November 7, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் சி.என்.என். நிர்வாகி கலாநிதி அகிலன் சமாதான நீதிவானாகச் சத்தியப் பிரமானம்!

புதிய சுதந்திரன், தமிழ் சி.என்.என். ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலகுமாரன் அகில இலங்கை சமாதான நீதிவானாக இன்று சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் மாவட்டநீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், Dry Zone Development foundation ...

மேலும்..