!

மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் மஹரமக தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற ...

மேலும்..

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்!

மேல் நீதிமன்ற நீதிபதி M.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் நேற்று(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக ...

மேலும்..

ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக சஜித்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் – ரஞ்சன் ராமநாயக்க!

ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக சஜித்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகை வளாகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘செல்வந்த சமூகத்தை பிரதநிதித்துவப்படுத்தும் கோட்டாபய ...

மேலும்..

கோட்டாபயவிற்கு ஆதரவு வழங்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். மிஹியான பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தமது சங்கத்தின் ஆதரவு அவர் அறிவித்துள்ளார். தனியார் துறையாகிய தாம் எதிர்வரும் ஜனாதிபதி ...

மேலும்..

அமைச்சரவை கூட்டத்தின்போது அனைத்து ஆளுநர்களையும் அழைப்பதற்கு தீர்மானம்!

தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை ஒன்று இதுவரையில் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பதுடன், முன்பள்ளி கல்வியை ...

மேலும்..

கால் நடைகளின் மேய்ச்சல் நிலத்தில் விவசாய நடவடிக்கை : பரஞ்சோதி குற்றச்சாட்டு

கால் நடைகளின் மேய்ச்சல் நிலமாக தெரிவு செய்யப்பட்ட பகுதியில் விவசாய நடவடிக்கை இடம் பெறுவதாக நானாட்டான் பிரதேச சபை தலைவர் தி.பரஞ்சோதி குற்றம் சாட்டியுள்ளார். அந்தவகையில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நானாட்டான் பிரதேச செயலகத்தினால் கால் நடைகளின் மேய்ச்சல் ...

மேலும்..

கோட்டாவுனான ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திடுகின்றது சுதந்திரக் கட்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இன்று(சனிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இன்று ...

மேலும்..

வவுனியாவில் உழவு இயந்திரம் குடைசாய்வு – இளம் தாய் உயிரிழப்பு

வவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் உழவியந்திரம் பெரியகட்டு ...

மேலும்..

மன்னாரில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

மன்னாரில் ஜீப் ரக வாகனம் ஒன்றில் 180 கிலோ கிராம் கேரள கஞ்சாவைக் கொண்டுசென்ற இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ...

மேலும்..

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் நாளை பிற்பகல் 3.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக கொழும்பு ...

மேலும்..

இந்திய அதிகாரிகள் முன்னிலையில் பகிரங்க வேண்டுகோள் விடுத்த மாவை!

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க உதவுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இந்திய அதிகாரிகள் முன்னிலையில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் துரிதகதியில் ...

மேலும்..