November 4, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரி – 56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள் மற்றும் மூலப்பொருட்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

(க.கிஷாந்தன்) பூண்டுலோயா பொலிஸ் பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் 03.11.2019 அன்று மாலை பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ரி – 56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள், வெற்றுத் தோட்டாக்கள், மற்றும் ஏனைய துப்பாக்கிகளின் தோட்டாக்கள் ...

மேலும்..