October 20, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

13 அம்ச கோரிக்கையை கோட்டா மறுத்தாலும் பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் – கூட்டமைப்பு

13 கோரிக்கைகளை விவாதிக்க ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளையும் சந்திக்க மறுத்துவிட்டாலும், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க நாங்கள் இன்னும் தயாராக இருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்து பேசும் முடிவு ராஜபக்ஷ அணியினருக்கு ...

மேலும்..