October 27, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் சி.என்.என். வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இன்று தீபத்திருநாள். இந்துக்களின் மிகமுக்கியமான சிறப்புமிகு பண்டிகை. இந்நன்னாளில் எமது அன்புகலந்த வாசகர் அனைவருக்கும் தமிழ் சி.என்.என். குடும்பமும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. வாசகர்களுக்காக தீபாவளி பற்றிய ஒரு சிறுகுறிப்பையும் தருகின்றோம். ஐப்பசி மாதம் தேய்பிறைச் (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தியில் அமைவது நரகசதுர்த்திப் பண்டிகை, ...

மேலும்..