October 28, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்!

ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். நேற்று இரவு 11.35 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து வந்த எஸ்.கியு. 468 என்ற விமானம் மூலம் ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜப்பானிய ...

மேலும்..