October 25, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியீடு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்படவுள்ளது. கொழும்பு – தாமரைத்தடாக கலையரங்கில் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..