October 23, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் எனும் பொய்க்குற்றச்சாட்டு : மலேசியாவின் கைதுகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கண்டனம்

மலேசியாவின் ஆளும் அரச கூட்டணியின்  நெகெரி செம்பிலான், மெலக்கா மாநிலச் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களான ஜி.சுவாமிநாதன், பி.குணசேகரன் உட்பட மலேசிய ஜனநாயகச் செயற்கட்சி (DAP) இரு உறுப்பினர்களுடன் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டித்துள்ளது. தேச பாதுகாப்பு சிறப்புச் சட்டம் ...

மேலும்..