November 2, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வரலாற்றில் முதன்முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் பரிசோதனைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு செயலகத்தால் ரோபோ இயந்திரங்கள் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெடிப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்காக இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் வருவோர் மற்றும் வெளியேறுவோரை சோதனையிடுவதற்காக ...

மேலும்..