November 5, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சமையல் எரிவாயு சிலிண்டரை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை

சந்தையில் தற்பொழுது நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாட்டிற்கு தீர்வாக 12 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் மூலம் இதனை இறக்குமதி செய்து உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை ...

மேலும்..