November 3, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாய்ந்தமருது தாக்குதலில் இராணுவத்தை ஈடுபடுத்தியவர்களுக்கு மக்கள் பதிலடி கிடைக்கும்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது தாக்குதலில் இராணுவத்தை ஈடுபடுத்தியவர்களுக்கு மக்கள் பதிலடி கிடைக்கும்.பள்ளிவாசல் பிரதேசத்தில் இராணுவத்தினரை வரவழைத்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தற்போதைய சாய்ந்தமருது ஏஜன்ட் என கூறப்படும் ஜெமீலின் அடியாட்களால் வீதியோரங்களில் நின்று இளைஞர்கள் தாக்கப்பட்டனர் என சாய்ந்தமருது தனியான பிரதேச சபையை ...

மேலும்..